1595
ஆண்டு 1595 (MDXCV) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும். பழைய 10-நாட்கள் பின்தங்கிய யூலியன் நாட்காட்டியில் இது புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1595 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1595 MDXCV |
திருவள்ளுவர் ஆண்டு | 1626 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2348 |
அர்மீனிய நாட்காட்டி | 1044 ԹՎ ՌԽԴ |
சீன நாட்காட்டி | 4291-4292 |
எபிரேய நாட்காட்டி | 5354-5355 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1650-1651 1517-1518 4696-4697 |
இரானிய நாட்காட்டி | 973-974 |
இசுலாமிய நாட்காட்டி | 1003 – 1004 |
சப்பானிய நாட்காட்டி | Bunroku 4 (文禄4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1845 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3928 |
நிகழ்வுகள்
தொகு- மே 18 – உருசிய-சுவீடன் போர் (1590–95) முடிவுக்கு வந்தது.
- சூலை 21 – பொலினீசியாவில் முதன் முதலாக ஐரோப்பியர் (எசுப்பானியர்) மார்க்கெசசுத் தீவுகளில் வந்திறங்கினர்.
- சூலை 23 – இங்கிலாந்து, கோர்ன்வால் மீது எசுப்பானியர் தாக்கினர்[1]
- ஆகத்து 28 – சர் பிரான்சிஸ் டிரேக், சர் ஜோன் ஆக்கின்சு ஆகியோரின் அமெரிக்காக்களுக்கான கடைசிப் பயணம் இங்கிலாந்தில் இருந்து ஆரம்பமானது.[2]
- டிசம்பர் 9 – சேக்சுபியரின் முதலாவது நாடகம் இரண்டாம் ரிச்சார்டு இலண்டனில் இடம்பெற்றது.
- மாத்தறைக் கோட்டை போர்த்துக்கேயரால் கட்டப்பட்டது.
பிறப்புகள்
தொகு- சூன் 19 – குரு அர்கோவிந்த், 6வது சீக்கியக் குரு (இ. 1644)
- இராகவேந்திர சுவாமிகள், இந்திய வைணவ குரு (இ. 1671)
இறப்புகள்
தொகு- மே 26 – பிலிப்பு நேரி, இத்தாலிய மதப்பரப்புனர் (பி. 1515)
மேற்கோள்கள்
தொகு- ↑ Palmer, Alan; Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 163–165. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-5616-2.
- ↑ Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. pp. 233–238. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.