இசுமவேல்
இஸ்மவேல் அல்லது இஸ்மாயில் (எபிரேயம்: יִשְׁמָעֵאל Yišmaˁel; கிரேக்க மொழி: Ισμαήλ Ismaēl; இலத்தீன்: Ismael; அரபு மொழி: إسماعيل ʾIsmāʿīl) எபிரேய விவிலியம் மற்றும் குர்ஆன் ஆகிய புனித நூலின் ஒரு முக்கிய நபர் ஆவர். மேலும் ஆபிரகாமிர்க்கும் இவர் மனைவியான சாராளின் எகிப்தியப் அடிமை பணிப் பெண் ஆகார்க்குப் பிறந்த முதல் மகன் ஆவர்,[1] மேலும் ஆதியாகமம் கணக்கின் படி, இஸ்மவேல் 137 ஆம் அகவையில் மரித்தார்.[2]
இஸ்மவேல் Ishmael | |
---|---|
ஒரு பாலைவனத்தில் ஆகார் மற்றும் இஸ்மவேல் ஓவியம். (பிரான்சுவா-ஜோசப் நாவிஸ் மூலம் வரையப்பட்டது). | |
தீர்க்கதரிசி, குடும்பத் தலைவர், அரேபியர்களின் தந்தை, காபா கட்டமைப்பாளர், அரேபியா நபி | |
பிறப்பு | கானான் |
இறப்பு | அரபியா |
ஏற்கும் சபை/சமயங்கள் | இசுலாம் யூதம் கிறித்தவம் |
செல்வாக்கு செலுத்தியோர் | ஆபிரகாம் |
செல்வாக்குக்கு உட்பட்டோர் | இவருடைய எல்லா வழித்தோன்றல்களும் |
பெற்றோர் | ஆபிரகாம், ஆகார் |
சொல்லிலக்கணம்
தொகுஆகாரைச் சந்தித்த கர்த்தருடைய தூதனானவர் அவளை விசாரித்தபோது, அவள் பதிலளித்தாள்.
“ | நான் என் நாச்சியாரைவிட்டு (எஜமானி) விலகிப்போகிறேன் | ” |
என்று சொன்னபோது, அந்தப் பேச்சிலே, தனது அவல நிலைமையைக் குறித்த அவளது அங்கலாய்ப்பு (மனக்கலக்கம்; அல்லது தவிப்பு) வெளிப்படுகிறது. அதைக் கர்த்தர் கண்டார். அவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு ‘ இஸ்மவேல் ’ என்று பெயர் கொடுக்கிறார்.[3] ஆரம்ப பபிலோனியா மற்றும் மின்யியான் (Minaean) உள்ளிட்ட பல்வேறு புராதன யூத கலாச்சாரம், மற்றும் எபிரேயம் மொழியியலில் இஸ்மவேல் (Hebrew: Yishma'e'l) என்ற பெயரின் தமிழாக்கம்
“ | கர்த்தர் கேட்டார்; அல்லது கடவுள் கேட்கிறார்; என்று பொருள்படும்.[4][5] | ” |
ஆதியாகமத்தின் விளக்கங்கள்
தொகுவிவிலியத்தின் ஆதியாகமம் அத்தியாயங்கள் 16, 17, 21, 25
ஆகிய அத்தியாயங்களிலிருந்து இஸ்மவேலின் வாழ்க்கை வரலாறு அடங்கியுள்ளது.
குடும்ப மரம்
தொகுதேராகு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சாராள் | ஆபிரகாம் | ஆகார் | ஆரான் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாகோர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இஸ்மவேல் | மில்கா | லோத்து | இசுக்கா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இஸ்மவேலர் | 7 மகன்கள்[6] | பெத்துவேல் | 1 வது மகள் | 2 வது மகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஈசாக்கு | ரெபேக்கா | லாபான் | மோவாப்பியர் | ஆமோனியர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஏசா | யாக்கோபு | ராகேல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பில்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஏதோமியர் | சில்பா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
லேயா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1. ரூபன் 2. சிமியோன் 3. லேவி 4. யூதா 9. இசக்கார் 10. செபுலோன் 11. தீனாள் | 7. காத்து 8. ஆசேர் | 5. தாண் 6. நப்தலி | 12. யோசேப்பு 13. பெஞ்சமின் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இதையும் பார்க்கவும்
தொகு- இசுலாம் பார்வையில் இஸ்மாயீல் (அலை)
ஆதாரங்கள்
தொகு- ↑ ஆதியாகமம் அத்தியாயம் 16:3
- ↑ ஆதியாகமம் அத்தியாயம் 25:17
- ↑ "விவிலியக் கலைக்களஞ்சியம் ஆகார் மற்றும் இஸ்மவேல்". பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 12, 2012.
- ↑ "யூதம் கலைக்களஞ்சியம் இஸ்மவேல் பெயர்". பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 12, 2012.
- ↑ கத்தோலிக்கக் கலைக்களஞ்சியம் (1913)
- ↑ Genesis 22:21-22: Uz, Buz, Kemuel, Chesed, Hazo, Pildash, and Jidlaph