2023 மகளிர் பிரீமியர் லீக்

2023 மகளிர் பிரீமியர் லீக் (2023 Women's Premier League (cricket)) (விளம்பர காரணங்களுக்காக டாட்டா குழுமம் பிரீமியர் லீக் எனவும் அழைக்கப்படுகிறது) என்பது இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தினால் ஒருங்கிணைக்கப்படும் மகளிருக்கான இருபது20 போட்டியின் துவக்கப் பருவம் ஆகும்.[1] ஐந்து அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி மார்ச் 4 ,2023 முதல் மார்ச் 26 வரை நடைபெறுகிறது [2][2][2]

2023 பெண்கள் பிரீமியர் லீக்
நாட்கள்4 மார்ச் 2023 – 26 மார்ச் 2023
நிர்வாகி(கள்)இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்
துடுப்பாட்ட வடிவம்இருபது ஓவர் கிரிக்கெட்
நடத்துனர்(கள்)இந்தியா
மொத்த பங்கேற்பாளர்கள்5
மொத்த போட்டிகள்22
அலுவல்முறை வலைத்தளம்wplt20.com
2024 →

துவக்க விழா

தொகு

துவக்க விழா மார்ச் 4 அன்று நவி மும்பையில் உள்ள டி. ஒய். பாட்டீல் அரங்கத்தில் நடைபெற்றது, இதில் ஏபி தில்லான், கிருத்தி சனோன் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் கலந்து கொண்டனர்.[3]

போட்டி முறை

தொகு

தொடரில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் மற்ற அணிகளுடன் இரண்டு முறை மோத வேண்டும். இவற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெரும். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடிக்கும் அணிகளுக்கு இடையே தனியாக ஒரு போட்டி நடைபெறும். அதில் வெற்றி பெரும் அணி இறுதி போட்டிக்கு முன்னேறும்.

இடங்கள்

தொகு
 
பிராபோர்ன் விளையாட்டரங்கம்
 
டி. ஒய். பாட்டீல் அரங்கம்

மும்பையில் உள்ள பிராபோர்ன் அரங்கம், நவி மும்பையில் உள்ள டி. ஒய். பாட்டீல் அரங்கத்திலும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அணிகள்

தொகு
டெல்லி கேப்பிடல்ஸ் குஜராத் ஜெயண்ட்ஸ் மும்பை இந்தியன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உபி வாரியர்ஸ்
  • ஸ்நேஹ ராணா (தலைவர்)
  • பெத் மூனி (தலைவர்) ^
  • ஆஷ்லி கார்ட்னர்
  • சோஃபியா டங்க்லி
  • அனபெல் சதர்லண்ட்
  • ஹர்லீன் தியோல்
  • கிம் கார்த்
  • சப்பினேனி மேகனா
  • ஜார்ஜியா வேர்ஹாம்
  • மான்சி ஜோஷி
  • தயாளன் ஹேமலதா
  • தனுஜா கன்வர்
  • மோனிகா பட்டேல்
  • சுஷ்மா வர்மா
  • ஹர்லி காலா
  • அஸ்வனி குமாரி
  • பருணிகா சிசோடியா
  • ஷப்னம் ஷகில்
  • லாரா வுல்வார்ட்

நுழைவுச் சீட்டு

தொகு

முதல் பருவப் போட்டிகளுக்கான நுழைவுச் சீட்டுகள் பெண்களுக்கு இலவசம்.[4]

புள்ளிகள் அட்டவணை

தொகு
நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி தகுதி
1 மும்பை இந்தியன்ஸ் 8 6 2 0 12 1.711 Advanced to Playoffs
2 டெல்லி கேப்பிடல்ஸ் 7 5 2 0 10 1.978
3 உபி வாரியர்ஸ் 7 4 3 0 8 −0.063
4 RCB 8 2 6 0 4 −1.137
5 குஜராத் ஜெயண்ட்ஸ் 8 2 6 0 4 −2.220
மார்ச் 21, 2023 ஆட்டம்(கள்) இற்றைப்படுத்தப்பட்டது. மூலம்: WPLT20.com

பிசிசிஐ போட்டிக்கான கால அட்டவணையினை பிப்ரவரி 14, 2023 இல் வெளியிட்டது [5]

போட்டி- 1
மார்ச் 4,2023
20:00
Scorecard
மும்பை இந்தியன்ஸ்
207/5 (20 ஓவர்கள்)
குஜராத் ஜெயண்ட்ஸ்
64 (15.1 ஓவர்கள்)
தயாளன் ஹேமலதா 29 * (23)
சைகா இசக் 4/11 (3.1 overs)
மும்பை இந்தியன்ஸ் 143 ஓட்டங்களில் வெற்றி
டி. ஒய். பாட்டில் அரங்கம், மும்பை
நடுவர்கள்: நிதின் பண்டிட் (இந்) மற்றும் விருந்தா ரதி (இந்)
ஆட்ட நாயகன்: ஹர்மன்பிரீத் கவுர் (மும்பை இந்தியன்ஸ்)
  • குஜராத் ஜெயண்ட்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
  • 7.30க்கு போட்டி துவங்க தீர்மானிக்கப்பட்டது. துவக்கவிழா காரணமாக நேரம் மாற்றியமைக்கப்பட்டது.
[6]

போட்டி- 2
மார்ச் 5,2023
15:30
Scorecard
டெல்லி கேப்பிடல்ஸ்
223/2 (20 ஓவர்கள்)
ராயல் சேலஞ்சர் பெங்களூர்
163/8 (20 ஓவர்கள்)
சபாலி வர்மா 84 (25)
ஹீதர் நைட் 2/40 (3 ஓவர்கள்)
சுமிருதி மந்தனா 35 (23)
டோரா நோரிஸ் 5/29 (4 ஓவர்கள்)
டெல்லி கேப்பிடல்ஸ் 60 ஓட்டங்களில் வெற்றி
பிராபோர்ன் விளையாட்டரங்கம், நவி மும்பை
நடுவர்கள்: நாராயணன் ஜனனி (இந்) மற்றும் சிர்ரா ரவிகாந்த்ரெட்டி (இந்)
ஆட்ட நாயகன்: டோரா நோரிஸ் (டெல்லி கேப்பிடல்ஸ்)
  • ராயல் சேலஞ்சர் பெங்களூர் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

போட்டி- 3
மார்ச் 5,2023
19:30
Scorecard
குஜராத் ஜெயிண்ட்ஸ்
169/6 (20 ஓவர்கள்)
உபி வாரியர்ஸ்
175/7 (19.5 ஓவர்கள்)
ஹர்லீன் தியோல் 46 (32)
சோஃபி எக்லெஸ்டோன் 2/25 (4 ஓவர்கள்)
கிரேஸ் ஹாரிஸ் 59 (26)
கிம் கார்த் 5/36 (4 ஓவர்கள்)
உபி வாரியர்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
டி. ஒய். பாட்டில் அரங்கம், மும்பை
நடுவர்கள்: சஞ்சய் குமார் சிங் (இந்) மற்றும் காயத்ரி வேணுகோபாலன் (இந்)
ஆட்ட நாயகன்: கிரேஸ் ஹாரிஸ் (உபி வாரியர்ஸ்)
  • குஜராத் ஜெயிண்ட்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று மட்டையாடத் தீர்மானித்தது. தேர்வு செய்தது.

போட்டி 4
மார்ச் 6,2023
19:30
Scorecard
ராயல் சேலஞ்சர் பெங்களூர்
155 (18.4 ஓவர்கள்)
மும்பை இந்தியன்ஸ்
159/1 (14.2 ஓவர்கள்)
ரிச்சா கோஷ் 28 (26)
ஹேலி மேத்யூஸ் 3/28 (4 ஓவர்கள்)
ஹேலி மேத்யூஸ் 77 * (38)
பிரீத்தி போஸ் 1/34 (4 ஓவர்கள்)
மும்பை இந்தியன்ஸ் 9 இலக்குகளில் வெற்றி
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை
நடுவர்கள்: பஷ்சிம் பதக் (இந்) மற்றும் ரஞ்சீவ் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: ஹேலி மேத்யூஸ் (மும்பை இந்தியன்ஸ்)
  • ராயல் சேலஞ்சர் பெங்களூர் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று மட்டையாடத் தீர்மானித்தது.

