பயனர்:Raj.sathiya/மணல்தொட்டி/புதிய முயற்சிகள்/ஏவுதல் காலக்கோடு
லிங்க்ஸ்
தொகுஏவுதல் காலக்கோடு-1
தொகுகலம் | வகை | ஏவிய நாள் | ஏவல் இடம் | தாங்குசுமை | திட்ட நிலை | குறிப்பு(கள்) | |
பெயர் | எடை | ||||||
டி1 | பி. எஸ். எல். வி. - ஜி. | 20 செப்டம்பர் 1993 | முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா | ஐ. ஆர். எஸ். - 1இ (IRS-1E) | 846 கி.கி.[1] | தோல்வி | முதல் ஏவுதல். வழிநடத்துதல் மற்றும் கட்டுப்பாட்டு செயலியின் மென்பொருளில் ஏற்பட்ட கோளாரால் ஏவப்பட்ட 700 வினாடிகளில் ஏவுகலனானது வங்காள விரிகுடாவில் வீழ்ந்தது.[2][3][4] |
டி2 | பி. எஸ். எல். வி. - ஜி. | 15 அக்டோபர் 1994 | முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா | ஐ. ஆர். எஸ். - பி2 (IRS-P2) | 804 கி.கி. | வெற்றி | [5][2][6] |
டி3 | பி. எஸ். எல். வி. - ஜி. | 21 மார்ச் 1996 | முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா | ஐ. ஆர். எஸ். - பி3 (IRS-P3) | 920 கி.கி. | வெற்றி | [7][8][9] |
சி1 | பி. எஸ். எல். வி. - ஜி. | 29 செப்டம்பர் 1997 | முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா | ஐ. ஆர். எஸ். - 1டி (IRS-1D) | 1,250 கி.கி.[10] | பகுதி வெற்றி | உருசியாவின் உதவியின்றி கட்டப்பட்ட முதல் ஏவுகலம். ஏவுகலத்தின் நான்காம் நிலை ஹீலியம் அழுத்தியில் ஏற்பட்ட கசிவினால் 130 மீ/வி பற்றாக்குறை ஏற்பட்டது; இதனால் திட்டமிடப்பட்ட 817 கி.மீ. சூரியவிணக்கப் பாதையை ஏவுகலத்தினால் அடைய இயலவில்லை. ஆயினும் செயற்கைக்கோள் தனது 70 சதவிகிதத்திற்கும் மேலான எரிபொருளைப் பயன்படுத்தி செழுத்தப்பட்ட வட்டப்பாதையிலிருந்து செயலாற்று வட்டப்பாதையை அடைந்தது.[2] |
சி2 | பி. எஸ். எல். வி. - ஜி. | 26 மே 1999 | முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா | ஓசன்சாட் (ஐ. ஆர். எஸ். - பி4) (Oceansat (IRS-P4)) |
1,050 கி.கி. | வெற்றி |
ஒன்றுக்கும் மேற்பட்ட மற்றும் வெளிநாட்டுச் செயற்கைக்கோளைத் தாங்கிச் சென்ற முதல் ஏவுகலன்.[11] |
டி. எல். ஆர்.-டி. யு. பி. சாட் (DLR-Tubsat) | 45 கி.கி. | ||||||
கிட்சாட்-3 (KitSat-3) | 107 கி.கி. |
ஏவுதல் காலக்கோடு-2
தொகுகலம் | வகை | ஏவிய நாள் | ஏவல் இடம் | தாங்குசுமை | திட்ட நிலை | குறிப்பு(கள்) | |
பெயர் | எடை | ||||||
சி3 | பி. எஸ். எல். வி. - ஜி. | 22 அக்டோபர் 2001 | ஸ்ரீஹரிகோட்டா | TES Proba BIRD |
வெற்றி |
||
சி4 | பி. எஸ். எல். வி. - ஜி. | 12 செப்டம்பர் 2002 | ஸ்ரீஹரிகோட்டா | METSAT 1 (Kalpana 1) | வெற்றி |
Satellite injected into a GTO. | |
சி5 | பி. எஸ். எல். வி. - ஜி. | 17 அக்டோபர் 2003 | ஸ்ரீஹரிகோட்டா | இரிசோர்சுசாட்-1 | வெற்றி | ||
சி6 | பி. எஸ். எல். வி. - ஜி. | 5 மே 2005 | ஸ்ரீஹரிகோட்டா | CartoSat 1 HAMSAT |
