செங்கிஸ் கானின் பரம்பரை

புகழ் பெற்ற மங்கோலிய மன்னரின் பரம்பரை

செங்கிஸ் கானின் பரம்பரையானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு போர்சிசின் குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளனர். தற்போதைய உறுப்பினர்கள் கொடுக்கப்படவில்லை. இப்பரம்பரையின் நடுவில் செங்கிஸ் கான் தோன்றுகிறார். குப்லாய் கான் அடியில் தோன்றுகிறார். போர்சிசின் குடும்பம் என்பது மங்கோலியப் பேரரசின் அரச குடும்பம் ஆகும். இவர்கள் 13 மற்றும் 14ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

பரம்பரை

தொகு

தேர்ந்தெடுக்கப்பட்ட, முக்கிய உறுப்பினர்கள் மட்டுமே இங்கு காட்டப்பட்டுள்ளனர். ககான்கள் (ஒட்டு மொத்தப் பேராரசின் பெரிய கான்கள்[1]) தடித்த எழுத்தில் காட்டப்படுள்ளனர்..


ஓவலுன்எசுகெய்
போர்ட்டேதெமுஜின்
(செங்கிஸ் கான்)
கசர்கச்சியுன்தெமுகேபெலகுதைபெக்தர்
சூச்சிசகதாயிதோரேசின் கதுன்ஒக்தாயிசோர்காக்டனி
பெகி
டொலுய்அலகை பெகிசெச்செயிகென்அலல்துன்
படுபெர்கேபைதர்குயுக்கஷின்ஒர்கானா
சர்தக் கான்கய்டுமுபாரக் ஷா
மோங்கேகுப்லாய்குலாகுஅரிக் போகே
செஞ்சின்அபகா கான்
தெமூர்அர்குன்

செங்கிஸ் கானின் மூதாதையர்கள்

தொகு

போர்ட்டே சினோ (சாம்பல் ஓநாய்) மற்றும் போர்ட்டோ சினோவின் மனைவி குவா மரால் (வெள்ளைப் பெண் மான்)

  • 1. பாத் திசாகன் - போர்ட்டோ சினோ மற்றும் குவா மராலின் மகன்
  • 2. தமச்சா - பாத் திசாகனின் மகன்
  • 3. கோரிச்சர் மெர்கென் - தமச்சாவின் மகன்
  • 4. ஊஜிம் பூரால் - கோரிச்சர் மெர்கெனின் மகன்
  • 5. சாலி கச்சாவு - ஊஜிம் பூராலின் மகன்
  • 6. எகே நிதுன் - சாலி கச்சாவுவின் மகன்
  • 7. செம் சோச்சி - எகே நிதுனின் மகன்
  • 8. கர்ச்சு - செம் சோச்சியின் மகன்
  • 9. போர்ஜிகிடை மெர்கென் - கர்ச்சுவின் மகன், இவரது மனைவி மங்கோல்ஜின் குவா
  • 10. தோரோகோல்ஜின் பயன் - போர்ஜிகிடை மெர்கெனின் மகன், இவரது மனைவி போரோக்சின் குவா
  • 11. துவா சோகோர் - தோரோகோல்ஜின் பயனின் முதல் மகன்
  • 11. தோபுன் மெர்கென் - தோரோகோல்ஜின் பயனின் இரண்டாவது மகன், இவரது மனைவி ஆலன் குவா
  • 12. பெலகுனுதை - தோபுன் மெர்கென் மற்றும் ஆலன் குவாவின் முதல் மகன்
  • 12. புகுனுதை - தோபுன் மெர்கென் மற்றும் ஆலன் குவாவின் இரண்டாவது மகன்

