வார்ப்புரு:தகவற்சட்டம் துத்தநாகம்

துத்தநாகம்
30Zn
-

Zn

Cd
செப்புதுத்தநாகம்காலியம்
தோற்றம்
நீலம் கலந்த வெண்சாம்பல்
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் துத்தநாகம், Zn, 30
தனிம வகை பிறழ்வரிசை மாழை
நெடுங்குழு, கிடை வரிசை, குழு 124, d
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
65.409(4)
இலத்திரன் அமைப்பு [Ar] 3d10 4s2
2, 8, 18, 2
Electron shells of Zinc (2, 8, 18, 2)
Electron shells of Zinc (2, 8, 18, 2)
இயற்பியற் பண்புகள்
நிலை திண்மம்
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) 7.14 g·cm−3
திரவத்தின் அடர்த்தி உ.நி.யில் 6.57 g·cm−3
உருகுநிலை 692.68 K, 419.53 °C, 787.15 °F
கொதிநிலை 1180 K, 907 °C, 1665 °F
உருகலின் வெப்ப ஆற்றல் 7.32 கி.யூல்·மோல்−1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் 123.6 கி.யூல்·மோல்−1
வெப்பக் கொண்மை 25.390 யூல்.மோல்−1·K−1
ஆவி அழுத்தம்
P (Pa) 1 10 100 1 k 10 k 100 k
at T (K) 610 670 750 852 990 (1185)
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் 2
(இரு தன்மை ஆக்ஸைடு)
மின்னெதிர்த்தன்மை 1.65 (பாலிங் அளவையில்)
மின்மமாக்கும் ஆற்றல்
(மேலும்)
1வது: 906.4 kJ·mol−1
2வது: 1733.3 kJ·mol−1
3வது: 3833 kJ·mol−1
அணு ஆரம் 135 பிமீ
அணு ஆரம் (கணிப்பு) 142 பிமீ
பங்கீட்டு ஆரை 131 pm
வான்டர் வாலின் ஆரை 139 பிமீ
பிற பண்புகள்
படிக அமைப்பு hexagonal
துத்தநாகம் has a hexagonal crystal structure
காந்த சீரமைவு எதிர் மென்காந்தத் தன்மை
மின்கடத்துதிறன் (20 °C) 59.0 nΩ·m
வெப்ப கடத்துத் திறன் 116 W·m−1·K−1
வெப்ப விரிவு (25 °C) 30.2 µm·m−1·K−1
ஒலியின் வேகம் (மெல்லிய கம்பி) (அ.வெ.) (உருளை) 3850 மீ.செ−1
யங் தகைமை 108 GPa
நழுவு தகைமை 43 GPa
பரும தகைமை 70 GPa
பாய்சான் விகிதம் 0.25
மோவின் கெட்டிமை
(Mohs hardness)
2.5
பிரிநெல் கெட்டிமை 412 MPa
CAS எண் 7440-66-6
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: துத்தநாகம் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
64Zn 48.6% Zn ஆனது 34 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
65Zn செயற்கை 244.26 d ε - 65Cu
γ 1.1155 -
66Zn 27.9% Zn ஆனது 36 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
67Zn 4.1% Zn ஆனது 37 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
68Zn 18.8% Zn ஆனது 38 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
69Zn செயற்கை 56.4 min β 0.906 69Ga
70Zn 0.6% Zn ஆனது 40 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
·சா