நிகோனியம்
உன்னுன்டிரியம் (Ununtrium) ஓர் தனிமம் ஆகும். எகா-தாலியம் என்றும் அழைக்கப்படுகின்றது. Uut என்று குறியிடப்படுகிறது. அணு எண் 113 கொண்டுள்ளது. இது யுரேனியப் பின் தனிமங்களுள் ஒன்றாகும்.
நிகோனியம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
113Nh
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பொதுப் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பெயர், குறியீடு, எண் | நிகோனியம், Nh, 113 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
உச்சரிப்பு | /nɪˈhoʊniəm/ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, குழு | 13, 7, p | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
நியம அணு நிறை (அணுத்திணிவு) |
[286] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
இலத்திரன் அமைப்பு | [Rn] 5f14 6d10 7s2 7p1 2, 8, 18, 32, 32, 18, 3 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
வரலாறு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கண்டுபிடிப்பு | RIKEN (2004) Joint Institute for Nuclear Research, Lawrence Livermore National Laboratory (2003, முதலாவதாக அறிவிப்பு) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
இயற்பியற் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நிலை | solid (அனுமானம்)[1][2][3] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) | 16 g·cm−3 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
உருகுநிலை | 700 K, 430 °C, 810 °F | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
கொதிநிலை | 1430 K, 1130 °C, 2070 °F | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
உருகலின் வெப்ப ஆற்றல் | 7.61 கி.யூல்·மோல்−1 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் | 130 கி.யூல்·மோல்−1 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
அணுப் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒக்சியேற்ற நிலைகள் | −1, 1, 3, 5 ((predicted)[1][4][5]) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் (மேலும்) |
1வது: {{{1st ionization energy}}} kJ·mol−1 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
2வது: {{{2nd ionization energy}}} kJ·mol−1 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
3வது: {{{3rd ionization energy}}} kJ·mol−1 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அணு ஆரம் | 170 பிமீ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கீட்டு ஆரை | 172–180 pm (extrapolated)[3] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிற பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
CAS எண் | 54084-70-7 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முதன்மைக் கட்டுரை: நிகோனியம் இன் ஓரிடத்தான் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உன்னுன்டிரியம் இயற்கையாக இருக்கும் தனிமம் அன்று. உன்னுன்பென்டியத்தின் அல்ஃபா சிதைவு மூலம் கிடைக்கின்றது.
தற்போது இத்தனிமத்திற்கு எந்தவித பயனும் அறியப்படவில்லை. இத்தனிமம் பென்மையாக, வெள்ளி நிறமுடன், அதிக வேதிச் சேர்மமுடைய சோடியம் போன்று இருக்கும் என்று கருதப்படுகிறது.
வரலாறு
பெப்ரவரி 1 2004 அன்று, உன்னுன்டிரியம் மற்றும் உன்னுன்பென்டியம் கண்டுபிடிக்கப்பட்டன.
செப்டம்பர் 28 2004 அன்று சப்பானிய வேதியியலாளர்கள் இத்தனிமத்தினைத் தயாரித்ததாக கூறினர்.[6],[7],[8]
பெயர்
பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியத்தால் கொடுக்கப்பட்ட தற்காலிக தனிமப் பெயராகும். எதிகாலத்தில் புதிய பெயரும் குறியீடும் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சப்பானிய வேதியியலாளர்கள் சப்போனியம் (குறியீடு Jp) அல்லது ரிகெனியம் (Rk) என்று பெயரிடக் கோரினார்கள்.[9]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Hoffman, Darleane C.; Lee, Diana M.; Pershina, Valeria (2006). "Transactinides and the future elements". In Morss; Edelstein, Norman M.; Fuger, Jean (eds.). The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ed.). Dordrecht, The Netherlands: இசுபிரிங்கர் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4020-3555-1.
- ↑ Seaborg, Glenn T. (c. 2006). "transuranium element (chemical element)". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். பார்க்கப்பட்ட நாள் 2010-03-16.
- ↑ 3.0 3.1 Bonchev, Danail; Kamenska, Verginia (1981). "Predicting the Properties of the 113–120 Transactinide Elements". Journal of Physical Chemistry (American Chemical Society) 85 (9): 1177–1186. doi:10.1021/j150609a021. http://www.researchgate.net/publication/239657207_Predicting_the_properties_of_the_113_to_120_transactinide_elements.
- ↑ Fricke, Burkhard (1975). "Superheavy elements: a prediction of their chemical and physical properties". Recent Impact of Physics on Inorganic Chemistry 21: 89–144. doi:10.1007/BFb0116498. http://www.researchgate.net/publication/225672062_Superheavy_elements_a_prediction_of_their_chemical_and_physical_properties. பார்த்த நாள்: 4 October 2013.
- ↑ Thayer, John S. (2010). Relativistic Effects and the Chemistry of the Heavier Main Group Elements. p. 82. doi:10.1007/978-1-4020-9975-5_2.
- ↑ Morita et al., Experiment on the Synthesis of Element 113 in the Reaction 209Bi(70Zn, n)278113, J. Phys. Soc. Jpn., Vol. 73, No.10.
- ↑ press release in Japanese
- ↑ Japanese scientists create heaviest ever element
- ↑ Discovering element 113 Riken News. Accessed 23 November 2006.