வெற்றி |
||
சி7 | பி. எஸ். எல். வி. - ஜி. | 10 ஜனவரி 2007 | ஸ்ரீஹரிகோட்டா | CartoSat 2 SRE LAPAN-TUBSAT ஹ்யூன்சாட் - 1 |
வெற்றி |
Used a device called Dual Launch Adapter for the first time to launch four satellites.[12] Used for the first time a video imaging system on board to take pictures of the separation of the first three satellites from the fourth stage of rocket.[13] |
ஏவுதல் காலக்கோடு-3
தொகுகலம் | வகை | ஏவிய நாள் | ஏவல் இடம் | தாங்குசுமை | திட்ட நிலை | குறிப்பு(கள்) | |
பெயர் | எடை | ||||||
சி8 | பி. எஸ். எல். வி. - சி. ஏ. | 23 ஏப்ரல் 2007 | ஸ்ரீஹரிகோட்டா | AGILE AAM |
வெற்றி |
||
சி10 | பி. எஸ். எல். வி. - சி. ஏ. | 21 ஜனவரி 2008 | ஸ்ரீஹரிகோட்டா | TECSAR | வெற்றி |
||
சி9 | பி. எஸ். எல். வி. - சி. ஏ. | 28 ஏப்ரல் 2008[14] | ஸ்ரீஹரிகோட்டா | Cartosat-2A IMS-1/TWSAT Cute 1.7+APD-2 Seeds-2 CanX-2 CanX-6/NTS Delfi-C3 AAUSAT-II Compass 1 RUBIN |
வெற்றி |
||
சி11 | பி. எஸ். எல். வி. - எக்ஸ். எல். | 22அக்டோபர் 2008 | ஸ்ரீஹரிகோட்டா | சந்திரயான்-1 | வெற்றி |
||
சி12 | பி. எஸ். எல். வி. - சி. ஏ. | 20ஏப்ரல் 2009 - | ஸ்ரீஹரிகோட்டா | RISAT-2 ANUSAT |
வெற்றி |
ஏவுதல் காலக்கோடு-4
தொகுகலம் | வகை | ஏவிய நாள் | ஏவல் இடம் | தாங்குசுமை | திட்ட நிலை | குறிப்பு(கள்) | |
பெயர் | எடை | ||||||
சி14 | பி. எஸ். எல். வி. - சி. ஏ. | 23செப்டம்பர் 2009 | ஸ்ரீஹரிகோட்டா | Oceansat Rubin 9.1 Rubin 9.2 SwissCube-1 BeeSat UWE-2 ITUpSAT1 |
வெற்றி | ||
சி15 | பி. எஸ். எல். வி. - சி. ஏ. | 12 சூலை 2010 | ஸ்ரீஹரிகோட்டா | Cartosat-2B Alsat-2A AISSat-1 TIsat-1 STUDSAT |
வெற்றி |
||
சி16 | பி. எஸ். எல். வி. - ஜி. | 20 ஏப்ரல் 2011[15] | முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா | இரிசோர்சுசாட்-2 யூத்சாட் எக்ஸ் சாட் |
வெற்றி |
நடப்பு ஏவலில் சீர்தரப் பதிப்பில், முதற்கட்டத்தில் ஆறு பொருண்ம உடன்கட்டு இயக்கிகள் பொருத்தப்பட்டிருந்தன.[15] | |
சி17 | பி. எஸ். எல். வி. - எக்ஸ். எல். | 15 சூலை 2011 | இரண்டாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா | GSAT-12 | வெற்றி |
1410 கி.கி எடை கொண்ட செயற்கைகோள் | |
சி18 | பி. எஸ். எல். வி. - சி. ஏ. | 12 அக்டோபர் 2011 | முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா | Megha-Tropiques Mission SRMSAT Jugnu VesselSat-1 |
வெற்றி |
ஏவுதல் காலக்கோடு-5
தொகுகலம் | வகை | ஏவிய நாள் | ஏவல் இடம் | தாங்குசுமை | திட்ட நிலை | குறிப்பு(கள்) | |
பெயர் | எடை | ||||||
சி19 | பி. எஸ். எல். வி. - சி. ஏ. | 12 அக்டோபர் 2011 | ஸ்ரீஹரிகோட்டா | RISAT-1 | வெற்றி |
||
சி21 | பி. எஸ். எல். வி. - சி. ஏ. | 9 செப்டம்பர் 2012 | ஸ்ரீஹரிகோட்டா | SPOT-6 Proiteres mRESINS |
வெற்றி | பிரான்சின் 712 கிலோ எடையுடைய இசுபாட் 6 என்ற செயற்கைகோளையும் ஜப்பானின் 15 கிலோ எடையுடைய பிரோய்டெரசு என்ற செயற்கைகோளையும் இக்கலம் ஏவிச்சென்றது. இது இஸ்ரோவின் 100வது ஏவுதலாகும்.[16][17] | |
சி20 | பி. எஸ். எல். வி. - சி. ஏ. | 25 பெப்ரவரி 2013 | முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா | SARAL Sapphire[18] NEOSSat TUGSAT-1 UniBRITE-1 STRaND-1 AAUSAT3 |
வெற்றி | TUGSAT-1 மற்றும் UniBRITE-1 ஆகியவை ஆஸ்திரியாவின் முதல் செயற்கைக்கோள்களாகும். | |
சி22 | பி. எஸ். எல். வி. - சி. ஏ. | 1 ஜூலை 2013 | ஸ்ரீஹரிகோட்டா | ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ | வெற்றி |
ஐஆர்என்எஸ்எஸ் 1ஏ செயற்கைக்கோளானது தரைவழி, விமான மற்றும் கப்பல் போக்குவரத்தைக் கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும்.
1,425 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக் கோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.[19][20] | |
சி25 | பி. எஸ். எல். வி. - சி. ஏ. | 5 நவம்பர் 2013 | ஸ்ரீஹரிகோட்டா | மங்கல்யான் | வெற்றி | சுமார் 450 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியதன் மூலம் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்தது.[21][22] |
ஏவுதல் காலக்கோடு-6
தொகுகலம் | வகை | ஏவிய நாள் | ஏவல் இடம் | தாங்குசுமை | திட்ட நிலை | குறிப்பு(கள்) | |
பெயர் | எடை | ||||||
சி24[23] | பி. எஸ். எல். வி. - எக்ஸ். எல். | 4 ஏப்ரல் 2014 | முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா | ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி | வெற்றி | இரண்டாவது ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக்கோள்; 1432 கி.கி. எடை கொண்டது. | |
சி23 | பி. எஸ். எல். வி. - ஜி. | ஜூன் 30, 2014 | ஸ்ரீஹரிகோட்டா | ஸ்பாட்-7 ஐசாட் கன்-X4 மற்றும் கன்-X5 வெலாக்ஸ்-1 |
வெற்றி | ஸ்பார்ட்-7 செயற்கைகோளின் எடை மட்டும் 714 கி கி ஆகும்.[24] | |
சி26 | பி. எஸ். எல். வி. - எக்ஸ். எல். | 15 அக்டோபர் 2014, 01:32 இ.சீ.நே.[25] |
முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா | ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1சி | வெற்றி | ஏழாவது பிஎஸ்எல்வி-XL வகை ராக்கெட். திட்டமிடப்பட்ட ஏழு ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக்கோள்களுள் ஐஆர்என்எஸ்எஸ்-1சி மூன்றாவது செயற்கைக்கோள்; 1425.4 கி.கி. எடை கொண்டது.[26] | |
சி27 | பி. எஸ். எல். வி. - எக்ஸ். எல். | 28 மார்ச் 2015, 17:19 இ.சீ.நே.[27] |
