சொற்கள்

தொகு
கருத்து - idea
கருத்தியல் - ideology
கருது - கொள்க - 
கருத்துரை - comment
கருத்துரு - concept = கருத்து + உரு;  கருதப்பட்ட கரு; கருவின் உரூவாக்கம்
கருத்தியம், கருத்துமுதலியல் - idealism
கருத்தளவில் - ideal
கருத்துருவம் - ideology ??
கருத்துலகு - the world of idea
கருதுகோள் - hypothesis 
கருதுதல் - having an opinion
கருத்துருவாக்கம் - forming or shaping an opinion
எண்ணக்கரு - thought ??
சிந்தனை - thought
சிந்தை - மனம், மூளை
சிந்தித்தல் - thinking
அகவயம் - subjective
புறவயம் - objective 

கணினி → タチコマ robot

தொகு

I own both accounts. This request is to unify all of my bot accounts for SUL. Thanks. -- Cat chi? 10:54, 11 ஜூலை 2008 (UTC)

Translation request

தொகு

The translation request
Hi! Could I ask you to translate the article which you can find below into Tamil? I’ve selected only the most interesting languages ;) Please help me to show our language to the world – the article is quite short and has been selected from English and Silesian article and shortened as possible to contain only the basic informations. If you would finish, please, make me know on my Silesian or Polish discussion. Thanks in advance.
PS. If you want me to translate any article into Polish or Silesian, contact me without hesistation.
So, here’s the text to translation:

The Silesian language (Silesian: ślůnsko godka, ślůnski, sometimes also pů našymu) is a language spoken by people in the Upper Silesia region in Poland, but also in Czech Republic and Germany. In 2002 about 56 000 declared Silesian as their native language, but the number of speakers is estimated on 1 250 000.

Silesian is closely related to Polish language, that’s why it is considered as a dialect of Polish by some linguistics.

There’s not one Silesian alphabet. The Silesian speakers are used to write their language with the Polish characters. In 2007 was invented the new Silesian alphabet, based on all of the Silesian scripts (there’s 10 of them). It is widely used on the Internet, as well as in the Silesian Wikipedia.

Aa Bb Cc Ćć Čč Dd Ee Ff Gg Hh Ii Jj Kk Ll Mm Nn Ńń Oo Pp Rr Řř Ss Śś Šš Tt Uu Ůů Ww Yy Zz Źź Žž

And some digraphs: Ch Dz Dź Dž.

தொகு

Thank you once again, Timpul 14:45, 12 ஜூலை 2008 (UTC)

Will do. --Natkeeran 14:47, 12 ஜூலை 2008 (UTC)

Thank you! Greetings from Poland! Timpul 18:08, 12 ஜூலை 2008 (UTC)


சுயமரியாதை இயக்கம்

தொகு

மூன்று பெரும் சிக்கலான கேள்விகளைக் கேட்டு விட்டீர்கள். சமூகப் புரட்சி, தமிழிலக்கிய மறுமலர்ச்சிக் காலம் பற்றிய கேள்விகளுக்கு என்னிடம் பதிலில்லை. ஈழத்தைப் பொருத்த மட்டில் 1956 அல்லது 1983 ஐ ஒரு திருப்புமுனையாகக் கொள்ளலாம். மேலும் தகவல்கள் தெரிந்தால் தருகிறேன்.--Kanags \பேச்சு 08:15, 14 ஜூலை 2008 (UTC)


நன்றி கனக்ஸ். வரலாற்று markers போட்டு சற்று புரிந்து கொள்ள முயற்சிதான். ஈழத்தில் அக்காலத்தில் ஒரு இளையோர் புரட்சிதான். அதற்கு முன்னும் பின்னும் அப்படி இல்லையென்று சொல்லாம். --Natkeeran 13:52, 14 ஜூலை 2008 (UTC)

தசாவதாரம்

தொகு

தசாவதாரம் நினைவில இருக்கு. ஆனா, எழுதத் தான் இன்னும் மனநிலை வாய்க்கல. முயல்வேன்--ரவி 16:50, 19 ஜூலை 2008 (UTC)

அறிபுனை

தொகு

அறிபுனை, அண்மைக்காலமாகவே சிற்றிதழ் உலகில் இருக்கும் சொல் தான் போல. இது போல நிறைய சொற்கள் இருக்காம். படிச்சுப் பார்க்கணும். --ரவி 15:17, 22 ஜூலை 2008 (UTC)

கூறிப்புகள்

தொகு

பொதுவான வலைப்பக்க வடிவமைப்பிலும், விக்கிப்பீடியா பக்க வடிவமைப்பில் கட்டங்கள் அல்லது பெட்டிகள் போடுவது ஒரு அடிப்படை ஒழுங்கமைப்பு வடிவமைப்பு முறை. HTML இல் div இதற்கு பயன்படுகிறது.


தானியங்கிக் கட்டுரைகள்

தொகு

நற்கீரன், இது தொடர்பாக எனது பேச்சுப் பக்கத்தில் நீங்கள் விட்ட குறிப்புத் தொடர்பாக எனது கருத்துக்களைச் சில நாட்கள் கழித்து எழுதுகிறேன். மயூரநாதன் 15:26, 25 ஜூலை 2008 (UTC)

குறிப்புகள்

தொகு

குறிப்புகள் 2

தொகு


கோப்புகளை பற்றி

தொகு

இனிமேல் அவ்வாறே செய்கிறேன் தோழரே! பெரும்பாலும் என்னுடைய படங்களையே உபயோகிக்க முனைகிறேன். சில இடங்களில் படங்கள் இன்றியமையாத பொழுது வலையிலிருந்து காப்புரிமையற்ற கோப்புக்களை மட்டும் உபயோகிறேன் ---கார்த்திக் 15:00, 29 ஜூலை 2008 (UTC)

தங்கள் கொடுத்த விவரத்திற்கு நன்றி தோழரே! --கார்த்திக் 17:07, 29 ஜூலை 2008 (UTC)

ஆயிரவர் பதக்கம்

தொகு
 

நற்கீரன், தமிழ் விக்கியில் இற்றைவரையில் 1161 கட்டுரைகள் எழுதி (1000வது: உயிரியல் போர்) ஒரு முக்கிய மைல்கல்லைத் தாண்டியுள்ளீர்கள். எனது பாராட்டுக்கள். அத்துடன் அனைத்துத் தமிழ் விக்கிபீடியர்கள் சார்பிலும், ஆயிரவர் என்னும் பட்டம் அளித்துக் கௌரவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் நற்பணி மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன். அன்புடன் --Kanags \பேச்சு 22:22, 5 ஆகஸ்ட் 2008 (UTC)

வாழ்த்துகள் நற்கீரன். வழமையாக தமிழ்ச் சூழலில் கவனிக்கப்படாத பல கருத்துருகள் குறித்து தொடர்ந்து கட்டுரைகளை தொடங்கி வருவதற்கு பாராட்டுகள்--ரவி 22:26, 5 ஆகஸ்ட் 2008 (UTC)
வாழ்க நற்கீரன்! தமிழ் விக்கிக்கு உங்கள் உழைப்பும் ஈடுபாடும் அளப்பரியது.--சிவக்குமார் \பேச்சு 00:18, 6 ஆகஸ்ட் 2008 (UTC)
நற்கீரன், உங்கள் வேகமான தொகுப்புக்களும், கட்டுரை ஆக்கங்களும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளன. இதன் ஆரோக்கியமான வளர்ச்சியில் உங்களுக்கு உள்ள அக்கறையும் அது குறித்த சிந்தனைகளும் எல்லோருக்கும் நல்ல எடுத்துக்காட்டு. நீங்கள் 1000 கட்டுரைகளைத் தாண்டியுள்ள நிலையில் உங்கள் பணி நீண்ட காலம் தொடர எனது வாழ்த்துக்கள். மயூரநாதன் 02:48, 6 ஆகஸ்ட் 2008 (UTC)
அனைவருக்கும் மிக்க நன்றி. பணி தொடரும். --Natkeeran 14:08, 6 ஆகஸ்ட் 2008 (UTC)

SUL request

தொகு

Dear bureaucrat. This is joseph from Turkish Wikipedia. I want to usurp the account named locally as "joseph" for SUL merge. Here is confirmation Thanks. (any message here please) --88.227.206.227 16:59, 17 ஆகஸ்ட் 2008 (UTC)

May I kindly ask for a result? The local user has 0 edits. I know that having a SUL account, doesnt supposed to mean that I will have all local accounts. But, If you think this usurpation is appropriate or not, please let me know. (If you don't know how to usurp an account, spacebirdy said that he is willing to help.) --88.227.202.22 18:21, 12 ஏப்ரல் 2009 (UTC)
I am sorry...but I don't know the procedure. If spacebirdy can help you, I think it would be fast way to do it. --Natkeeran 00:20, 14 ஏப்ரல் 2009 (UTC)
Hello Natkeeran, User:Joseph did not make any edits and it is more than unlikely that he ever will (also if he comes back he simply could create a new account, nothing would be lost), but "Joseph" is a global account owned by a contributor that would like to have his m:SUL-account fully working, so I would recommend to rename the local user:Joseph to something else by clicking here, to allow the global user "Joseph" taking over this name. Please feel free to contact me if You have any further questions, kind regards, --பறவை (:> )=| 19:40, 14 ஏப்ரல் 2009 (UTC)
Thanks. --Natkeeran 02:36, 16 ஏப்ரல் 2009 (UTC)

