சேத்துப்பட்டு (சென்னை)

சேத்துப்பட்டில் உள்ள குட்டை


சேத்துப்பட்டு (:Chetput) சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள இடமாகும். இது சென்னைக் கடற்கரை - தாம்பரம் இருப்புப் பாதையில் உள்ளது.

சேத்துப்பட்டு
—  neighbourhood  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் சென்னை மாவட்டம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி
திட்டமிடல் முகமை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
Civic agency சென்னை மாநகராட்சி
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் சென்னை மாவட்ட இணையத்தளம்

வளர்ச்சிதொகு

சேத்துப்பட்டு குளம் அருகிலுள்ள மக்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது.[1]

அமைவிடம்தொகு

சென்னையின் நடுவே அமைந்திருக்கும் சேத்துப்பட்டு, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 8.8 கிலோ மீட்டர் தூரத்தில் எழும்பூரின் அருகில் உள்ளது.

படங்கள்தொகு

குறிப்புகள்தொகு

  1. Lakshmi, K. (2009-04-30). "Hyacinth robbing Chetpet lake of life". The Hindu 132 (102): p. 3. http://www.hindu.com/2009/04/30/stories/2009043059710300.htm. பார்த்த நாள்: 2009-05-01.