இரண்டாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா | ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1டி | வெற்றி | எட்டாவது பிஎஸ்எல்வி-XL வகை ராக்கெட். திட்டமிடப்பட்ட ஏழு ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக்கோள்களுள் ஐஆர்என்எஸ்எஸ்-1டி நான்காவது செயற்கைக்கோள்; 1425 கி.கி. எடை கொண்டது.[28] இதன்மூலம் இந்தியா தனக்கான பிராந்திய புவியிடங்காட்டும் தொழில்நுட்பத்தைப் பெற்றது. | |
சி28 | பி.எஸ்.எல்.வி-XL[29] | 10 ஜூலை 2015, 21:58 இ.சீ.நே.[30][31] |
முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா[31] | ஐக்கிய இராச்சியத்தின் ஐந்து செயற்கைக்கோள்கள் | வெற்றி | ஒன்பதாவது பிஎஸ்எல்வி-XL வகை ராக்கெட். ஏவப்பட்ட ஐந்து செயற்கைக்கோள்களின் மொத்த எடை 1440 கி.கி ஆகும்.[30] |
ஏவுதல் காலக்கோடு-7
தொகுகலம் | வகை | ஏவிய நாள் | ஏவல் இடம் | தாங்குசுமை | திட்ட நிலை | குறிப்பு(கள்) | |
பெயர் | எடை | ||||||
சி30 | பி. எஸ். எல். வி. - எக்ஸ். எல். | 28 செப்டம்பர் 2015 10:00 இ.சீ.நே. |
முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா | அசுட்ரோசாட் | 1,513 கி.கி. | வெற்றி | இந்தியாவின் முதல் தனிப்பயன் விண்வெளி நோக்காய்வுக்கலமான அசுட்ரோசாட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. மேலும், முதன்முறையாக அமெரிக்க ஐக்கிய நாட்டினைச் சார்ந்த ஒரு செயற்கைக்கோள் இந்திய ஏவுகலத்தின் உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்டது.[32][33] |
எல். ஏ. பி. ஏ. என். - ஏ2 (LAPAN-A2) | 120 கி.கி. | ||||||
என். எல். எஸ். - 14 (இவி9) (NLS-14 (Ev9)) | 14 கி.கி. | ||||||
லெமூர் (LEMUR) (4 எண்ணம்) |
7 கி.கி. (ஒவ்வொன்றும்) | ||||||
சி29 | பி. எஸ். எல். வி. - சி. ஏ. | 28 டிசம்பர் 2015, 18:00 இ.சீ.நே.[34] |
முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா | TeLEOS-1 | 400 கி.கி. | வெற்றி | சிங்கப்பூரைச் சார்ந்த 6 செயற்கைகோள்கள் ஏவப்பட்டது.[35][36] |
VELOX-CI | 123 கி.கி. | ||||||
VELOX-II | 13 கி.கி. | ||||||
Athenoxat-1 | - | ||||||
Kent Ridge-1 | 78 கி.கி. | ||||||
Galassia | 3.4 கி.கி. | ||||||
சி31 | பி. எஸ். எல். வி. - எக்ஸ். எல். | 20 சனவரி 2016, 09:31 இ.சீ.நே.[37] |
இரண்டாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா[37] | ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1இ[37] | வெற்றி | பதினோராவது பிஎஸ்எல்வி-XL வகை ராக்கெட். திட்டமிடப்பட்ட ஏழு ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக்கோள்களுள் ஐஆர்என்எஸ்எஸ்-1இ ஐந்தாவது செயற்கைக்கோள்; 1425 கி.கி. எடை கொண்டது.[37][38] | |
சி32 | பி.எஸ்.எல்.வி-XL | 10 மார்ச் 2016, 16:01 இ.சீ.நே.[39] |
