தெங்காரா மக்களவைத் தொகுதி

தெங்காரா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tenggara; ஆங்கிலம்: Tenggara Federal Constituency; சீனம்: 东南镇国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் கோத்தா திங்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P155) ஆகும்.[5]

தெங்காரா (P155)
மலேசிய மக்களவைத் தொகுதி
 ஜொகூர்
Tenggara (P155)
Federal Constituency in Johor
தெங்காரா மக்களவைத் தொகுதி
(P155 Tenggara)
மாவட்டம்கோத்தா திங்கி மாவட்டம்
வாக்காளர்களின் எண்ணிக்கை67,294 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிதெங்காரா தொகுதி
முக்கிய நகரங்கள்கோத்தா திங்கி நகரம்; ஜொகூர் லாமா; பாந்தி; பாசிர் ராஜா; செடிலி; பெனாவார்
பரப்பளவு1,152 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1994
கட்சி      பாரிசான் நேசனல்
மக்களவை உறுப்பினர்மான்சிரி நாசிப்
(Manndzri Nasib)
மக்கள் தொகை94,174 (2020)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1995
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

தெங்காரா மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1995-ஆம் ஆண்டில் இருந்து தெங்காரா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

கோத்தா திங்கி மாவட்டம்

தொகு

கோத்தா திங்கி மாவட்டம், ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு கோத்தா திங்கி நகரம் தலைநகரமாக விளங்குகிறது.

கோத்தா திங்கி மாவட்டம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 291 கி.மீ.; மூவார் நகரில் இருந்து 152 கி.மீ.; குளுவாங் நகரில் இருந்து 71 கி.மீ.; ஜொகூர் பாரு நகரில் இருந்து 34 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது.

ஜொகூர் மாநிலத்தில் மிகப்பெரிய மாவட்டமான கோத்தா திங்கி மாவட்டத்தின் பரப்பளவு 3,482 சதுர கி.மீ. ஆகும். இந்தப் பரப்பளவு மாநிலத்தின் 18.34% பகுதியை உள்ளடக்கியது.[7]

தெங்காரா மக்களவைத் தொகுதி

தொகு




 

2022-இல் தெங்காரா மக்களவைத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[8]

  மலாயர் (75.5%)
  சீனர் (16.4%)
  இதர இனத்தவர் (1.5%)
தெங்காரா நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1995 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
தெங்காரா தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
9-ஆவது மக்களவை P136 1995–1999 இசாமுடின் உசேன்
(Hishammuddin Hussein)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
10-ஆவது மக்களவை 1999–2004
11-ஆவது மக்களவை P155 2004–2008 அடாம் பாபா
(Adham Baba)
12-ஆவது மக்களவை 2008–2013 அலிமா முகமட் சதீக்
(Halimah Mohamed Sadique)
13-ஆவது மக்களவை 2013–2018
14-ஆவது மக்களவை 2018–2022 அடாம் பாபா
(Adham Baba)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் மான்சிரி நாசிப்
(Manndzri Nasib)

தெங்காரா தேர்தல் முடிவுகள்

தொகு
 

தெங்காரா வாக்காளர்களின் வயது விவரம் (2022)

  18-20 (7.48%)
  21-29 (24.07%)
  30-39 (23.34%)
  40-49 (17.82%)
  50-59 (13.18%)
  60-69 (8.44%)
  70-79 (4.19%)
  80-89 (1.32%)
  + 90 (0.16%)
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
மான்சிரி நாசிப்
(Manndzri Nasib)
பாரிசான் நேசனல்21,18541.2613.13
முகமட் நசுரி மொக்தார்
(Mohd Nazri Mokhtar)
பெரிக்காத்தான் நேசனல்18,19435.4335.43  
சுரைடா சைனாப் முகமட் சென்
(Zuraidah Zainab Mohd Zen)
பாக்காத்தான் அரப்பான்11,61822.6315.74
அசார் பலால்
(M Azhar Palal)
தாயக இயக்கம்3530.690.69  
மொத்தம்51,350100.00
செல்லுபடியான வாக்குகள்51,35098.76
செல்லாத/வெற்று வாக்குகள்6471.24
மொத்த வாக்குகள்51,997100.00
பதிவான வாக்குகள்67,29476.318.20
Majority2,9915.8310.19
      பாரிசான் நேசனல் கைப்பற்றியது
மூலம்: [9]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 25 ஜூலை 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  7. "Jabatan Perancangan Bandar dan Desa Negeri Johor" (PDF). Plan Malaysia @ Johor. பார்க்கப்பட்ட நாள் 26 March 2018.
  8. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  9. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF JOHOR" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு