மலேசியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

மலேசியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் முதல் ஐம்பது நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறுகின்றன.[1]

மக்கள் தொகை

தொகு
தரம் நகரம் மக்கள்
தொகை 1980
மக்கள்
தொகை 1991
மக்கள்
தொகை 2000
மக்கள்
தொகை 2009
மக்கள்
தொகை 2010
1 சுபாங் ஜெயா, சிலாங்கூர் 78,494 423,338 1,321,672 1,553,589
2 கோலாலம்பூர், மலேசியா 919,999 1,145,075 1,297,526 1,468,984 1,475,337
3 கிள்ளான், சிலாங்கூர் 192,081 368,228 631,676 1,055,207 1,113,851
4 ஜொகூர் பாரு, ஜொகூர் 246,395 442,252 630,603 895,509 916,409
5 ஜோர்ஜ் டவுன், பினாங்கு 300,000 450,000 550,000 650,00 722 384
6 ஈப்போ, பேராக் 293,456 468,765 574,041 710,798 704,572
7 சா ஆலாம், சிலாங்கூர் 158,103 319,612 617,149 671,282
8 கூச்சிங், சரவாக் 72,555 277,346 423,763 658,562 658,549
9 பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர் 207,805 351,719 428,562 543,415 638,516
10 கோத்தா பாரு, கிளாந்தான் 167,872 284,604 362,714 577,301 609,886
11 கோத்தா கினபாலு, சபா 55,997 160,122 305,382 579,304 604,708
12 செராஸ், சிலாங்கூர் 51,131 177,521 515,961 601,534
13 தெப்ராவ், ஜொகூர் 21,697 160,028 475,229 559,804
14 சண்டக்கான், சபா 70,423 157,184 275,375 479,121 501,195
15 காஜாங், சிலாங்கூர் 29,301 99,914 207,322 428,131 448,243
16 சிரம்பான், நெகிரி செம்பிலான் 132,911 193,009 290,999 419,536 439,296
17 குவாந்தான், பகாங் 131,547 201,272 289,395 407,778 422,020
18 கோலா திரங்கானு, திராங்கானு 180,296 228,659 255,109 396,433 406,317
19 தாவாவ், சபா 43,200 124,683 213,903 373,914 381,736
20 மலாக்கா மாநகரம், மலாக்கா 107,494 162,873 237,053 335,473 331,790
21 அலோர் ஸ்டார், கெடா 69,435 165,113 186,524 223,199 290,624
22 மிரி, சரவாக் 52,125 102,969 167,535 261,000 271,671
23 சிபு, சரவாக் 85,231 133,471 166,322 255,000 265,719
24 செலாயாங், சிலாங்கூர் 134,535 187,733 253,921 265,297
25 சுங்கை பட்டாணி, கெடா 45,343 117,734 174,609 260,374 265,158
26 கூலிம், கெடா 26,817 58,374 117,454 214,885 228,662
27 புக்கிட் மெர்தாஜாம், பினாங்கு 28,675 122,044 165,422 235,319 227,972
28 பாசிர் கூடாங், ஜொகூர் 28,220 89,317 204,983 223,548
29 புக்கிட் இண்டா, ஜொகூர் 43,326 175,326 216,906
30 தைப்பிங், பேராக் 146,002 186,791 199,332 214,481 212,562
31 பாயான் லெப்பாஸ், பினாங்கு 50,023 60,875 70,573 93,501 203,743
32 சுகூடாய், ஜொகூர் 4,555 19,725 93,405 227,955 203,420
33 பிந்துலு, சரவாக் 8,712 52,021 102,761 189,695 199,514
34 ரவாங், சிலாங்கூர் 3,427 23,790 65,769 178,500 194,577
35 குளுவாங், ஜொகூர் 50,315 98,837 134,882 187,368 188,521
36 சுங்கை ஆரா, பினாங்கு 723 68,547 112,293 156,603 187,990
37 பத்து பகாட், ஜொகூர் 64,727 84,538 123,237 175,146 184,730
38 சுக்காய், திராங்கானு 15,964 43,875 62,875 163,330 176,938
39 குளுகோர், பினாங்கு 54,849 98,748 161,236 171,652
40 பத்துமலை, சிலாங்கூர் 12,796 41,768 79,711 146,057 157,967
41 பண்டார் மகாராணி (மூவார்), ஜொகூர் 65,151 70,637 102,273 142,326 152,255
42 செமினி, சிலாங்கூர் 9,018 15,106 45,088 120,445 142,824
43 லகாட் டத்து, சபா 14,938 45,084 74,601 127,407 128,589
44 கெனிங்காவ், சபா 3,938 16,065 43,870 113,433 120,578
45 சித்தியவான், பேராக் 21,965 58,773 95,922 126,723 119,764
46 ஆயர் ஈத்தாம், பினாங்கு 33,550 79,176 95,895 121,655 117,662
47 உலு திராம், ஜொகூர் 6,071 22,277 49,829 97,402 109,205
48 செனாய், ஜொகூர் 6,397 18,633 45,483 100,326 107,756
49 பட்டர்வொர்த், பினாங்கு 77,982 94,231 99,227 105,437 104,719
50 போர்ட்டிக்சன், நெகிரி செம்பிலான் 47,962 69,175 99,227 100,466 102,259

மேற்கோள்கள்

தொகு
  1. Helders, Stefan. "மலேசியா: largest cities and towns and statistics of their population". World Gazetteer. Archived from the original on 2012-05-09. பார்க்கப்பட்ட நாள் 2007-12-13.