---

  • 12. புகு கதாகி - ஆலன் குவாவின் முதல் மகன், தோபுன் மெர்கெனின் இறப்பிற்குப் பிறகு பிறந்தவர்
  • 12. புகாது சல்ஜி - ஆலன் குவாவின் இரண்டாவது மகன், தோபுன் மெர்கெனின் இறப்பிற்குப் பிறகு பிறந்தவர்
  • 12. போடோன்சார் முன்ஹாக் - ஆலன் குவாவின் மூன்றாவது மகன், தோபுன் மெர்கெனின் இறப்பிற்குப் பிறகு பிறந்தவர்
  • 13. கபிச் பகதூர் - போடோன்சார் முன்ஹாக்கின் மகன்
  • 14. மெனென் துதுன் - கபிச் பகதூரின் மகன்
  • 15. கச்சி குலுக் - மெனென் துதுனின் மகன்
  • 16. கய்டு - கச்சி குலுக்கின் மகன்
  • 17. பசின்கோர் தோக்சின் - கய்டுவின் முதல் மகன்
  • 18. தும்பினை செச்சென் - பசின்கோர் தோக்சினின் மகன்
  • 19. காபூல் கான் - தும்பினை செச்செனின் முதல் மகன், கமக் மங்கோலின் (அண். 1130 – 1148) கான்
  • 19. காதுலி பர்லாசு - தும்பினை செச்செனின் இரண்டாவது மகன், கமக் மங்கோலின் இராணுவத் தலைவர் மற்றும் நிர்வாகி, பர்லாஸ் இனத்தைத் தோற்றுவித்த கரச்சர் பர்லாஸின் மூதாதையர்
  • 20. ஒகின்பரக் - காபூல் கானின் முதல் மகன்
  • 20. பார்ட்டன் பகதூர் - காபூல் கானின் இரண்டாவது மகன்
  • 21. மெங்கிது கியான் - பார்ட்டன் பகதூரின் முதல் மகன்
  • 21. நெகுன் தைசி - பார்ட்டன் பகதூரின் இரண்டாவது மகன்
  • 21. எசுகெய் - பார்ட்டன் பகதூரின் மூன்றாவது மகன், இவரது மனைவி ஓவலுன்
  • 22. தெமுஜின் (செங்கிஸ் கான்) - எசுகெய் மற்றும் ஓவலுனின் முதல் மகன், கமக் மங்கோலின் கான் (1189–1206)
  • 22. கசர் - எசுகெய் மற்றும் ஓவலுனின் இரண்டாவது மகன்
  • 22. கச்சியுன் - எசுகெய் மற்றும் ஓவலுனின் மூன்றாவது மகன்
  • 22. தெமுகே - எசுகெய் மற்றும் ஓவலுனின் நான்காவது மகன்
  • 22. பெக்தர் - எசுகெய் மற்றும் சோச்சிகலின் முதல் மகன்
  • 22. பெலகுதை - எசுகெய் மற்றும் சோச்சிகலின் இரண்டாவது மகன்
  • 21. தரிதை - பார்ட்டன் பகதூரின் நான்காவது மகன்
  • 20. குதுக்து மோன்கோர் - காபூல் கானின் மூன்றாவது மகன்
  • 20. ஹோடுலா கான் - காபூல் கானின் நான்காவது மகன், கமக் மங்கோலின் கான் (1156–1160)
  • 20. குலன் - காபூல் கானின் ஐந்தாவது மகன்
  • 20. கதான் - காபூல் கானின் ஆறாவது மகன்
  • 20. தோதோய் - காபூல் கானின் ஏழாவது மகன்
  • 19. செம்சோச்சுலே - தும்பினை செச்செனின் இரண்டாவது மகன்
  • 20. அர்தி பர்லாசு - செம்சோச்சுலேவின் முதல் மகன்
  • 17. சிர்யா லின்குவா - கய்டுவின் இரண்டாவது மகன்
  • 18. செங்குன் பில்கே - சிர்யா லின்குவாவின் மகன்
  • 19. அம்பகை கான் - செங்குன் பில்கேவின் மகன், கமக் மங்கோலின் கான் (1149–1156)