Hello from ML Wiki ! :)

தொகு

Hello!, I'm Jyothis from Ml Wiki. Nice to see your initiative and we have a discussion thread started Here. Thanks--Jyothis 19:28, 21 ஆகஸ்ட் 2008 (UTC)

நிரல்

தொகு
 
 
 
Architecture Comics Dance
 
 
 
Film Literature Music
 
 
 
Photography Poetry Radio
 
 
 
Television Theatre ஓவியம்

நீங்கள் குறித்த படிமம்

தொகு

நீங்கள் குறித்த படிமம் விக்கிமீடியா காப்புரிமை விதிகளுக்கு அமைவானதே.நன்றி--Terrance \பேச்சு 00:32, 29 செப்டெம்பர் 2008 (UTC)Reply

தொகு

Natkeeran, Posting here after a long break. I noticed a copyrighted picture is being used on the front page. I feel it should be taken down since it does not set a good example for free content. I feel Tamil Wiki should enforce the strict copyright laws that others wikis like English enforce. We are trying to provide free content, that includes text as well as images. It would best if this wiki used only pictures from Commons and rarely used fair use pictures where no free image can be found. I will wait for your response. Thanks, Ganeshk 04:03, 15 அக்டோபர் 2008 (UTC)Reply


சிறுத்தையும் சிவிங்கிபுலியும்

தொகு

சிவிங்கிபுலியை சிறுத்தை என்று கட்டுரை எழுதப்பட்டிருந்தது, அக்கட்டுரையின் பெயரையும், கட்டுரைக்குள்ளும் சிறுத்தை என்பதிலிருந்து சிவிங்கிபுலி என்று மாற்றிவிட்டேன். முதற்ப்பக்கத்தில் "உங்களுக்குத் தெரியுமா" பகுதியிலும் மாற்ற வேண்டும். நன்றி----கார்த்திக் 15:20, 30 அக்டோபர் 2008 (UTC)Reply

மறுமொழி

தொகு

நற்கீரன் நீங்கள் சில நாட்களுக்கு முன் விடுத்திருந்த கேள்விகளுக்கு (process என்பதற்கு என்ன தமிழ்ச்சொல்?) என் பயனர் பேச்சுப் பக்கத்தில் மறுமொழி இட்டிருக்கின்றேன். பார்க்கவும். --செல்வா 21:05, 11 நவம்பர் 2008 (UTC)Reply

தமிழ் தேவை

தொகு

நீங்கள் என் பேச்சுப் பக்கத்தில் கேட்டிருந்த தலைப்புகளுக்கு தமிழ் நிகரிகள் தரும் முன், சில கருத்துகள் கூற விழைகிறேன். தமிழில் பால் என்றால் பிரிவு (பகுப்பு). ஆண்பால்-பெண்பால் என்பதில் பால் என்பது பிரிவு (பகுப்பு). அப்பாலே-இப்பாலே என்றால் அப்பக்கம்-இப்பக்கம் அல்லது பிற்பொழுது-இப்பொழுது என்று பொருள். பாலை நிலம் என்பது கூட பிரிக்கும் நிலம் என்று பொருள். பால் மாறாதே என்றால் கட்சி மாறாதே (மனம் மாறாதே, உறுதிநிலையில் இருந்து மாறி சோம்பல் நிலைக்கு மாறாதே, மனம் தளராதே) என்று பொருள். எனவே பால் என்பது ஆண்-பெண் உடல் வேறுபாட்டைக் குறிக்கும் சொல். இதனை கருத்தில் கொண்டு கீழே என் பரிந்துரைகளைப் பாருங்கள்

--செல்வா 04:05, 25 நவம்பர் 2008 (UTC)Reply

நலவியல், சுகாதாரம், உடல்நலம்

தொகு
  • Health என்பதற்கு தமிழ் என்ன?
  • மருத்துவம் - medicine
  • சுகாதாரம் என்றால் hygine போன்று பொருள் தருகிறதா.
  • சுகம் + தாரம்??, சுகம் + தரம் ??

--Natkeeran 19:16, 5 நவம்பர் 2008 (UTC)Reply

Health என்பதற்கு "உடல்நலம்" என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்.
hygine க்கு "நலவியல்", "நலச்சூழல்" ஆகிய சொற்கள் விக்சனரியில் கொடுக்கப்பட்டுள்ளன அவற்றைப் பயன்படுத்தலாம். "சுகாதாரம்" என்பதும் சரி. ஆனால் அது தமிழ் அல்ல.
சுக(ம்) + ஆதாரம் = சுகாதாரம் (சுகத்துக்கான அடிப்படை)
மயூரநாதன் 02:47, 6 நவம்பர் 2008 (UTC)Reply
உடல்நலம் மட்டும் health இணையாகுமா? health உளநலத்தையும் சேர்த்தே குறிக்கிறது.
சுகாதாரம் ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் நன்கு வழக்கத்தில் இருக்கு சொல். சகம் தமிழ், ஆதாரம் சமசுகிருதம்!
hygine என்பது சிறப்பாக சுத்ததுடன் தொடர்புடையது. --Natkeeran 15:33, 6 நவம்பர் 2008 (UTC)Reply

சுகம்,ஆதாரம் இரண்டுமே தமிழல்ல. ஆனால் தமிழில் வழக்கூன்றிய சொற்கள். மாற்றுச் சொற்கள் வேண்டும் என்றால், நலங்கோண்மை (நலம் கொள்ளும் முறைமை), தூய்நலம் (தூய்மை வழி நலம் பெறல்), நலம்பேணல், புறநீர்மை என்னும் சொல் திருவள்ளுவரால் ஆளப்பட்ட சொல். இதன் பொருள் உடல் புறத் தூய்மை பேணல். எனவே புறநீர்மை வேண்டும் என்று ஆளலாம். உடல்நலம், உளநலம் இரு சொற்கள். ஒரே சொல்லாக வேண்டின், உடல்-உள நலம் எனலாம். நலம் என்றாலே இரண்டும் ஏற்கும். Health என்னும் சொல்லில் உடல், உளம், சுற்றுச்சுழல், பணநலம் என்னும் கருத்துக்கள் ஏதும் தனியாக இல்லை. சொற்கள் இடம்சார்ந்தே பொருள் கூர்மையுறும். எனவே வெறும் நலம் என்றே கூறலாம். நலத்துறை = Dept of health.

{{unsigned|பயனர்:செல்வா}

நற்கீரன் நீங்கள் என் பேச்சுப் பக்கத்தில் விடுத்த நலவியல் பற்றிய சொற்களுக்கு ஈடான தமிழ்ச்சொற்களைக் கீழே தந்துள்ளேன்:

என் பரிந்துரைகள் (இப்போதைக்கு):

  • Health Care - நலம் பேணல், நலம் பேண்மை
  • Health Care System - நலம்பேண் வலயம்
  • Health literacy - நலவியல் கல்வி, நலவியக் கல்வி
  • Health Science - நலவியல், நல அறிவியல், நலவியம்
  • Universal health care - முழுப்பொது நலம் பேண்மை, யாவருக்குமான நலப்பேண்மை
  • Health informatics - நலத்தகவல்நுட்பம்
  • Population health - மக்கட்தொகைச் சீர்நலம்.
  • Electronic health record = நலமின் பதிவடை, நலமின்பதிவு

(இதனை என் பேச்சுப்பக்கத்திலும் இட்டிருக்கின்றேன்)


--செல்வா 23:12, 12 டிசம்பர் 2008 (UTC)


ஒத்துழைப்புகளுக்கு நன்றி.

