ஆற்றல் நுகர்வு அடிப்படையிலான நாடுகள் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இப்பட்டியல் நாடுகளின் தனிமனித ஆற்றல் நுகர்வை பல அலகுகளில் அளிக்கிறது. பொதுவாக இவ்வகை கணக்கிட்டில் ஆற்றல் ஒரு கிலோகிராம் பெட்ரோலியத்தில் இருந்து உருவாகும் ஆற்றலை ஒரு அலகாக கொண்டு கணக்கிடப்படுகிறது. இதையே கிலோஎ/ஆண்டு குறிக்கப்படுகிறது.

தனிமனித ஆற்றல் நுகர்வு (2001).
நாடு ஒரு வருட மொத்த தனி மனித ஆற்றல் நுகர்வு (2003) (கிலோஎ/ஆண்டுக்கு) அலகில் (கிகாஜூல்/ ஆண்டுக்கு) அலகில் (1000 கிலோஎ = 42 கிகாஜூல்) வாட் அலகில்
அல்பேனியா 673 .5 28 .29 897 .1
அல்ஜீரியா 1037 .7 43 .58 1381 .9
அங்கோலா 606 .1 25 .46 807 .3
அர்ஜென்டினா 1574 .8 66 .14 2097 .3
ஆர்மீனியா 659 .7 27 .71 878 .7
ஆஸ்திரேலியா 5723 .3 240 .38 7622 .4
ஆஸ்திரியா 4053 .2 170 .23 5398 .0
ஆசர்பைசான் 1480 .3 62 .17 1971 .4
பஹ்ரைன் 10250 .5 430 .52 13651 .7
வங்காளதேசம் 160 .9 6 .76 214 .4
பெலாரஸ் 2630 .9 110 .50 3503 .9
பெல்ஜியம் 5703 .4 239 .54 7595 .8
பெனின் 301 .4 12 .66 401 .4
பொலிவியா 503 .8 21 .16 671 .0
பாசினியா ஹெர்ட்ஸகோவின 1135 .1 47 .67 1511 .6
போட்ஸ்வானா 1049 .2 44 .07 1397 .5
பிரேசில் 1067 .6 44 .84 1421 .9
புரூணை 7485 .1 314 .37 9968 .6
பல்கேரியா 2508 105 .34 3340 .3
கேமரூன் 434 .1 18 .23 578 .1
கனடா 8300 .7 348 .63 11055 .0
cote d'ivoire 378 .8 15 .91 504 .5
சிலி 1652 .2 69 .39 2200 .3
மக்கள் சீனக் குடியரசு 1138 .3 47 .81 1516 .0
கொலம்பியா 636 .9 26 .75 848 .2
congo 272 .7 11 .45 363 .1
மக்களாட்சி முறையிலான காங்கோ குடியரசு 296 .2 12 .44 394 .5
கோஸ்டா ரிகா 879 .9 36 .96 1172 .0
குரோசியா 1941 .5 81 .54 2585 .6
கியூபா 935 .1 39 .27 1245 .2
சைப்ரஸ் 3281 .1 137 .81 4369 .9
செக் குடியரசு 4319 .3 181 .41 5752 .5
டென்மார்க் 3832 .8 160 .98 5104 .6
டொமினிக்க குடியரசு 922 .4 38 .74 1228 .4
ஈக்வெடார் 781 .5 32 .82 1040 .7
எகிப்து 761 .3 31 .97 1013 .8
எல் சால்வடோர் 683 .2 28 .69 909 .8
எரித்திரியா 199 .3 8 .37 265 .4
எஸ்ட்டோனியா 3672 .4 154 .24 4890 .9
எத்தியோப்பியா 277 .9 11 .67 370 .1
பின்லாந்து 7218 .1 303 .16 9613 .1
பிரான்ஸ் 4518 .4 189 .77 6017 .6
கேபான் 1248 .7 52 .45 1663 .2
ஜார்ஜியா 600 .7 25 .23 800 .0
ஜெர்மனி 4203 .1 176 .53 5597 .7
கானா 400 .2 16 .81 533 .0
ஜிப்ரால்டர் 5104 .6 214 .39 6798 .3
கிரேக்கம் 2698 .6 113 .34 3594 .0
கௌத்தமாலா 607 .9 25 .53 809 .6
ஹைட்டி 270 11 .34 359 .6
ஹாண்டுராஸ் 521 .9 21 .92 695 .1
ஹொங்கொங் 2398 .9 100 .75 3194 .8
ஹங்கேரி 2595 .2 109 .00 3456 .4
ஐஸ்லாந்து 11718 492 .16 15606 .3
இந்தியா 512 .4 21 .52 682 .4
இந்தோனேசியா 757 .4 31 .81 1008 .7
ஈரான் 2034 .1 85 .43 2709 .0
ஈராக் 950 .6 39 .93 1266 .2
அயர்லாந்துக் குடியரசு 3761 .3 157 .97 5009 .2
இசுரேல் 3187 .9 133 .89 4245 .6
இத்தாலி 3127 .2 131 .34 4164 .8
ஜமைக்கா 1545 .1 64 .89 2057 .6
ஜப்பான் 4040 .4 169 .70 5381 .2
ஜோர்டான் 1022 .4 42 .94 1361 .6
கசகிஸ்தான் 3359 141 .08 4473 .6