போட்டி 5
மார்ச் 7, 2023
19:30
Scorecard
டெல்லி கேப்பிடல்ஸ்
211/4 (20 ஓவர்கள்)
உபி வாரியர்ஸ்
169/5 (20 ஓவர்கள்)
மெக் லானிங் 70 (42)
சப்னிம் இஸ்மாயில் 1/29 (4 ஓவர்கள்)
தஹ்லியா மெக்ராத் 90 * (50)
ஜெஸ் ஜோனாசென் 3/43 (4 ஓவர்கள்)
டெல்லி கேப்பிடல்ஸ் 42 ஓட்டங்களில் வெற்றி
டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை
நடுவர்கள்: விருந்தா ரதி (இந்) மற்றும் சிர்ரா ரவிகாந்த்ரெட்டி (இந்)
ஆட்ட நாயகன்: ஜெஸ் ஜோனாசென் (டெல்லி கேப்பிடல்ஸ்)
  • உபி வாரியர்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது

போட்டி 6
மார்ச் 8,2023
19:30
Scorecard
குஜராத் ஜெயிண்ட்ஸ்
201/7 (20 ஓவர்கள்)
ராயல் சேலஞ்சர் பெங்களூர்
190/6 (20 ஓவர்கள்)
ஹர்லீன் தியோல் 67 (45)
ஹீதர் நைட் 2/17 (2 ஓவர்கள்)
சோஃபி டெவின் 66 (45)
ஆஷ்லி கார்ட்னெர் 3/31 (4 ஓவர்கள்)
குஜராத் ஜெயிண்ட்ஸ் 11 ஓட்டங்களில் வெற்றி
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை
நடுவர்கள்: சஞ்சய் குமார் சிங் (இந்) மற்றும் ரஞ்ஜீவ் ஷர்மா (இந்)
ஆட்ட நாயகன்: சோஃபியா டங்க்லி (குஜராத் ஜெயிண்ட்ஸ்)
  • குஜராத் ஜெயிண்ட்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று மட்டையாடத் தீர்மானித்தது.

போட்டி 7
9 மார்ச் 2023
19:30
Scorecard
டெல்லி கேப்பிடல்ஸ்
105 (18 ஓவர்கள்)
மும்பை இந்தியன்ஸ்
109/2 (15 ஓவர்கள்)
மெக் லானிங் 43 (41)
இஸ்ஸி வோங் 3/10 (4 ஓவர்கள்)
யாசுதிகா பாட்டியா 41 (32)
தாரா நோரிஸ் 1/4 (1 ஓவர்கள்)
மும்பை இந்தியன்ஸ் 8 இலக்குகளில் வெற்றி பெற்றது
டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை
நடுவர்கள்: மதனகோபால் குப்புராஜ் (இந்) மற்றும் விருந்தா ரதி (இந்)
ஆட்ட நாயகன்: சைகா இஷாக் (மும்பை இந்தியன்ஸ்)
  • டெல்லி கேப்பிடல்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று மட்டையாடத் தீர்மானித்தது.

போட்டி 8
மார்ச் 10, 2023
19:30
Scorecard
ராயல் சேலஞ்சர் பெங்களூர்
138 (19.3 ஓவர்கள்)
உபி வாரியர்ஸ்
139/0 (13 ஓவர்கள்)
எலிஸ் பெர்ரி 52 (39)
சோஃபி எக்லெஸ்டோன் 4/13 (3.3 ஓவர்கள்)
அலிசா ஹீலி 96 * (47)
உபி வாரியர்ஸ் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை
நடுவர்கள்: சௌரப் தோத்தே (இந்) மற்றும் நாராயணன் ஜனனி (இந்)
ஆட்ட நாயகன்: அலிசா ஹீலி (உபி வாரியர்ஸ்)
  • ராயல் சேலஞ்சர் பெங்களூர் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று மட்டையாடத் தீர்மானித்தது.

