பிராங்க் லாய்டு ரைட்

(பிராங்க் லாயிட் ரைட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிராங்க் லாய்டு ரைட் (ஆங்கிலம்:Frank Lloyd Wright) (ஜூன் 8, 1867ஏப்ரல் 9, 1959), இருபதாம் நூற்றாண்டின் முதற் பாதியில் அமெரிக்காவின் முன்னணிக் கட்டிடக்கலைஞராக விளங்கியவர். இன்றுவரை அமெரிக்காவின் மிகப் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞராகத் திகழ்கிறார் . இவர் உருவாக்கிய ஃபாலிங்வாட்டர் (1935) கட்டிடமானது தற்போது வரை அமெரிக்க கட்டிடகலையின் சிறப்பான வேலைப்பாடுகள் கொண்டதாக அறியப்படுகிறது. இவர் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப்பணியில் ஈடுபட்டிருந்தார்.

பிராங்க் லாய்ட்ரைட்
ரைட் 1954 ஆம் ஆன்டில்
தனிப்பட்ட விவரங்கள்
நாட்டினம்அமெரிக்கன்
பிறப்புபிராங்க் லிங்கன் ரட்
(1867-06-08)சூன் 8, 1867
விஸ்கொன்சின்
இறப்புஏப்ரல் 9, 1959(1959-04-09) (அகவை 91)
ஃபீனிக்ஸ் , அரிசோனல்,அமெரிக்கா
பாடசாலைமேடிசன் பலகலைக்கழகம்
பணி
கட்டிடங்கள்ஃபாலிங்வாட்டர், சாலமன் ஆர்.கெகென்ஹீம் அருங்காட்சியகம், ஜான்சன் மெழுகு தலைமையகம், தாலீசீன் (படப்பிடிப்பகம்) ,தாலீசின் (ராபீ ஹவுஸ்) இம்பீரியல் உணவகம், டோக்கியோ டார்வின் டி. மார்டின் இல்லம் ஒற்றுமைக்கான கோயில், என்னிஸ் ஹவுஸ் லர்கின் நிர்வாகக் கட்டிடம், டேனா-தாமஸ் ஹவுஸ், கூன்லி ஹவுஸ்
திட்டங்கள்யுசோனியா
விருதுகள்ராயல்தங்கப் பதக்கம்
ஏ ஐ ஏ தங்கப்பதக்கம்
இருபத்தி ஐந்து ஆண்டு விருது(4)

இளமைக் காலம்

தொகு

இவர் அமெரிக்க நாட்டில் உள்ள விஸ்கொன்சின் மாநிலத்தின் ரிச்லாந்து மையம் என்னும் நகரமொன்றில் பிறந்தார்.

குடும்பம்

தொகு

பிராங்க் லாயிட் ரைட் தன்னுடைய வாழ்நாளில் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். ஆவ்ருக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன.அதில் நான்கு ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண்குழந்தைகள் ஆவர்.]

மனைவிகள்

தொகு

பணிகள்

தொகு
பெயர் விற்பனையாளர் எண்ணிக்கை[1]!! நகரம் நாடு மாகாணம் வடிவமைக்கப்பட்ட ஆண்டு கட்டப்பட்ட ஆண்டு பிற தகவல்கள்
ஒற்றுமைக்கான ஆலயம் S.000 ஸ்பிரிங்கிரீன்
விஸ்கொன்சின்
அமெரிக்கா விஸ்கொன்சின் 1886 1886 ஜோசப் லிமன் சில்ஸ்பீயுடன் இணைவு ஆக்கம்
மலைப்பிரதேச முகப்பு பள்ளி S.001 ஸ்பிரிங்கிரீன்
விஸ்கொன்சின்
அமெரிக்கா விஸ்கொன்சின் 1887 1887 ஜோசப் லிமன் சில்ஸ்பீயுடன் இணைவு ஆக்கம்

1950ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது

பிரான்க் லாய்டு ரைட்டின் இல்லம் S.002 ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் அமெரிக்கா இலினொய் 1889 1889 விளையாட்டு அறை மற்றும் சமையலறை 1895ஆம் ஆண்டில் கூடுதலாக கட்டப்பட்டது

1974-1987 ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது

வில்லியம் ஸ்டோர்ஸ் மெக்கார் ஹவுஸ் S.010 சிகாகோ அமெரிக்கா இலினொய் 1890 1891 1903 ஆம் ஆண்டில் லூயிஸ் சல்லிவன் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது

1926 ஆம் ஆண்டில் இடிக்கப்பட்டது.