செங்கிஸ் கானின் வழித் தோன்றல்கள்

தொகு

தெமுஜின் (செங்கிஸ் கான்) - மங்கோலியப் பேரரசின் தோற்றுவிப்பாளர் மற்றும் ககான் (1206–1227)

  • 01. சூச்சி[note 1] - சூச்சியின் உளூசின் (இது பிற்காலத்தில் தங்க நாடோடிக் கூட்டம் அல்லது கிப்சாக் கானரசு என்று அறியப்பட்டது) ஆட்சியாளர்
    • 02. ஓர்டா - வெள்ளை நாடோடிக் கூட்டத்தின் தோற்றுவிப்பாளர் மற்றும் கான் (1226–1251)
      • 03. சர்தக்தை
        • 04. கோனிச்சி - வெள்ளை நாடோடிக் கூட்டத்தின் கான் (1280–1302)
          • 05. பயன் - வெள்ளை நாடோடிக் கூட்டத்தின் கான் (1302–1309)
            • 06. சசி-புகா - வெள்ளை நாடோடிக் கூட்டத்தின் கான் (1309–1320)
              • 07. எர்சென்[note 2] - வெள்ளை நாடோடிக் கூட்டத்தின் கான் (1320–1345)
                • 08. சிம்தை - வெள்ளை நாடோடிக் கூட்டத்தின் கான் (1345–1361)
      • 03. கொங்கிரான் - வெள்ளை நாடோடிக் கூட்டத்தின் கான் (1251–1280)
    • 02. படு - நீல நாடோடிக் கூட்டத்தின் தோற்றுவிப்பாளர் மற்றும் கான் (1227–1255) மற்றும் தங்க நாடோடிக் கூட்டத்தின் ஆளும் கான் (1227–1255)
      • 03. சர்தக் கான் - நீல நாடோடிக் கூட்டத்தின் கான் (1255–1256) மற்றும் தங்க நாடோடிக் கூட்டத்தின் ஆளும் கான் (1255–1256)
        • 04. உலகாச்சி - நீல நாடோடிக் கூட்டத்தின் கான் (1256–1257) மற்றும் தங்க நாடோடிக் கூட்டத்தின் ஆளும் கான் (1256–1257)
      • 03. தோகோகான்
        • 04. தர்து
          • 05. தோலே-புகா - நீல நாடோடிக் கூட்டத்தின் கான் (1287–1291) மற்றும் தங்க நாடோடிக் கூட்டத்தின் ஆளும் கான் (1287–1291)
        • 04. மோங்கே-தெமூர் - நீல நாடோடிக் கூட்டத்தின் கான் (1267–1280) மற்றும் தங்க நாடோடிக் கூட்டத்தின் ஆளும் கான் (1267–1280)
          • 05. தோக்தா - நீல நாடோடிக் கூட்டத்தின் கான் (1291–1313) மற்றும் தங்க நாடோடிக் கூட்டத்தின் ஆளும் கான் (1291–1313)
          • 05. தோக்ரில்ச்சா
            • 06. ஒஸ்-பெக் - நீல நாடோடிக் கூட்டத்தின் கான் (1313–1341) மற்றும் தங்க நாடோடிக் கூட்டத்தின் ஆளும் கான் (1313–1341)
              • 07. டினி-பெக் - நீல நாடோடிக் கூட்டத்தின் கான் (1341–1342) மற்றும் தங்க நாடோடிக் கூட்டத்தின் ஆளும் கான் (1341–1342)
              • 07. ஜானி-பெக் - நீல நாடோடிக் கூட்டத்தின் கான் (1342–1357) மற்றும் தங்க நாடோடிக் கூட்டத்தின் ஆளும் கான் (1342–1357)
                • 08. பெர்டி-பெக் - நீல நாடோடிக் கூட்டத்தின் கான் (1357–1359) மற்றும் தங்க நாடோடிக் கூட்டத்தின் ஆளும் கான் (1357–1359)
                • 08. குல்பா - நீல நாடோடிக் கூட்டத்தின் கான் (1359–1360) மற்றும் தங்க நாடோடிக் கூட்டத்தின் ஆளும் கான் (1359–1360)
                • 08. நவ்ருஸ்-பெக் - நீல நாடோடிக் கூட்டத்தின் கான் (1360–1361) மற்றும் தங்க நாடோடிக் கூட்டத்தின் ஆளும் கான் (1360–1361)
        • 04. தொடே-மோங்கே - நீல நாடோடிக் கூட்டத்தின் கான் (1280–1287) மற்றும் தங்க நாடோடிக் கூட்டத்தின் ஆளும் கான் (1280–1287)
