கொல்லம்பாளையம்
கொல்லம்பாளையம் (ஆங்கில மொழி: Kollampalayam) என்பது இந்திய தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3]
கொல்லம்பாளையம் Kollampalayam | |
---|---|
ஆள்கூறுகள்: 11°19′50″N 77°44′44″E / 11.3306°N 77.7456°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு மாவட்டம் |
ஏற்றம் | 207 m (679 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 638002[1] |
அருகிலுள்ள ஊர்கள் | ஈரோடு, சோலார், முள்ளாம்பரப்பு, கஸ்பாபேட்டை, அவல்பூந்துறை, மூலப்பாளையம், மூலப்பட்டறை, வீரப்பன்சத்திரம், வீரப்பம்பாளையம், திண்டல், பெரியசேமூர், பழையபாளையம், கனிராவுத்தர்குளம், வேப்பம்பாளையம், கதிரம்பட்டி, மேட்டுக்கடை, வில்லரசம்பட்டி, பவளத்தாம்பாளையம் மற்றும் நஞ்சனாபுரம் |
மாநகராட்சி | ஈரோடு மாநகராட்சி |
மாவட்ட ஆட்சித் தலைவர் | இராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப. |
மக்களவைத் தொகுதி | ஈரோடு மக்களவைத் தொகுதி |
மக்களவை உறுப்பினர் | அ. கணேசமூர்த்தி |
இணையதளம் | https://erode.nic.in |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 207 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கொல்லம்பாளையம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°19′50″N 77°44′44″E / 11.3306°N 77.7456°E ஆகும். ஈரோடு, சோலார், முள்ளாம்பரப்பு, கஸ்பாபேட்டை, அவல்பூந்துறை, மூலப்பாளையம், மூலப்பட்டறை, வீரப்பன்சத்திரம், வீரப்பம்பாளையம், திண்டல், பெரியசேமூர், பழையபாளையம், கனிராவுத்தர்குளம், வேப்பம்பாளையம், கதிரம்பட்டி, மேட்டுக்கடை, வில்லரசம்பட்டி, பவளத்தாம்பாளையம் மற்றும் நஞ்சனாபுரம் ஆகியவை கொல்லம்பாளையம் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.
கொல்லம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில்[4] மற்றும் பத்ரகாளியம்மன் கோயில்[5] ஆகியவை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "KOLLAMPALAYAM Pin Code - 638002, Erode All Post Office Areas PIN Codes, Search ERODE Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-22.
- ↑ "Erode: Kollampalayam railway underpass works nearing completion". The Hindu (in Indian English). 2022-09-10. பார்க்கப்பட்ட நாள் 2023-07-22.
- ↑ தினத்தந்தி (2022-10-29). "ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் அழுகிய நிலையில் பெண் பிணம்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-22.
- ↑ "Arulmigu Mariyamman Temple, Kollampalayamerode, Erode - 638002, Erode District [TM011933].,Mariamman". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-22.
- ↑ "Arulmigu Padrakalliamman Temple, Kallukadimedu, Kollampalayam - 638002, Erode District [TM010259].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-22.