போட்டி 9
மார்ச் 11, 2023
19:30
Scorecard
குஜராத் ஜெயிண்ட்ஸ்
105/9 (20 ஓவர்கள்)
டெல்லி கேப்பிடல்ஸ்
107/0 (7.1 ஓவர்கள்)
கிம் கார்த் 32 * (37)
மரிசேன் காப் 5/15 (4 ஓவர்கள்)
செபாலி வர்மா 76 * (28)
டெல்லி கேப்பிடல்ஸ் 10 இலக்குகளில் வெற்றி பெற்றது
டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை
நடுவர்கள்: சஞ்சய் குமார் சிங் (இந்) மற்றும் காயத்ரி வேணுகோபாலன் (இந்)
ஆட்ட நாயகன்: மரிசேன் காப் (டெல்லி கேப்பிடல்ஸ்)
  • குஜராத் ஜெயிண்ட்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று மட்டையாடத் தீர்மானித்தது.

போட்டி 10
12 மார்ச் 2023
19:30
Scorecard
உபி வாரியர்ஸ்
159/6 (20 ஓவர்கள்)
மும்பை இந்தியன்ஸ்
164/2 (17.3 ஓவர்கள்)
அலிசா ஹீலி 58 (46)
சைகா இஷாக் 3/33 (4 ஓவர்கள்)
ஹர்மன்பிரீத் கவுர் 53* (33)
சோஃபி எக்லெஸ்டோன் 1/30 (4 ஓவர்கள்)
மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை
நடுவர்கள்: பஷ்சிம் பதக்
ஆட்ட நாயகன்: ஹர்மன்பிரீத் கவுர் (மும்பை இந்தியன்ஸ்)
  • உபி வாரியர்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று மட்டையாடத் தீர்மானித்தது.

போட்டி 11
13 மார்ச் 2023
19:30
Scorecard
ராயல் சேலஞ்சர் பெங்களூர்
150/4 (20 ஓவர்கள்)
டெல்லி கேப்பிடல்ஸ்
154/4 (19.4 ஓவர்கள்)
எலிஸ் பெர்ரி 67* (52)
ஷிகா பாண்டே 3/23 (4 ஓவர்கள்)
ஆலிஸ் கேப்ஸி 38 (24)
ஆஷா ஷோபனா 2/27 (4 ஓவர்கள்)
டெல்லி கேப்பிடல்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை
நடுவர்கள்: சௌரப் தோத்தே மற்றும் நிதின் பண்டிட் (இந்)
ஆட்ட நாயகன்: ஜெஸ் ஜோனாசென் (டெல்லி கேப்பிடல்ஸ்)
  • டெல்லி கேப்பிடல்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

போட்டி 12
14 மார்ச் 2023
19:30
Scorecard
மும்பை இந்தியன்ஸ்
162/8 (20 ஓவர்கள்)
குஜராத் ஜெயிண்ட்ஸ்
107/9 (20 ஓவர்கள்)
ஹர்மன்பிரீத் கவுர் 51 (30)
ஆஷ்லி கார்ட்னர் 3/34 (4 ஓவர்கள்)
ஹர்லீன் தியோல் 22 (23)
நாட் ஸ்கிவர்-புரண்ட் 3/21 (4 ஓவர்கள்)
மும்பை இந்தியன்ஸ் 55 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை
நடுவர்கள்: சிர்ரா ரவிகாந்த்ரெட்டி (இந்) மற்றும் காயத்ரி வேணுகோபாலன் (இந்)
ஆட்ட நாயகன்: ஹர்மன்பிரீத் கவுர் (மும்பை இந்தியன்ஸ்)
  • குஜராத் ஜெயிண்ட்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
  • மும்பை இந்தியன்ஸ் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.[7][8]

போட்டி 13
15 மார்ச் 2023
19:30
Scorecard
உபி வாரியர்ஸ்
135 (19.3 ஓவர்கள்)
ராயல் சேலஞ்சர் பெங்களூர்
136/5 (18 ஓவர்கள்)
கிரேஸ் ஹாரிஸ் 46 (32)
எலிஸ் பெர்ரி 3/16 (4 ஓவர்கள்)
கனிகா அஹுஜா 46 (30)
தீப்தி சர்மா 2/26 (4 ஓவர்கள்)
ராயல் சேலஞ்சர் பெங்களூர் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை
நடுவர்கள்: மதனகோபால் குப்புராஜ் (இந்) மற்றும் சஞ்சய் குமார் சிங் (இந்)
ஆட்ட நாயகன்: கனிகா அஹுஜா (ராயல் சேலஞ்சர் பெங்களூர்)
  • ராயல் சேலஞ்சர் பெங்களூர் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