தொகு

விக்கிப்பீடியாவுக்கு புதியவன் என்பதால் தங்களிடமிருந்து வந்த செய்தியை பெறுவதிலும்; தங்களதும் kanags மற்றும் செல்வாவினது பங்களிப்புகளும் தொகுப்பின் போது எனக்கு பெரிதும் உதவியுள்ளதையும் தாமதமாகவே அறிகிறேன். ஒத்துழைப்புகளுக்கு நன்றி. ("இஸ்லாம் பற்றிய அறிஞர்களின் கூற்றுக்கள்" உலகம் மதிக்கத்தக்க ஆய்வாளர்களிடமிருந்து காரணங்களுடன் சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பதையே கவனத்தில் எடுக்கிறேன்.தவறுகள் இருந்தாலோ அல்லது மேலும் தகவல்கள் இருந்தாலோ அறிய ஆவல் கொள்கிறேன்.) --Mohamed S. Nisardeen 11:41, 16 டிசம்பர் 2008 (UTC)


இஸ்லாம், முஹம்மத் மற்றும் திருக்குர்ஆன் என்ற் தலைப்புக்களிலிருந்த மோசமான பதிவுகளைக் கண்டு அவைகளை தெளிவாக்கும் முயற்சியிலேயே குறியாக இருந்து விட்டேன். முடிந்த மட்டும் கவனமாகவே எழுதியுள்ளேன் என்பதும் கவனத்தில் கொண்டிருப்பீர்கள். நாஸ்திகம், ஆஸ்திகம், பொதுவுடமை, ஜனநாயகம், போன்ற மனித சுதந்திர கொள்கைகளை விளக்கும் போது அதை ஏற்றவர்களது வாதம் சுட்டிக்காட்டப்படுவது வழமையானதே. அதையும் நான் தவிர்த்தே வந்துள்ளேன். மீண்டுமொருமுறை எனது ஆக்கங்களை ஆராய்கிறேன். சிந்திக்க வைத்த உங்களது விமர்சனங்களுக்கு நன்றிகள். --Mohamed S. Nisardeen 18:42, 18 டிசம்பர் 2008 (UTC)

கணிதவியல் மற்றும் அறிவியல் இலக்கியங்கள் வரலாறு

தொகு

இதனைப் பார்க்க வேண்டுகிறேன் --செல்வா 16:57, 16 டிசம்பர் 2008 (UTC)

பிரா'சக்ட் பற்றி

தொகு

Plan என்பதற்கும் Project என்பதற்கும் தொடர்பான வேறு சில சொற்களுடனும் வேறுபாடு காட்டுமாறு இருத்தல் வேண்டும். திட்டம் என்பது திண் = உறுதி, கெட்டி என்பதன் அடிப்படையில் உருவானது. திட்டமிட்டு செய்தல் என்பது உறுதியாக "திட்டம் தீட்டி" அதன்படி செயற்படுதல். ஒரு செயலை (பணியை) நிறைவேற்றுமுகமாக வழிமுறைகள், இடைநிலைகள் உறுதி செய்த திட்டம் செயற்திட்டம் எனலாம். பிளான் என்னும் சொல், பணியை நிறைவேற்றத் தொடங்கும் முன் திட்டம் பற்றிய வரைவு எனலாம். முன் திட்ட வரைவு அல்லது முன்திட்டம் பிளான். பிரா'சக்ட் என்பது திட்டமிட்ட ஒன்றைச் செய்வது- காலம் வரையறையுடன் மற்றும் பணிநிலைகளை முன்திட்டப்படி நடத்திச்செல்லுதல். செயற்திட்டம் என்பது actionable plan or action-plan. திட்டம் என்பது solidfied plan or project plan. என் நண்பர் இராம.கி யின் புறத்திட்டு என்பது சரியென எனக்குப் படவில்லை. புறத்திட்டு என்னும் சொல் வெளியே உள்ள திட்டான நிலப்பகுதி என்பது போல பொருள் தருகின்றது. புறத்தீடு என்றாரோ? எனக்கு விளங்கவில்லை. தேவநேயப்பாவாணர் வகுதி = design என்னும் சொல்லை ஓரிடத்தில் பரிந்துரைக்கின்றார். "வகுத்தான் வகுத்த வழியல்லாது" என்னும் திருக்குறள் சொல்லாட்சியும் பொருளை விளக்கும்.
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.

இந்த வகுதியும், திட்டம் தீட்டல், திட்டம் வகுத்தல் என்பதற்குப் பயன்படும் சொல். திட்டவகுதி என்பது பிளான் என்பது போல, வகுத்திட்டம் என்றும் கூறலாம்.--செல்வா 17:45, 19 டிசம்பர் 2008 (UTC)


உங்களனைவரதும் அன்பை பெறுவதே வயதில் சிறியவனான எனது நோக்கமாக உள்ளது. தொடர்ந்து வரும் எனது பங்களிப்புகளும் திருத்தங்களும் இதற்கு துணை நிற்கும் என நம்புகிறேன்.நான் படிப்படியாக நிரப்பி வருவதையும் இஸ்லாம் கட்டுரைகளில் அவதானித்திருப்பீர்கள். சில காலங்கள் தேவைப்படுகிறது. இன்னும் நீக்கப்பட வேண்டிய வசனங்களை சுட்டும் போது நிச்சயமாக கவனத்திலெடுக்க ஆவல்கொண்டுள்ளேன். உங்களது கருத்து மிகவும் ஆறுதல் படுத்தியதில் மகிழ்ச்சியடைறேன். நன்றி --Mohamed S. Nisardeen 14:06, 20 டிசம்பர் 2008 (UTC)


ஆரம்பத்தில் எனது தவறை ஏற்றிருப்பதைஅறியப்படுத்துகிறேன்.
மாற்றம் செய்த தினம் விக்கிப்பீடியாவுடனான பரிச்சியம் இல்லாத காரணத்தினால் அத்தவறு நேர்ந்துள்ளது பயனர்:முஃப்தி தொடர்புகொள்ளும் போது அவரிடம் மன்னிப்பு கேட்கவும் இசைவான மனதுடனே உள்ளேன். மாற்றம் செய்ததற்கான காரணம்.
01)இஸ்லாம் மார்க்க நம்பிக்கைகள்
02)ஈமானின் அடிப்படைகள் ஆறு (ஈமான்= நம்பிக்கை )
என்ற இரண்டும் ஒரே தலைப்பின் கீழ் வரவேண்டியவைகள் என்பதும். மூன்றாவது தலைப்பான
03)இஸ்லாத்தின் அடிப்படைகள் ஐந்து
என்ற தெளிவில்லாத தலைப்பும் அதிலும் கூட ஈமான் பற்றிய விடயங்களே உள்ளடங்கியிருந்த்துமே காரணமாகும் இக்கூற்றை இஸ்லாமியர்கள் பயனர்:முஃப்தி உட்பட விமர்சிப்பார்களானால்முழுப்பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்வதாக உறுதி மொழிகிறேன். எனது தெரியாமையால் செய்த தவறை .மீண்டும் ஏற்றுக்கொள்கிறேன். இனி அவ்வாறான தவறு நடக்காது என்பதையும் அறிவிக்கும் இச்சந்தர்ப்பத்தில் இஸ்லாம் என்ற தலைப்பின் கீழ் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் இரண்டினதும் மேற்கோள் இல்லாமல் அமைக்கப்படும் போது அதை முன்னறிவித்தல் இன்றி நீக்குவதற்கு அதிகாரத்தையும் வேண்டுகிறேன்.
நன்றி--Mohamed S. Nisardeen 20
05, 20 டிசம்பர் 2008 (UTC)

அவசரம் காரணமாக உங்களது அடிக்குறிப்பை கவனிக்கத் தவறி விட்டேன்.இங்கு விவாதம் எனது நோக்கமல்ல. இஸ்லாம் என்ற தலைப்பிட்டு அதன் கீழ் ஆதாரமில்லாமல் எழுதுவதே எழுதப்படுவதே ஏற்புடையதாக படவில்லை மாறாக, இஸ்லாம் எதிர் நோக்கும் விமர்சனங்கள் என்ற தலைப்பில் எதையும் எவராலும் எழுதலாமே! ஆட்சேபனையும் இல்லையே! ஆராயும் படி கூறும் வார்த்தைகளே திருக்குர்ஆனில் அதிகம் என்பதும் அது மனிதனின் அடிப்படை உரிமையும், முதல் தேவையும் என்பதும் இஸ்லாத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. விமர்சனங்களை அந்த தலைப்பின் கீழ் கொண்டு வருவதையே விரும்புகிறேன் பேச்சுப்பக்கம் நாகரிகமாக தோன்றவில்லை. திரும்பவும் அழுத்தமாக கூறுகிறேன். சாடல் எனது கட்டுரைகளிலில் நிச்சயமாக இல்லை. உரை பெயர்ப்புகளின் போது இருந்ததையும் தணிக்கைக்குட்படுத்தி விட்டேன். அவ்வாறு எதனையும் காணும் போது நீக்குவதற்கு உங்களது ஆலோசனைகளை இப்பக்கத்தில் எதிர்பார்க்கிறேன்.

