Nethaji Devi
வாருங்கள்!
வாருங்கள், Nethaji Devi, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
-- Kanags (பேச்சு) 08:50, 16 அக்டோபர் 2015 (UTC) வணக்கம்.சக்திகுமார் லெட்சுமணன் நான் அறியாமல் செய்த பிழையை மன்னிக்கவும்.நன்றி நன்றி விக்கியில் தேவைப்படும் கட்டுரைகள் குறித்த தலைப்புகள் யாரேனும் தரவும்
தற்கால கல்வி முறை
தொகுஇக்கால கல்வி முறை மிக பின்தங்கியுள்ளது.மாணவர்கள் சிறந்த படைப்பாளர்களாக திகழ்கின்றனர் .அவர்கள் சிறந்தவற்றை உருவாக்கும் திறன் படைத்தவர்கள் கணினி மையமான இக்காலத்தில் 4gஎனப்படும் நான்காம் தலைமுறை தொடங்கிவிட்ட நிலையில் கல்வியில் கணினி தொழில் நுட்ப முறைகளை புகுத்த வேண்டும் .அரசு பள்ளிகளில் கட்டாய கணினி வழி கல்வி கொண்டு வரை வேண்டும் .
அப்துல்கலாம் அவர்களின் கனவை நனவாக்க மாணவனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் .அரசு பள்ளி மாணவர்களின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் வழங்க
வேண்டும் .ஏட்டுச்சுரைக்காய் அல்ல கல்வி .மனிதனையும் வலிமை மிக்க சமுதாயத்தையும் வல்லரசு நாட்டையும் உருவாக்குவதே கல்வி . Nethaji Devi 11:53, 18 அக்டோபர் 2015 (UTC)
சுவாமி விவேகானந்தர்
தொகு"சுவாமி விவேகானந்தர்" இந்தியாவின் ஞானவிளக்கு; இந்திய இளைஞர்களின் எழுச்சி நாயகர்; "எழுமின் விழிமின் கருதிய கருமம் கைகூடும் வரை உழைமின்" என்று இந்திய இளைஞர்களிடையே ஆற்றலை தூண்டியவர். இவர் பிறந்த ஜனவரி 12 தேசிய இளைஞர் தினம்.இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர்.என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே என்று அனைவரையும் சமமாக மதித்தவர்.வாழ்க இவரது புகழ் வளர்க இளைய இந்தியா! Nethaji Devi 06:19, 2 நவம்பர் 2015 (UTC)
பதக்கம்
தொகுவிடாமுயற்சியாளர் பதக்கம் | ||
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும். Nethaji Devi 03:44, 16 நவம்பர் 2015 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
சிறு புரிதல்
தொகுவணக்கம், தேவி! ஒரு சிறு புரிதல். பொதுவாக விக்கிப்பீடியாவில் பதக்கங்கள் என்பது விக்தியன்பு மூலமாக பிற விக்கிப்பீடியர்களால் நமக்கு தரப்படுவது. நமக்கு நாமே வழங்கிக் கொள்வது அல்ல. தாங்கள் மென்மேலும் விக்கியில் பங்களிக்க எனது வாழ்த்துகள்.--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 12:17, 19 நவம்பர் 2015 (UTC)
- விக்கிப்பீடியா என்பது முழுமையான தன்னார்வ பணியே!, யாரும் யாரிடமும் மன்னிப்பு கேட்க தேவையில்லை. மேலும் தங்களது ஆர்வம் பாராட்டுதலுக்கு உரியது. ஏதேனும் தவறு செய்து விடுவோமோ என்ற பயமின்றி பங்களியுங்கள். உங்களுக்கு உதவ நிறைய விக்கிப்பீடியர்கள் (என்னையும் சேர்த்து) இருக்கிறார்கள். --சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 14:27, 19 நவம்பர் 2015 (UTC)
புதிய கட்டுரை
தொகுவணக்கம், தேவி! நீங்கள் தொடர்ந்து கட்டுரைகளை உருவாக்கி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. தாங்கள் புதிய கட்டுரைகள் உருவாக்கும் போது, அந்த கட்டுரை ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளதா? என்பதை கட்டாயமாக பார்க்க வேண்டும். ஏனென்றால், ஏற்கனவே அந்த கட்டுரை தமிழ் விக்கியில் இருக்கும் பட்சத்தில் தங்களது உழைப்பு வீணாக நேரிடலாம். மேலும், தாங்கள் இதே ஆர்வத்துடன் தொடர்ந்து பங்களிக்க எனது வாழ்த்துகள்.--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 16:23, 20 நவம்பர் 2015 (UTC)
விக்கியிடை இணைப்பு
தொகுநீங்கள் தொடங்கும் கட்டுரைகளுப் பிற மொழி கட்டுரைகளுடான இணைப்பையும் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதற்கான வழிகாட்டலை இங்குகாணலாம். அல்லது கட்டுரையின் இடதுபுறக் கடைசியில் Languages Add links என்பதைச் சொடுக்கினால் திறக்கும் சாளரத்தில் தேவையான தகவல்களை இட்டும் இணைக்கலாம். முயற்சியின் போது உதவி தேவைப்பட்டால் கேளுங்கள். கட்டுரைகள் விக்கித்தரவில் இணைக்கப்படவேண்டியது அவசியமானதாகும். நன்றி,--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 16:25, 20 நவம்பர் 2015 (UTC)