    • 02. பெர்கே - நீல நாடோடிக் கூட்டத்தின் கான் (1257–1267) மற்றும் தங்க நாடோடிக் கூட்டத்தின் ஆளும் கான் (1257–1267)
    • 02. சிபன்
      • 03. கதக்
        • 04. தொலே-புகா
          • 05. மிங்குதை
            • 06. கிதிர்[note 3] - நீல நாடோடிக் கூட்டத்தின் கான் (1361–1361) மற்றும் தங்க நாடோடிக் கூட்டத்தின் ஆளும் கான் (1361–1361)
    • 02. தெவால்
      • 03. தாதர்
        • 04. நோகை
          • 05. சகா - பல்கேரியாவின் பேரரசர் (1299–1300)
    • 02. தோகா-தெமூர்
      • 03. பய்-தெமூர்
        • 04. தோகஞ்சர்
          • 05. சசி
            • 06. துக்லு-தெமூர் - வெள்ளை நாடோடிக் கூட்டத்தின் கான் (1362–1364)
            • 06. காரா-நோகை[note 4] - வெள்ளை நாடோடிக் கூட்டத்தின் கான் (1360–1362)
            • 06. புகேர்-கவாஜா - வெள்ளை நாடோடிக் கூட்டத்தின் கான் (1364–1366)
          • 05. போஸ்-குலக்
            • 06. முபாரக்-கவாஜா - வெள்ளை நாடோடிக் கூட்டத்தின் கான் (1366–1368)
      • 03. நாத்சு தெமூர்
        • 04. கவாஜா
          • 05. பதிக்
            • 06. உரூசு[note 5] - வெள்ளை நாடோடிக் கூட்டத்தின் கான் (1368–1376) மற்றும் நீல நாடோடிக் கூட்டத்தின் கான் (1372–1374)
              • 07. தோக்தகியா - வெள்ளை நாடோடிக் கூட்டத்தின் கான் (1376–1377)
              • 07. தெமூர்-மாலிக் - வெள்ளை நாடோடிக் கூட்டத்தின் கான் (1377–1378)
                • 08. தெமூர் குத்லுக் - தங்க நாடோடிக் கூட்டத்தின் கான் (1395–1399)
                  • 09. தெமூர் - தங்க நாடோடிக் கூட்டத்தின் கான் (1410–1411)
                    • 10. குச்சுக் முகம்மது - தங்க நாடோடிக் கூட்டத்தின் கான் (1435–1459)
                      • 11. மகுமூது ஆசுத்திரகானி - தங்க நாடோடிக் கூட்டத்தின் கான் (1459–1465) மற்றும் ஆசுத்திரகானின் கான் (1465–1466)
                      • 11. அகமது - பெரிய நாடோடிக் கூட்டத்தின் கான் (1465–1481)
                        • 12. முர்தசா - பெரிய நாடோடிக் கூட்டத்தின் கான் (1493–1494)
                          • 13. அக் குபேக்
                            • 14. அப்துல்லா
                              • 15. முஸ்தபா அலி - காசிமின் கான் (1584–1590)
                        • 12. சையது அகமது
                          • 13. ஆசுத்திரகானின் இரண்டாம் காசிம்
                            • 14. எதிகர் முகம்மது - கசனின் கான் (1552–1552)
                        • 12. சேக் அகமது - பெரிய நாடோடிக் கூட்டத்தின் கான் (1481–1493, 1494–1502)
                        • 12. பகதூர்
                          • 13. பெக்-புலத்
                            • 14. சைன்-புலத் - காசிமின் கான் (1567–1573)
                      • 11. பக்தியார்
                        • 12. சேக் அல்லகியார் - காசிமின் கான் (1512–1516)
