1592
நாட்காட்டி ஆண்டு
ஆண்டு 1592 (MDXCII) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு புதன்கிழமையில் துவங்கிய ஒரு நெட்டாண்டு ஆகும். பழைய 10-நாட்கள் பின்தங்கிய யூலியன் நாட்காட்டியில் இது சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டாகும். பல நாடுகளில் யூலியன் நாட்காட்டி 1929 ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1592 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1592 MDXCII |
திருவள்ளுவர் ஆண்டு | 1623 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2345 |
அர்மீனிய நாட்காட்டி | 1041 ԹՎ ՌԽԱ |
சீன நாட்காட்டி | 4288-4289 |
எபிரேய நாட்காட்டி | 5351-5352 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1647-1648 1514-1515 4693-4694 |
இரானிய நாட்காட்டி | 970-971 |
இசுலாமிய நாட்காட்டி | 1000 – 1001 |
சப்பானிய நாட்காட்டி | Tenshō 20Bunroku 1 (文禄元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1842 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3925 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி 30 – எட்டாம் கிளமெண்ட் 231வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- ஏப்ரல் 13 – சப்பானியரின் கொரியா மீதான ஊடுருவல் ஆரம்பமானது.
- சூலை 8 – ஆன்சென் தீவில் கொரியக் கடற்படைத் தளபதி யீ சுன்-சின் 60 சப்பானியக் கப்பல்களைக் கைப்பற்றினான்.
- சூலை 20 – சப்பானியர் கொரியத் தலைநகர் பியொங்யாங்கைக் கைப்பற்றினர். சீனாவின் மிங் படையின் உதவியுடன் கொரியர்கள் அடுத்த ஆண்டில் தலைநகரை மீண்டும் கைப்பற்றினர்.
- ஆகத்து 9 – ஆங்கிலேயக் கப்பல் தளபதி ஜோன் டேவிசு போக்லாந்து தீவுகளைக் கண்டுபிடித்தார்.
- டிசம்பர் 3 - இங்கிலாந்தின் முதலாவது கப்பல் எட்வர்டு பொனவென்ச்சர் இலங்கையில் காலித் துறைமுகத்தை வந்தடைந்தது.[1]
- கண்டி அரசன் முதலாம் ராஜசிங்கன். கண்ணப்பு பண்டாரம் என்பவன் தன்னை விமல தர்மா என்ற பெயரில் கண்டி அரசனாக அறிவித்தான்.[1]
- அழகிய தேசிகரின் மாணாக்கருள் ஒருவராகிய அளகைச் சம்பந்தர் திருவையாற்றுப் புராணம் பாடினார்.
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 3