2023 ஆஷசு தொடர்
2023 ஆஷசு தொடர் (2023 Ashes series)[1] என்பது 2023 சூன், சூலை மாதங்களில் இங்கிலாந்து, ஆத்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெற்ற ஆஷஸ் தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் ஆட்டங்கள் ஆகும்.[2] இங்கிலாந்தின் எட்சுபாசுட்டன், இலார்ட்சு, எடிங்லி, ஓல்ட் திரபோர்டு, தி ஓவல் ஆகிய ஐந்து விளையாட்டரங்குகளில் இப்போட்டிகள் நடைபெற்றன.[3] இத்தொடர் 73-ஆவது ஆசசுத் தொடராகும், அத்துடன் இங்கிலாந்தில் நடைபெற்ற 37-ஆவது தொடர் ஆகும்.[4]
2023 ஆஷசு தொடர் | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||
அணிகள் | ||||||||||||||||
இங்கிலாந்து | ஆத்திரேலியா | |||||||||||||||
தலைவர்கள் | ||||||||||||||||
பென் ஸ்டோக்ஸ் | பாட் கம்மின்ஸ் | |||||||||||||||
அதிக ஓட்டங்கள் | ||||||||||||||||
சாக் கிராலி (480) ஜோ ரூட் (412) பென் ஸ்டோக்ஸ் (405) |
உஸ்மான் கவாஜா (496) ஸ்டீவ் சிமித் (373) திராவிசு கெட் (362) | |||||||||||||||
அதிக வீழ்த்தல்கள் | ||||||||||||||||
ஸ்டூவர்ட் பிரோட் (21) கிறிஸ் வோக்ஸ் (19) மார்க் வுட் (14) |
மிட்செல் ஸ்டார்க் (23) பாட் கம்மின்ஸ் (18) ஜோஷ் ஹேசல்வுட் (16) | |||||||||||||||
|
கடைசித் தொடரை 4–0 என்ற கணக்கில் ஆத்திரேலியாவில் விளையாடி ஆத்திரேலிய அணி 2021-22 கோப்பையை வென்றிருந்தது.[5] இப்போதைய தொடரின் முடிவுகள் 2023–2025 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைத் தொடரில் சேர்க்கப்படும்.[6]
இத்தொடர் 2-2 என சமமாக முடிந்தது, 2021-22 ஆசசு தொடரை வென்ற ஆத்திரேலியா கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது.
1-ஆவது தொடர்
பர்மிங்காம்
பர்மிங்காம்
2-ஆவது தொடர்
இலார்ட்சு, இலண்டன்
இலார்ட்சு, இலண்டன்
3-ஆவது தொடர்
லீட்சு
லீட்சு
4-ஆவது தொடர்
மன்செஸ்டர்
மன்செஸ்டர்
5-ஆவது தொடர்
தி ஓவல்
தி ஓவல்
அணிகள்
தொகுஇங்கிலாந்து[7] | ஆத்திரேலியா[8] |
---|---|
|
|
ஆட்டங்கள்
தொகு1-ஆவது தேர்வு
தொகு16–20 சூன் 2023
ஆட்டவிபரம் |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக 3-ஆம் நாளில் 32.4 ஓவர்களே விளையாடப்பட்டன.
- உஸ்மான் கவாஜா தேர்வுப் போட்டியொன்றில் 5 நாட்களும் விளையாடிய 13-ஆவது வீரரும் (கிம் இயூக்சிற்குப் பிற்பாடு 2-ஆவது ஆத்திரேலியரும்) ஆவார்.[9]
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்: ஆத்திரேலியா 12, இங்கிலாந்து 0.
2-ஆவது தேர்வு
தொகு28 சூன்–2 சூலை 2023
ஆட்டவிபரம் |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்: ஆத்திரேலியா 12, இங்கிலாந்து 0.
3-ஆவது தேர்வு
தொகு6–10 சூலை 2023
ஆட்டவிபரம் |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக 3-ஆம் நாள் ஆட்டத்தில் 25.1 ஓவர்கள் மட்டுமே விளையாடப்பட்டது.
- ஸ்டீவ் சிமித் (ஆசி) தனது 100-ஆவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[10]
- மொயீன் அலி (இங்) தனது 200-ஆவது தேர்வு இலக்கை 66 ஆட்டங்களில் எட்டினார்.
- ஆரி புரூக் (இங்) தனது 1000 தேர்வு ஓட்டங்களை எட்டினார்.[11]
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்: இங்கிலாந்து 12, ஆத்திரேலியா 0.