லூயிஸ் சல்லிவன் வளமனை S.005 ஓசன் ஸ்பிரிங்ஸ், அமெரிக்காவிலுள்ள நகரம் அமெரிக்கா மிசிசிப்பி 1890 1890 கத்ரினா புயலால் அழிக்கப்பட்டது
சார்ன்லீ -நார்வுட் இல்லம் S.007
ஓசன் ஸ்பிரிங்ஸ், அமெரிக்காவிலுள்ள நகரம்
அமெரிக்கா மிசிசிப்பி 1890 1890 2005 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கத்ரினா புயலால் பெருமளவில் பாதிக்கப்பட்டது (புகைப்படங்கள்) (Photographs) பரணிடப்பட்டது 2006-10-26 at the வந்தவழி இயந்திரம்
2009 ஆம் ஆண்டில் புதுப்பித்தல் பணி நடைபெற்றது. (புகைப்படங்கள்)  (Photographs)
ஜேம்ஸ் ஏ சார்ன்லீ இல்லம் S.009 சிகாகோ அமெரிக்கா இலினொய் 1891 1892 லூயிஸ் சல்லிவனுடன் இணைவு ஆக்கம்
மருத்துவர். அல்லிசன் இல்லம்

[2]

S.018 சிகாகோ அமெரிக்கா இலினொய் 1891 1892 1963 ஆம் ஆண்டில் தீயினால் அழிக்கப்பட்டு விட்டது.
வாரன் மெக் ஆர்தர் இல்லம் [3] S.011 சிகாகோ அமெரிக்கா இலினொய் 1892 1892 1900 ஆம் ஆண்டில் புதுப்பித்தல்
ஜார்ஜ் இல்லம் [4] S.014 சிகாகோ அமெரிக்கா இலினொய் 1892 1892 1907 ஆம் ஆண்டில் வண்டி பழுது பார்க்கும் இடம் சேர்க்கப்பட்டுள்ளது.
ராபர்ட் ஜி எம்மான்ட் இல்லம் S.015 லா கிராஞ்ச் ,
அமெரிக்காவிலுள்ள புறநகர் பகுதி
அமெரிக்கா இலினொய் 1892 1892
தாமஸ் ஹெச். கேல் இல்லம் S.016 ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் அமெரிக்கா இலினொய் 1892 1892
ராபர்ட் பி பார்க்கர் இல்லம் S.017 ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் அமெரிக்கா இலினொய் 1892 1892
ஆல்பர்ட் சல்லிவன் இல்லம் S.019 அமெரிக்கா இலினொய் 1892 1892
லூயிஸ் சல்லிவனுடன் இணைவு ஆக்கம்
1970 ஆம் ஆண்டில் இடிக்கப்பட்டது
இர்வின் கிளார்க் இல்லம் S.013 லா கிராஞ்ச் ,
அமெரிக்காவிலுள்ள புறநகர் பகுதி
அமெரிக்கா இலினொய் 1892 1893
வால்ட்டர் ஹெச் கேல் இல்லம் S.020 ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் அமெரிக்கா இலினொய் 1893 1893
ராபர்ட் எம். லாம்ப் குடில்[5] S.021 மேடிசன் அமெரிக்கா விஸ்கொன்சின் 1893 1893 சீரமைப்பு 1901