இரண்டாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா[39] | ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1எஃப்[39] | வெற்றி | பன்னிரண்டாவது பிஎஸ்எல்வி-XL வகை ராக்கெட். திட்டமிடப்பட்ட ஏழு ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக்கோள்களுள் ஐஆர்என்எஸ்எஸ்-1எஃப் ஆறாவது செயற்கைக்கோள்; 1425 கி.கி. எடை கொண்டது.[39][40] | |
சி33 | பி.எஸ்.எல்.வி-XL | 28 ஏப்ரல் 2016, 12:50 இ.சீ.நே.[41] |
முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா[41] | ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஜி[41] | வெற்றி | பதின்மூன்றாவது பிஎஸ்எல்வி-XL வகை ராக்கெட். திட்டமிடப்பட்ட ஏழு ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக்கோள்களுள் ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி ஏழாவது செயற்கைக்கோள்; 1425 கி.கி. எடை கொண்டது.[41][42] |
ஏவுதல் காலக்கோடு-8
தொகுகலம் | வகை | ஏவிய நாள் | ஏவல் இடம் | தாங்குசுமை | திட்ட நிலை | குறிப்பு(கள்) | |
பெயர் | எடை | ||||||
சி34 | பி. எஸ். எல். வி. - எக்ஸ். எல். | 22 ஜூன் 2016, 09:26 இ.சீ.நே.[43] |
இரண்டாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா[43] | கார்ட்டோசாட்-2 வரிசை (Cartosat-2 Series) செயற்கைக்கோள் | 727.5 கி.கி. | வெற்றி | ஒரே ஏவுதலில் இருபது செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. செயற்கைக்கோள்களின் மொத்த எடை 1,288 கி.கி. இது, முனைய துணைக்கோள் ஏவுகலத்தின் தொடர்வெற்றிபெரும் முப்பத்தி ஐந்தாவது ஏவுதல், மற்றும் எக்ஸ். எல். வகை ஏவுகலத்தின் பதினான்காவது தொடர்வெற்றியும் ஆகும்.[43][44] |
எல். ஏ. பி. ஏ. என். - ஏ3 (LAPAN-A3) | 120 கி.கி. | ||||||
பி. ஐ. ஆர். ஒ. எஸ் (BIROS) | 130 கி.கி. | ||||||
எம். 3எம். சாட் (M3MSat) | 85 கி.கி. | ||||||
ஜி. ஹெச். ஜி. சாட் - டி (GHGSat-D) | 25.5 கி.கி. | ||||||
ஸ்கைசாட் ஜென்2-1 (SkySat Gen2-1) | 110 கி.கி. | ||||||
டி. ஒ. வி. இ. (திரள்-2பி) (DOVE (Flock-2P)) (12 எண்ணம்) |
4.7 கி.கி. (ஒவ்வொன்றும்) | ||||||
சத்யபாமாசாட் (SATHYABAMASAT) - சத்யபாமா பல்கலைக்கழகம், சென்னை | 1.5 கி.கி. | ||||||
ஸ்வயம் (SWAYAM) - புனே பொறியியல் கல்லூரி | 1 கி.கி. | ||||||
சி35 | பி. எஸ். எல். வி. - ஜி. | 26 செப்டம்பர் 2016, 09:12 இ.சீ.நே.[45] |
முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா[45] | ஸ்கேட்சாட்-1 (SCATSAT-1) | 377 கி.கி. | வெற்றி | இது, முனைய துணைக்கோள் ஏவுகலத்தின் முப்பத்தி ஏழாவது மற்றும் தொடர் வெற்றிபெரும் முப்பத்தி ஆறாவது ஏவுதல் ஆகும். இதன்மூலம் மொத்தம் 675 கி.கி. எடை கொண்ட எட்டு செயற்கைக்கோள்கள் இருவேறு வட்டப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டன. இவ்வாறு முனைய துணைக்கோள் ஏவுகலத்தின் மூலம் இருவேறு வட்டப்பாதைகளில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்படுவது இதுவே முதல்முறை.[45][46] |
