இலங்கைத் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2016
இலங்கைத் துடுப்பாட்ட அணி 2016 மே 8 முதல் சூலை 5 வரை இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக இங்கிலாந்தில் மூன்று தேர்வுப் போட்டிகளிலும், ஐந்து ஒரு-நாள் போட்டிகளிலும், ஒரு இ20ப போட்டியிலும் பங்கேற்றது.[1]
இலங்கைத் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2016 | |||||
இங்கிலாந்து | இலங்கை | ||||
காலம் | 8 மே – 5 சூலை 2016 | ||||
தலைவர்கள் | அலஸ்டைர் குக் (தேர்வு) | அஞ்செலோ மத்தியூஸ் (தேர்வு) | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் இங்கிலாந்து 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | ஜொனாதன் பேர்ஸ்டோ (387) | கவ்சால் சில்வா (193) | |||
அதிக வீழ்த்தல்கள் | ஜேம்ஸ் அண்டர்சன் (21) | நுவான் பிரதீப் (10) | |||
தொடர் நாயகன் | ஜொனாதன் பேர்ஸ்டோ (இங்) கவ்சால் சில்வா (இல) | ||||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 5-ஆட்டத் தொடரில் இங்கிலாந்து 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | யேசன் ரோய் (316) | தினேஸ் சந்திமல் (267) | |||
அதிக வீழ்த்தல்கள் | டேவிட் வில்லி (10) லியம் பிளன்கட் (10) |
சுரங்க லக்மால் (5) நுவான் பிரதீப் (5) | |||
தொடர் நாயகன் | யேசன் ரோய் (இங்) | ||||
இருபது20 தொடர் | |||||
முடிவு | 1-ஆட்டத் தொடரில் இங்கிலாந்து 1–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | யோசு பட்லர் (73) | தனுஷ்க குணதிலக்க (26) | |||
அதிக வீழ்த்தல்கள் | லியாம் டாசன் (3) | அஞ்செலோ மத்தியூஸ் (2) | |||
தொடர் நாயகன் | யோசு பட்லர் (இங்) | ||||
சூப்பர் தொடர் புள்ளிகள் | |||||
இங்கிலாந்து 20, இலங்கை 4 |
இத்தொடரில் மூன்று வகை போட்டிகளில் ஒவ்வோர் ஆட்டத்திற்கும் புள்ளிகள் வழங்கப்பட வேண்டும் என 2016 ஏப்ரலில், இங்கிலாந்து மற்றும் வேல்சு துடுப்பாட்ட வாரியம் முன்மொழிந்தது.[2][3] 2016 மே மாதத்தில் முன்மொழிவு இரண்டு அணிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.[4] இதன்படி, தேர்வு ஆட்டம் ஒன்றில் வெற்றி பெறும் அணிக்கு 4 புள்ளிகளும், ஒருநாள் மற்றும் இருபது20 ஆட்டங்களில் வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளிகளும் வழங்கப்படும். தொடரில் வெற்றி பெறும் அணிக்கு வெற்றிக்கிண்ணம் எதுவும் வழங்கப்பட மாட்டாது. பதிலாக £25,000 பணப்பரிசு வழங்கப்படும்.[4] இங்கிலாந்து அணி 20-4 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.
இலங்கை அணியின் இச்சுற்றுப்பயணத்தின் போது அவ்வணி அயர்லாந்து அணியுடன் இரண்டு ஒருநாள் போட்டிகளில் டப்லின் நகரில் விளையாடியது.
அணிகள்
தொகுதேர்வுகள் | ஒரு-நாள் | இ20ப | |||
---|---|---|---|---|---|
இங்கிலாந்து[5] | இலங்கை[6] | இங்கிலாந்து | இலங்கை | இங்கிலாந்து | இலங்கை |
|
|
|
தேர்வுத் தொடர்கள்
தொகு1வது தேர்வு
தொகு19–23 மே 2016
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதல் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ஜேம்சு வின்சு (இங்), தசுன் சானக்க (இல) தமது முதலாவது தேர்வுப் போட்டிகளில் விளையாடினர்.
