மாநிலங்களவைத் தேர்தல்கள் 2021 (2021 Rajya Sabha elections ) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களுக்கு புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2021ஆம் ஆண்டு முழுவதும் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். ஒவ்வொரு உறுப்பினரின் பதவிக் காலம் ஆறு ஆண்டுகள் ஆகும்.[ 1] [ 2]
இந்திய மாநிலங்களவைத் தேர்தல் 2021
← 2020
24 ஏப்ரல் 2021 முதல் 24 நவம்பர் 2021 வரை
2022 →
ஜம்மு காஷ்மீர் ஒன்றிய பிரதேசம் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் உள்ளதாலும், சட்டசபை கலைக்கப்பட்டதாலும் காலியாக உள்ள 4 இடங்களுக்குப் பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்தப்படவில்லை.[ 3]
மாநிலம்
ஓய்வு பெறும் உறுப்பினர்கள் எண்ணிக்கை
ஓய்வு பெறும் தேதி
சம்மு காசுமீர்
4
10 & 15 பிப்ரவரி 2021
கேரளா
3
21 ஏப்ரல் 2021
புதுச்சேரி
1
6 அக்டோபர் 2021
ஓய்வு பெறும் உறுப்பினர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
தொகு
தொடர்ச்சியாக நடைபெறும் தேர்தல்களைத் தவிர, உறுப்பினர்களின் பதவிவிலகல், இறப்பு அல்லது தகுதி நீக்கம் ஆகியவற்றால் ஏற்படும் எதிர்பாராத காலியிடங்கள், எதிர்பார்க்கப்படும் பதவிக்காலம் முடிவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, இடைத்தேர்தல் மூலம் நிரப்பப்படும். .
21 நவம்பர் 2020 அன்று பிஸ்வஜித் டைமேரி பதவி விலகினார்.[ 6]
பிசுவசித் தைமேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
25 நவம்பர் 2020 அன்று அகமது படேல் இறந்தார்.[ 7]
திசம்பர் 1, 2020 அன்று அபய் பரத்வாஜ் இறந்தார்.[ 8]
9 சனவரி 2021 அன்று ஜோசு கே.மணி பதவி விலகினார்.
12 பிப்ரவரி 2021 அன்று, தினேஷ் திரிவேதி பதவிவிலகினார்.[ 10]
மனாசு பூனியா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
15 செப்டம்பர் 2021 அன்று அர்பிதா கோசு பதவிவிலகினார்.
எண்
ஓய்வு பெறும் உறுப்பினர்
கட்சி
ஓய்வு பெறும் தேதி
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்
கட்சி
நியமனம் தேதி
ஓய்வு பெறும் தேதி
1
தினேஷ் திரிவேதி
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
12-பிப்-2021
சவகர் சர்கார்
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
03-ஆகத்து-2021
02-ஏப்-2026
2
மனசு பூனியா
9-மே-2021
சுசுமிதா தேவ்
27-செப்-2021
18-ஆகத்து-2023
3
அர்பிதா கோசு
15-செப்டம்பர்-2021
இலூயிசினோ பலேரோ
24-நவம்பர்-2021
02-ஏப்-2026
16 மார்ச் 2021 அன்று, சுவபன் தாசுகுப்தா பதவிவிலகினார்.[ 11]
9 மே 2021 அன்று, ரகுநாத் மொகபத்ரா இறந்தார் [ 12]
எண்
ஓய்வு பெறும் உறுப்பினர்
கட்சி
ஓய்வு பெறும் தேதி
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்
பார்ட்டி
நியமனம் தேதி
ஓய்வு பெறும் தேதி
1
சுவபன் தாசுகுப்தா
நியமனம்
16-மார்ச்-2021
சுவபன் தாசுகுப்தா
நியமனம் (பாஜக)
02-சூன்-2021
24-ஏப்-2022
2
இரகுநாத் மொகபத்ரா
நியமனம் (பாஜக)
9-மே-2021
மகேஷ் ஜெத்மலானி
02-சூன்-2021
13-சூலை-2024
24 மார்ச் 2021 அன்று, ஏ. முகமதுஜான் இறந்தார். [ 13]
10 மே 2021 அன்று, கே. பி.முனுசாமி சட்டமன்றத் தேர்தல் காரணமாக பதிவி விலகினார்.
10 மே 2021 அன்று, சட்டமன்றத் தேர்தல் காரணமாக ஆர். வைத்திலிங்கம் பதவி விலகினார்.
16 மே 2021 அன்று, ராஜீவ் சதவ் இறந்தார்.
7 சூலை 2021 அன்று, தாவர் சந்த் கெலாட் கர்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்டதன் காரணமாக பதவி விலகினார்.
↑ "Statewise Retirement" . 164.100.47.5 .
↑ Arnimesh, Shanker (March 2, 2020). "BJP's Rajya Sabha tally will marginally drop after March, but real worry will be after 2022" .
↑ "Jammu and Kashmir set to lose representation in Rajya Sabha" . 8 February 2021. Archived from the original on 21 ஏப்ரல் 2021. பார்க்கப்பட்ட நாள் 31 May 2021 .
↑ "Kerala: V Sivadasan, John Brittas, PV Abdul Wahab elected to Rajya Sabha unopposed" .
↑ "BJP nominates S Selvaganapathy for Puducherry Rajya Sabha elections" .
↑ Choudhury, Ratnadip (22 November 2020). "Bodoland People's Front Lone MP Resigns From Rajya Sabha, To Join BJP" . NDTV.com . https://www.ndtv.com/india-news/bodoland-peoples-front-lone-mp-biswajit-daimary-resigns-from-rajya-sabha-to-join-bjp-2328489 .
↑ "Congress Veteran Ahmed Patel Dies at 71 After Battling Covid" . ndtv.com . 25 November 2020.
↑ "Gujarat Rajya Sabha MP Abhay Bharadwaj passes away, PM Modi condoles his death" . newsd.in . 1 December 2020. பார்க்கப்பட்ட நாள் 14 January 2021 .
↑ 9.0 9.1 "Gujarat Rajya Sabha bypolls: Old-timer, OBC leader on BJP's list" . 17 February 2021.
↑ " 'Suffocated' Trinamool Congress MP Dinesh Trivedi resigns from Rajya Sabha, praises PM Narendra Modi" .
↑ "To fight for a better Bengal, says Swapan Dasgupta after quitting Rajya Sabha" . 16 March 2021.
↑ "Rajya Sabha MP Raghunath Mohapatra dies of COVID-19, PM Modi expresses grief" .
↑ "AIADMK MP Mohammedjan dies of sudden heart attack after round of hectic electioneering" .