செம்புரோங் மக்களவைத் தொகுதி
செம்புரோங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Sembrong; ஆங்கிலம்: Sembrong Federal Constituency; சீனம்: 森布隆国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் குளுவாங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P153) ஆகும்.[5]
செம்புரோங் (P153) மலேசிய மக்களவைத் தொகுதி ஜொகூர் | |
---|---|
Sembrong (P153) Federal Constituency in Johor | |
செம்புரோங் மக்களவைத் தொகுதி (P153 Sembrong) | |
மாவட்டம் | குளுவாங் மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 54,982 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | செம்புரோங் தொகுதி |
முக்கிய நகரங்கள் | குளுவாங்; பாலோ; ககாங் |
பரப்பளவு | 1,865 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2003 |
கட்சி | பாரிசான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | இசாமுடின் உசேன் (Hishammuddin Hussein) |
மக்கள் தொகை | 63,621 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2004 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
செம்புரோங் மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
2004-ஆம் ஆண்டில் இருந்து செம்புரோங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
குளுவாங் மாவட்டம்
தொகுகுளுவாங் மாவட்டம், ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்தின் தலைப்பட்டணமும் முக்கிய நிர்வாக மையமும் குளுவாங் நகரம் ஆகும். ஜொகூர் மாநிலத்தில் நிலத்தால் சூழப்பட்ட மூன்று மாவட்டங்களில் குளுவாங் மாவட்டம் ஒன்றாகும்.
இந்த மாவட்டத்திற்கு வடக்கில் சிகாமட் மாவட்டம்; மேற்கில் பத்து பகாட் மாவட்டம்; கிழக்கில் மெர்சிங் மாவட்டம்; தெற்கில் பொந்தியான் மாவட்டம்; கூலாய் மாவட்டம்; கோத்தா திங்கி மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் அமைந்து உள்ளன.
குளுவாங் மாவட்டம் 8 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.
- ககாங்
- குளுவாங் நகரம்
- நியோர்
- பாலோ
- லாயாங் லாயாங்
- மாச்சாப்
- ரெங்கம்
- சிம்பாங் ரெங்கம்
செம்புரோங் மக்களவைத் தொகுதி
தொகுசெம்புரோங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (2004 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
செம்புரோங் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
11-ஆவது மக்களவை | P153 | 2004–2008 | இசாமுடின் உசேன் (Hishammuddin Hussein) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
செம்புரோங் தேர்தல் முடிவுகள்
தொகுவேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
இசாமுடின் உசேன் (Hishammuddin Hussein) | பாரிசான் நேசனல் | 22,572 | 55.15 | 4.09 ▼ | |
அசுனி அபாஸ் (Hasni Abas) | பாக்காத்தான் அரப்பான் | 11,692 | 28.57 | 12.19 ▼ | |
அசீஸ் இசுமாயில் (Aziz Ismail) | பெரிக்காத்தான் நேசனல் | 6,666 | 16.29 | 16.29 | |
மொத்தம் | 40,930 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 40,930 | 98.75 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 519 | 1.25 | |||
மொத்த வாக்குகள் | 41,449 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 54,982 | 74.44 | 8.86 ▼ | ||
Majority | 10,880 | 26.58 | 8.10 | ||
பாரிசான் நேசனல் கைப்பற்றியது | |||||
மூலம்: [8] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
- ↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 24 ஜூலை 2024.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
- ↑ "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF JOHOR" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.