- யேம்சு ஆன்டர்சனின் (இங்) 45 ஓட்டங்களுக்கு 10 இழப்புகள் இலங்கை அணிக்கு எதிரான இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஒருவரின் மிகச்சிறந்த ஆட்டமாகும்.[7]
- புள்ளிகள்: இங்கிலாந்து 4, இலங்கை 0.
2வது தேர்வு
தொகு27–31 மே 2016
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதல் துடுப்பாடத் தீர்மானித்தது.
- ரங்கன ஹேரத் (இல) தனது 300வது தேர்வு மட்டையாளரை வீழ்த்தினார்.[8]
- ஜேம்ஸ் அண்டர்சன் (இங்) தனது 450வது தேர்வி இலக்கைக் கைப்பற்றினார்.[9]
- அலஸ்டைர் குக் (இங்) இங்கிலாந்து அணியில் முதன் முதலாக 10,000 தேர்வு ஓட்டங்களைப் பெற்ற முதல் வீரர் என்ற சாதனையையும், குறைந்த வயதில் 10,000 ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்ற சாதனையையும் பெற்றார்.[10]
- புள்ளிகள்: இங்கிலாந்து 4, இலங்கை 0.
3வது தேர்வு
தொகு9–13 சூன் 2016
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- புள்ளிகள்: இங்கிலாந்து 2, இலங்கை 2.
ஒரு-நாள் தொடர்கள்
தொகு1வது ஒரு-நாள்
தொகுஎ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- கிரிசு வோக்சின் (இங்) 95* ஓட்டங்கள் ஒருநாள் போட்டிகளில் 8-வதாக களமிறங்கிய மட்டையாளர் ஒருவரின் அதியுயர் ஓட்டங்களாகும்.
- புள்ளிகள்: இங்கிலாந்து 1, இலங்கை 1.
2வது ஒருநாள்
தொகுஎ
|
||
அலெக்ஸ் ஹேல்ஸ் 133* (110)
|
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேசன் ரோய் ஆகியோர் ஒரு-நாள் போட்டிகளில் இங்கிலாந்துக்காக முதலாவது இலக்குக்காக இணைந்து பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் (256) பெற்று சாதனை நிகழ்த்தினர். இதுவே ஒரு-நாள் போட்டிகளில் எந்த இலக்குகளுக்காகவும் இங்கிலாந்து பெற்ற அதிகூடிய இணைந்த ஓட்டங்களும் ஆகும்.[11]
- அலெக்ஸ் ஹேல்ஸ் பெற்ற 133* இலங்கை அணிக்கெதிராக ஒருநாள் போட்டிகளில் துடுப்பாட்ட ஒருவர் விளையாடிப் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாகும்.
- புள்ளிகள்: இங்கிலாந்து 2, இலங்கை 0.
3வது ஒருநாள்
தொகு 26 சூன் 2016
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடியது.
- 16:28 மணிக்கு மழையினால் ஆட்டம் தடைப்பட்டு, முடிவில் ஆட்டம் கைவிடப்பட்டது.
- லியம் பிளன்கட் (இங்) தனது பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் 50வது மட்டையாளரை வீழ்த்தினார்.[12]
- புள்ளிகள்: இங்கிலாந்து 1, இலங்கை 1.
4வது ஒருநாள்
தொகுஎ
|
||
ஜேசன் ரோய் 162 (118)
நுவான் பிரதீப் 2/78 (9 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக ஆட்டம் 42 நிறைவுகளாகக் குறைக்கப்பட்டது. இங்கிலாந்தின் இலக்கு 308 ஆக நிர்ணயிக்கப்பட்ட்டது.
- ஜேசன் ரோய் எடுத்த 162 ஓட்டங்கள் இங்கிலாந்து ஆட்டக்காரரின் இரண்டாவது அதிகூடிய ஒருநாள் ஓட்டங்களாகும்.
- புள்ளிகள்: இங்கிலாந்து 2, இலங்கை 0.