அல்சாட்-1பி (ALSAT-1B) | 103 கி.கி. | ||||||
அல்சாட்-2பி (ALSAT-2B) | 117 கி.கி. | ||||||
அல்சாட்-1என் (ALSAT-1N) | 7 கி.கி. | ||||||
பாத்ஃபைன்டர்-1 (Pathfinder-1) | 44 கி.கி. | ||||||
என். எல். எஸ்-19 (NLS-19 (CAN X-7)) | 8 கி.கி. | ||||||
பிராத்தம் (PRATHAM) - இ. தொ. க. - பம்பாய் | 10 கி.கி. | ||||||
பிசாட் (PISAT) - பி. இ. எஸ். பல்கலைக்கழகம், பெங்களூரு | 5.25 கி.கி. | ||||||
சி36 | பி. எஸ். எல். வி. - எக்ஸ். எல். | 7 டிசம்பர் 2016, 10:25 இ.சீ.நே.[47] |
முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா[47] | இரிசோர்சுசாட்-2ஏ[47] | வெற்றி | 1235 கி.கி. எடை கொண்ட இரிசோர்சுசாட்-2ஏ செயற்கைக்கோளானது, 817 கி.மீ. துருவ சூரியவிணக்கப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.[47] | |
சி37 | பி. எஸ். எல். வி. - எக்ஸ். எல். | 15 பெப்ரவரி 2017, 09:28 இ.சீ.நே.[48] |
முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா[48] | கார்ட்டோசாட்-2 வரிசை (Cartosat-2 Series) செயற்கைக்கோள்[49] | 714 கி.கி. | வெற்றி | ஒரே ஏவுதலில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி இந்திய விண்வெளி ஆய்வு மையம் உலக சாதனை படைத்தது.[50] ஏவப்பட்ட செயற்கைக்கோள்களின் மொத்த எடை 1,378 கி.கி.[48] |
ஐ. என். எஸ்.-1ஏ (INS-1A) | 8.4 கி.கி. | ||||||
ஐ. என். எஸ்.-1பி (INS-1B) | 9.7 கி.கி. | ||||||
நயிஃப்-1 (Nayif-1) | 1.1 கி.கி. | ||||||
அல்-ஃபராபி-1 (Al-Farabi-1) | 1.7 கி.கி. | ||||||
பி. இ. ஏ. எஸ். எஸ். எஸ் (PEASSS) | 3 கி.கி. | ||||||
பி. ஜி. யு. சாட் (BGUSat) | 4.3 கி.கி. | ||||||
டி. ஐ. டி. ஒ.-2 (DIDO-2) | 4.2 கி.கி. | ||||||
டி. ஒ. வி. இ. (திரள்-3பி) (DOVE (Flock-3P)) (88 எண்ணம்)[51] |
4.7 கி.கி. (ஒவ்வொன்றும்) | ||||||
லெமூர் (LEMUR) (8 எண்ணம்)[52] |
4.6 கி.கி. (ஒவ்வொன்றும்) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "ஐ. ஆர். எஸ். - 1இ". விக்ரம் சாராபாய் விண்வெளி மையம். பார்க்கப்பட்ட நாள் 22 சனவரி 2016.
- ↑ 2.0 2.1 2.2 "பி. எஸ். எல். வி. ஏவுதல் அறிக்கை". ஸ்பேஸ் லாஞ்ச் ரிப்போர்ட் (Space Launch Report). பார்க்கப்பட்ட நாள் 22 சனவரி 2016.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "பி. எஸ். எல். வி. - டி1". இந்திய விண்வெளி ஆய்வு மையம். பார்க்கப்பட்ட நாள் 22 சனவரி 2016.
- ↑ "பி. எஸ். எல். வி. ஏவுதல் காலக்கோடு". இந்திய விண்வெளி ஆய்வு மையம். பார்க்கப்பட்ட நாள் 22 சனவரி 2016.
- ↑ "ஐ. ஆர். எஸ். - பி2". விக்ரம் சாராபாய் விண்வெளி மையம். பார்க்கப்பட்ட நாள் 22 சனவரி 2016.
- ↑ "பி. எஸ். எல். வி. - டி2". இந்திய விண்வெளி ஆய்வு மையம். பார்க்கப்பட்ட நாள் 22 சனவரி 2016.