போட்டி 14
16 மார்ச் 2023
19:30
Scorecard
குஜராத் ஜெயிண்ட்ஸ்
147/4 (20 ஓவர்கள்)
டெல்லி கேப்பிடல்ஸ்
136 (18.4 ஓவர்கள்)
லாரா வுல்வார்ட் 57 (45)
ஜெஸ் ஜோனாசென் 2/38 (4 ஓவர்கள்)
மரிசேன் காப் 36 (29)
கிம் கார்த் 2/18 (4 ஓவர்கள்)
குஜராத் ஜெயிண்ட்ஸ் 11 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை
நடுவர்கள்: சௌரப் தோத்தே மற்றும் ரஞ்சீவ் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: ஆஷ்லி கார்ட்னர் (குஜராத் ஜெயிண்ட்ஸ்)
  • டெல்லி கேப்பிடல்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

போட்டி 15
18 மார்ச் 2023
15:30 (ப/இ)
Scorecard
மும்பை இந்தியன்ஸ்
127 (20 ஓவர்கள்)
உபி வாரியர்ஸ்
129/5 (19.3 ஓவர்கள்)
ஹேலி மேத்யூஸ் 35 (30)
சோஃபி எக்லெஸ்டோன் 3/15 (4 ஓவர்கள்)
கிரேஸ் ஹாரிஸ் 39 (28)
அமெலியா கெர் 2/22 (4 ஓவர்கள்)
உபி வாரியர்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை
நடுவர்கள்: நிதின் பண்டிட் (இந்) மற்றும் காயத்ரி வேணுகோபாலன் (இந்)
ஆட்ட நாயகன்: தீப்தி சர்மா (உபி வாரியர்ஸ்)
  • உபி வாரியர்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

போட்டி 16
18 மார்ச் 2023
19:30
Scorecard
குஜராத் ஜெயிண்ட்ஸ்
188/4 (20 ஓவர்கள்)
ராயல் சேலஞ்சர் பெங்களூர்
189/2 (15.3 ஓவர்கள்)
லாரா வுல்வார்ட் 68 (42)
சிரேயங்கா பாட்டீல் 2/17 (2 ஓவர்கள்)
சோஃபி டெவின் 99 (36)
ஸ்நேஹ ராணா 1/25 (3.3 ஓவர்கள்)
ராயல் சேலஞ்சர் பெங்களூர் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை
நடுவர்கள்: விருந்தா ரதி (இந்) மற்றும் சஞ்சய் குமார் சிங் (இந்)
ஆட்ட நாயகன்: சோஃபி டெவின் (ராயல் சேலஞ்சர் பெங்களூர்)
  • குஜராத் ஜெயிண்ட்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று மட்டையாடத் தீர்மானித்தது.

போட்டி 17
20 மார்ச் 2023
15:30 (ப/இ)
Scorecard
குஜராத் ஜெயிண்ட்ஸ்
178/6 (20 ஓவர்கள்)
உபி வாரியர்ஸ்
181/7 (19.5 ஓவர்கள்)
ஆஷ்லி கார்ட்னர் 60 (39)
Parshavi Chopra 2/29 (4 ஓவர்கள்)
கிரேஸ் ஹாரிஸ் 72 (41)
கிம் கார்த் 2/29 (4 ஓவர்கள்)
உபி வாரியர்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை
நடுவர்கள்: சௌரப் தோத்தே மற்றும் சஞ்சய் குமார் சிங் (இந்)
ஆட்ட நாயகன்: கிரேஸ் ஹாரிஸ் (உபி வாரியர்ஸ்)
  • குஜராத் ஜெயிண்ட்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று மட்டையாடத் தீர்மானித்தது.
  • உபி வாரியர்ஸ் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.[9][10]