நன்றி நண்பரே. --Mohamed S. Nisardeen 18:09, 20 டிசம்பர் 2008 (UTC)

2009 ஆண்டுக்கான த.வியின் திட்டப்பணிகள்

தொகு

நற்கீரன், என் பரிந்துரைகளை (இப்போது மூன்றுக்கும் மேலுள்ளது) திட்டப்பக்கத்தில் இப்போதைக்குத் தந்துள்ளேன். பார்க்கவும். த.வி. ஒப்பற்ற ஒரு களம். ஒரு சிறிதும் ஓய்வுறாமல் நாம் ஊன்றி எண்ணி திருத்திக்கொண்டும், நல்லாக்கங்கள் செய்துகொண்டும் வந்தோமானால், பங்களிக்க நூற்றுக்கணக்கில் பயனர்கள் வருவார்கள், பின்னர் ஆயிரக்கணக்கில் வருவார்கள். கட்டுரைகளின் தரம், பயன், தேவை, நல்ல தெளிவான நடை ஆகியவற்றைக் கூட்டுழைப்புடன் எவ்வளவு நேர்த்தியாக செய்துவர இயலுமோ அவ்வளவு நேர்த்தியாக நாம் தொடர்ந்து செய்துவந்தால் விளையும் பயன் பெரிதாக இருக்கும். நானறிய இன்னும் 30-40 துறையறிவும் தமிழறிவும் பெற்றவர்கள் உள்ளார்கள், அவர்கள் ஓரளவிற்காவது வந்து ஒத்துழைத்தால் பெரு முன்னேற்றமும் அடைவோம். பின்னணியில் இது பற்றி சிந்தித்தும் இயங்கியும் வருகின்றேன். நம்பிக்கையும் இருக்கின்றது. பொறுமையாக செயலாற்றுவோம். −முன்நிற்கும் கருத்து செல்வா (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

நற்கீரன், நானும் என்னுடைய பரிந்துரைகளை விரைவில் இடுகிறேன். -- சுந்தர் \பேச்சு 16:20, 29 டிசம்பர் 2008 (UTC)

Transliteration tool

தொகு

Hello Natkeeran,

To enable the transliteration tool in wiki you need to insert [the http://ml.wikisource.org/wiki/%E0%B4%89%E0%B4%AA%E0%B4%AF%E0%B5%8B%E0%B4%95%E0%B5%8D%E0%B4%A4%E0%B4%BE%E0%B4%B5%E0%B5%8D:Shijualex/test this code] into the common.js file of the wiki. The code that is shown in my user page is for Malayalam. You need to create a similar code for Tamil albhabets. If you require help regarding this, I will provide you the help of the person who had helped us to create the transliteration tool for Malayalam wiki. Please mail me at shijualexonline(at)gmail.com if you require more information.--Shijualex 02:30, 30 டிசம்பர் 2008 (UTC)


Sure. If you require any type of help please inform. The person who had helped us to enhance our tool is good in tamil langauage also. Please don't hesitate to ask if you require any help. Thanks --Shijualex 13:32, 30 டிசம்பர் 2008 (UTC)

நன்றி

தொகு

நற்கீரன் அண்மையில் "இலக்கணம் இனிது" என்னும் நூலின் 130 ஆம் பக்கத்தைப் பார்க்கவும், கிரந்தம் பற்றிய வேர்டுபிரசு வலைப்பதிவு குழலி பக்கத்தின் இணைப்பும் தந்தமைக்கு நன்றி. விக்கிப்பீடியாவின் முதற்பக்கம் இப்பொழுது அழகாக, எடுப்பாக இருப்பதாக நினைக்கின்றேன். நீங்கள் மாற்றங்கள் செய்ய எடுத்துக்கொண்ட முயற்சிகள் யாவற்றுக்கும் மிக்க நன்றி. --செல்வா 20:46, 30 டிசம்பர் 2008 (UTC)

நற்கீரன், வி.ரா. பேச்சுப் பக்கத்தை நீங்களே தகுந்த ஓரிடத்துக்கு மாற்றி விடுங்கள். நன்றி.--Kanags \பேச்சு 23:16, 30 டிசம்பர் 2008 (UTC)
நற்கீரன், முதற்பக்கம் பட்டைகளுடன் நன்றாக உள்ளது. {{Mainpagefeature}} என்ற வார்ப்புருவுக்கு என்ன நடந்தது? அதனை இன்னும் மாற்றவில்லையே? முதற்பக்கம் இன்று.. இற்றைப்படுத்தப்படவில்லை. உடனடியாகக் கவனியுங்கள். நன்றி.--Kanags \பேச்சு 23:27, 30 டிசம்பர் 2008 (UTC)

LocalSettings

தொகு

இங்கே கேட்டுள்ளேன். பார்ப்போம். -- சுந்தர் \பேச்சு 03:04, 12 ஜனவரி 2009 (UTC)

பகுப்பின் தலைப்பை மாற்ற வேண்டும்

தொகு

நீங்கள் பகுப்பு:உச்சரிப்பு பற்றிய உரையாடல்கள் என ஒரு பகுப்பைத் தொடங்கி இருக்கின்றீர்கள். அதன் தலைப்பை ஒலிப்பு பற்றிய உரையாடல்கள் என மாற்றப் பரிந்துரைக்கிறேன். ஏற்கனவே பகுப்பு:எழுத்துப்பெயர்ப்பு பற்றிய உரையாடல்கள் என்றும் ஒரு பகுப்பு உள்ளது. --செல்வா 01:19, 14 ஜனவரி 2009 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்

தொகு

நீங்கள் முன்னதாக அனுப்பிய ppt-ஐப் பயன்படுத்தவுள்ளேன். மாற்றங்கள் தேவைப்பட்டால் செய்கிறேன். பின்னர் சிலைடுசேர் போன்ற ஏதாவதொரு தளத்தில் பதிவேற்றி விடலாம். நன்றி. -- சுந்தர் \பேச்சு 05:54, 31 ஜனவரி 2009 (UTC)

பெங்களூர் தமிழ் விக்கிப்பீடியா

தொகு

அத்திட்டத்திற்கான வேலைகள் நடந்து கொண்டுள்ளது. 50 பேர் அமரக்கூடிய அரங்கத்தின் தேதி ஒப்புதலுக்காக காத்துக்கொண்டுள்ளேன். 1/2 வாரம் தள்ளிப்போகலாம், ஆனால் கண்டிப்பாக நடக்கும்--கார்த்திக் 15:27, 1 பெப்ரவரி 2009 (UTC)

வார்ப்புரு

தொகு

உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களின் இனவொழிப்புக்கு எதிரானப் போராட்டங்களுக்கும், தமிழீழ விடுதலைக்கு ஆதாரவுப் போராட்டங்களுக்கும் நாடுகள் வாரியாக ஆவணப்படுத்துதல் மிகவும் அவசியாமான ஒன்றாகும். உங்களின் இம் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது. அதற்கான வார்ப்புருகளை அமைத்து தொகுப்பது மேலும் பொருத்தமானது. தொகுப்பதில் நானும் பங்களிக்கின்றேன். நன்றி --HK Arun 08:36, 8 பெப்ரவரி 2009 (UTC)

"இலங்கை அரச பயங்கரவாதம்" (State terrorism by Sri Lanka) எனும் தலைப்பில் ஒரு ஆக்கம் இருக்கின்றதல்லவா? en:Allegations of State terrorism by Sri Lanka இந்தத் தலைப்பிலும் தேவைதானா? --HK Arun 00:37, 11 பெப்ரவரி 2009 (UTC)

பகுப்பு

தொகு

“இலங்கை தமிழர் இனவழிப்பு” என ஒரு பகுப்பு வேண்டும்.

இலங்கையின் தற்போதைய திட்டமிட்ட தமிழ் இனவழிப்பு நடவடிக்கைகளைப் பார்த்தால் இன்னும் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்தற்கான தடையங்களாவது இருக்குமா எனும் சந்தேகத்தை உண்டுபன்னுகிறது. 1909 இருந்து 2009 வரையான இந்த ஒரு நூற்றாண்டு இடைவெளியைப் பார்த்தால், சிங்கள பௌத்த இனவாத அரசின் திட்டமிட்ட தமிழ் இனவழிப்பு நடவடிக்கைகளை உணரலாம்.

எமது இனத்திற்காக எதனையும் செய்ய இயலாத கையாளாகதவர்களாகவே நாமிருப்பதாகவே எனக்குப் படுகின்றது. முடிந்த வரையில் எமது இனம் இலங்கையில் இருந்து அழிக்கப் படுவதையாவது தொகுத்து வைப்போம். இது மிச்சம் மீதியாக எமது இனம் புலம்பெயர்ந்து வாழும் நாளைய சந்ததியினருக்காவது உண்மை விளங்கிக்கொள்ளட்டும்.--HK Arun 09:45, 15 பெப்ரவரி 2009 (UTC)

ஹொங்கொங் இலக்கியவட்டம்

தொகு

நானும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். ஹொங்காங் தமிழ்ச் சமூகத்தின் மூத்த பிரமுகர் என்றழைக்கப்படும் திரு. செ. முஹம்மது யூனூஸ் அவர்களை தனிப்பட்ட ரீதியில் நன்கு தெரியும். முன்னால் ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகத் தலைவராகவும் இருந்தவர். நேரடியாகச் சந்திக்கும் போது விக்கித் திட்டம் குறித்து மேலும் கூறுகின்றேன்.

