இந்தியாவின் தேசிய விளையாட்டுக்கள்

இந்தியாவின் தேசிய விளையாட்டுக்கள்

சுருக்கம்NG
குறிக்கோள்Get Set Play
முதல் நிகழ்வு1924
ஒவ்வொரு2 ஆண்டுகள்
கடைசி நிகழ்வுதேசிய விளையாட்டுக்கள் 2015
தலைமையகம்புது தில்லி
இணையதளம்www.olympic.ind.in

வரலாறு தொகு

டிசம்பர் 4, 2012 அன்று சர்வதேச ஒலிம்பிக் சங்கம் , இந்திய ஒலிம்பிக் சங்கத்தை ஊழல், அரசாங்க குறுக்கீடு ,மேலும் ஐ ஓ சியின் விதிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தினால் தடை செய்தது. [1]

இந்தியாவின் தேசிய விளையாட்டுக்களின் பட்டியல் தொகு

கோடைகால போட்டிகள் தொகு

இந்தியாவின் தேசிய விளையாட்டுக்களின் பட்டியல்
பதிப்பு ஆண்டு இடம் தொடங்கிய நாள் முடிவடைந்த நாள் விளையாட்டுக்கள் நிகழ்வுகள் அணிகள் போட்டியாளர்கள் முதலிடம் பெற்றது
இந்திய ஒலிம்பிக் போட்டிகள்
I 1924 லாகூர் ? ? ? ? ? ? ?
II 1926 லாகூர் ? ? ? ? ? ? ?
III 1928 லாகூர் ? ? ? ? ? ? ?
IV 1930 அலகாபாத் ? ? ? ? ? ? ?
V 1932 சென்னை ? ? ? ? ? ? ?
VI 1934 புது தில்லி ? ? ? ? ? ? ?
VII 1936 லாகூர் ? ? ? ? ? ? ?
VIII 1938 கொல்கத்தா ? ? ? ? ? ? ?
தேசிய விளையாட்டுக்கள்
IX 1940 மும்பை ? ? ? ? ? ? ?
X 1942 பட்டியாலா ? ? ? ? ? ? ?
XI 1944 லாகூர் ? ? ? ? ? ? ?
XII 1946 லாகூர் ? ? ? ? ? ? ?
XIII 1948 இலக்னோ ? ? ? ? ? ? ?
XIV 1952 சென்னை ? ? ? ? ? ? ?
XV 1953 ஜபல்பூர் ? ? ? ? ? ? ?
XVI 1954 புது தில்லி ? ? ? ? ? ? ?
XVII 1956 பட்டியாலா ? ? ? ? ? ? ?
XVIII 1958 கட்டக் ? ? ? ? ? ? ?
XIX 1960 புது தில்லி ? ? ? ? ? ? ?
XX 1962 ஜபல்பூர் ? ? ? ? ? ? ?
XXI 1964 கொல்கத்தா ? ? ? ? ? ? ?
XXII 1966 பெங்களூர் ? ? ? ? ? ? ?
XXIII 1968 சென்னை ? ? ? ? ? ? ?
XXIV 1970 கட்டக் ? ? ? ? ? ? ?
XXV 1979 ஐதராபாத்து (இந்தியா) ? ? ? ? ? ? ?
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்
XXVI 1985 புது தில்லி 19 நவம்பர் 26 நவம்பர் 26 ? 21 ? மகாராஷ்டிரா
XXVII 1987 கோழிக்கோடு, திருச்சூர், எர்ணாகுளம்,ஆலப்புழை 20 டிசம்பர் 28 டிசம்பர் 22 ? ? 6400 கேரளா
XXVIII 1994 மும்பை, புனே 16 ஜனவரி 25 ஜனவரி 27 290 28 ? மகாராட்டிரம்
XXIX 1997 பெங்களூர்,மைசூர் 31 மே 11 ஜூன் 26 ? ? 5245 கர்நாடகா
XXX 1999 இம்பால் 14 பெப்ரவரி 25 பெப்ரவரி 27 ? 30 6278 மணிப்பூர்
XXXI 2001 லூதியானா, ஜலந்தர்
பட்டியாலா
19 நவம்பர் 1 டிசம்பர் 27 ? ? 8000 பஞ்சாப்
XXXII 2002 விசாகப்பட்டினம் 13 டிசம்பர் 22 டிசம்பர் 30 ? 34 8000 ஆந்திர பிரதேசம்
XXXIII 2007 குவகாத்தி 9 பெப்ரவரி 18 பெப்ரவரி 32 ? 36 6800 Services
XXXIV 2011 ராஞ்சி 12 பெப்ரவரி 26 பெப்ரவரி 33 444 36 6979 Services
XXXV 2015 திருவனந்தபுரம் 31 ஜனவரி 14 பெப்ரவரி 33 405 36 7744 Services
XXXVI 2017 கோவா (மாநிலம்) நவம்பர்
XXXVIII 2018 தேராதூன் நவம்பர்
XXXIX 2019 ஐதராபாத்து (இந்தியா) நவம்பர்

சான்றுகள் தொகு

  1. "India outrage over IOA suspension from Olympics". BBC News. 5 December 2012. http://www.bbc.co.uk/news/world-asia-india-20604739. பார்த்த நாள்: 2012-12-05.