போட்டி 18
20 மார்ச் 2023
19:30
Scorecard
மும்பை இந்தியன்ஸ்
109/8 (20 ஓவர்கள்)
டெல்லி கேப்பிடல்ஸ்
110/1 (9 ஓவர்கள்)
பூஜா வஸ்திரகர் 26 (19)
மரிசேன் காப் 2/13 (4 ஓவர்கள்)
ஆலிஸ் கேப்ஸி 38* (17)
ஹேலி மேத்யூஸ் 1/27 (2 ஓவர்கள்)
டெல்லி கேப்பிடல்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை
நடுவர்கள்: சிர்ரா ரவிகாந்த்ரெட்டி (இந்) மற்றும் ரஞ்சீவ் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: மரிசேன் காப் (டெல்லி கேப்பிடல்ஸ்)
  • டெல்லி கேப்பிடல்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

போட்டி 19
21 மார்ச் 2023
15:30 (ப/இ)
Scorecard
ராயல் சேலஞ்சர் பெங்களூர்
125/9 (20 ஓவர்கள்)
மும்பை இந்தியன்ஸ்
129/6 (16.3 ஓவர்கள்)
ரிச்சா கோஷ் 29 (13)
அமெலியா கெர் 3/22 (4 ஓவர்கள்)
அமெலியா கெர் 31* (27)
கனிகா அஹுஜா 2/5 (1 ஓவர்)
மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை
நடுவர்கள்: நாராயணன் ஜனனி (இந்) மற்றும் மதனகோபால் குப்புராஜ் (இந்)
ஆட்ட நாயகன்: அமெலியா கெர் (மும்பை இந்தியன்ஸ்)
  • மும்பை இந்தியன்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

போட்டி 20
21 மார்ச் 2023
19:30
Scorecard
உபி வாரியர்ஸ்
138/6 (20 ஓவர்கள்)
டெல்லி கேப்பிடல்ஸ்
142/5 (17.5 ஓவர்கள்)
தஹ்லியா மெக்ராத் 58* (32)
ஆலிஸ் கேப்ஸி 3/26 (4 ஓவர்கள்)
மெக் லானிங் 39 (23)
சப்னிம் இஸ்மாயில் 2/29 (3 ஓவர்கள்)
டெல்லி கேப்பிடல்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை
நடுவர்கள்: நிதின் பண்டிட் (இந்) மற்றும் காயத்ரி வேணுகோபாலன் (இந்)
ஆட்ட நாயகன்: ஆலிஸ் கேப்ஸி (டெல்லி கேப்பிடல்ஸ்)
  • டெல்லி கேப்பிடல்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
  • டெல்லி கேப்பிடல்ஸ் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.[11][12]

சான்றுகள்

தொகு
  1. "Tata bags sponsorship for WPL". CricBuzz. https://www.cricbuzz.com/cricket-news/125622/tata-group-bags-title-rights-of-wpl-cricbuzzcom. 
  2. 2.0 2.1 2.2 . 12 August 2022. 
  3. "Tickets..." Business Today.
  4. "Women's Premier League Bcci Finally Announce Tickets Rates Starts From Rupees 100".
  5. "BCCI announces schedule for Women’s Premier League 2023". Women's Premier League. 14 February 2023. https://www.wplt20.com/news/bcci-announces-schedule-for-womens-premier-league-2023. 
  6. "Rescheduled start for TATA Women's Premiere League opening fixture". Women's Premier League. https://www.wplt20.com/news/rescheduled-start-for-tata-womens-premier-league-opening-fixture. 
  7. "Harmanpreet's joyride propels மும்பை இந்தியன்ஸ் into playoffs". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  8. "Harmanpreet, bowlers guide unbeaten MI to playoffs". CricBuzz. பார்க்கப்பட்ட நாள் 15 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  9. "Amazing Grace Harris leads உபி வாரியர்ஸ் into WPL playoffs". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  10. "Harris, McGrath power உபி வாரியர்ஸ் into playoffs". CricBuzz. பார்க்கப்பட்ட நாள் 25 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  11. "Alice Capsey's all-round exploits puts டெல்லி கேப்பிடல்ஸ் directly in final". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  12. "Capsey stars as Capitals seal direct passage to final". CricBuzz. பார்க்கப்பட்ட நாள் 25 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=2023_மகளிர்_பிரீமியர்_லீக்&oldid=3926909" இலிருந்து மீள்விக்கப்பட்டது