சிறந்த பின்னணிக் குரல் பெண் கலைஞருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது
சிறந்த சிறந்த பின்னணிக் குரல் பெண் கலைஞருக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது விருது (Tamil Nadu State Film Award for Best Female Dubbing Artist) என்பது தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் ஒன்றாகும்.
உயர்நிலை
தொகுபலமுறை பெற்றவர்
- சவிதா ரெட்டி - 4
பட்டியல்
தொகுவிருது பெற்றவர்களும், அந்தப் படங்களின் பட்டியலும் இங்கே.
ஆண்டு | பின்னணிக் குரல் கலைஞர் | படம் | பின்னணிக் குரல் கொடுக்கபட்டது | பின்னணிக் குரல் கொடுக்கபட்ட பாத்திரம் |
---|---|---|---|---|
2015 | ஆர். உமா மகேஸ்வரி[1] | இறுதிச்சுற்று | ரித்திகா சிங் | பெண் முன்னணி பாத்திரம் |
2014 | மீன லோச்சனி [2] | நிமிர்ந்து நில் | அமலா பால் | பெண் முன்னணி பாத்திரம் |
2013 | மீன லோச்சனி [2] | பாண்டிய நாடு | லட்சுமி மேனன் | பெண் முன்னணி பாத்திரம் |
2012 | திவ்யா [2] | பரதேசி | வேதிகா | பெண் முன்னணி பாத்திரங்களில் ஒன்று |
2011 | பிரியங்கா [2] | யுத்தம் செய் | தீபா ஷா | குணச்சித்திரப் பாத்திரம் |
2010 | சவிதா ரெட்டி[2] | பாஸ் என்கிற பாஸ்கரன் | நயன்தாரா | பெண் முன்னணி பாத்திரம் |
2009 | மகாலட்சுமி | ஈரம், பசங்க | சிந்து மேனன், வேகா தமோட்டியா | பெண் முன்னணி பாத்திரம், பெண் முன்னணி பாத்திரம் |
2008 | சவிதா ரெட்டி[3] | சந்தோஷ் சுப்பிரமணியம் | ஜெனிலியா டி ' சூசா | பெண் முன்னணி பாத்திரம் |
2007 | மகாலட்சுமி | மிருகம் | பத்மபிரியா ஜானகிராமன் | பெண் முன்னணி பாத்திரம் |
2006 | ஜெயகீதா[4] | திமிரு | சிரேயா ரெட்டி | முதன்மை பெண் எதிர்மறைப் பாத்திரம் |
2005 | சவிதா ரெட்டி | சந்திரமுகி | ஜோதிகா | பெண் முன்னணி பாத்திரம் |
2002 | அனுராதா. கே. ஆர்.[5] | ரோஜாக்கூட்டம் | ரேகா | துணை வேடம் |
2001 | ஸ்ரீஜா ரவி[5] | தில் | லைலா | பெண் முன்னணி பாத்திரம் |
2000 | சவிதா ரெட்டி[5] | பிரியமானவளே | சிம்ரன் | பெண் முன்னணி பாத்திரம் |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Tamil Nadu State Film Awards announced for 2015". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 5 March 2024. https://www.newindianexpress.com/entertainment/tamil/2024/Mar/05/tamil-nadu-state-film-awards-announced-for-2015.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "TN Govt. announces Tamil Film Awards for six years". The Hindu. 14 July 2017. http://www.thehindu.com/entertainment/movies/tn-govt-announces-tamil-film-awards-for-six-years/article19273078.ece.
- ↑ "Tamilnadu State Awards 2007 & 2008". Dinakaran. Archived from the original on 2013-12-02. பார்க்கப்பட்ட நாள் 2009-09-30.
- ↑ "Tamil Nadu State Film Awards 2006-Tamil Nadu State Film Awards 2006 Winners List-state award 2006".
- ↑ 5.0 5.1 5.2 "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. Archived from the original on 24 October 2004. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.