ஐநா அமைதிப்படை எண்ணிக்கை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது ஒரு ஐநா அமைதிப்படை எண்ணிக்கை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். ஐக்கிய நாடுகள் அவையின் 2015 அறிக்கையின்படி இப்பட்டியல் அமைந்துள்ளது.[1]

பட்டியல்

தொகு
தரம் நாடு அமைதிப்படையினர்
1   வங்காளதேசம் 9432
2   எதியோப்பியா 8309
3   இந்தியா 7794
4   பாக்கித்தான் 7533
5   ருவாண்டா 5591
6   நேபாளம் 5332
7   செனிகல் 3575
8   கானா 3156
9   சீனா 3084
10   நைஜீரியா 2940
11   இந்தோனேசியா 2729
12 வார்ப்புரு:நாட்டுத் தகவல் United Republic of Tanzania 2316
13   மொரோக்கோ 2314
14   தென்னாப்பிரிக்கா 2160
15   எகிப்து 2144
16   புர்க்கினா பாசோ 2056
17   நைஜர் 1880
18   யோர்தான் 1768
19   டோகோ 1726
20   உருகுவை 1455
21   பெனின் 1449
22   கமரூன் 1380
23   புருண்டி 1279
24   பிரேசில் 1182
25   சாட் 1141
26   இத்தாலி 1126
27   காங்கோ 989
28   காங்கோ மக்களாட்சிக் குடியரசு 964
29   கென்யா 954
30   மங்கோலியா 945
31   பிரான்சு 926
32   மலாவி 895
33   மலேசியா 877
34   கம்போடியா 861
35   இலங்கை 765
36   சாம்பியா 693
37   பிஜி 625
38   தென் கொரியா 619
39   எசுப்பானியா 619
40   உக்ரைன் 564
41   பெரு 562
42   நெதர்லாந்து 522
43   காபொன் 442
44   அர்கெந்தீனா 387
45   சிலி 381
46   அயர்லாந்து 368
47   பின்லாந்து 339
48   யேமன் 335
49   கம்பியா 318
50   செர்பியா 316
51   குவாத்தமாலா 309
52   சுவீடன் 306
53   ஐக்கிய இராச்சியம் 288
54   கினியா 282
55   சப்பான் 272
56   பொலிவியா 233
57   ஆஸ்திரியா 220
58   செருமனி 198
59   எல் சல்வடோர 190
60   பிலிப்பீன்சு 188
61   தூனிசியா 184
62   ஐவரி கோஸ்ட் 181
63   சிலவாக்கியா 163
64   சீபூத்தீ 159
65   மூரித்தானியா 152
66   துருக்கி 125
67   பரகுவை 117
68   கனடா 115
69   நமீபியா 108
70   மாலி 106
71   சியேரா லியோனி 95
72   அங்கேரி 93
73   உருமேனியா 93
74   சிம்பாப்வே 92
75   நோர்வே 87
76   ஐக்கிய அமெரிக்கா 80
77   உருசியா 71
78   ஆர்மீனியா 65
79   போர்த்துகல் 50
80   ஒண்டுராசு 49
81   உகாண்டா 48
82   டென்மார்க் 47
83   லைபீரியா 46
84   கிரேக்க நாடு 45
85   பொசுனியா எர்செகோவினா 44
86   ஆத்திரேலியா 43
87   எசுத்தோனியா 43
88   புரூணை 30
89   சுவிட்சர்லாந்து 27
90   கிர்கிசுத்தான் 23
91   தாய்லாந்து 21
92   குரோவாசியா 17
93   எக்குவடோர் 17
94   சுலோவீனியா 17
95   மடகாசுகர் 16
96   சமோவா 16
97   ஜமேக்கா 14
98   போலந்து 14
99   பூட்டான் 13
100   கொலம்பியா 12
101   நியூசிலாந்து 11
102   செக் குடியரசு 10
103   மல்தோவா 9
104   கசக்கஸ்தான் 7
105   மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 6
106   பெலருஸ் 5
107   பெல்ஜியம் 5
108   வனுவாட்டு 5
109   வியட்நாம் 5
110   மொண்டெனேகுரோ 4
111   அல்பேனியா 3
112   பல்கேரியா 3
113   லித்துவேனியா 3
114   கத்தார் 3
115   கிழக்குத் திமோர் 3
116   கிரெனடா 2
117   ஈரான் 2
118   லெசோத்தோ 2
119   மெக்சிக்கோ 2
120   சைப்பிரசு 2
121   கினி-பிசாவு 2

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு