இந்தியாவிலுள்ள உயரமான சிலைகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்தியாவில் 100 அடிக்கு உயரமான இந்து சமயம், பௌத்த சமயம் மற்றும் சமண சமயச் சிலைகளின் பட்டியல் பின்வருமாறு:

சிலைக்கான பெயர் யாரின் சிலை இருப்பிடம் மாநிலம் உயரம் குறிப்பு படம் நிறுவிய ஆண்டு
மீட்டர் அடி
ஒற்றுமைக்கான சிலை வல்லபாய் பட்டேல் கெவாடியா, நர்மதா மாவட்டம் குஜராத் 182 597 உலகின் மிக உயரமான சிலை 2018
நம்பிக்கைக்கான சிலை சிவபெருமான் நாத்வாரா இராஜஸ்தான் 112.4 369 அமர்ந்த நிலையில் சிவபெருமான் சிலை 2022
சமத்துவச் சிலை இராமானுசர் ஐதராபாத் தெலங்காணா 65.8 216 இந்தியாவின் இரண்டாவது உயரமான சிலை[1] 2022
உசேன் சாகர் அம்பேத்கர் சிலை அம்பேத்கர் உசேன் சாகர் , ஐதராபாத் தெலங்காணா 53.34 175.0 அம்பேத்கரின் இரண்டாவது உயரமான சிலை[2] 2023
பஞ்சமுக அனுமன் சிலை அனுமன் குனிகல், தும்கூர் மாவட்டம் கர்நாடகா 49 161 உலகின் உயரமான பஞ்சமுக அனுமன் சிலை[3] 2022
முத்துமலை முருகன் கோயில், ஏத்தாப்பூர் முருகன் புத்திரகவுண்டன்பாளையம், சேலம் மாவட்டம் தமிழ்நாடு 44.5 146 உலகின் உயரமான முருகன் சிலை 2022
வைஷ்ணவ தேவி சிலை வைஷ்ணோ தேவி பிருந்தாவனம் உத்தரப் பிரதேசம் 43 141 [4] 2010
வீர அனுமார் சிலை அனுமன், விஜயவாடா ஆந்திரப் பிரதேசம் 41 135 உலகின் இரண்டாவது உயரமான அனுமன் சிலை 2003
திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர், கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடு 40.5 133 (133 அடி) .[5] 2000
புத்தர் பூங்கா கௌதம புத்தர் ரவாங்கலா, தெற்கு சிக்கிம் மாவட்டம், சிக்கிம் ]] 39 128 [6] 2013
தியான புத்தர் சிலை கௌதம புத்தர் அமராவதி, குண்டூர் மாவட்டம் ஆந்திரப் பிரதேசம் 38.1 125 [7] 2015
பத்மசாம்பவர் சிலை பத்மசாம்பவர் ரேவல்சர் இமாச்சலப் பிரதேசம் 37.5 123 [5] 2012
மார்ஜிங் போலோ சிலை போலோ விளையாட்டுக் குதிரை & குதிரை வீரன் சிலை மார்ஜிங் மலைகள், கிழக்கு இம்பால் மாவட்டம் மணிப்பூர் 37 122[a][8][9] உலகின் உயரமான போலோ விளையாட்டு வீரர் சிலை[10][11] 2023
முருதீசுவரர் சிவன் சிலை வடக்கு கன்னட மாவட்டம்]] கர்நாடகா 37 121 இந்தியாவில் இரண்டாவது உயரமான சிவன் சிலை [12] 2006
சாய் பாபா சிலை சீரடி சாயி பாபா காக்கிநாடா ஆந்திரப் பிரதேசம் 35.5 116 உலகின் உயரமான சீரடி சாய் பாபா சிலை |2015
ஆதியோகி சிவன் சிலை சிவபெருமான் ஈஷா அறக்கட்டளை கோயம்புத்தூர் தமிழ்நாடு 34.2 112 உலகின் உயரமான சிவபெருமானின் மார்பளவு சிலையானது முழுவதும் 500 டன் எஃகு இரும்பால் செய்யப்பட்டது. [13] Adiyogi Shiva statue 24 பிப்ரவரி 2017
தாமஞ்ஜோடி அனுமன் சிலை அனுமன் தாமஞ்சோடி, கோராபுட் ஒடிசா 33.1 108'9" உலகின் உயரமான அனுமன் சிலை, நல்கோ நகரியம் Hanuman Statue of Damanjodi 3 மார்ச் 2017
பசவேஸ்வரா சிலை பசவர் பசவகல்யாண் கர்நாடகா 33 108 Basavanna Statue in Karnataka 2014
செழிப்பிற்கான சிலை கெம்பெ கவுடா தேவனஹள்ளி, பெங்களூர் கர்நாடகா 33 108 [14] 2022
அகிம்சைக்கான சிலை ரிசபதேவர் மங்கி-துங்கி, நாசிக் மாவட்டம் மகாராஷ்டிரா 33 108 உலகின் உயரமான சமணர் சிலை
2016
ரிசபதேவர் சிலை ரிசபதேவர் பாலிதானா குஜராத் 33 108
2016
நந்துரா அனுமன் சிலை அனுமன் நந்துரா, புல்டாணா மாவட்டம் மகாராஷ்டிரம் 32 105
மங்கள மகாதேவர் சிலை சிவன் அரியானா 30.8 101 2012
சிவன் சிலை சிவன் ஹரனின் படித்துறை, அரித்துவார் உத்தராகண்டம் 30.5 100 [15] 2012