தீ ஏற்பட்டதால் அழிக்கப்பட்டது1934

ஏரி படகுமனை இல்லம்[6] S.022 மேடிசன் அமெரிக்கா விஸ்கொன்சின் 1893 1893 1926 ஆம் ஆண்டில் இடிக்கப்பட்டது
பிரான்சிஸ் ஜி. வூலி இல்லம் S.023 ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் அமெரிக்கா இலினொய் 1893 1893
நில்லியம் ஹெச். வின்ஸ்லா இல்லம் S.024 ரிவர் பாரஸ்ட் சிகாகோவிலுள்ள கிராமம் அமெரிக்கா இலினொய் 1893 1894
பீட்டர் கோன் இல்லம்[7] S.029 லா கிராஞ்ச் அமெரிக்கா இலினொய் 1893 1894
ராபர்ட் டபிள்யூ. ரோலோசன் இல்லம் S.026 சிகாகோ அமெரிக்கா இலினொய் 1894 1894
பிரடெரிக் பாக்லே இல்லம்[8] S.028 ஹின்ஸ்டேல்
சிகாகோவிலுள்ள கிராமம்
அமெரிக்கா இலினொய் 1894 1894
ஹென்றி மற்றும் லில்லி மிட்செல் இல்லம் S.039 ரெசின்
விஸ்கொன்சின்
அமெரிக்கா விஸ்கொன்சின் 1894 1894
மருத்துவர் எச். டபிள்யூ. பாஸ்ஸெட் இல்லம்[9] S.027 ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் அமெரிக்கா இலினொய் 1894 1894 1922 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது பிறகு இடிக்கப்பட்டது
ஹாரிசன் பி. இல்லம் S.036 ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் அமெரிக்கா இலினொய் 1895 1895 புதுப்பிக்கப்பட்டது
ஜார்ஜ் டபிள்யூ ஸ்மித் இல்லம்[10] S.045 ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் அமெரிக்கா இலினொய் 1895 1898
ரோமியோ ஜூலியட் காற்றாலை[11] S.037 ஸ்பிரிங்கிரீன்
விஸ்கொன்சின்
அமெரிக்கா விஸ்கொன்சின் 1896 1897 புதுப்பிக்கப்பட்டது 1938

மறுசீரமைப்பு1992

எச். கெல்லர் இல்லம் S.038 சிகாகோ அமெரிக்கா இலினொய் 1896 1897
நாதன் மூர் இல்லம் S.034 ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் அமெரிக்கா இலினொய் 1895 1895 1922 ஆம் ஆண்டில் பகுதி கட்டிடம் இடிக்கப்பட்டது

மறுசீரமைப்பு1923 (பார்க்க நாதன் மூர் இல்லம் II)

சார்லஸ் இ. ராபர்ட்ஸ் இல்லம்[12] S.040 ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் அமெரிக்கா இலினொய் 1896 1896 புதுப்பிக்கப்பட்டது
சார்லஸ் இ. ராபர்ட்ஸ் குடில் S.041 ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் அமெரிக்கா இலினொய் 1896 1896 மறுசீரமைப்பு

நபர்கள் வாழும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது1903 தற்போது உள்ள இடத்திற்கு நகர்த்தியது 1929

ஜார்ஜ் டபிள்யூ. ஃபர்பக் இல்லம் S.043 ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் அமெரிக்கா இலினொய் 1897 1897
ரோலின் ஃபர்பக் இல்லம்[13] S.044, S.044A ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் அமெரிக்கா இலினொய் 1897 1897 மாற்றியமைக்கப்பட்டது 1907
தாமஸ் எச். கேல் குடில் S.088.0 ஒயிட் ஹால்
மிச்சிகன்
அமெரிக்கா மிச்சிகன் 1897
வன குழிப்பந்தாட்ட சங்கம் [14] S.062 அமெரிக்கா இலினொய் 1898 இடிக்கப்பட்டது
பிராங்க் லாய்டு ரைட்டின் இல்லம் S.004 ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் அமெரிக்கா இலினொய் 1897 1898 1905 ஆம் ஆண்டில் உட்புற மற்றும் வெளிப்புற வேலைப்பாடுகள் நடந்தது