5வது ஒருநாள்
தொகு 2 சூலை 2016
ஓட்டப்பலகை |
எ
|
||
தினேஸ் சந்திமல் 53 (66)
டேவிட் வில்லி 4/34 (9.4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- சமிந்த பண்டார (இல) தனது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
- சமிந்த பண்டார முதல் ஆட்டத்தில் அதிக ஓட்டங்களைக் (83) கொடுத்த முதல் இலங்கை பந்துவீச்சாளர் ஆவார்.[13]
- புள்ளிகள்: இங்கிலாந்து 2, இலங்கை 0.
இ20ப தொடர்
தொகு 5 சூலை 2016
ஓட்டப்பலகை |
எ
|
||
யோசு பட்லர் 73* (49)
அஞ்செலோ மத்தியூஸ் 2/27 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- லியாம் டாசன், டைமல் மில்சு (இங்); சமிந்த பண்டார, குசல் மெண்டிசு, நுவான் பிரதீப் (இல) தமது முதலாவது இ20ப போட்டிகளில் விளையாடினர்.
- புள்ளிகள்: இங்கிலாந்து 2, இலங்கை 0.
மேற்கோள்கள்
தொகு- ↑ "ECB announces dates for 2016 international summer". England and Wales Cricket Board. 25 August 2015 இம் மூலத்தில் இருந்து 24 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181224181536/https://www.ecb.co.uk/news/articles/ecb-announces-dates-2016-international-summer%20. பார்த்த நாள்: 25 August 2015.
- ↑ "ECB moots points-based system for SL series". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/england-v-sri-lanka-2016/content/story/999599.html. பார்த்த நாள்: 17 ஏப்ரல் 2016.
- ↑ "Pakistan and Sri Lanka agree in principle to points system for England tour". ESPN Cricinfo இம் மூலத்தில் இருந்து 2016-06-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160622054834/http://www.espncricinfo.com/england-v-pakistan-2016/content/story/1005339.html. பார்த்த நாள்: 4 மே 2016.
- ↑ 4.0 4.1 "England v Sri Lanka: 'Super Series' to see multi-format points awarded". BBC Sport. http://www.bbc.co.uk/sport/cricket/36319586. பார்த்த நாள்: 19 மே 2016.
- ↑ "England v Sri Lanka: Uncapped James Vince & Jake Ball called up". BBC Sport (British Broadcasting Corporation). 12 May 2016. http://www.bbc.co.uk/sport/cricket/36272668. பார்த்த நாள்: 12 May 2016.
- ↑ Fernando, Andrew Fidel (27 April 2016). "Dasun Shanaka, Dhananjaya de Silva in Test squad". ESPNcricinfo (ESPN Sports Media). http://www.espncricinfo.com/england-v-sri-lanka-2016/content/story/1004517.html. பார்த்த நாள்: 27 April 2016.
- ↑ Jayaraman, Shiva (21 May 2016). "First since Trueman; an average of 4.5". ESPNcricinfo (ESPN Sports Media). http://www.espncricinfo.com/ci/content/story/1017911.html. பார்த்த நாள்: 22 May 2016.
- ↑ McGlashan, Andrew (28 மே 2016). "Sri Lanka fold again after Moeen's unbeaten century". ESPNcricinfo (ESPN Sports Media). http://www.espncricinfo.com/england-v-sri-lanka-2016/content/story/1020733.html. பார்த்த நாள்: 28 மே 2016.
- ↑ Seervi, Bharath (30 மே 2016). "Cook's 10k, Anderson's 450, Sri Lanka's four defeats in a row". ESPNcricinfo (ESPN Sports Media). http://www.espncricinfo.com/ci/content/story/1021991.html. பார்த்த நாள்: 30 மே 2016.
- ↑ "Cook crosses 10,000 Test runs mark". ESPNcricinfo (ESPN Sports Media). 30 மே 2016. http://www.espncricinfo.com/england-v-sri-lanka-2016/content/story/1021923.html. பார்த்த நாள்: 30 மே 2016.
- ↑ "Hales and Roy power England to record-breaking ten-wicket victory". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2016.
- ↑ "England v Sri Lanka: Third ODI at Bristol abandoned after rain". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 27 சூன் 2016.
- ↑ "England's second-biggest win over Sri Lanka". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 சூலை 2016.