1573
ஆண்டு 1573 (MDLXXIII) பழைய யூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1573 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1573 MDLXXIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1604 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2326 |
அர்மீனிய நாட்காட்டி | 1022 ԹՎ ՌԻԲ |
சீன நாட்காட்டி | 4269-4270 |
எபிரேய நாட்காட்டி | 5332-5333 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1628-1629 1495-1496 4674-4675 |
இரானிய நாட்காட்டி | 951-952 |
இசுலாமிய நாட்காட்டி | 980 – 981 |
சப்பானிய நாட்காட்டி | Genki 4Tenshō 1 (天正元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1823 |
யூலியன் நாட்காட்டி | 1573 MDLXXIII |
கொரிய நாட்காட்டி | 3906 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி – போலந்தில் சமயச் சுதந்திரம் வழங்கப்பட்டது.
- சனவரி 28 – உயர்குடிகளுக்கு எதிரான குரோவாசிய-சுலோவீனிய உழவர் கிளர்ச்சி ஆரம்பமானது. பெப்ரவரி 15 ஆம் நாள் வன்முறைகளுடன் கிளர்ச்சி அடக்கப்பட்டது. கிளர்ச்சித் தலைவர் மத்தீஜா கூபெக் சாகிரேப் நகரில் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டார்.
- மே 11–16 – பிரான்சின் மூன்றாம் என்றி போலந்து-லித்துவேனியப் பொதுநலவாயத்தின் அரசனாக போலந்தின் உயர்குடிகளினால் முடிசூடப்பட்டார்.
- போர்த்துக்கீசர் மாலைதீவுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
- ஆக்ரா கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.
பிறப்புகள்
தொகு- சனவரி 10 – சைமன் மாரியசு, செருமானிய வானியலாளர் (இ. 1624)