ஹொங்கொங்கில் பயிற்சி அளிப்போர் பட்டியலில் எனது பெயரையும் சேர்த்துள்ளேன். --HK Arun 06:11, 16 பெப்ரவரி 2009 (UTC)

ஒவ்வொன்றாக மொழிபெயர்க்கிறீர்களா?

தொகு

இல்லை நற்கீரன். நானே ஒரு நிரலை C++ மொழியில் எழுதியுள்ளேன். அதன் முலம் அதிகமாக உபயோகிக்கும் ஆங்கில வார்த்தைகளை, சொற்றொடர்களை, தமிழில் மொழி பெயர்க்க முடியும். எனது நிரலை மேலும் மேம்படுத்தும் வேலையிலும் ஈடுபடுகிறேன். எனக்கு தானியியங்கிகளை பற்றி அறிய ஆவல். ஏதேனும் கையேடு உள்ளதா?. --Daniel pandian 23:21, 20 பெப்ரவரி 2009 (UTC)

நாடுகளின் பெயர்கள்

தொகு

நாடுகளின் பெயரில் பல குழப்பங்கள். வார்ப்புரு ஒரு பெயரிலும், கட்டுரை தலைப்பு மற்றொரு பெயரிலும், பல நாடுகள் கட்டுரைகளில் இருக்கிறது. ஏதை பயன்படுத்துவது என்று குழப்பம். flagicon வார்ப்புரு என்றால் ஒரு பட்டியலும், flag வார்ப்புரு என்றால் இன்னோரு பட்டியலும், கட்டுரை தலைப்புக்கு வேறொரு பட்டியலும் உருவாகக் வேண்டிய சூழ்நிலையில் இருப்பதாக உணர்கிறேன். பல நாடுகளின் flagicon வார்ப்புரு மற்றும் flag வார்ப்புரு இன்னும் நிறைவு பெறவில்லை.

ஒவ்வொன்றாக குழப்பங்களை தீர்க்கலாம். உஙகளிடம் சரியான தமிழ்பெயர் பட்டியல்கள் இருந்தால் அதன் இணைப்பை சுட்டுங்கள். அதையே பயன்படுத்துகிறேன். மிக்க நன்றி --Daniel pandian 18:15, 21 பெப்ரவரி 2009 (UTC)


Corporate Framing

தொகு
  • Incoroprated - கூட்டிணைக்கப்பட்டது
  • குழுமம் = Group
  • Cooperative - கூட்டுறவு
Corporate என்பதற்கு விக்சனரியில் "கூட்டாண்மைக்குரிய" என்று தரப்பட்டுள்ளது. இதனையே பயன்படுத்தலாம். Corporate office - "கூட்டாண்ம அலுவலகம்", Corporate Identity - "கூட்டாண்ம அடையாளம்". மயூரநாதன் 16:37, 22 பெப்ரவரி 2009 (UTC)


நன்றி

தொகு

நன்றி திரு.நக்கீரன். தங்கள் விருப்பப்படியே இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகியவற்றை இசுலாம், கிரித்தவம் என்று மாற்றிக்கொள்ளவும். எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. - அராபத்

வேண்டுகோள்

தொகு

நற்கீரன், விக்கியில் கிரந்த எழுத்துப் பயன்பாடு குறித்து கொள்கை முடிவு ஏதும் எட்டப்படவில்லை. தங்களின் கிரந்தம் - தமிழாக்க அணுகுமுறையிலும் எனக்கு சில மாற்றுக் கருத்துகள் உண்டு (சிடாலினா சுடாலினா இசுடாலினா??). தொடர்ந்து பல பக்கங்களில் கிரந்த எழுத்து மாற்றங்கள் செய்வது தற்போது தவறான புரிதலைத் தரும். தற்காலிகமாக இத்தகைய மாற்றங்களைச் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.--ரவி 17:18, 28 பெப்ரவரி 2009 (UTC)


ஓரளவு புரிதல் இருப்பதாக நினைக்கிறேன். எனினும் இசுலாம், கிறித்தவம் ஆகிவற்றோடு...நான் எழுதிய கட்டுரைகளை மட்டும் மாற்றி விடுகிறேன். --Natkeeran 17:19, 28 பெப்ரவரி 2009 (UTC)

தங்கள் கட்டுரைகளே ஆனாலும் தற்போதைய சூழலில் இம்மாற்றங்களைத் தவிர்க்க வேண்டுகிறேன்--ரவி 17:21, 28 பெப்ரவரி 2009 (UTC)

தொடங்கியதை முடித்து விட்டு ஒத்திப் போடுகிறேன். நான் பெரும்பாலும் கிரந்தம் தவிர்த்து எழுதுவதாக முடிவு. நான் எழுத தொடங்கு போது இம்முடிவில் இருக்க வில்லை. இது ஒர் எதிர்நிலை முடிவே. --Natkeeran 17:23, 28 பெப்ரவரி 2009 (UTC)

உங்கள் எதிர்வினை முடிவைப் புரிந்து கொள்ள முடிகிறது. த.வி தொடங்கி 5 ஆண்டுகள் முடிந்த நிலையில் கிரந்தக் கொள்கை போன்றவற்றை ஒத்திப் போடாமல் ஒரு முடிவுக்கு சீக்கிரம் வருவது நல்லதே. ஆனால், அதை எடுத்த பிறகு செய்யலாம் என்பதே என் பரிந்துரை. வீண் பழி சுமத்துவோருக்கு வாய்ப்பு தர வேண்டாமே--ரவி 17:34, 28 பெப்ரவரி 2009 (UTC)

ஆம், நற்கீரன். சற்று ஒத்திப்போடுவதில் தவறில்லை. நாம் இதுபற்றி முடிவு எடுக்க வேண்டிய கட்டம் வந்து விட்டது. என்னுடைய எண்ணப்படி,
  • ஏதாவது ஒரு வகையில் IPA, செல்வாவின் குறியீடு போன்றவற்றை அடைப்பில் தர வேண்டியதிருக்கும். செல்வாவின் குறியீட்டின் முதன்மைப் பயன் எழுதுவதற்கும் பிற மொழி உச்சரிப்பிற்குமிடையே உள்ள மரபு மீறலைத் தெளிவுபடுத்தி நெறிப்படுத்தும்.
  • ஒருவேளை தமிழில் நெடுநாள் பொதுப்பயன்பாட்டில் இருக்கும் பெயர்களில் மட்டும் கிரந்தத்தை அனுமதிக்கும் முடிவு ஏற்பட்டாலும்கூட, இன்னும் அறிமுகமாகாத அறிவியற் பெயர்கள், பிற மொழிச் சொற்கள் ஆகியவற்றில் முழுமையாக கிரந்தத்தைத் தவிர்க்க வேண்டும்.

விரைவில் ஒரு கொள்கை விவாதத்தைத் (இன்று வேண்டாமே) துவக்கி முடிவெடுப்போம். -- சுந்தர் \பேச்சு 17:47, 28 பெப்ரவரி 2009 (UTC)

சரி சுந்தர் :-)--Natkeeran 17:49, 28 பெப்ரவரி 2009 (UTC)

Darkicebot

தொகு

நற்கீரன், இந்த தானியங்கி சில தவறுகளை விட்டுள்ளதைக் கவனித்தேன். குளிர்கால அரண்மனை என்ற பக்கத்தில் ருசிய மொழி இணைப்பை நீக்கியிருக்கிறது. அத்துடன், மொஹெஞ்சதாரோ என்ற வழிமாற்றுப் பக்கத்தில் பிற மொழி இணைப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து குறிப்பிட்ட தானியங்கியின் பேச்சுப் பக்கத்தில் தகவல் விட்டுள்ளேன்.--Kanags \பேச்சு 03:25, 1 மார்ச் 2009 (UTC)

நன்றி கனகு, அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளேன். --Natkeeran 03:28, 1 மார்ச் 2009 (UTC)
I've fixed my bots' misbehavior and it can now be unblocked. Thanks, Razorflame 21:52, 3 மார்ச் 2009 (UTC)
Can you please unblock my bot? I have fixed its' misbehavior and want to show you that I have fixed its' misbehavior. Thanks, Razorflame 17:45, 6 மார்ச் 2009 (UTC)
The bot was only temporaraily blocked. It is not blocked now. Sorry for not responding earlier. --Natkeeran 18:02, 6 மார்ச் 2009 (UTC)
நற்கீரன், இத்தானியங்கி இப்போது ஒழுங்காக இயங்குகிறது. இதற்கு bot தகுதி கொடுக்க முடியுமா?--Kanags \பேச்சு 00:38, 8 மார்ச் 2009 (UTC)

விண்வெளிப் பயணம்

தொகு

நற்கீரன், நீங்கள் தந்த அனைத்துச் சொற்களும் சரியானவையே.--Kanags \பேச்சு 02:16, 2 மார்ச் 2009 (UTC)

மிகச்சிறந்த தமிழ் சுத்திகரிப்பு தொழிலாளி - துடப்பக்கட்டை விருது

தொகு

இதனால் சகலருக்கும் அறிவிக்கப்படுவது என்னவெனில், ஆளானப்பட்ட திரு நற்கீரன அவர்கள் தமிழை சோப்பு, ஃபினாயில், துடப்பபட்டை, ஆசிட், ஆகியவற்றைக்கொண்டு சுத்தப்படுத்தி தமிழிலிருந்து சீன, ஜப்பானிய , கிரேக்க், இலத்தீன், இத்தாலிய, செவ்வாய் கிரக, வியாழன் கிரக மொழிகள் முதலிய அகிலாண்ட கோடி பிரம்மாண்ட மொழிகளின் அனைத்து ஆதிக்கத்திலிருந்தும் தானே நின்று தன்னந்தனிய நெஞ்சு நிமிர்த்தி தமிழை விடுவித்து சுத்திகரித்த காரணத்தினால், தானைத்தலைவன் தனித்தமிழ்த்தும்மல், கிரந்தவிரோதி சமசூகீறத கீரி, திரு நற்கீரன் அவர்கள் சிறந்த துடப்பக்கட்டை என அறிவிக்கப்பட்டு அவருக்கு இத்துடப்பக்கட்டை விருது தரப்படுகிறது.

அன்னாரின் பணி இனி வரும் காலங்களிலும் தொடர வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம். அவரது இடையறா பணி துடற ஆஹ்...தொடர மேலதிக துடப்பக்கட்டைகள் அவருக்கு அன்பளிப்பாக தரப்படுகிறது. −முன்நிற்கும் கருத்து 66.55.143.198 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

உங்கள் ஊக்குவிப்புக்கு மிக்க நன்றி. தமிழ் மொழி அன்பர்கள் தொடப்படக்கூடாதவர்கள், சூத்திரர்கள், (Harijan: Untouchables) என்று சொல்லாமல் சொல்கிறீர். ஏன் தொடர்ந்து சுத்திகரிப்பு தொழிலாளிகளை இழிக்கிறீர்கள். 21 ம் நூற்றாண்டிலும் ஆண்டை மனம் திருந்தவில்லையோ. --Natkeeran 13:46, 4 மார்ச் 2009 (UTC)
நற்கீரன், பெயர் அறிவிக்காத பயனர் (66.55.143.198), அவர் தன்னைத் தானேதான் தாழ்த்திக்கொண்டுள்ளார். இங்கு அவர் இட்டதெல்லாம் வரலாற்றுப் பதிவு. எத்தனை வெறுப்பும் காழ்ப்பும் கொண்டுள்ளார் என்பது தெளிவு. புன்முறுவலுடன் பார்த்துவிட்டு நகருங்கள். உங்களைப் போல தமிழ் தொடர்பான கருத்துகளைத் தொகுத்தவர்கள் நானறிய யாரும் இல்லை (நாசா கணேசன் அவர்கள் வேறு நோக்கில் உங்களைப் போன்றவரே- அவரையும் நெடுங்காலமாக அறிவேன்). உங்களின் கடும் உழைப்பை பெயர் அறிவிக்காத பயனர் எதிர்கொண்டு காணும் "பாங்கை" உலகம் காணட்டும்!! எப்படிப் பட்ட தமிழர்களும் உள்ளார்கள் என்று உணரட்டும். --செல்வா 14:16, 4 மார்ச் 2009 (UTC)
இப்படியும் தரம் தாழ்ந்த சிலர் இருக்கின்றனர் என்று அறிவது வேதனை அளிக்கிறது. இவர்களும் ஒரு பங்களிப்பும் செய்யாமல், கரும்மே கண்ணாக பங்களிப்பு செய்பவரையும் ஏள்ளி நகையாடி, ஏன் இத்தனை காழ்புணர்வு?. நற்கீரன் உங்களை போன்றவர்களின் சேவை அளப்புக்கரியது. இது போன்ற அர்த்தமற்ற விமர்சனங்கள் நம்மை தடை செய்ய கூடாது. --Daniel pandian 16:23, 4 மார்ச் 2009 (UTC)
செலவா, தானியல் பாண்டியன் உங்களின் ஆதரவுக்கு நன்றி. இவரை நான் பொருட்படுத்தவில்லை. கிரந்தம் ஏன் தேவை என்பது தொடர்பாக பல நியாமான வாதங்கள் உள்ளன. ஆனால் இத்தகைய கீழ்த்தரமான செயற்பாடு அவரின் வாதங்களை எந்த முறையிலும் விரிபுபடுத்தவில்லை. கனகு நீக்கிய போதே விட்டுருக்கலாம்...ஆனால் இப்படியானவர்களின் கீழ்த்தர கருத்துக்கள் பதிவாகியிருப்பதே நன்று. --Natkeeran 00:13, 5 மார்ச் 2009 (UTC)
நற்கீரன், எனக்கும் தமிழில் G, J, D, Dh, B, S, Sh, H, Z ஆகியவற்றை சிறுபான்மையான இடங்களில் குறிக்க ஆசைதான். "தேவை"யையும் அறிவேன். ஆனால் இதற்காக நம் மொழியின் நெடுங்கணக்கையே மாற்றுவது எவ்வகையிலும் சரியில்லை. நாளை சீன மொழி வலுக்கும், அல்லது உருசிய மொழி வலுக்கும், இப்படியே மாற்றிக்கொண்டும் விரிவாக்கிகொண்டும் சென்றால் நம் மொழி குட்டிசுவராகிவிடும். கிரந்தத்தை சிலர் வேண்டுமென்றே தமிழை குலைப்பதற்கு பயன் படுத்துகிறார்கள் ஏன் சிரீ அல்லது சிறீ என்று எழுதலாகாது? இன்று சிரீ என்று சேர்த்து பெயர் வைப்பது மிகப் பெரும் அளவில் பெருகிவிட்டது. இருக்கட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால், இதற்காக தனி எழுத்து வேண்டும் என்பது நேர்மையான வேண்டுகோள் இல்லை. 'செயசிரீ என்று பெயர் வைத்தால் தமிழில் செயசிரீ என்றுதான் எழுத இயலும். கணேசன், கங்கா, பாரதி என்றெல்லாம் எழுதும் பொழுது G, B ஒலிகள் எப்படி தமிழ்ப்படுத்தப்படுகின்றனவோ அது போல செயகாந்தன் (cheyagaandhan), செயமோகன் (cheyamogan) என்பதும். மேலும் அப்படி எழுதுவதில் ஏற்படும் திரிபு மிகச்சிறியதே. பொது வழக்குக்கு தமிழ்ப்படுத்தி எழுதுவதுதான் நல்லது. ஒலிப்பைச் சுட்ட அல்லது மிக சிறுபான்மையான இடங்களில் ஒலித்திரிபுக் குறிகள் இடலாம். கிரந்தமோ, ஒலித்திரிபுக்குறிகளோ அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் மொழியின் வழக்கே மாறிவிடும். --செல்வா 01:33, 5 மார்ச் 2009 (UTC)

வினோத்தின் நிருவாகி தேர்தல் வாக்கெடுப்பு

தொகு

நற்கீரன், வினோத் தனது நிருவாக அணுக்கத்தை விலக்கிக் கொள்ளத் தாமாகவே வேண்டியிருந்தாலும், அதற்கு முன்னதாக நடந்த வாக்குப்பதிவை நீக்க வேண்டியதில்லையே? ஒரு ஆவணமாக இருக்கலாம் என நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 17:53, 6 மார்ச் 2009 (UTC)

எனக்கு முன்னதாக மேலே வேண்டுகோள் விடுத்துள்ள Razorflame என்ற பயனரின் செய்தியையும் பார்த்து விடுங்கள். -- சுந்தர் \பேச்சு 17:55, 6 மார்ச் 2009 (UTC)


நிச்சியமாக எதையும் நீக்க முயற்சிக்க வில்லை. விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/முந்தைய வேண்டுகோள்கள் 2 வெட்டி ஒட்டியதாக நினைத்தேன். வரலாறு சென்று எதாவது விடுபட்டு இருந்தால் சேர்த்து விடுங்கள். வேறு விடயங்கள் சிலவற்றையும் காணவில்லை...என்ன நடந்தது என்று தெரியவில்லை. --Natkeeran 18:01, 6 மார்ச் 2009 (UTC)

இந்தியாவின் மாநில, ஆட்சிப்பகுதிகளின் தமிழ்ப்பெயர்கள்

தொகு

நற்கீரன் கீழ்க்கண்ட வார்ப்புருவைப் பார்க்கவும். திருத்தம் பெற்றவை 5 மாநிலங்களும் இரண்டு ஆட்சிப் பகுதிகளும்தான்.



இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்  
அருணாசலப் பிரதேசம் | அசாம் | ஆந்திரப் பிரதேசம் | இமாச்சலப் பிரதேசம் | உத்தரப் பிரதேசம் | உத்தராகண்டம் | ஒரிசா | கர்நாடகம் | குசராத் | கேரளம் | கோவா | சத்தீசுக்க்கர் | சிக்கிம் | தமிழ் நாடு | திரிபுரா | நாகாலாந்து | பஞ்சாப் | பீகார் | மகாராட்டிரம் | மணிப்பூர் | மத்தியப் பிரதேசம் | மிசோரம் | மேகாலயா | மேற்கு வங்காளம் | இராசத்தான் | அரியானா | சம்மு காசுமீர் | சார்க்கண்ட்
யூனியன் பிரதேசங்கள்: அந்தமான் நிக்கோபார் தீவுகள் | சண்டீகர் | தமன் தியூ | தாத்ரா மற்றும் நகர் அவேலி | பாண்டிச்சேரி | இலட்சத்தீவுகள்
தேசிய தலைநகர் வலயம் (இந்தியா): தில்லி

முதற்பக்கப் படம்

தொகு
 

இந்தப் படம் நன்றாக இருக்கும் எனத் தோன்றினால் அடுத்தமுறை முதல் பக்கத்தில் இட்டுவிடுங்கள். -- சுந்தர் \பேச்சு 04:55, 15 மார்ச் 2009 (UTC)

அடடா, மறந்தே விட்டேன். :-) -- சுந்தர் \பேச்சு 13:12, 15 மார்ச் 2009 (UTC)

உங்கள் கேள்வி =

தொகு

நீங்கள் என் பேச்சுப் பக்கத்தில் public good முதலான சொற்களுக்கு தமிழில் என்ன சொல்லலாம் எனக் கேட்டிருந்தீர்கள். எந்தச் சூழலில் இச்சொற்களுக்கு ஈடான தமிழ்ச்சொற்கள் வேண்டும் என விளங்கவில்லை. நானும் தேடிப் பார்க்கவில்லை. உடனே மறுமொழி தராமைக்கு மன்னிக்கவும். --செல்வா 22:45, 28 மார்ச் 2009 (UTC)

அ.கி.மூர்த்தியின் அகரமுதலி இதற்கு "உயிர்வாழ்பகுதி" என்றும், விக்சனரி "நிலையான உயிரினம் வாழும் பகுதி" என்றும் கலைச் சொற்கள் தருகின்றன. ஆனால், இவை Biome என்பதன் வரைவிலக்கணத்துக்குச் சரியாகப் பொருந்துவதாகத் தெரியவில்லை. Biome என்பது "ecosystems with ecologically similar climatic conditions" எனப்படுகின்றது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது முன்காட்டிய இரண்டுமே பொருத்தமாக இல்லை. அச்சொற்கள், ecosystem என்பதையோ அல்லது similar climatic condition என்பதையோ குறித்துக் காட்டவில்லை. ecosystem என்பதை "சூழல்மண்டலம்" அல்லது "சூழல்தொகுதி" என்னும் சொற்களால் குறிப்பிடுகிறோம். ஆகவே Biome என்பதற்குச் "சீர்சூழல்தொகுதி" (முறைப்படி எழுதுவதானால் "சீர்சூழற்றொகுதி" என எழுதவேண்டும்) அல்லது "சீர்சூழல்மண்டலம்" எனலாம் என்பது எனது கருத்து. ஏனையோரின் கருத்தையும் அறியலாம். மயூரநாதன் 14:54, 4 ஏப்ரல் 2009 (UTC)

புதிய பகுப்பு

தொகு

உங்கள் குறிப்பிற்கு நன்றி. கண்ணதாசன் பாடல்களைத் தொகுக்க எண்ணியுள்ளேன். அதற்கே இந்தப் பகுப்பு. அதற்கான ஒரு தகவல்பெட்டி வார்ப்புரு உருவாக்குவது குறித்து ஆய்ந்துக் கொண்டிருக்கிறேன். உங்களால் உதவ முடிந்தால் மகிழ்வேன்.

உங்கள் குறிப்புகளுக்கு நன்றி. அவற்றில் தேவையானவற்றைப் பயன்படுத்திக்கொண்டேன். வார்ப்புரு சரியாக இருக்கிறதா என்று பார்க்கவும்.

இது குறித்து இறுதி முடிவு எட்டும் வரையில் இதை ஒத்தி வைக்கிறேன். இந்த தொகுப்பு த.வி.க்கு பெருஞ்சொத்தாக அமையும் என்று எண்ணுகிறேன். கூடிய விரைவில் முடிவு செய்தால் நன்றாக இருக்கும்.--தாமரைப்பூ 22:57, 4 ஏப்ரல் 2009 (UTC)


---

தமிழ் நபர்களை இந்தியர்கள் என்று பகுத்தது தவறுதான்... மன்னிக்கவும். தமிழ் ஓவியர்கள், தமிழக ஓவியர்கள் என்று இரண்டு பகுப்புகள் இருந்ததைக் கவனிக்கவில்லை. சரி செய்துவிடுகிறேன். --தாமரைப்பூ 04:29, 6 ஏப்ரல் 2009 (UTC)

:படிமம்:Mayawati.jpg இன் காப்புரிமை என்ன?

தொகு
 
Image Copyright problem

படிமம்:Mayawati.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 12:46, 8 ஏப்ரல் 2009 (UTC)

Tamil Eelam

தொகு

Please can you help us. We are students in London and we want to create awareness in Sri Lanka. We need to create a Tamil version of this website: http://www.tamileelamonline.com/en/Main_Page . Can you help us? Please we need your help.

Our Email is sachein2000@hotmail.co.uk

Sachein 11:20, 10 ஏப்ரல் 2009 (UTC)

Hello Sachein. I can help you, but the site displays ads (particularly at the top), and I have reservations about that. --Natkeeran 02:35, 11 ஏப்ரல் 2009 (UTC)
What's wrong with the adverts on top? Sachein 08:29, 11 ஏப்ரல் 2009 (UTC)
The money made from the advert last time went to the Vanni Mission, to save people from starvation. Sachein 08:31, 11 ஏப்ரல் 2009 (UTC)
There have been attempts by the Sri Lankan governments, and some groups to collect money in the name of Tamil cause. So, there needs to be some transparency as who to and how the money is spend. Also, if you expect to have a wider participation, it may be better to have a donate button. --Natkeeran 15:09, 11 ஏப்ரல் 2009 (UTC)

Hi, our aim is not make to money. You see we used to own a business site http://www.userdirectory.co.uk but we changed it to a Tamil Eelam site to make awareness.If you look at the history then you will know on the website. The adverts can not be taken off because we don't know how to because it was done by a css specialist and it has to be edited by going to the server and it cost a lot of money when it was on our previous business website.

Another thing, if I was part of the Sri lankan government I won't be asking you to help contribute on Tamil Eelam. I am just 18 years old and we don't know about what happened in Sri lanka, this website is mainly to educate people living in western countries.

Please help us or I ask you for information such as black july and you paste the information on this Tamil Wikipedia, on my talk page.

I gave this link to my friends and they just found out what was happening in Sri lanka and now they support us. That's the difference this website makes. but we need more history and more information.

Sachein 19:16, 11 ஏப்ரல் 2009 (UTC)

You see I can't read or write Tamil :( I live in London. I know what you mean by Sri Lankan government using Tamil names. Can I have information on:
  • Black July,
  • Nallur Kanthaswamy Festival
  • Ponguthamizh
  • Heroes Day
  • History of Ceylon

In English Thanks.

These are wiki websites with adverts:

These are Tamil Eelam Sites with adverts:

Sachein 12:36, 12 ஏப்ரல் 2009 (UTC)

See you talk page for links--Natkeeran 15:31, 12 ஏப்ரல் 2009 (UTC)

Thank you very much! :)

I have removed every single advert on our website: http://www.tamileelamonline.com/en/Main_Page .I thought about about it and decided I don't want to use Tamil Eelam to make money,

I really want your help to write articles. Please can you help me now? Sachein 16:32, 14 ஏப்ரல் 2009 (UTC)

தமிழால் முடியுமா?