குறிப்புகள்

தொகு
  1. Many news websites mislead the height as "110 feet", "120 feet", etc.

மேற்கோள்கள்

தொகு
  1. "PM, President to attend unveiling of Ramanujacharya statue" (in en-IN). The Hindu. 2022-01-30. https://www.thehindu.com/news/national/telangana/pm-president-to-attend-unveiling-of-ramanujacharya-statue/article38349563.ece. 
  2. "125 ft-tall Ambedkar statue unveiled in Hyderabad". 14 April 2023.
  3. "Karnataka CM Bommai unveils 161-ft tall Panchamukhi Anjaneya Swamy statue in Tumkur | City - Times of India Videos". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-11.
  4. "(2013) Limca Book of Records registers 141 feet Maa Vaishno Devi Statue in Vrindavan as tallest in India". maavaishno.org official (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-19.
  5. 5.0 5.1 "The 10 Tallest Statues of India!". 22 November 2013.
  6. "News | the Office of His Holiness the Dalai Lama". Archived from the original on 2013-05-27. பார்க்கப்பட்ட நாள் 2013-05-03.
  7. "Tallest Dhyana Buddha to be ready in Amaravati". 15 September 2014.
  8. "Union Home and Cooperation Minister Shri Amit Shah inaugurated and laid the foundation stone of 21 development projects worth Rs. 1,311 crore at Moirang, Manipur today". pib.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-01-10. Shri Amit Shah inaugurated Medical College of worth Rs. 46 Crore at Churachandpur and unveils 122 feet tall Marjing polo statue of worth Rs. 39 crore
  9. "Manipur: Union Home Minister Amit Shah inaugurates 122-feet-high Marjing Polo statue". India Today NE (in ஆங்கிலம்). 2023-01-06. பார்க்கப்பட்ட நாள் 2023-01-10.
  10. "Manipur: Amit Shah will unveil the tallest statue of the polo player, will hoist the tricolor at the historic site - News8Plus-Realtime Updates On Breaking News & Headlines" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2023-01-06. பார்க்கப்பட்ட நாள் 2023-01-10.
  11. "World's tallest polo statue to be constructed in Mnp | Nagaland Post" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-10.
  12. "World's tallest Siva idol". 8 April 2005. Archived from the original on 2005-04-08.
  13. "PM Narendra Modi unveils first 112-foot tall Shiva statue in Coimbatore: 5 facts to know!" (in en-US). The Financial Express. 2017-02-23. http://www.financialexpress.com/india-news/pm-narendra-modi-to-unveil-first-112-foot-tall-shiva-statue-in-coimbatore-on-mahashivratri-5-interesting-facts-to-know/563295/. 
  14. "108-ft Kempegowda statue in Bengaluru airport sets Guinness World Record". The News Minute (in ஆங்கிலம்). 2022-11-10. Archived from the original on 2022-11-11. பார்க்கப்பட்ட நாள் 2022-11-11.
  15. "Top 12 Incredibly Tallest Statues in India". walkthroughindia.com.