1617
1617 (MDCXVII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய இது 10-நாள் பின்தங்கிய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1617 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1617 MDCXVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1648 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2370 |
அர்மீனிய நாட்காட்டி | 1066 ԹՎ ՌԿԶ |
சீன நாட்காட்டி | 4313-4314 |
எபிரேய நாட்காட்டி | 5376-5377 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1672-1673 1539-1540 4718-4719 |
இரானிய நாட்காட்டி | 995-996 |
இசுலாமிய நாட்காட்டி | 1025 – 1027 |
சப்பானிய நாட்காட்டி | Genna 3 (元和3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1867 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3950 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 27 - சுவீடனுக்கும் உருசியாவுக்கும் இடையே இடம்பெற்ற இங்கிரியப் போர் முடிவுக்கு வந்தது. இங்கிரியா சுவீடனின் ஆட்சியின் கீழ் வந்தது.
- ஏப்ரல் 14 - பிலிப்பீன்சில் எசுப்பானியக் கடற்படை டச்சுக் கடற்படையைத் தோற்கடித்தது.
- செப்டம்பர் 23 - உதுமானியப் பேரரசுக்கும் போலந்து-லித்துவேனியாவிற்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
- யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கேயக் கொடி நாட்டப்பட்டது. டி ஒலிவெய்ரா முதலாவது ஆளுநரானார்.[1]
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகு- ஏப்ரல் 4 - ஜான் நேப்பியர், இசுக்காட்டிய கணிதவியலர் (பி. 1550)
- ஆகஸ்டு 30 - லீமா நகர ரோஸ், பெரு புனிதர் (பி. 1586)
மேற்கோள்கள்
தொகு- ↑ * மார்ட்டின், ஜோன். எச்.; Notes on Jaffna, Chronological, Historical, Biographical; தெல்லிப்பழை, இலங்கை, 1923. (மறுபதிப்பு: ஏசியன் எஜுகேஷனல் சர்வீசஸ், புது டில்லி, 2003).