ஆங்கிலம் பேசும் மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது ஒரு தாய்மொழியாவும் இரண்டாம் மொழியாகவும் ஆங்கிலம் பேசுவோரின் அடிப்படையில் அமைந்த ஆங்கிலம் பேசும் மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.[1] [2]

பட்டியல் தொகு

நாடு ஆங்கிலம் பேசுவோர் % மக்கள் தொகை மொத்த ஆங்கிலம் பேசுவோர் முதலாம் மொழியாக மேலதிக மொழியாக[3]
  ஐக்கிய அமெரிக்கா 94.2 316,823,000 298,444,149 255,505,953 42,938,196
  இந்தியா 10.35 1,210,000,000 125,226,449 226,449 125,000,000
  பாக்கித்தான் 49 188,400,100 92,316,049 92,316,049
  நைஜீரியா 53 156,493,000 82,941,000 82,941,000
  ஐக்கிய இராச்சியம் 97.74 64,000,000 63,962,000 58,972,000 5,128,000
  பிலிப்பீன்சு 56.63 100,437,852 57,292,884 36,935 52,255,949
  செருமனி 64 80,600,000 51,584,000 272,504 48,000,000
  வங்காளதேசம் 18 163,323,100 29,398,158 29,398,158
  கனடா 85.63 33,121,175 28,360,240 19,424,090 8,936,150
  எகிப்து 35 83,289,500 28,101,325 28,101,325
  பிரான்சு 39 65,350,000 25,500,000 25,500,000
  இத்தாலி 34 59,619,290 20,300,000 20,300,000
  ஆத்திரேலியா 97.03 21,394,309 17,357,833 15,013,965 2,343,868
  தாய்லாந்து 27.16 63,038,247 17,121,187 17,121,187
  நெதர்லாந்து 90 16,770,000 15,030,000 15,030,000
  நேபாளம் 46.49 29,890,686 13,896,720 20,000 876,720
  தென்னாப்பிரிக்கா 31 52,981,991 16,424,417 4,930,510 11,493,907
  போலந்து 33 38,501,000 12,700,000 12,700,000
  துருக்கி 17 70,586,256 12,000,000 12,000,000
  ஈராக் 35 31,700,000 11,095,000 11,000,000
  எசுப்பானியா 22 47,190,000 10,400,000 10,400,000
  சீனா 0.73 1,200,000,000 10,000,000 10,000,000
  சுவீடன் 86 9,785,000 8,200,000 8,200,000
  கென்யா 18.83 43,013,431 8,100,000 7,900,000
  கமரூன் 38 19,740,000 7,500,000 7,500,000
  மலேசியா 20.54 27,170,000 5,580,000 380,000 5,200,000
  உருசியா 5.48 138,312,535 7,574,303 2,522 7,571,787
  பெல்ஜியம் 59 10,584,534 6,250,000 6,250,000
  இசுரேல் 84.97 7,303,000 6,205,000 100,000 6,105,000
  ஆஸ்திரியா 73 8,415,000 6,150,000 6,150,000
  உருமேனியா 31 19,043,767 5,900,000 5,900,000
  சிம்பாப்வே 41.58 13,349,000 5,550,000 250,000 5,300,000
  கிரேக்க நாடு 51 10,787,690 5,500,000 5,500,000
  சியேரா லியோனி 83.53 5,866,000 4,900,000 500,000 4,400,000
  மெக்சிக்கோ 12.9 120,664,000 15,686,262 15,686,264
  டென்மார்க் 86 5,543,000 4,770,000 4,770,000
  சுவிட்சர்லாந்து 61.28 7,637,300 4,680,000 73,400 4,606,600
  மொரோக்கோ 14 32,770,900 4,587,926 4,587,926
  நோர்வே 90 5,136,700 4,500,000 4,500,000
  அயர்லாந்து 98.37 4,422,100 4,350,000 4,122,100 237,900
  சிங்கப்பூர் 80 5,076,700 48,22,865 1,097,443 253,835
  கானா 66.67 27,000,000 18,000,000 18,000,000
  தன்சானியா 9.89 40,454,000 4,000,000 4,000,000
  நியூசிலாந்து 97.82 4,275,100 3,673,623 3,673,623
  பின்லாந்து 70 5,410,000 3,800,000 3,800,000
  போர்த்துகல் 27 10,623,000 2,900,000 2,900,000
  பப்புவா நியூ கினி 49.76 6,331,000 3,150,000 150,000 3,000,000
  லைபீரியா 82.67 3,750,000 3,100,000 600,000 2,500,000
  யோர்தான் 45 6,598,000 2,969,370 2,969,370
  ஜமேக்கா 97.64 2,714,000 2,650,000 2,600,000 50,000
  அல்ஜீரியா 7 35,954,000 2,516,780 2,516,780
  உகாண்டா 8.09 30,884,000 2,500,000 2,500,000
  ஆங்காங் 46.07 6,808,433 3,136,784 238,288 2,898,496
  செக் குடியரசு 27 10,562,214 2,850,000 2,850,000
  அர்கெந்தீனா 6.52 42,192,500 2,752,681
  யேமன் 9 24,800,000 2,232,000 2,232,000
  குரோவாசியா 49 4,555,000 2,200,000 2,200,000
  கொலம்பியா 4.22 47,661,368 2,012,950 75,600 1,937,350
  அங்கேரி 20 9,982,000 2,000,000 2,000,000
  புவேர்ட்டோ ரிக்கோ 48.61 3,991,000 1,940,000 100,000 1,840,000
  இலங்கை 9.9 19,299,000 1,910,000 10,000 1,900,000
  சாம்பியா 16.02 11,922,000 1,910,000 110,000 1,800,000
  பல்கேரியா 25 7,640,238 1,900,000 2,605 1,902,605
  கசக்கஸ்தான் 15.4 12,156,705 1,874,583 602 1,873,981
  லெபனான் 40 4,265,600 1,706,000 1,706,000