4-ஆவது தேர்வு
தொகு19–23 சூலை 2023
ஆட்டவிபரம் |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ஸ்டூவர்ட் பிரோட் (இங்) தனது 600-ஆவது தேர்வு இலக்கைக் கைப்பற்றினார்.[12]
- மொயீன் அலி (இங்) 3,000 தேர்வு ஓட்டங்களைக் கடந்தார்.[13]
- சாக் கிராலி (இங்) 2,000 தேர்வு ஓட்டங்களைக் கடந்தார்.
- இங்கிலாந்தின் முதல் பகுதி ஓட்டங்கள் ஒரு ஓவருக்கு 5.49 ஓட்ட விகிதத்தில் எடுக்கப்பட்டது, இது தேர்வுத் துடுப்பாட்டத்தில் 500 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களுக்கு மூன்றாவது அதிகபட்ச ஓட்ட விகிதமாகும்.[14]
- மார்க் வுட் (இங்) தனது 100-ஆவது தேர்வு இலக்கைக் கைப்பற்றினார்.
- மழை காரணமாக 4-ஆம் நாளில் 30 ஓவர்கள் மட்டுமே விளையாடப்பட்டது.
- மழை காரணமாக ஐந்தாம் நாள் ஆட்டம் விளையாடப்படவில்லை.
- இவாட்ட முடிவை அடுத்து ஆத்திரேலியா ஆசசு கோப்பையைத் தக்க வைத்துக் கொண்டது.
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்: இங்கிலாந்து 4, ஆத்திரேலியா 4.
5-ஆவது தேர்வு
தொகு27–31 சூலை 2023
ஆட்டவிபரம் |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வென்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக 4-ஆம் நாள் ஆட்டம் பி.ப 2:40 உடன் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்: இங்கிலாந்து 12, ஆத்திரேலியா 0.
மேற்கோள்கள்
தொகு- ↑ "ECB and LV= General Insurance launch multi-year partnership". Liverpool Victoria. 12 January 2021. https://www.lv.com/insurance/press/ecb-and-lv-general-insurance-launch-multi-year-partnership.
- ↑ "Ashes 2023 dates: Where and when the Men's and Women's Ashes will be played". England and Wales Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 6 October 2022.
- ↑ "Ashes 2023: England v Australia series dates, times and venues announced". BBC Sport. 21 September 2022. https://www.bbc.co.uk/sport/cricket/62978006.
- ↑ "The Ashes 2023: England vs Australia fixtures confirmed as men's side face June and July Tests". Sky Sports. 21 September 2022. https://www.skysports.com/cricket/news/12123/12702369/the-ashes-2023-england-vs-australia-fixtures-confirmed-as-mens-side-face-june-and-july-tests.
- ↑ "Ashes: England crushed by Australia in final Test". BBC Sport. https://www.bbc.co.uk/sport/cricket/60006669.
- ↑ "World Test Championship 2023-25 cycle kicks off with clash between arch-rivals". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 14 June 2023.
- ↑ "England Men name squad for first two LV= Insurance Ashes Tests". England and Wales Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 3 May 2023.
- ↑ "Trio recalled as Australia name WTC final, Ashes squad". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 19 April 2023.
- ↑ "List of batsmen to bat on all five days of a Test match". The Sporting News. 19 June 2023. https://www.sportingnews.com/us/cricket/news/list-batsmen-bat-all-five-days-test-match/tc2lek9npgsb28qqz9gxtfub.
- ↑ "Smith @ 100 Tests: The best since Bradman". Cricbuzz. பார்க்கப்பட்ட நாள் 6 July 2023.
- ↑ ESPNcricinfo (9 சூலை 2023). "Harry Brook has reached 1000 Test runs in fewer balls than any other cricketer" (Tweet). பார்க்கப்பட்ட நாள் 10 சூலை 2023.
- ↑ "From Hoppers Crossing to Ashes legend: Stuart Broad's path to 600". The Sydney Morning Herald. பார்க்கப்பட்ட நாள் 2023-07-20.
- ↑ "3,000 runs and 200 wickets – Moeen Ali reaches impressive Test landmark". Yahoo Sports (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2023-07-20. பார்க்கப்பட்ட நாள் 2023-07-20.
- ↑ Bandarupalli, Sampath. "Free-flowing England post highest home Ashes total since 1985". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 21 July 2023.