இலங்கைத் துடுப்பாட்ட அணியின் மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுப்பயணம் 2021
இலங்கைத் துடுப்பாட்ட அணி மேற்கிந்தியத் தீவுகளில் 2021 மார்ச் முதல் 2021 ஏப்ரல் வரை இரண்டு தேர்வுப் போட்டிகளிலும், மூன்று பன்னாட்டு ஒருநாள் போட்டிகளிலும், மூன்று பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடியது.[1][2] தேர்வுப் போட்டிகள் 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாகவும்,[3] ஒருநாள் தொடர் 2023 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தகுநிலைப் போட்டிகளின் ஒரு பகுதியாகவும் அமைந்தன.[4]
இலங்கைத் துடுப்பாட்ட அணியின் மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுப்பயணம் 2021 | |||||
மேற்கிந்தியத் தீவுகள் | இலங்கை | ||||
காலம் | 3 மார்ச் – 2 ஏப்ரல் 2021 | ||||
தலைவர்கள் | கீரோன் பொல்லார்ட் (ஒநாப, இ20ப) | திமுத் கருணாரத்ன (தேர்வுகள், ஒநாப) அஞ்செலோ மத்தியூஸ் (இ20ப) | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 2-ஆட்டத் தொடர் 0–0 என்ற கணக்கில் சமனாக முடிந்தது. | ||||
அதிக ஓட்டங்கள் | கிரைக் பிராத்வெயிட் (237) | லகிரு திரிமான்ன (240) | |||
அதிக வீழ்த்தல்கள் | கேமர் ரோச் (9) | சுரங்க லக்மால் (11) | |||
தொடர் நாயகன் | சுரங்க லக்மால் (இல) | ||||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | சாயி கோப் (258) | தனுஷ்க குணதிலக்க (187) | |||
அதிக வீழ்த்தல்கள் | யேசன் முகம்மது (6) | திசாரா பெரேரா (3) | |||
தொடர் நாயகன் | சாயி கோப் (மேஇ) | ||||
இருபது20 தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | லென்டில் சிமன்சு (73) | பத்தும் நிசங்க (81) | |||
அதிக வீழ்த்தல்கள் | ஓபெட் மெக்கோய் (4) | வனிந்து அசரங்கா (8) |
மேற்கிந்தியத் தீவுகள் அணி ப20இ போட்டித் தொடரை 2–1 என்ற கணக்கிலும்,[5] ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் வென்றது.[6] தேர்வுப் போட்டிகள் இரண்டும் வெற்றிதோல்வியில்லாமல் முடிவடைந்தது.[7]
அணிகள்
தொகுஇ20ப தொடர்
தொகு1-வது இ20ப
தொகுஎ
|
||
பத்தும் நிசங்க 39 (34)
ஓபெட் மெக்கோய் 2/25 (4 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதல் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- கெவின் சின்கிளையர் (மே.இ), அசேன் பண்டார (இல), பத்தும் நிசங்க (இல) அனைவரும் தமது முதலாவது ப20இ போட்டியில் விளையாடினர்.
- அகிலா தனஞ்செய (இல) ஹாட்-டிரிக் எடுத்தார்.[12][13]
- கீரோன் பொல்லார்ட் (மேஇ) அகில தனஞ்செயவின் பந்துவீச்சில் ஒரு நிறைவில் ஆறு 6-ஓட்டங்களைக் கைப்பற்றி,[14] ப்[அ20இ போட்டியில் இச்சாதனை பெற்ற இரண்டாவது வீரரானார்..[15]
2-வது இ20ப
தொகுஎ
|
||
ஓபெட் மெக்கோய் 23 (7)
இலக்சன் சந்தக்கன் 3/10 (3.4 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
3-வது இ20ப
தொகுஎ
|
||
லென்டில் சிமன்சு 26 (18)
இலக்சன் சந்தக்கன் 3/29 (4 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
ஒருநாள் தொடர்
தொகு1-வது ப.ஒ.நா
தொகுஎ
|
||
தனுஷ்க குணதிலக்க 55 (61)
ஜேசன் முகம்மது 2/12 (4 நிறைவுகள்) |
சாயி கோப் 110 (133)
துஷ்மந்த சமீரா 2/50 (10 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- அசென் பண்டார, பத்தும் நிசங்க (இல) இருவரும் தமது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடினர்.
- ஒருநாள் போட்டிகளில் தனுஷ்க குணதிலக்க களத்தில் இடையூறு விளைவித்தமைக்காக போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட முதலாவது இலங்கையர்.[16]
- சாய் கோப் (மேஇ) ஒருநாள் போட்டிகளில் தனது 10-வ்பது சதத்தைப் பெற்றார்.[17]
- 2023 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தகுநிலைப் புள்ளிகள்: மேற்கிந்தியத் தீவுகள் 10, இலங்கை 0.
2-வது ப.ஒ.நா
தொகுஎ
|
||
தனுஷ்க குணதிலக்க 96 (96)
யேசன் முகம்மது 3/47 (10 நிறைவுகள்) |
எவின் லூயிசு 103 (121)
திசாரா பெரேரா 2/45 (7 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- 2023 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தகுநிலைப் புள்ளிகள்: மேற்கிந்தியத் தீவுகள் 10, இலங்கை 0.
3-வது ப.ஒ.நா
தொகுஎ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ஆண்டர்சன் பிலிப்பு (மேஇ) தனது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
- 2023 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தகுநிலைப் புள்ளிகள்: மேற்கிந்தியத் தீவுகள் 10, இலங்கை 0.
தேர்வுத் தொடர்
தொகு1-வது தேர்வு
தொகு21–25 மார்ச் 2021
ஆட்டவிபரம் |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- பத்தும் நிசங்க (இல) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடி 100 ஓட்டங்களைப் பெற்ற நான்காவது இலங்கை வீரர் என்ற சாதனையை பத்தும் நிசங்க பெற்றார்.[18]
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: மேற்கிந்தியத் தீவுகள் 20, இலங்கை 20.
2-வது தேர்வு
தொகு29 மார்ச் – 2 ஏப்ரல் 2021
ஆட்டவிபரம் |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது மழை காரனமாக 42.1 பந்துப் பரிமாற்றங்களையே மேற்கொள்ள முடிந்தது.
- கிரைக் பிராத்வெயிட் (மேஇ) தனது 4,000-வது தேர்வு ஓட்டத்தைப் பெற்றார்.[19]
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: மேற்கிந்தியத் தீவுகள் 20, இலங்கை 20.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sri Lanka's Binura Fernando, Chamika Karunaratne test Covid-19-positive ahead of West Indies tour". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 January 2021.
- ↑ "CWI and ESPN+ agree groundbreaking five-year USA media rights deal". Cricket West Indies. பார்க்கப்பட்ட நாள் 29 January 2021.
- ↑ "Men's Future Tours Programme" (PDF). International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 October 2019.
- ↑ "Schedule for inaugural World Test Championship announced". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 January 2019.
- ↑ "All-round Fabian Allen helps West Indies clinch series". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 March 2021.
- ↑ "3rd ODI, North Sound, Mar 14 2021, Sri Lanka tour of West Indies". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 March 2021.
- ↑ "Dimuth Karunaratne, Oshada Fernando fifties ensure series ends at 0-0". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 April 2021.
- ↑ "West Indies name exciting squads for CG Insurance T20I and ODI series against Sri Lanka". Cricket West Indies. பார்க்கப்பட்ட நாள் 26 February 2021.
- ↑ "Sri Lanka ODI & T20I Squad for West Indies tour 2021". Sri Lanka Cricket. பார்க்கப்பட்ட நாள் 23 February 2021.
- ↑ "West Indies announce squads for CG Insurance T20I and ODI Series against Sri Lanka". Cricket World. பார்க்கப்பட்ட நாள் 26 February 2021.
- ↑ "Lakmal replaces Kumara in SL white-ball squad for WI tour". CricBuzz. பார்க்கப்பட்ட நாள் 23 February 2021.
- ↑ "'Mad, mad game!': Sri Lanka's Akila Dananjaya takes hat-trick in second over; gets hit for six sixes in next". India TV. பார்க்கப்பட்ட நாள் 4 March 2021.
- ↑ "List of hat tricks in T20Is". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 March 2021.
- ↑ "How Kieron Pollard hit six sixes in an over". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 March 2021.
- ↑ "WI vs SL: Kieron Pollard smashes six sixes in an over; becomes second after Yuvraj to reach feat in T20Is". India TV. பார்க்கப்பட்ட நாள் 4 March 2021.
- ↑ "Danushka Gunathilaka given out for obstructing the field". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 10 March 2021.
- ↑ "Shai Hope century leads dominant display as Windies take 1-0 series lead". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 March 2021.
- ↑ "Pathum Nissanka slams a Test Century on Debut". Knews. Archived from the original on 21 ஏப்ரல் 2021. பார்க்கப்பட்ட நாள் 24 March 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Brathwaite 99 not out steadies Windies". Loop. Archived from the original on 29 மார்ச் 2021. பார்க்கப்பட்ட நாள் 30 March 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)