மலேசியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(மக்கட்தொகை அடிப்படையில் மலேசிய நகரங்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மலேசியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் முதல் ஐம்பது நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறுகின்றன.[1]
மக்கள் தொகை
தொகுதரம் | நகரம் | மக்கள் தொகை 1980 |
மக்கள் தொகை 1991 |
மக்கள் தொகை 2000 |
மக்கள் தொகை 2009 |
மக்கள் தொகை 2010 |
1 | சுபாங் ஜெயா, சிலாங்கூர் | 78,494 | 423,338 | 1,321,672 | 1,553,589 | |
2 | கோலாலம்பூர், மலேசியா | 919,999 | 1,145,075 | 1,297,526 | 1,468,984 | 1,475,337 |
3 | கிள்ளான், சிலாங்கூர் | 192,081 | 368,228 | 631,676 | 1,055,207 | 1,113,851 |
4 | ஜொகூர் பாரு, ஜொகூர் | 246,395 | 442,252 | 630,603 | 895,509 | 916,409 |
5 | ஜோர்ஜ் டவுன், பினாங்கு | 300,000 | 450,000 | 550,000 | 650,00 | 722 384 |
6 | ஈப்போ, பேராக் | 293,456 | 468,765 | 574,041 | 710,798 | 704,572 |
7 | சா ஆலாம், சிலாங்கூர் | 158,103 | 319,612 | 617,149 | 671,282 | |
8 | கூச்சிங், சரவாக் | 72,555 | 277,346 | 423,763 | 658,562 | 658,549 |
9 | பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர் | 207,805 | 351,719 | 428,562 | 543,415 | 638,516 |
10 | கோத்தா பாரு, கிளாந்தான் | 167,872 | 284,604 | 362,714 | 577,301 | 609,886 |
11 | கோத்தா கினபாலு, சபா | 55,997 | 160,122 | 305,382 | 579,304 | 604,708 |
12 | செராஸ், சிலாங்கூர் | 51,131 | 177,521 | 515,961 | 601,534 | |
13 | தெப்ராவ், ஜொகூர் | 21,697 | 160,028 | 475,229 | 559,804 | |
14 | சண்டக்கான், சபா | 70,423 | 157,184 | 275,375 | 479,121 | 501,195 |
15 | காஜாங், சிலாங்கூர் | 29,301 | 99,914 | 207,322 | 428,131 | 448,243 |
16 | சிரம்பான், நெகிரி செம்பிலான் | 132,911 | 193,009 | 290,999 | 419,536 | 439,296 |
17 | குவாந்தான், பகாங் | 131,547 | 201,272 | 289,395 | 407,778 | 422,020 |
18 | கோலா திரங்கானு, திராங்கானு | 180,296 | 228,659 | 255,109 | 396,433 | 406,317 |
19 | தாவாவ், சபா | 43,200 | 124,683 | 213,903 | 373,914 | 381,736 |
20 | மலாக்கா மாநகரம், மலாக்கா | 107,494 | 162,873 | 237,053 | 335,473 | 331,790 |
21 | அலோர் ஸ்டார், கெடா | 69,435 | 165,113 | 186,524 | 223,199 | 290,624 |
22 | மிரி, சரவாக் | 52,125 | 102,969 | 167,535 | 261,000 | 271,671 |
23 | சிபு, சரவாக் | 85,231 | 133,471 | 166,322 | 255,000 | 265,719 |
24 | செலாயாங், சிலாங்கூர் | 134,535 | 187,733 | 253,921 | 265,297 | |
25 | சுங்கை பட்டாணி, கெடா | 45,343 | 117,734 | 174,609 | 260,374 | 265,158 |
26 | கூலிம், கெடா | 26,817 | 58,374 | 117,454 | 214,885 | 228,662 |
27 | புக்கிட் மெர்தாஜாம், பினாங்கு | 28,675 | 122,044 | 165,422 | 235,319 | 227,972 |
28 | பாசிர் கூடாங், ஜொகூர் | 28,220 | 89,317 | 204,983 | 223,548 | |
29 | புக்கிட் இண்டா, ஜொகூர் | 43,326 | 175,326 | 216,906 | ||
30 | தைப்பிங், பேராக் | 146,002 | 186,791 | 199,332 | 214,481 | 212,562 |
31 | பாயான் லெப்பாஸ், பினாங்கு | 50,023 | 60,875 | 70,573 | 93,501 | 203,743 |
32 | சுகூடாய், ஜொகூர் | 4,555 | 19,725 | 93,405 | 227,955 | 203,420 |
33 | பிந்துலு, சரவாக் | 8,712 | 52,021 | 102,761 | 189,695 | 199,514 |
34 | ரவாங், சிலாங்கூர் | 3,427 | 23,790 | 65,769 | 178,500 | 194,577 |
35 | குளுவாங், ஜொகூர் | 50,315 | 98,837 | 134,882 | 187,368 | 188,521 |
36 | சுங்கை ஆரா, பினாங்கு | 723 | 68,547 | 112,293 | 156,603 | 187,990 |
37 | பத்து பகாட், ஜொகூர் | 64,727 | 84,538 | 123,237 | 175,146 | 184,730 |
38 | சுக்காய், திராங்கானு | 15,964 | 43,875 | 62,875 | 163,330 | 176,938 |
39 | குளுகோர், பினாங்கு | 54,849 | 98,748 | 161,236 | 171,652 | |
40 | பத்துமலை, சிலாங்கூர் | 12,796 | 41,768 | 79,711 | 146,057 | 157,967 |
41 | பண்டார் மகாராணி (மூவார்), ஜொகூர் | 65,151 | 70,637 | 102,273 | 142,326 | 152,255 |
42 | செமினி, சிலாங்கூர் | 9,018 | 15,106 | 45,088 | 120,445 | 142,824 |
43 | லகாட் டத்து, சபா | 14,938 | 45,084 | 74,601 | 127,407 | 128,589 |
44 | கெனிங்காவ், சபா | 3,938 | 16,065 | 43,870 | 113,433 | 120,578 |
45 | சித்தியவான், பேராக் | 21,965 | 58,773 | 95,922 | 126,723 | 119,764 |
46 | ஆயர் ஈத்தாம், பினாங்கு | 33,550 | 79,176 | 95,895 | 121,655 | 117,662 |
47 | உலு திராம், ஜொகூர் | 6,071 | 22,277 | 49,829 | 97,402 | 109,205 |
48 | செனாய், ஜொகூர் | 6,397 | 18,633 | 45,483 | 100,326 | 107,756 |
49 | பட்டர்வொர்த், பினாங்கு | 77,982 | 94,231 | 99,227 | 105,437 | 104,719 |
50 | போர்ட்டிக்சன், நெகிரி செம்பிலான் | 47,962 | 69,175 | 99,227 | 100,466 | 102,259 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Helders, Stefan. "மலேசியா: largest cities and towns and statistics of their population". World Gazetteer. Archived from the original on 2012-05-09. பார்க்கப்பட்ட நாள் 2007-12-13.