ஜெய்நகர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (மேற்கு வங்காளம்)
ஜெய்நகர் மக்களவைத் தொகுதி (Jaynagar Lok Sabha constituency) என்பது இந்தியாவின் 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதியானது மேற்கு வங்காளத்தின் ஜெய்நகர் மஜில்பூரை மையமாகக் கொண்டுள்ளது. ஜெய்நகர் மக்களவைத் தொகுதியில் ஏழு சட்டமன்ற தொகுதிகளும் தெற்கு 24 பர்கனா மாவட்டத்தில் உள்ளன. இந்த இடம் பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜெய்நகர் WB-19 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
ஜெய்நகர் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | கிழக்கு இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
நிறுவப்பட்டது | 1962–முதல் |
மொத்த வாக்காளர்கள் | 1,645,203[1] |
ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் பிரதிமா மோண்டல் | |
கட்சி | திரிணாமுல் காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டப்பேரவை பிரிவுகள்
தொகுமேற்கு வங்கத்தில் உள்ள தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின் படி, ஜெய்நகர் மக்களவைத் தொகுதி 2009 முதல் பின்வரும் சட்டமன்றப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[2]
தொகுதி எண் | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | கட்சி | சட்டமன்ற உறுப்பினர் | |
---|---|---|---|---|---|
127 | கோசாபா (ப.இ.) | தெற்கு 24 பர்கனா | அஇதிகா | சுப்ரதா மொண்டல் | |
128 | பசந்தி (ப.இ.) | அஇதிகா | சியாமல் மொண்டல் | ||
129 | குல்தாலி (ப.இ.) | அஇதிகா | கணேசு சந்திர மண்டல் | ||
136 | ஜெய்நகர் (ப.இ.) | அஇதிகா | பிசுவநாத் தாசு | ||
138 | கேனிங் பாசிம் (ப.இ.) | அஇதிகா | பரேசு இராம் தாசு | ||
139 | கேனிங் புர்பா | அஇதிகா | சகத் மொல்லா | ||
141 | மக்ராகத் புர்பா (ப.இ.) | அஇதிகா | நமிதா சகா |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுமக்களவை | பதவிக்காலம் | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
மூன்றாவது | 1962–1967 | பரேஷ் நாத் காயல் | இந்திய தேசிய காங்கிரசு[3] | |
நான்காவது | 1967–1971 | சிட்டா ராய் | இந்திய சோசலிச ஒற்றுமை மையம் (கம்யூனிஸ்ட்)[4][5] | |
ஐந்தாவது | 1971–1977 | சக்தி குமார் சர்க்கார் | இந்திய தேசிய காங்கிரசு[6] | |
ஆறாவது | 1977-1980 | ஜனதா கட்சி[7] | ||
ஏழாவது | 1980–1984 | சனத் குமார் மண்டல் | புரட்சிகர சோசலிசக் கட்சி[8][9][10][11][12][13][14][15] | |
எட்டாவது | 1984–1989 | |||
ஒன்பதாவது | 1989–1991 | |||
பத்தாவது | 1991–1996 | |||
பதினோராவது | 1996–1998 | |||
பன்னிரண்டாம் | 1998–1999 | |||
பதின்மூன்று | 1999–2004 | |||
பதினான்காம் | 2004–2009 | |||
பதினைந்தாம் | 2009–2014 | தருண் மண்டல் | இந்திய சோசலிச ஒற்றுமை மையம் (கம்யூனிஸ்ட்)[16] | |
பதினாறாவது | 2014–2019 | பிரதிமா மொண்டல் | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு[17] | |
பதினேழாவது | 2019–2024 | |||
பதினெட்டாவது | 2024-முதல் |
தேர்தல் முடிவுகள்
தொகு2024 பொதுத் தேர்தல்
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திரிணாமுல் காங்கிரசு | பிரதிமா மொண்டல் | 894,312 | 60.32 | 4.19 | |
பா.ஜ.க | அசோக் காந்தாரி | 424,093 | 28.60 | ▼ 4.17 | |
இமமு | மேக்நாத் ஹால்தர் | 65,372 | 4.41 | புதிது | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 9,788 | 0.66 | ||
வாக்கு வித்தியாசம் | 470,219 | 5.61 | |||
பதிவான வாக்குகள் | 1,482,631 | ||||
திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Parliamentary Constituency Wise Turnout for General Elections 2014". West Bengal. Election Commission of India. Archived from the original on 6 June 2014. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
- ↑ "Delimitation Commission Order No. 18" (PDF). Table B – Extent of Parliamentary Constituencies. Government of West Bengal. பார்க்கப்பட்ட நாள் 2010-11-15.
- ↑ "General Elections, India, 1962- Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 25 May 2014.
- ↑ "General Elections, India, 1967 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. Archived from the original (PDF) on 4 April 2014. பார்க்கப்பட்ட நாள் 25 May 2014.
- ↑ "At Joynagar, SUCI banks on a doctor". Indian Express, 29 March 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-05-25.
- ↑ "General Elections, India, 1971 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. Archived from the original (PDF) on 4 April 2014. பார்க்கப்பட்ட நாள் 25 May 2014.
- ↑ "General Elections, 1977 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 25 May 2014.
- ↑ "General Elections, 1980 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 25 May 2014.
- ↑ "General Elections, 1984 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 25 May 2014.
- ↑ "General Elections, 1989 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 25 May 2014.
- ↑ "General Elections, 1991 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 25 May 2014.
- ↑ "General Elections, 1996 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 25 May 2014.
- ↑ "General Elections, 1998 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 25 May 2014.
- ↑ "General Elections, 1999 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 25 May 2014.
- ↑ "General Elections, 2004 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 25 May 2014.
- ↑ "General Elections, 2009 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 11 August 2014. பார்க்கப்பட்ட நாள் 25 May 2014.
- ↑ "General Elections 2014 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 21 June 2016.