- ↑ "ஐ. ஆர். எஸ். - பி3". இந்திய விண்வெளி ஆய்வு மையம். பார்க்கப்பட்ட நாள் 22 சனவரி 2016.
- ↑ "ஐ. ஆர். எஸ். - பி3". விக்ரம் சாராபாய் விண்வெளி மையம். பார்க்கப்பட்ட நாள் 22 சனவரி 2016.
- ↑ "பி. எஸ். எல். வி. - டி3". இந்திய விண்வெளி ஆய்வு மையம். பார்க்கப்பட்ட நாள் 22 சனவரி 2016.
- ↑ "ஐ. ஆர். எஸ். - 1டி". இந்திய விண்வெளி ஆய்வு மையம். பார்க்கப்பட்ட நாள் 22 சனவரி 2016.
- ↑ "பி. எஸ். எல். வி. - சி2 / ஐ. ஆர். எஸ். - பி4". இந்திய விண்வெளி ஆய்வு மையம். பார்க்கப்பட்ட நாள் 20 பெப்ரவரி 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ PSLV-C7 using DLA
- ↑ PSLV-C7 using Video Imaging System
- ↑ Delfi-C3 Mission status page
- ↑ 15.0 15.1 T.S., Subramanian (19 April 2011). "PSLV-C16 launch today". The Hindu. http://www.hindu.com/2011/04/20/stories/2011042055431300.htm. பார்த்த நாள்: 19 April 2011.
- ↑ http://timesofindia.indiatimes.com/india/Isros-100th-mission-PSLV-C21-puts-2-foreign-satellites-in-orbit/articleshow/16320086.cms?
- ↑ http://www.ndtv.com/article/india/isro-launches-100th-mission-prime-minister-calls-it-a-spectacular-success-264837?pfrom=home-topstories
- ↑ "பி. எஸ். எல். வி.-சி20". http://science.nbcnews.com/_news/2013/02/25/17088187-indian-rocket-launches-asteroid-hunter-6-other-satellites?lite. பார்த்த நாள்: 16 அக்டோபர் 2013.
- ↑ http://tamil.oneindia.in/news/2013/07/02/india-india-launches-navigational-satellite-178246.html
- ↑ http://www.sac.gov.in/SACSITE/IRNSS-1A.html
- ↑ http://www.dinamalar.com/news_detail.asp?id=843007
- ↑ http://www.isro.org/satellites/mars-orbiter-spacecraft.aspx
- ↑ "பி. எஸ். எல். வி.-சி24". பார்க்கப்பட்ட நாள் 2014-11-16.
- ↑ வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட்
- ↑ "பி. எஸ். எல். வி.-சி26, ஐஆர்என்எஸ்எஸ்-1சி செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது". பார்க்கப்பட்ட நாள் 16 October 2014.
- ↑ "பிஎஸ்எல்வி-சி26/ஐஆர்என்எஸ்எஸ்-1சி" (PDF). பார்க்கப்பட்ட நாள் 15 October 2014.
- ↑ "பி. எஸ். எல். வி.-சி27, ஐஆர்என்எஸ்எஸ்-1டி செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது". பார்க்கப்பட்ட நாள் 31 March 2015.
- ↑ "பிஎஸ்எல்வி-சி27/ஐஆர்என்எஸ்எஸ்-1டி". பார்க்கப்பட்ட நாள் 31 March 2015.
- ↑ "பி.எஸ்.எல்.வி-சி28 குறிப்பு". இந்திய விண்வெளி ஆய்வு மையம். பார்க்கப்பட்ட நாள் 22 ஜூன் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 30.0 30.1 "Isro successfully launches PSLV-C28 carrying 5 UK satellites". டைம்ஸ் ஓஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 22 ஜூன் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 31.0 31.1 "PSLV C-28 launches five UK satellites". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 22 ஜூன் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பி.எஸ்.எல்.வி.-சி30". பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பி.எஸ்.எல்.வி.-சி30 சிற்றேடு" (PDF). பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பி.எஸ்.எல்.வி.-சி29 சிங்கப்பூர் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது". ஜீ நியூஸ் (www.zeenews.india.com). 16 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 6 மார்ச் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help); Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "பி.எஸ்.எல்.வி.-சி29 சிற்றேடு" (PDF). பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பி.எஸ்.எல்.வி.-சி29". பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 37.0 37.1 37.2 37.3 "பி. எஸ். எல். வி.-சி31, ஐஆர்என்எஸ்எஸ்-1இ செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது". இந்திய விண்வெளி ஆய்வு மையம். பார்க்கப்பட்ட நாள் 22 சனவரி 2016.
