விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/முந்தைய வேண்டுகோள்கள் 11

செல்வசிவகுருநாதன் (மே 6, 2013- மே 13, 2013) (வாக்கு: 24|0|0)தொகு

செல்வசிவகுருநாதன், ஓராண்டுக்கும் மேலாக சீராகப் பங்களித்து வருகிறார். கருத்து முரண் ஏற்படக்கூடிய பல உரையாடல்களில் நிதானமான, நடுநிலையான அணுகுமுறையை மேற்கொள்வதை இவரின் தனிச்சிறப்பாக காண்கிறேன். இவரைப் போன்றவர்களுக்கு நிருவாக அணுக்கம் அளிப்பதன் மூலம், தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தையும் விக்கிப்பீடியர் சமூகப் பிணைப்பையும் மேம்படுத்த முடியும் என்பதால், இவருக்கு நிருவாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 16:08, 6 மே 2013 (UTC)

வணக்கம் ரவி, இந்தப் பரிந்துரையை ஏற்கின்றேன். மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:30, 6 மே 2013 (UTC)
வாக்கெடுப்பு முடிவுக்கு ஏற்ப, செல்வசிவகுருநாதனுக்கு நிருவாக அணுக்கம் செயற்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 14:28, 13 மே 2013 (UTC)

ஆதரவுதொகு

வாக்களிக்கும் போது, தயவுசெய்து நீங்கள் வாக்களிக்கும் நியமனத்தின் மொத்த வாக்குத் தொகையையும் உரியவாறு மாற்றவும். வாக்குத் தொகை மொத்தத்துக்கான குறியீட்டு வடிவம் பின்வருமாறு: (ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை).

 1. 👍 விருப்பம் விக்கிப் பயனர்களுக்கு அக்கறையுடன் ஆலோசனை வழங்குகிறார்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:22, 6 மே 2013 (UTC)
 2. 👍 விருப்பம்-தேன்மதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ.....--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:38, 6 மே 2013 (UTC)
 3. சங்கீர்த்தன் (பேச்சு) 17:03, 6 மே 2013 (UTC)
 4. 👍 விருப்பம் --அராபத் (பேச்சு) 17:08, 6 மே 2013 (UTC)
 5. 👍 விருப்பம்--பவுல்-Paul (பேச்சு) 17:12, 6 மே 2013 (UTC)
 6. 👍 விருப்பம் --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:01, 6 மே 2013 (UTC)
 7. 👍 விருப்பம் வாழ்த்துக்கள். --இராஜ்குமார் (பேச்சு) 18:09, 6 மே 2013 (UTC)
 8. +1 நிருவாக அணுக்கத்துக்கு உகந்த பண்புப் பாங்கும் நிதானமும் உடையவர் சிவகுரு. --சோடாபாட்டில்உரையாடுக 18:14, 6 மே 2013 (UTC)
 9. 👍 விருப்பம்--கலை (பேச்சு) 20:13, 6 மே 2013 (UTC)
 10. 👍 விருப்பம்--Kanags \உரையாடுக 21:08, 6 மே 2013 (UTC)
 11. 👍 விருப்பம்--Anton (பேச்சு) 00:00, 7 மே 2013 (UTC)
 12. --Natkeeran (பேச்சு) 00:44, 7 மே 2013 (UTC)
 13. --மணியன் (பேச்சு) 03:37, 7 மே 2013 (UTC)
 14. 👍 விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 03:48, 7 மே 2013 (UTC)
 15. 👍 விருப்பம்--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 07:25, 7 மே 2013 (UTC)
 16. 👍 விருப்பம்--குறும்பன் (பேச்சு) 18:16, 9 மே 2013 (UTC)
 17. 👍 விருப்பம்--RajTyagi (பேச்சு) 07:48, 10 மே 2013 (UTC)
 18. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:05, 10 மே 2013 (UTC)
 19. 👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 08:08, 10 மே 2013 (UTC)
 20. மிக 👍 விருப்பம் --ஆதவன் (பேச்சு) 13:29, 10 மே 2013 (UTC)
 21. 👍 விருப்பம்--Yokishivam 16:29, 10 மே 2013 (UTC)
 22. 👍 விருப்பம்--மயூரநாதன் (பேச்சு) 08:57, 11 மே 2013 (UTC)
 23. 👍 விருப்பம் -- --எஸ்ஸார் (பேச்சு) 09:15, 13 மே 2013 (UTC)
 24. 👍 விருப்பம்--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 15:48, 13 மே 2013 (UTC)

எதிர்ப்புதொகு

நடுநிலைதொகு

கேள்விகள்தொகு

கருத்துதொகு