                          • 13. ஷா அலி - காசிமின் கான் (1516–1519, 1535–1551, 1552–1567) மற்றும் கசனின் கான் (1519–1521, 1551–1552)
                          • 13. ஜான் அலி - காசிமின் கான் (1519–1532) மற்றும் கசனின் கான் (1532–1535)
                • 08. ஷாதி பெக் - தங்க நாடோடிக் கூட்டத்தின் கான் (1399–1407)
                • 08. புலத் - தங்க நாடோடிக் கூட்டத்தின் கான் (1407–1410)
              • 07. கோரிச்சக்
                • 08. பரக் - தங்க நாடோடிக் கூட்டத்தின் கான் (1422–1427)
                  • 09. ஜானிபெக் கான் - கசக் கானரசின் கான் (1463-1473)
            • 06. துலி-கவாஜா
              • 07. தோக்தமிசு[note 6] - வெள்ளை நாடோடிக் கூட்டத்தின் கான் (1378–1380) மற்றும் தங்க நாடோடிக் கூட்டத்தின் கான் (1380–1395)
                • 08. சலாலல்தீன் - தங்க நாடோடிக் கூட்டத்தின் கான் (1411–1412)
                  • 09. உலுக் முகம்மது - தங்க நாடோடிக் கூட்டத்தின் கான் (1419–1420, 1427–1435) மற்றும் கசனின் கான் (1437–1445)
                    • 10. மகுமூது - கசனின் கான் (1445–1462)
                      • 11. கலில் - கசனின் கான் (1462–1467)
                      • 11. இப்ராகிம் - கசனின் கான் (1467–1479)
                        • 12. அலி - கசனின் கான் (1479–1484, 1485–1487)
                        • 12. முகமம்து அமீன் - கசனின் கான் (1484–1485, 1487–1495, 1502–1519)
                        • 12. அப்துல் இலத்தீப் - கசனின் கான் (1496–1502)
                    • 10. காசிம் - காசிமின் கான் (1452–1468)
                      • 11. தனியால் - காசிமின் கான் (1468–1486)
                • 08. கரீம்-பெர்தி - தங்க நாடோடிக் கூட்டத்தின் கான் (1412–1414)
                • 08. கெபெக் - தங்க நாடோடிக் கூட்டத்தின் கான் (1414–1417)
                • 08. ஜப்பார்-பெர்தி - தங்க நாடோடிக் கூட்டத்தின் கான் (1417–1419)
                  • 09. தவ்லத் பெர்தி - தங்க நாடோடிக் கூட்டத்தின் கான் (1420–1422)
  • சகதாயி, தற்போதைய நடு ஆசியாவில் சகதாயி கானரசைத் தோற்றுவித்தவர், இந்தியாவில் முகலாயப் பேரரசைத் தோற்றுவித்த பாபுரின் தாய் வழி மூதாதையர்
    • முத்துகன், மகன்
      • காரா குலாகு (இ. 1252), மகன், சகதாயி கானரசின் கான் (1242–1246 மற்றும் 1252).
        • முபாரக் ஷா, மகன், சகதாயி கானரசின் கான் (1252–1260 மற்றும் 1266).
      • எசுந்தோவா, மகன்
        • பரக் (இ. 1271), மகன், சகதாயி கானரசின் கான் (1266–1271).
          • துவா, சகதாயி கானரசின் கான் (1282–1307)
            • கேபக், சகதாயி கானரசின் கான் (1309 மற்றும் 1318–1326)
            • தர்மசிறீன் (இ. 1334), சகதாயி கானரசின் கான் (1327–1334)
    • பைதர்
    • எசு மோங்கே, (இ. 1252), மகன், சகதாயி கானரசின் கான் (1246/47-1252).
    • அல்கு, (இ. அண். 1265), மகன், சகதாயி கானரசின் கான் (1260–1265).

குறிப்புகள்

தொகு
  1. சூச்சி's paternity is uncertain. It was a matter of debate during his lifetime as it is now. His mother, Borte Fujin, gave him birth within her 9-month period of captivity among the Merkit people. Despite of that, Genghis Khan always addressed Jochi as his own offspring.
  2. The ruling years of Sasi-Buqa, Erzen and Chimtai may have been as follows: Sasi-Buqa (1309–1315), Erzen (1315–1320), Chimtai (1344–1361), with the gap (1320–1344) being filled by the ruling years of Mubarak-Khwaja, who has been pointed as Chimtai's uncle, father or brother by some historians. However, recent findings[which?] indicate that Mubarak-Khwaja is actually not from Ordaid descent, but from Toqa-Timurid instead, which gives us the dates and the family tree structure observed in the main article.
  3. Following the deaths of Jani-Beg's sons, the Batuid lineage came to an end as rulers of the Blue Horde/Golden Horde. A period of anarchy (known as bulqaq in Turkic) took place in the Blue Horde and lasted until the establishment of Toqtamish’s rule in 1380. According to Ötemiš-Hājji,[2] Khidr was the first to claim Saray's empty throne with the support of Taidula (Jani-Beg's mother). His Shibanid lineage was also acknowledged by Spuler.[3]
  4. Following the death of Chimtai, the Ordaid lineage came to an end as rulers of the White Horde. According to Ötemiš-Hājji,[4] Qara-Nogai was the first to claim Signaq's empty throne with the support of his brothers (that later followed him). Qara-Nogai's (as Urus' and Mubarak Khwaja's) Toqa-Temurid lineage was also acknowledged by István Vásáry.[5]
  5. The position of Urus and his brother Tuli-Khwaja in Jochi's family tree is controversial. Scholars and historians had previously traced them to Orda's lineage (as sons of Chimtai), but nowadays most of the academics seem to agree that they were Toqa-Temur's descendants (sons of Badik). One of the strongest arguments in favour of this change is presented by István Vásáry [6]
  6. Toqtamish seized the throne of the Blue Horde in 1380, ending the bulqaq (anarchy period) and establishing the reunification of both east and west wings of the Golden Horde. Urus had achieved something similar in 1372, but that lasted only for a short period. Furthermore, despite being Khan of the Golden Horde de facto, Urus' position was contested among the Blue Horde by that time, and he never truly promoted the reunification of both wings.

உசாத்துணை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Morris., Rossabi (2012). The Mongols : a very short introduction. Oxford: Oxford University Press. pp. xxi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199841455. இணையக் கணினி நூலக மைய எண் 808367351.
  2. Čingiz-Nāma 50b: Judin 1992, p. 136.
  3. Spuler 1965, p. 111: “einem Ururenkel Šybans”.
  4. Čingiz-Nāma 53a: Judin 1992, p. 139.
  5. István Vásáry 2009, p. 383: “The Beginnings of Coinage in the Blue Horde”
  6. István Vásáry, 2009, p. 383: “The Beginnings of Coinage in the Blue Horde”

ஆதாரங்கள்

தொகு
 
சுமியாபாதரின், "மங்கோலியர்களின் பரம்பரை", 720 பக்கங்கள், 2003, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 99929-5-552-X
அடிப்படைச் சான்றுகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கிஸ்_கானின்_பரம்பரை&oldid=3629949" இலிருந்து மீள்விக்கப்பட்டது