கென்யா 481 .2 20 .21 640 .9
வட கொரியா 894 .1 37 .55 1190 .7
தென் கொரியா 4346 .5 182 .55 5788 .6
குவைத் 9076 381 .19 12087 .5
கிர்கிஸ்தான் 520 .5 21 .86 693 .2
லாட்வியா 1888 .7 79 .33 2515 .5
லெபனான் 1700 .1 71 .40 2264 .1
libyan arab jamahiriya 3203 .2 134 .53 4265 .9
லித்துவேனியா 2629 .2 110 .43 3501 .7
லக்ஸம்பூர்க் (luxembourg) 9408 .8 395 .17 12530 .8
மாக்கடோனியக் குடியரசு 1313 .9 55 .18 1749 .7
மலேசியா 2318 .4 97 .37 3087 .6
மால்ட்டா 2242 94 .16 2985 .8
மெக்ஸிகோ 1533 .2 64 .39 2041 .8
மோல்ரோவா 787 .5 33 .08 1049 .0
மொராக்கோ 357 .3 15 .01 476 .0
மொசாம்பிக் 435 .8 18 .30 580 .3
மியான்மர் 276 .5 11 .61 368 .2
நமீபியா 640 26 .88 852 .4
நேபாளம் 335 .9 14 .11 447 .4
நெதர்லாந்து 5012 .2 210 .51 6675 .2
நெதர்லாந்து antilles 9198 .5 386 .34 12250 .8
நியூஸிலாந்து 4378 .6 183 .90 5831 .4
நிக்கரகுவா 593 .8 24 .94 790 .8
நைஜீரியா 776 .9 32 .63 1034 .7
நார்வே 5933 .6 249 .21 7902 .4
ஓமன் 4975 208 .95 6625 .8
பாகிஸ்தான் 456 .7 19 .18 608 .2
பனாமா 835 .9 35 .11 1113 .3
பராகுவே 678 .7 28 .51 904 .0
பெரு 431 .5 18 .12 574 .6
பிலிப்பைன்ஸ் 1524 .9 64 .05 2031 .0
போலந்து 2369 .7 99 .53 3156 .1
போர்ச்சுகல் 2482 104 .24 3305 .4
கட்டார் 21395 .8 898 .62 28495 .1
ரொமானியா 1784 74 .93 2376 .0
ரஷ்ய கூட்டமைப்பு 4423 .2 185 .77 5890 .7
சவூதி அரேபியா 5582 .2 234 .45 7434 .4
செனகல் 233 .2 9 .79 310 .4
செர்பியா மற்றும் மொண்டெனேகுரோ 1538 .8 64 .63 2049 .4
சிங்கப்பூர் 5158 .7 216 .67 6870 .6
ஸ்லோவேக்கியா 3448 .6 144 .84 4592 .8
ஸ்லோவேனியா 3561 .7 149 .59 4743 .5
தென் ஆப்பிரிக்கா 2596 .9 109 .07 3458 .6
ஸ்பெயின் 3228 .4 135 .59 4299 .5
இலங்கை 423 .8 17 .80 564 .4
சூடான் 475 .9 19 .99 633 .9
ஸ்வீடன் 5764 .8 242 .12 7677 .6
ஸ்விட்சர்லாந்து 3718 .6 156 .18 4952 .4
சிரியா 981 .7 41 .23 1307 .4
தஜிகிஸ்தான் 501 .2 21 .05 667 .5
தான்சானியா 464 .9 19 .53 619 .3
தாய்லாந்து 1405 .7 59 .04 1872 .1
டோகோ 445 .3 18 .70 593 .0
டிரினிடாட் மற்றும் டொபாகோ 8555 .1 359 .31 11393 .6
துனிசியா 833 .3 35 .00 1109 .8
துருக்கி 1105 .8 46 .44 1472 .6
துர்க்மெனிஸ்தான் 3646 .4 153 .15 4856 .4
உக்ரைன் 2968 124 .66 3952 .9
ஐக்கிய_அரபு_அமீரகம் 10538 .7 442 .63 14035 .7
ஐக்கிய இராச்சியம் 3918 .1 164 .56 5218 .2
ஐக்கிய அமெரிக்கா 7794 .8 327 .38 10381 .2
உருகுவே 737 .1 30 .96 981 .7
உஸ்பெகிஸ்தான் 2043 .2 85 .81 2721 .0
வெனிசுலா 2057 86 .39 2739 .4
வியட்நாம் 539 .4 22 .65 718 .2
ஏமன் 294 .8 12 .38 392 .6
ஜாம்பியா 600 .6 25 .23 800 .0
ஜிம்பாப்வே 743 .8 31 .24 990 .6

[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. convertenergy from koe to kWh
  2. "Energy Use Per Capita". World Development Indicators. World Bank. பார்க்கப்பட்ட நாள் 2012-12-26.
  3. "World Development Indicators | Data". data.worldbank.org. பார்க்கப்பட்ட நாள் 2016-09-17.