1911 ஆம் ஆண்டில் மாற்றியமைக்கப்பட்டது

ஜோசப் ஹெலன் இல்லம்[15] S.046 சிகாகோ அமெரிக்கா இலினொய் 1899 1926 ஆம் ஆண்டில் இடிக்கப்பட்டது
எட்வர்டு இல்லம் S.047 அமெரிக்கா இலினொய் 1899 1939 ஆம் ஆண்டில் மறு சீரமைக்கப்பட்ட கட்டிடம் இடிக்கப்பட்டது
வில்லியம் மற்றும் ஜெஸ்ஸி எம். ஆடம்ஸ் இல்லம் S.048 சிகாகோ அமெரிக்கா இலினொய் 1900 1900
எஸ்.ஏ பாஸ்டர் இல்லம் மற்றும் குடில் S.049 சிகாகோ அமெரிக்கா இலினொய் 1900 1900
பி. ஹார்லி இல்லம் S.052 கேன்ககீ அமெரிக்க ஐக்கிய நாடு அமெரிக்கா இலினொய் 1900
வாரன் இக்காசு இல்லம் S.056 கேன்ககீ அமெரிக்க ஐக்கிய நாடு அமெரிக்கா இலினொய் 1900 1900
இ. ஹெச் பிட்கின் குடில் S.076 [16] ஒன்டாரியோ கனடா ஒன்றாரியோ 1900
ஹென்றி வேலிசுவின் குடில் S.079 டெலவன்
விஸ்கொன்சின்
அமெரிக்கா விஸ்கொன்சின் 1900
பவுல்டரி இல்லம் S.065, S.066 ரிவர் பாரஸ்ட் அமெரிக்கா இலினொய் 1901 1939 ஆம் ஆண்டில் பவுல்டரி இல்லம் இடிக்கப்பட்டது
பிரட்டு பி. ஜோன்ஸ் இல்லம் S.083 டெலவன்
விஸ்கொன்சின்
அமெரிக்கா விஸ்கொன்சின் 1901 1902
கேரி சி. குட் ரிச் இல்லம்[17] S.042 ஓக் பார்க், சிகாகோவிலுள்ள கிராமம் அமெரிக்கா இலினொய் 1896 1896

சான்றுகள்

தொகு
  1. Storrer, William Allin (2007). The Architecture of Frank Lloyd Wright: A Complete Catalog, Updated 3rd Edition. University Of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0226776200.
  2. 41°48′53″N 87°35′59″W / 41.8146661°N 87.599777°W / 41.8146661; -87.599777
  3. 41°48′23″N 87°35′38″W / 41.8063254°N 87.5939459°W / 41.8063254; -87.5939459
  4. 41°48′22″N 87°35′38″W / 41.8061975°N 87.5939539°W / 41.8061975; -87.5939539
  5. 43°07′31″N 89°24′13″W / 43.1253016°N 89.4035947°W / 43.1253016; -89.4035947 per "Wright Studies: Robert M. Lamp Cottage, Rocky Roost, Lake Mendota, Wisc. (1893) (S.021) Remodel (1901)". The Wright Library. பார்க்கப்பட்ட நாள் 8 September 2011.
  6. 43°04′44″N 89°23′30″W / 43.0787939°N 89.3917313°W / 43.0787939; -89.3917313
  7. 41°48′43″N 87°51′57″W / 41.8119893°N 87.8658253°W / 41.8119893; -87.8658253
  8. 41°48′04″N 87°55′01″W / 41.801072°N 87.9169375°W / 41.801072; -87.9169375
  9. 41°53′11″N 87°47′41″W / 41.8863843°N 87.7946395°W / 41.8863843; -87.7946395
  10. 41°52′52″N 87°47′58″W / 41.881111°N 87.799444°W / 41.881111; -87.799444
  11. 43°08′09″N 90°04′25″W / 43.1358171°N 90.073514°W / 43.1358171; -90.073514
  12. 41°53′33″N 87°47′35″W / 41.8923835°N 87.7931173°W / 41.8923835; -87.7931173
  13. 41°53′42″N 87°47′19″W / 41.8951268°N 87.7884758°W / 41.8951268; -87.7884758
  14. 41°53′21″N 87°48′20″W / 41.8892996°N 87.8056848°W / 41.8892996; -87.8056848 (precise location in this block surrounded by Bonnie Brae, Quick, Harlem, and Lake uncertain)
  15. 41°57′32″N 87°38′54″W / 41.958784°N 87.6484215°W / 41.958784; -87.6484215
  16. 46°18′56″N 83°57′32″W / 46.3155616°N 83.9588499°W / 46.3155616; -83.9588499 (precise location on island uncertain)
  17. 41°53′45″N 87°47′22″W / 41.8957632°N 87.7894112°W / 41.8957632; -87.7894112
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராங்க்_லாய்டு_ரைட்&oldid=3221183" இலிருந்து மீள்விக்கப்பட்டது