- ↑ "ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1இ செயற்கைகோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-31 ராக்கெட்". தி இந்து. 20 சனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 22 சனவரி 2016.
- ↑ 39.0 39.1 39.2 39.3 "பி.எஸ்.எல்.வி-சி32, ஐஆர்என்எஸ்எஸ்-1எஃப் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது". இந்திய விண்வெளி ஆய்வு மையம். பார்க்கப்பட்ட நாள் 29 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பி.எஸ்.எல்.வி-சி32/ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1எஃப் குறிப்புகள்" (PDF). இந்திய விண்வெளி ஆய்வு மையம். பார்க்கப்பட்ட நாள் 29 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 41.0 41.1 41.2 41.3 "பி.எஸ்.எல்.வி-சி33, ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது". இந்திய விண்வெளி ஆய்வு மையம். பார்க்கப்பட்ட நாள் 29 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பி.எஸ்.எல்.வி-சி33/ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஜி குறிப்புகள்" (PDF). இந்திய விண்வெளி ஆய்வு மையம். பார்க்கப்பட்ட நாள் 29 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 43.0 43.1 43.2 "பி.எஸ்.எல்.வி-சி34, 20 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது". இந்திய விண்வெளி ஆய்வு மையம். பார்க்கப்பட்ட நாள் 22 ஜூன் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பி.எஸ்.எல்.வி-சி34 சிற்றேடு" (PDF). இந்திய விண்வெளி ஆய்வு மையம். பார்க்கப்பட்ட நாள் 21 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 45.0 45.1 45.2 "விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது பி.எஸ்.எல்.வி. - சி35 ராக்கெட்". இந்திய விண்வெளி ஆய்வு மையம். பார்க்கப்பட்ட நாள் 05 டிசம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பி.எஸ்.எல்.வி-சி35 சிற்றேடு" (PDF). இந்திய விண்வெளி ஆய்வு மையம். பார்க்கப்பட்ட நாள் 21 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 47.0 47.1 47.2 47.3 "பி.எஸ்.எல்.வி-சி36 / இரிசோர்சுசாட்-2ஏ". இந்திய விண்வெளி ஆய்வு மையம். பார்க்கப்பட்ட நாள் 07 டிசம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 48.0 48.1 48.2 "பி.எஸ்.எல்.வி-சி37 / கார்டோசாட்-2 வரிசை செயற்கைக்கோள்". இந்திய விண்வெளி ஆய்வு மையம். பார்க்கப்பட்ட நாள் 16 பெப்ரவரி 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பி.எஸ்.எல்.வி-சி37 சிற்றேடு" (PDF). இந்திய விண்வெளி ஆய்வு மையம். பார்க்கப்பட்ட நாள் 16 பெப்ரவரி 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "இந்திய விண்வெளி ஆய்வு மையம் உலக சாதனை". நியூஸ்7 தமிழ். பார்க்கப்பட்ட நாள் 16 பெப்ரவரி 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "டோவ்ஸ் (திரள்-3பி)". இசுபேசுஃப்ளைட்டு 101 (www.Spaceflight101.com). பார்க்கப்பட்ட நாள் 16 பெப்ரவரி 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "எல். இ. எம். யு. ஆர். நானோ". இசுபேசுஃப்ளைட்டு 101 (www.Spaceflight101.com). பார்க்கப்பட்ட நாள் 16 பெப்ரவரி 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); Italic or bold markup not allowed in:|publisher=
(help)