தோட்டக்கலை அறிவியல்

தோட்டக்கலை அறிவியல் என்பது வேளாண்மை அறிவியலின் ஒரு பகுதியாகும். பழப்பயிர்கள், காய்கறிப்பயிர்கள், மலர்ப்பயிர்கள்,நறுமணப்பயிர்கள்ப்ப, மலைத்தோட்ட பயிர்கள், மூலிகைப் பயிர்கள், போன்றவற்றின் சாகுபடி, தோட்டக்கலை வடிவமைப்பு மற்றும் விளைப்பொருட்களை பதப்படுத்தும் முறைகள் பற்றிய அறிவியல் தோட்டக்கலை ஆகும்.

தோட்டம், மலர்கள், பழங்கள்,போன்ற வார்த்தைகள் நற்பயனை அளிக்கும் தோட்டக்கலை பயிர்களுடன் தொடர்புடையது.விட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் மிகக் குறைந்த அளவே தேவைப்பட்டாலும், மிகவும் அவசியமானது என்பதால் ஒவ்வொரு தோட்டாக்கலைப் பயிரும் மனித வாழ்விற்கு மிகவும் அவசியானதாகும். தோட்டக்கலை பயிர் உற்பத்தி மனிதனுக்கு லாபத்தைக் கொடுப்பதுடன் அன்பு, அமைதி, நறுமணம் மற்றும் அந்நிய செலவாணியையும் கொடுக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோட்டக்கலை_அறிவியல்&oldid=2721867" இருந்து மீள்விக்கப்பட்டது