இரேடான்
இரேடான் ஒரு வேதித் தனிமம். இதன் அணு எண் 86.அணு நிறை 222 ஆகும் அரை வாழ்வு நேரம் 3.8 நாள்களாகும். இது ஒரு நிறம், மணம், சுவையற்ற மந்த வாயுவாகும். இது கதிரியக்கத்தன்மை கொண்டது. யுரேனியம் சிதையும் போது இது கிடைக்கிறது.
ரேடான் | ||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
86Rn
| ||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||
தோற்றம் | ||||||||||||||||||||||||||||||||||
Colorless gas | ||||||||||||||||||||||||||||||||||
பொதுப் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||
பெயர், குறியீடு, எண் | ரேடான், Rn, 86 | |||||||||||||||||||||||||||||||||
உச்சரிப்பு | /ˈreɪdɒn/ RAY-don | |||||||||||||||||||||||||||||||||
தனிம வகை | அருமன் வாயுக்கள் | |||||||||||||||||||||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, குழு | 18, 6, p | |||||||||||||||||||||||||||||||||
நியம அணு நிறை (அணுத்திணிவு) |
(222) | |||||||||||||||||||||||||||||||||
இலத்திரன் அமைப்பு | [Xe] 4f14 5d10 6s2 6p6 2, 8, 18, 32, 18, 8 | |||||||||||||||||||||||||||||||||
இயற்பியற் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||
நிலை | gas | |||||||||||||||||||||||||||||||||
அடர்த்தி | (0 °C, 101.325 kPa) 9.73 g/L | |||||||||||||||||||||||||||||||||
திரவத்தின் அடர்த்தி கொ.நி.யில் | 4.4 g·cm−3 | |||||||||||||||||||||||||||||||||
உருகுநிலை | 202.0 K, −71.15 °C, −96.07 °F | |||||||||||||||||||||||||||||||||
கொதிநிலை | 211.3 K, −61.85 °C, −79.1 °F | |||||||||||||||||||||||||||||||||
மாறுநிலை | 377 K, 6.28 MPa | |||||||||||||||||||||||||||||||||
உருகலின் வெப்ப ஆற்றல் | 3.247 கி.யூல்·மோல்−1 | |||||||||||||||||||||||||||||||||
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் | 18.10 கி.யூல்·மோல்−1 | |||||||||||||||||||||||||||||||||
வெப்பக் கொண்மை | 5R/2 = 20.786 யூல்.மோல்−1·K−1 | |||||||||||||||||||||||||||||||||
ஆவி அழுத்தம் | ||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||
அணுப் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||
ஒக்சியேற்ற நிலைகள் | 2 | |||||||||||||||||||||||||||||||||
மின்னெதிர்த்தன்மை | 2.2 (பாலிங் அளவையில்) | |||||||||||||||||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் | 1வது: 1037 kJ·mol−1 | |||||||||||||||||||||||||||||||||
பங்கீட்டு ஆரை | 150 pm | |||||||||||||||||||||||||||||||||
வான்டர் வாலின் ஆரை | 220 பிமீ | |||||||||||||||||||||||||||||||||
பிற பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||
படிக அமைப்பு | face-centered cubic | |||||||||||||||||||||||||||||||||
காந்த சீரமைவு | non-magnetic | |||||||||||||||||||||||||||||||||
வெப்ப கடத்துத் திறன் | 3.61 m W·m−1·K−1 | |||||||||||||||||||||||||||||||||
CAS எண் | 10043-92-2 | |||||||||||||||||||||||||||||||||
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்) | ||||||||||||||||||||||||||||||||||
முதன்மைக் கட்டுரை: ரேடான் இன் ஓரிடத்தான் | ||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||
காற்று மாசுக்களில் இது முக்கியமானதாகும். ஐக்கிய அமெரிக்காவில் சிகரெட்டுக்கு அடுத்து நுரையீரல் புற்றுநோய் வரக் காரணமாக இரேடான் உள்ளது.முன்பு அண்மைக் கதிர் மருத்துவத்தில் பயன்பட்டது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Facts about Radon". Facts about. பார்க்கப்பட்ட நாள் 2008-09-07.
புற இணைப்புகள்
தொகுவிக்கிப்பல்கலைக்கழகத்தில் Radon atom பற்றிய கற்றற் பொருள்கள் உள்ளன.
- Radon at the United States Environmental Protection Agency
- National Radon Program Services hosted by Kansas State University
- UK maps of radon
- Radon Information from Public Health England
- Radon at The Periodic Table of Videos (University of Nottingham)
- Radon and Lung Health from the American Lung Association
- Radon's impact on your health – Lung Association
- The Geology of Radon, James K. Otton, Linda C.S. Gundersen, and R. Randall Schumann
- Home Buyer's and Seller's Guide to Radon An article by the International Association of Certified Home Inspectors (InterNACHI)
- Toxicological Profile for Radon, Draft for Public Comment, Agency for Toxic Substances and Disease Registry, September 2008
- Health Effects of Exposure to Radon: BEIR VI. Committee on Health Risks of Exposure to Radon (BEIR VI), National Research Council available online
- UNSCEAR 2000 Report to the General Assembly, with scientific annexes: Annex B: Exposures from natural radiation sources.
- Should you measure the radon concentration in your home?, Phillip N. Price, Andrew Gelman, in Statistics: A Guide to the Unknown, January 2004.
- Radon in the Home- An Invisible Killer How serious can high levels of radon be in the home? Kevin Vitali