இந்தியத் துடுப்பாட்ட அணியின் நியூசிலாந்து சுற்றுப் பயணம், 2018-19
இந்தியத் துடுப்பாட்ட அணி சனவரி மற்றும் பெப்ரவரி (2019) மாதங்களில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் மூன்று பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடியது.[1][2][3] ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 எனும் கணக்கில் வெற்றி பெற்றது..[4] ப இ20 தொடரை நியூசிலாந்து அணி 2-1 எனும் கணக்கில் வென்றது..[5]
இந்தியத் துடுப்பாட்ட அனியின் நியூசிலாந்துச் சுற்றுப் பயணம் 2018-2019 | |||||
நியூசிலாந்து | இந்தியா | ||||
காலம் | சனவரி 23 – பெப்ரவரி 10 2019 | ||||
தலைவர்கள் | கேன் வில்லியம்சன் | விராட் கோலி[n 1] (ODIs) ரோகித் சர்மா (T20Is) | |||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 5-ஆட்டத் தொடரில் இந்தியா 4–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | ராஸ் டைலர் (177) | அம்பாதி ராயுடு (190) | |||
அதிக வீழ்த்தல்கள் | டிரென்ட் போல்ட் (12) | முகம்மது சமி (9) யுவேந்திர சகல் (9) | |||
தொடர் நாயகன் | முகம்மது சமி (இந்) | ||||
இருபது20 தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் நியூசிலாந்து 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | டிம் செயிரட் (139) | ரோகித் சர்மா (89) | |||
அதிக வீழ்த்தல்கள் | டேரில் மிட்சல் (4) | குருணால் பாண்ட்யா (4) | |||
தொடர் நாயகன் | டிம் செய்பிரட் (நியூ) |
வீரர்கள்
தொகுஒருநாள் | ப இ20 | ||
---|---|---|---|
நியூசிலாந்து[6] | இந்தியா[7] | நியூசிலாந்து | இந்தியா[7] |
|
|
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
தொகுமுதல் ஒருநாள் போட்டி
தொகுஎ
|
||
- நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாடியது.
- போதிய சூரிய வெளிச்சம் இல்லாததால் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்திய அணிக்கு 156 ஓட்டங்கள் இலக்காக நிர்னயம் செய்யப்பட்டது. .[8]
- கேதர் ஜாதவ் தனது ஐம்தாவது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[9]
- முகம்மது சமி விரைவாக 100 (56) இலக்குகளைக் கைப்பற்றிய இந்தியர் எனும் சாதனை படைத்தார்.[10]
- ஷிகர் தவான் (இந்) ஒருநாள் போட்டிகளில் 5,000 ஓட்டங்களை எடுத்தார் [11]
இரண்டாவது போட்டி
தொகுஎ
|
||
ரோகித் சர்மா 87 (96)
டிரண்ட் போல்ட் 2/61 (10 ஓவர்கள்) |
டக் பிராச்வெல் 57 (46)
குல்தீப் யாதவ் 4/45 (10 ஓவர்கள்) |
3ஆவது போட்டி
தொகுஎ
|
||
ரோகித் சர்மா 62 (77)
டிரண்ட் போல்ட் 2/40 (10 ஓவர்கள்) |
- நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாடியது.
- இந்தியத் துடுப்பாட்ட அணி 3 வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது
நான்காவது ஒருநாள்
தொகுஎ
|
||
- நியூசிலாந்து நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
பன்னாட்டு இருபது20
தொகுமுதல் ப20
தொகுஎ
|
||
டிம் செய்பிரட் 84 (43)
ஹர்திக் பாண்ட்யா 2/51 (4 ஓவர்கள்) |
- இந்தியத் துடுப்பாட்ட அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பாடியது
- டேரில் மிட்சல் (நியூ) தனது முதல் போட்டியில் விளையாடினார்.
- இந்தியத் துடுப்பாட்ட அணியிஉன் மோசமான (ப இ20) தோல்வி இதுவாகும்.[14]
2வது ப20
தொகுஎ
|
||
ரோகித் சர்மா 50 (29)
டேரில் மிட்சல் 1/15 (1 ஓவர்) |
- நியூசிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாடியது
- ரோகித் சர்மா பஇ20 போட்டியில் 100 ஆறு ஓட்டங்கள் அடித்த மூன்றாவது வீரரானார்..[15]
- நியூசிலாந்தில் அந்த அணிக்கு எதிராக இந்திய அணி பன்னாட்டு இருபது20 போட்டியில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.[16]
3ஆவது போட்டி
தொகுஎ
|
||
காலின் முன்ரோ 72 (40)
குல்தீப் யாதவ் 2/26 (4 ஓவர்கள்) |
விஜய் சங்கர் 43 (28)
டேரில் மிட்சல் 2/27 (3 ஓவர்கள்) |
- இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பாடியது.
- பிளைர் டிக்னர் (நியூ) தனது முதல் போட்டியில் விளையாடினார்.
குறிப்புகள்
தொகு- ↑ ரோகித் சர்மா கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளுக்குத் தலைமை தாங்கினார்.
சான்றுகள்
தொகு- ↑ "Future Tours Programme" (PDF). International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 December 2017.
- ↑ "India set to play 63 international matches in 2018-19 season as they build up to Cricket World Cup". Archived from the original on 6 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 17 February 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "India tour studs New Zealand's packed home summer". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 31 July 2018.
- ↑ "India v New Zealand: Black Caps chase crumbles at Westpac Stadium". Stuff. பார்க்கப்பட்ட நாள் 3 January 2019.
- ↑ "India v New Zealand: Colin Munro propels Black Caps to T20 series win". Stuff. பார்க்கப்பட்ட நாள் 10 February 2019.
- ↑ "Santner returns to New Zealand ODI squad after nine-month absence". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 16 January 2019.
- ↑ 7.0 7.1 "India's ODI squad against Australia announced; squads for New Zealand tour declared". The Board of Control for Cricket in India. Archived from the original on 24 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 24 December 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Sun stops play in New Zealand v India ODI". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 January 2019.
- ↑ "India vs New Zealand: Statistical preview of the first ODI in Napier". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 23 January 2019.
- ↑ "Mohammed Shami is fastest Indian to 100 ODI wickets". Cricket Country. பார்க்கப்பட்ட நாள் 23 January 2019.
- ↑ "Shikhar Dhawan emulates Brian Lara, joint-fastest left-handed batsman to 5,000 ODI runs". India Today. பார்க்கப்பட்ட நாள் 23 January 2019.
- ↑ "All-round India extend dominance to make it 2-0". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 26 January 2019.
- ↑ "Rohit, spinners dominate as India go 2-0 up". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 January 2019.
- ↑ "Seifert, bowlers dismantle India as New Zealand seal record win". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 6 February 2019.
- ↑ "Rohit Sharma breaks several records in Auckland T20I". The New Indian Express. Archived from the original on 9 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 8 February 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Krunal three-for, Rohit blitz help India pull level". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 February 2019.