தொகு

நற்கீரன், நீங்கள் என் பேச்சுப் பக்கத்தில் இத்தலைப்பில் இட்டிருந்ததைப் பற்றிய என் கருத்துகளைக் கீழே தந்துள்ளேன்:

மயூரநாதனின் கருத்துகளும் பரிந்துரைகளும் எண்ணி ஏற்கவேண்டியன. ராசு, ராசன் என்று கொள்வதே சரியாக இருக்கும். பிருத்திவிராசு அல்லது பிருத்திவிராசன் என்று இருக்கலாம். முதலில் எல்லாவற்றையும் விரைந்து மாற்றத்தேவை இல்லை. ஒரு சில இடங்களில் கிரந்தம் இப்போதைக்காவது இருக்கலாம். ஆனால் ஒரு கருத்து- கச, கசன் என்பது தமிழில் வழக்குதான். கடோத்கசன், கசலட்சுமி, கசமுகன் என்னும் வழக்குகள் உண்டு. எ.கா: "அடியேனுக்கு அமைத்தருளின சுவர்க்கலோகத்தைக் கசமுகன் சங்கரிக்க..". சில இடங்களில் தமிழ்-வழி பொருட்பிழை வருவது போல் உள்ளவை தவிர்க்க இயலாதன. இது போன்ற இடர்ப்பாடுகள் எல்லா மொழியிலும் உள்ளன. ஆங்கிலத்திலும் சொல்லக்கூடாத ஒலிப்புகள் வரும் (சிலருடைய பெயர்களில்). சில இக்கட்டான இடங்களில் வேறுவிதமாகவும் கூறலாம். இலட்சுமணன் என்றும் இலெட்சுமணன் என்றும் கூறுவது போலவும், தட்சிணாமூரித்தி, தெட்சிணாமூர்த்தி என்று சொல்வது போலவும், கசலட்சுமி என்று கூறாமல் கெசலட்சுமி என்று கூறும் வழக்கமும் உண்டு. எ.கா: "தமிழக மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடுவீராசாமியின் தம்பி தேவராஜன்-கெசலட்சுமி மகள் கவிதா, சென்னை நீலாங்கரை சிவராம..". இதே போல சகதாம்பா, சகன்னாதன் என்னாமல் செகதாம்பா, செகன்னாதன் என்றும் கூறுவதுண்டு. ஆனால் மயூரநாதன் சொன்ன பரிந்துரையை ஏற்பது நல்லது. சற்று பொறுமையாகவே செய்யுங்கள். தாஜ் மகால் என்பதை தாச்சு மகால் என்றால் ஒன்றும் தவறாகாது (பலர் இப்படியேதான் பலுக்குவரும் கூட), ஆனால் தாஜ் மகால் என்று இருக்கட்டும். முடிந்தால், பின்னர் தகுந்த பக்குவம் எய்தினால் தாச்சு மகால் என்று எழுதலாம். இப்போது வேண்டியதில்லை.--செல்வா 04:22, 16 ஏப்ரல் 2009 (UTC)

About the Website

தொகு

Basically I am not good at writing in detail! I want your help to write articles such as:

Even if you give me the links I still can't make a good article. If you start it off or something then I can carry on. Sachein 07:40, 16 ஏப்ரல் 2009 (UTC)

நன்றி

தொகு

UploadText பற்றி குறிப்பிட்டு உதவியதற்கு நன்றி நற்கீரன் --செல்வா 17:18, 19 ஏப்ரல் 2009 (UTC)

http://en.wikipedia.org/wiki/2009_British_Tamil_protests
Can you write this in Tamil on the Tamil Wikipedia. Sachein 19:17, 20 ஏப்ரல் 2009 (UTC)


Yes, I will. Thanks. --Natkeeran 23:50, 20 ஏப்ரல் 2009 (UTC)

Hi,

Can you upload the Toronto Tamil protest pictures on the English Wikipedia and insert them on the English article of 2009 Canadian Tamil protests? This will give further details on that article. Thanks! இளைய நாயகன் (பேசு) 23:20, 20 ஏப்ரல் 2009 (UTC)


Yes, I will. Thanks. --Natkeeran 23:49, 20 ஏப்ரல் 2009 (UTC)

உரையாடல் பண்பாடு

தொகு

நற்கீரன், செல்வம் தமிழ் அருள்கூர்ந்து உணர்ச்சி வசப்படாமல், அத்து மீறிப் பேசாமல், எதிர்-எதிர் கருத்துகளை முன்வைத்து கூடிப்பேசி இணக்க முடிவெடுப்போம். செல்வம் தமிழ் புதிதாக வந்தவர், அவருக்கு விக்கி நடைமுறைகள் பற்றிய கருத்துகள் வேறாக இருக்கலாம். மாற்றுக் கருத்துகள் உள்ளவர்களும் பண்புடன், கருத்துகளை மையமாக வைத்து (இதில் குமுகாய, சமுதாய உணர்ச்சி வல்லழுத்தங்கள், சாய்வுகள் இருப்பதாக இருந்தாலும்) முறைப்படி கருத்தாடுதல் வேண்டும். அடிப்படையில் செல்வம் தமிழ் இராஜஸ்தான் என்று இருக்கலாமே, ஏன் கிரந்தம் இல்லாமல் எழுதுகின்றீர்கள், சற்று மாறுதலாக உள்ளதே, இப்படி எழுதுவதற்கு என்ன சான்றுகோள்கள், எங்கிருந்து வழிகாட்டுகளைப் பெற்றீர்கள் என்று கேட்கிறார். அவைநேர்மையானவை. ஆனால் அவர் கேட்கும் விதம் சற்று காட்டமாக, எடுத்தெறிந்து பேசுவது போல் உள்ளது. உணர்ச்சிகளைக் குறைத்துக்கொண்டு, சற்று அமைதியுடன், செல்வம் தமிழ் அவர்களும், நீங்களும் நானும் பிறரும் உரையாடினால் நல்லதல்லவா? இணக்க முடிவு இராஜஸ்தான் என்றோ, இராயசுத்தான் என்றோ வேறு எதுவாகவோ இருப்பினும் அப்படி மாற்றிவிடலாமே. அருள்கூர்ந்து அறிவார்ந்த முறையில், முறை தழுவி, கருத்தை மையமாக வைத்து உரையாடுமாறு வேண்டிக்கொள்கிறேன். --செல்வா 15:50, 9 மே 2009 (UTC)Reply

பூங்காக்கள் பற்றிய கட்டுரைகள்

தொகு

நற்கீரன், ரொரன்றோ பூங்காங்கள் பற்றிய உங்கள் கட்டுரைகள் நன்று. அவை குறித்த சில கருத்துக்களை பேச்சு:கை பூங்கா, பேச்சு:ரூச் பூங்கா, பேச்சு:ரிவர்டேல் பூங்கா பக்கங்களில் பார்க்கவும்.--சிவக்குமார் \பேச்சு 06:13, 17 மே 2009 (UTC)Reply

கருத்து வேண்டல்

தொகு

விக்கிப்பீடியாவுக்கு வலைப்பதிவர்கள் எப்படி எல்லாம் பங்களிக்கலாம் என்பது குறித்து உங்கள் கருத்துகளைப் பகிர வேண்டுகிறேன். விக்கிப்பீடியா பேச்சு:விக்கிப்பீடியாவுக்கு வலைப்பதிவர்கள் ஆற்றக்கூடிய பங்களிப்புகள் . நன்றி.--ரவி 02:47, 10 ஜூன் 2009 (UTC)

Broken redirects

தொகு

Hi Natkeeran, thank you for your thank you message on my talk page on Meta. I'm glad to be of some help. And no, I am not running a bot, I justed checked Special:ListRedirects. All broken redirects pop up in red there. Regards, Wutsje 03:04, 10 ஜூன் 2009 (UTC)

By the way, there are still a few left, see Special:BrokenRedirects. Wutsje 04:02, 11 ஜூன் 2009 (UTC)

நீக்கப் பரிந்துரைக்கிறேன்

தொகு

நற்கீரன் நீங்கள் குழலி என்பாரின் வலைப்பதிவில் இருந்ததௌ பற்றி ஆல மரத்தில் எழுதி இருந்தீர்கள். நீங்கள் அருள்கூர்ந்து இப்படி அறவே தகுதியற்ற வெளி இடுகைகளை இங்கே இடாதீர்கள். இதனை நான் நீக்கப் பரிந்துரைக்கிறேன். குழலி என்பவர் விக்கிப்பீடியாவின் அடிப்படைகளைக் கூட அறியாமல் கூறியுள்ள "கருத்துகளை" இங்கே ஏன் இடுகிறீர்கள்? தரமான திறனாய்வாய் இருந்தால் கட்டாயம் இங்கு இடலாம். இப்படி அடிப்படை அறியாதவர்களின் மிகத் தவறான கருத்துகளை இங்கே இடவேண்டாம் என வேண்டிக்கொள்கிறேன். விக்கிப்பீடியாவில் யார் எதனை எப்பொழுது செய்தார்கள் என்பது துல்லியமாய்ப் பதிவாகி இருக்கும். எனவே அவர் கூறிய கருத்துகள் பொய்யானவை என்பதை யாரும் எளிதாகக் காணலாம்.--செல்வா 03:22, 15 ஜூன் 2009 (UTC)

நன்றி

தொகு

பாராட்டுக்கு நன்றி, நற்கீரன். வழக்கம் போல பஞ்சி காரணமாக படங்கள் எடுக்காமல் விட்டு விட்டேன் :( படம் எடுத்த மற்றவர்களிடம் இருந்து பெற்று இணைக்கப்பார்க்கிறேன். --ரவி 05:08, 20 ஜூன் 2009 (UTC)

பஞ்சி ? --சிவக்குமார் \பேச்சு 06:41, 20 ஜூன் 2009 (UTC)
அலுப்பு...lazy --Natkeeran 17:25, 20 ஜூன் 2009 (UTC)
Return to the user page of "Natkeeran/தொகுப்பு08".