  சிலி 9.53 16,634,603 1,585,027
  ருவாண்டா 15 10,137,400 1,520,610 1,520,610
  சிலவாக்கியா 26 5,397,036 1,400,000 1,400,000
  டிரினிடாட் மற்றும் டொபாகோ 87.74 1,305,000 1,145,000 1,145,000
  சுலோவீனியா 59 2,050,000 1,210,000 1,210,000
  லித்துவேனியா 38 3,053,800 1,160,000 1,160,000
  லாத்வியா 46 2,070,371 950,000 950,000
  கயானா 90.55 751,000 680,000 650,000 30,000
  போட்சுவானா 38.42 1,639,833 630,000 630,000
  எசுத்தோனியா 50 1,294,236 650,000 650,000
  சைப்பிரசு 73 839,000 610,000 610,000
  மலாவி 3.88 13,931,831 540,209 209 540,000
  லெசோத்தோ 27.86 1,795,000 500,000 500,000
  சுரிநாம் 87.09 470,784 410,000 260,000 150,000
  மால்ட்டா 89 453,000 400,000 unknown 352,000
  நமீபியா 17.24 1,820,916 314,000 14,000 300,000
  லக்சம்பர்க் 56 509,000 290,000 290,000
  பஹமாஸ் 87.13 330,549 288,000 260,000 28,000
  பார்படோசு 98.57 279,000 275,000 262,000 13,000
  பெலீசு 81.65 301,270 246,000 190,000 56,000
  மடகாசுகர் 18 23,042,300 4,147,614 4,147,614
  மொரிசியசு 15.97 1,264,866 202,000 2,000 200,000
  வனுவாட்டு 83.55 215,446 180,000 60,000 120,000
  பிஜி 20.62 853,445 176,000 6,000 170,000
  சொலமன் தீவுகள் 31.68 552,438 175,000 10,000 165,000
  குவாம் 91.09 173,456 158,000 58,000 100,000
  புரூணை 39.07 381,371 144,000 10,000 134,000
  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 95 120,000 114,000 114,000
  அமெரிக்க கன்னித் தீவுகள் 95.97 108,448 113,000 98,000 15,000
  கிரெனடா 90.91 110,000 100,000 100,000
  சமோவா 49.86 188,540 94,000 1,000 93,000
  மாண் தீவு 99.93 80,058 80,000 80,000
  பூட்டான் 11.4 658,000 75,000 75,000
  செயிண்ட். லூசியா 43.03 165,000 71,000 31,000 40,000
  வடக்கு மரியானா தீவுகள் 83.33 84,000 70,000 5,000 65,000
  அன்டிகுவா பர்புடா 80 85,000 68,000 66,000 2,000
  அமெரிக்க சமோவா 80.1 57,345 45,933 1,791 44,142
  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 57.66 111,000 64,000 4,000 60,000
  பெர்முடா 96.92 65,000 63,000 63,000
  டொமினிக்கா 94.03 67,000 63,000 3,000 60,000
  மார்சல் தீவுகள் 98.33 59,000 60,000 60,000
  சுவாசிலாந்து 4.38 1,141,000 50,000 50,000
  அரூபா 42.31 104,000 44,000 9,000 35,000
  கம்பியா 2.34 1,709,000 40,000 40,000
  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 78 50,000 39,000 39,000
  கேமன் தீவுகள் 76.6 47,000 36,000 36,000
  சீசெல்சு 37.93 87,000 33,000 3,000 30,000
  கிப்ரல்டார் 100 28,875 28,875 28,000 875
  தொங்கா 30 100,000 30,000 30,000
  கிரிபட்டி 24.21 95,000 23,000 23,000
  பிரித்தானிய கன்னித் தீவுகள் 86.96 23,000 20,000 20,000
  பலாவு 92.5 20,000 18,500 500 18,000
  அந்தோரா 22 81,222 17,869 17,869
  அங்கியுலா 92.31 13,000 12,000 12,000
  நவூரு 100 10,300 10,300 800 9,500
  குக் தீவுகள் 19.8 20,200 4,000 1,000 3,000
  மொன்செராட்

||67.8||5,900||4,000||4,000||

இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.

உசாத்துணை, குறிப்பு தொகு

  1. Raymond G. Gordon, Jr. (ed.), தொகுப்பாசிரியர் (2005). "English". Ethnologue: Languages of the World (Fifteenth ). Dallas, Texas: SIL International. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-55671-159-X. http://www.ethnologue.com/show_language.asp?code=eng. பார்த்த நாள்: 2006-03-17. 
  2. David Crystal (2003). The Cambridge Encyclopedia of the English Language (Second ). Cambridge, UK: Cambridge University Press. பக். 109. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-521-53033-4. http://www.cambridge.org/catalogue/catalogue.asp?isbn=0521530334. பார்த்த நாள்: 2006-07-20. 
  3. Statistics on second language speakers are inevitably not precise; partly because there is no widely agreed definition of second language speakers – there is no differentiation between countries where English is the lingua franca and those where it is not.

வெளி இணைப்புக்கள் தொகு