1574
ஆண்டு 1574 (MDLXXIV) பழைய யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1574 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1574 MDLXXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1605 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2327 |
அர்மீனிய நாட்காட்டி | 1023 ԹՎ ՌԻԳ |
சீன நாட்காட்டி | 4270-4271 |
எபிரேய நாட்காட்டி | 5333-5334 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1629-1630 1496-1497 4675-4676 |
இரானிய நாட்காட்டி | 952-953 |
இசுலாமிய நாட்காட்டி | 981 – 982 |
சப்பானிய நாட்காட்டி | Tenshō 2 (天正2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1824 |
யூலியன் நாட்காட்டி | 1574 MDLXXIV |
கொரிய நாட்காட்டி | 3907 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி – போலந்தில் சமய சுதந்திரத்தை அறிமுகப்படுத்தும் வார்சா உடன்பாடு எழுதப்பட்டது.
- சனவரி 28 – உயர்குடிகளுக்கு எதிராக குரோவாசிய-சுலோவீனிய உழவர் கிளர்ச்சி ஆரம்பமானது. பெப்ரவரி 15 இல் இது வன்முறைகள் மூலம் அடக்கப்பட்டது. கிளர்ச்சித் தலைவர் மத்திசா கூபெக் சாகிரேப் நகரில் பொதுவில் தூக்கிலிடப்பட்டார்.
- மே 11–16 – பிரான்சின் மூன்றாம் என்றி போலந்து-லித்துவேனியாவின் அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- சீனாவின் பீங்கான், பட்டு ஆகியவற்றுக்காக வெள்ளியை ஏற்றி வந்த முதலாவது எசுப்பானியக் கப்பல் பிலிப்பீன்சு, மணிலாவை வந்தடைந்தது.
- போர்த்துக்கீசர் மாலைத்தீவுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
பிரப்புகள்
தொகு- சனவரி 10 – சைமன் மாரியசு, செருமானிய வானியலாளர் (இ. 1624)
இறப்புகள்
தொகு- செப்டம்பர் 1 - குரு அமர் தாஸ், 3வது சீக்கிய குரு (பி. 1479)