பத்தாங் சாடோங் மக்களவைத் தொகுதி
பத்தாங் சாடோங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Batang Sadong; ஆங்கிலம்: Batang Sadong Federal Constituency; சீனம்: 峇丹沙隆国会议席) என்பது மலேசியா, சரவாக், சமரகான் பிரிவில்; அசா ஜெயா மாவட்டம்; சிமுஞ்சான் மாவட்டம்; கெடோங் மாவட்டம்; செபுயாவ் மாவட்டம்; ஆகிய 4 மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P200) ஆகும்.[5]
பத்தாங் சாடோங் (P200) மலேசிய மக்களவைத் தொகுதி சரவாக் | |
---|---|
Batang Sadong (P200) Federal Constituency in Sarawak | |
பத்தாங் சாடோங் மக்களவைத் தொகுதி (P200 Batang Sadong) | |
மாவட்டம் | அசா ஜெயா மாவட்டம் சிமுஞ்சான் மாவட்டம் கெடோங் மாவட்டம் செபுயாவ் மாவட்டம் |
வட்டாரம் | சமரகான் பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 65,273 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | பத்தாங் சாடோங் மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கூச்சிங்; அசா செயா, கோத்தா சமரகான்; சிமுஞ்சான் |
பரப்பளவு | 1,463 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1987 |
கட்சி | சரவாக் கட்சிகள் கூட்டணி |
மக்களவை உறுப்பினர் | ரொடியா சாபி (Rodiyah Shapiee) |
மக்கள் தொகை | 61,744 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1990 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
பத்தாங் சாடோங் மக்களவைத் தொகுதி 1987-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1990-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1990-ஆம் ஆண்டில் இருந்து பத்தாங் சாடோங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
அசா செயா மாவட்டம்
தொகுஅசா செயா மாவட்டம் (Asajaya District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் சமரகான் பிரிவில் ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் அசா செயா நகரம்.
சமரகான் மாவட்டம்; அசா ஜெயா மாவட்டம்; சாடோங் ஜெயா துணை மாவட்டம்; ஆகியவை கோத்தா சமரகான் நகராண்மைக் கழகத்தின் (Kota Samarahan Municipal Council) அதிகாரத்தின் கீழ் வருகின்றன.[7]
அசா ஜெயா நகரம்
தொகுஅசா ஜெயா முன்பு நோனோ (Nono) என்று அழைக்கப்பட்டது. 1970-ஆம் ஆண்டு முதல் கூச்சிங் பிரிவின் கீழ் ஒரு துணை மாவட்டமாக இருந்தது.
1993-ஆம் ஆண்டு முதல், புதிதாக உருவாக்கப்பட்ட சமரகான் பிரிவுக்கு அசா ஜெயா நகரம் மாற்றப்பட்டது. பின்னர் அசா செயா என மறுபெயரிடப்பட்டது. 1999 டிசம்பர் 31-ஆம் தேதி அசா ஜெயா ஒரு மாவட்டமாக தரம் உயர்த்தப்பட்டது.[8]
பத்தாங் சாடோங் மக்களவைத் தொகுதி
தொகுபத்தாங் சாடோங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1990 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
பத்தாங் சாடோங் தொகுதி 1987-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
8-ஆவது மக்களவை | P161 | 1990–1995 | வகாப் சுகாய்லி (Wahab Suhaili) |
பாரிசான் நேசனல் (ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி) (PBB) |
9-ஆவது மக்களவை | P173 | 1995–1999 | சுகினாம் தோமோ (Sukinam Domo) | |
10-ஆவது மக்களவை | P174 | 1999–2004 | ||
11-ஆவது மக்களவை | P200 | 2004–2008 | அட்னான் சதிம் (Adenan Satem) | |
12-ஆவது மக்களவை | 2008–2013 | நான்சி சுக்ரி (Nancy Shukri) | ||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018 | |||
2018–2022 | சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS) (ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி) (PBB) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | ரொடியா சாபி (Rodiyah Sapiee) |
தேர்தல் முடிவுகள்
தொகுவேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
ரொடியா சாபி (Rodiyah Shapiee) | சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS) | 18,668 | 83.18 | 83.18 | |
லகாஜி லகியா (Lahaji Lahiya) | பாக்காத்தான் அரப்பான் (PH) | 3,775 | 16.82 | 5.80 | |
மொத்தம் | 22,443 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 22,443 | 97.90 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 481 | 2.10 | |||
மொத்த வாக்குகள் | 22,924 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 32,640 | 70.23 | 4.51 ▼ | ||
Majority | 14,893 | 66.36 | 5.88 ▼ | ||
சரவாக் கட்சிகள் கூட்டணி கைப்பற்றியது | |||||
மூலம்: [10] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
- ↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 29 ஆகஸ்ட் 2024.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Laman Web Rasmi Majlis Perbandaran Kota Samarahan". mpks.sarawak.gov.my. பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.
- ↑ "Sejarah". Pusat Ekonomi Digital Pekan Asajaya.
- ↑ "15th General Election-Oriental Daily-2022". ge15.orientaldaily.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 August 2024.
- ↑ "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SABAH" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.