1614
1614 (MDCXIV) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1614 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1614 MDCXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1645 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2367 |
அர்மீனிய நாட்காட்டி | 1063 ԹՎ ՌԿԳ |
சீன நாட்காட்டி | 4310-4311 |
எபிரேய நாட்காட்டி | 5373-5374 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1669-1670 1536-1537 4715-4716 |
இரானிய நாட்காட்டி | 992-993 |
இசுலாமிய நாட்காட்டி | 1022 – 1023 |
சப்பானிய நாட்காட்டி | Keichō 19 (慶長19年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1864 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3947 |
நிகழ்வுகள்
தொகு- ஏப்ரல் 5 - வேர்ஜீனியாவில் அமெரிக்கப் பழங்குடியினளான போக்கஹொண்டாஸ் ஆங்கிலேய குடியேற்றவாதியான ஜோன் ரோல்ஃப் என்பவனைத் திருமணம் புரிந்தாள்.
- நவம்பர் 19 - ஒசாக்கா மீதான முற்றுகை ஆரம்பமானது.
நாள் அறியப்படாதவை
தொகு- ஜோன் நேப்பியர் மடக்கைகள் குறித்த தமது கண்டுபிடிப்புகளை வெளியிட்டார்.
பேரரசர்கள்
தொகுவிஜயநகரப் பேரரசு
தொகு- வெங்கடபதி ராயன் (1586-1614)
- இரண்டாம் ஸ்ரீரங்கா (1914)
பாண்டிய மன்னர்கள்
தொகு- வரகுணராம பாண்டியன் (1613-1618)
இலங்கையின் போர்த்துக்கேய ஆளுநர்கள்
தொகு- டி. பிரான்சிஸ்கோ டெ மெனெசெஸ் 1613-1614
- மனுவேல் மாஸ்கரெனஸ் ஹோமெம் 1614-1616
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகு1614 நாட்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "A Quarter Century of Trans-Pacific Diplomacy: New Spain and Japan, 1592–1617", by W. Michael Mathes, Journal of Asian History (1990), p.22
- ↑ Nobuko Adachi, Japanese and Nikkei at Home and Abroad (Cambria Press, 2010) p.111
- ↑ Juan Gil, Hidalgos y Samurais: Espana en los Siglos XVI y XVII (Alianza Editorial, 1991)