சீஸ்மோகிராப்
தொகுவணக்கம் தேவி. தங்களது விடாமுயற்சிக்கு வாழ்த்துக்கள். தாங்கள் உருவாக்கிய சீஸ்மோகிராப் என்ற கட்டுரை ஏற்கனவே நிலநடுக்கப் பதிவுக் கருவி என்ற பெயரில் உள்ளது. அங்கு சென்று சீஸ்மோகிராப் குறித்த கூடுதல் விவரங்களை இணைத்து கட்டுரையை மேம்படுத்தி உதவுங்கள். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:18, 21 நவம்பர் 2015 (UTC)
பார்க்க
தொகுவணக்கம் தேவி! உதவிக்கு விக்கிப்பீடியா:கோரப்படும் கட்டுரைகள் பக்கத்தைப் பாருங்கள். அங்கே கொடுத்துள்ள தலைப்புள்ள கட்டுரைகளை தொடங்குங்கள். அல்லது ஆங்கில விக்கியில் உள்ள கட்டுரைகள் தமிழில் இல்லையென்றால் அதனை மொழிபெயர்த்தும் எழுதுங்கள்.--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 06:38, 22 நவம்பர் 2015 (UTC)
பதக்கம்
தொகுசிறந்த உழைப்பாளர் பதக்கம் | |
நன்றி நண்பரே! சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 19:03, 22 நவம்பர் 2015 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
- விருப்பம் -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 09:47, 23 நவம்பர் 2015 (UTC)
சுற்றுலாத் தலங்கள்
தொகுவணக்கம் தேவி. தமிழக சுற்றுலாத் தலங்கள் கட்டுரையில் செய்துள்ள மாற்றத்தைக் கவனித்து கட்டுரையை மேம்படுத்தவும். நன்றி
உங்களின் பார்வைக்கு
தொகுவணக்கம். விக்கியில் ஆர்வத்துடன் பங்களிக்கத் தொடங்கியுள்ளமைக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். நீங்கள் தொடங்கிய மாங்கோ (பாடகர்) கட்டுரையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைக் கவனிக்கவும். இனிவரும் உங்களது கட்டுரைகளின் மேம்பாட்டிற்கு உதவியாய் இருக்கும்.--Booradleyp1 (பேச்சு) 16:51, 23 நவம்பர் 2015 (UTC)
இந்திய முதன்மைகள், பருவ இதழ்கள்- இந்த இரு கட்டுரைகளிலும் நீங்கள் தந்துள்ள உள்ளடக்கங்களை எதிலிருந்து எடுத்துத் தந்துள்ளீர்கள்? நீங்கள் தந்திருக்கும் மேற்கோளிலுள்ள இந்தியா ஒரு கண்ணோட்டம் என்பது புத்தகமா? புத்தகம் எனில் அது குறித்த விவரங்கள் (ஆசிரியர், பதிப்பகம்) தரப்பட வேண்டும்.
”பருவ இதழ்கள்” எனத் தலைப்பிட்டால், உலகின் அனைத்து இதழ்களையும் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால், 'இந்திய இதழ்கள்' எனத் தலைப்பை மாற்றப்பட வேண்டும். அவ்வாறு மாற்றினால் முடிந்தவரை இந்தியாவில் வெளியாகும் அனைத்து மொழிப் பத்திரிக்கைகளும் தரப்படல் வேண்டும்.
கட்டுரைகளை உருவாக்குவதில் நீங்கள் காட்டும் ஆர்வத்திற்குப் பாராட்டுகள். தமிழ்விக்கியின் கட்டுரையாக்க விதிமுறைகளை மேலும் சற்றுக் கவனத்துடன் பின்பற்றுமாறு அன்புடன் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டாலோ அல்லது சந்தேகங்கள் இருந்தாலோ இங்கோ அல்லது எனது பேச்சுப் பக்கத்தில் கடைசியில் பொருத்தமான துணைத் தலைப்பிட்டு (side heading) பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 15:17, 25 நவம்பர் 2015 (UTC)
விக்கிக்கோப்பை
தொகுவிக்கிக்கோப்பையில் பங்குபற்றியமைக்கு மிக்க நன்றிகள். புள்ளிகளை கணக்கிடுவதற்காக நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை பயனர் நிலவரம் என்பதில் சேர்த்துவிட வேண்டுகிறோம் ஏற்கனவே சேர்ந்திருந்தால் இவ்வறிவிப்பை கவனிக்கத்தேவையில்லை.-- மாதவன் ( பேச்சு ) 07:31, 3 ஏப்ரல் 2016 (UTC)
விக்கிக்கோப்பை 2016 முடிவுகள்
தொகுவிக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.
3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற பாலாஜீ, மாதவன் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.
மேலதிக விபரங்களை இங்கே காணலாம். MediaWiki message delivery (பேச்சு) 16:13, 20 சூலை 2016 (UTC)
விக்கிக்கோப்பை 2016
தொகுவிக்கிக்கோப்பை முடிவுகளில் பிழை இருப்பதால், அதனை மீளவும் பரிசீலித்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 00:46, 23 சூலை 2016 (UTC)
விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம்!
சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.
- பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
- கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
- கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்
இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)
தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!
-- இரவி
விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் - திருத்தம்
தொகுவிக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.
3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற மாதவன், உலோ.செந்தமிழ்க்கோதை ஆகியோர் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.
மேலதிக விபரங்களை இங்கே காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --MediaWiki message delivery (பேச்சு) 07:04, 31 சூலை 2016 (UTC)
ஆசிய மாதம், 2017
தொகுவணக்கம்,
ஆசிய மாதம் போட்டியில் 2015 அல்லது 2016-ம் ஆண்டு கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.
2017-ம் ஆண்டிற்கான ஆசிய மாதப்போட்டி நவம்பர் 1 முதல் துவங்கியது. சுமார் 44 கட்டுரைகள் தற்போது வரை உருவாக்கப்பட்டுள்ளது. நீங்களும் இப்போட்டியில் கலந்துகொண்டு தங்களுடைய பங்களிப்பை நல்க அன்போடு அழைக்கின்றோம்.
நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
- கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2017 00:00 முதல் நவம்பர் 30, 2017 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
- கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். wordcounttools கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.
- குறிப்பிடத்தக்கமை நிறுவப்பட வேண்டும்.
- உசாத்துணை, சான்றுகள், மேற்கோள்கள் நிறுவப்பட வேண்டும்.
- 100% இயந்திர மொழிபெயர்ப்புகள் நிராகரிக்கப்படும்.
- தமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.
- பட்டியல் பக்கங்கள் எழுதலாம். ஆனால், அஞ்சல் அட்டை பெறுவதற்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளலாகாது.
- உங்களின் சொந்த நாட்டைப் பற்றி அல்லாமல் (எ.கா: இந்தியா, இலங்கை) மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள், ஆசியப் புவியியல் தோற்றப்பாடுகள் (எ.கா: மலை, நதி, பள்ளத்தாக்கு), இடங்கள், வரலாற்றுத் தளங்கள், கைத்தொழில்கள், கலாசாரம் பற்றியதாக இருக்க வேண்டும். நபர்கள், மொழிகள் பற்றிய கட்டுரைகள் ஏற்கப்பட மாட்டாது.
நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 20:29, 14 நவம்பர் 2017 (UTC)
விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் பங்குபெற்றமைக்கு நன்றி. இந்த ஆண்டும், விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 நவம்பர் 1 முதல் நடந்து வருகின்றது. உங்களுடைய பங்களிப்பை நல்கிட வேண்டும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:47, 2 நவம்பர் 2018 (UTC)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.
விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
தொகுவிக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) போட்டி
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி ஆரம்பமாகிறது. இத்திட்டத்தில் இணைந்து பாலின வேறுபாட்டினைக் குறைக்கவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதவும் முன்வாருங்கள். போட்டியில் பங்குபற்றுவதோடு பரிசினையும் வெல்லுங்கள்!
இவ்வருட திட்டம் கருப்பொருள் தெற்காசிய சூழலில் பெண்களின் வலிமை பெறுதல் என்பதை மையமாகக் கொண்டுள்ளது. மேலும் பெண்ணியம், தாய்மை, பெண்களின் வாழ்க்கை வரலாறு, பெண்விழைபெண், ஆண்விழைஆண், இருபால்விழைஞர், திருநங்கைகள் (LGBT), பாலினம் தொடர்புடைய தலைப்புக்கள் ஆகியவற்றையும் இத்திட்டம் மையப்பொருளாகக் கொண்டுள்ளது. ஆயினும் இத்திட்டம் பெண்கள், பால்புதுமையினர் பற்றிய தலைப்புக்களை மேலுள்ளவாறு மட்டுப்படுத்தாமல், நாட்டாரியலிலும் இதிகாசங்களிலும் பெண்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் குற்றங்களும், பாலின வேறுபாடு, பெண்களின் குமரப்பருவம், பருவமடைதல், இனப்பெருக்க நலம் பேன்றவற்றிலும் கவனம் செலுத்துகிறது.
முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.
வாழ்த்துக்கள்,
விக்கி பெண்களை நேசிக்கிறது
--MediaWiki message delivery (பேச்சு) 15:15, 31 ஆகத்து 2021 (UTC)
விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (5 செப்டம்பர் 2021)
தொகுவிக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 7 போட்டியாளர்களுடன் 112 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 17 போட்டியாளர்களுடன் 124 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது.
தமிழ் விக்கிப்பீடியர்களான பாலசுப்ரமணியன், ஸ்ரீதர் ஆகிய இருவரும் தலா 40 புள்ளிகளுடன் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.
வாழ்த்துக்கள்,