செங்கல்பட்டு சந்திப்பு தொடருந்து நிலையம்
செங்கல்பட்டு சந்திப்பு தொடருந்து நிலையம் (Chengalpattu Junction railway station, நிலையக் குறியீடு:CGL) சென்னை புறநகர் ரயில்வேக்கு உட்பட்டது. இது செங்கல்பட்டில் அமைந்துள்ளது. இந்திய இரயில்வேயின் பிரிவான தென்னக இரயில்வேயின் சென்னை இரயில்வே கோட்டத்தின் கீழ் இயங்குகிறது.[1]
செங்கல்பட்டு சந்திப்பு | |||||
---|---|---|---|---|---|
உள்ளூர் தொடருந்து, இலகு தொடருந்து நிலையம் | |||||
செங்கல்பட்டு சந்திப்பின் முகப்பு பகுதி | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | மாநில நெடுஞ்சாலை 58, செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 12°41′35″N 79°58′49″E / 12.69306°N 79.98028°E | ||||
ஏற்றம் | 41 மீட்டர்கள் (135 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் வழித்தடம் | ||||
நடைமேடை | 8 | ||||
இருப்புப் பாதைகள் | 8 | ||||
இணைப்புக்கள் | தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், ஆட்டோ ரிக்சா | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | பொது வகை (தரையில் உள்ள நிலையம்) | ||||
தரிப்பிடம் | உள்ளது | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயக்கத்தில் | ||||
நிலையக் குறியீடு | CGL | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | சென்னை | ||||
பயணக்கட்டண வலயம் | இந்திய இரயில்வே | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
வரலாறு
தொகுதாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடம் மின்மயமாக்கலுடன், சனவரி 9, 1965 அன்று இந்நிலையம் மின்மயமாக்கப்பட்டது.[2]
அமைவிடமும் அமைப்பும்
தொகுஇது செங்கல்பட்டு நகரத்தின் நடுவில், கொலவை ஏரி கரையில் அமைந்துள்ளது. இதன் அருகில் மாநில நெடுஞ்சாலை - 58 செல்கிறது. இதன் அருகிலேயே பேருந்து நிலையம் உள்ளது.
இங்கிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது.
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
தொகுஇந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [3][4][5][6]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சென்னை கோட்டத்தில் 17 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, செங்கல்பட்டு சந்திப்பு தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 22.14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[7][8][9][10][11][12]
புறநகர் இரயில்கள்
தொகுஇங்கிருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து இங்கும் புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
போக்குவரத்து
தொகுசென்னையில் இருந்து கிளம்பும் பல தொடருந்துகள் செங்கல்பட்டு வழியாக செல்கின்றன.[13]
- விரைவுவண்டி சேவைகள்
எண் | தொடருந்தின் எண் | தொடங்கும் இடம் | சேரும் இடம் | தொடருந்தின் பெயர் |
---|---|---|---|---|
1. | 16853/16854 | சென்னை எழும்பூர் | திருச்சிராப்பள்ளி | சோழன் விரைவுவண்டி (நாள் தோறும்) |
2. | 12635/12636 | சென்னை எழும்பூர் | மதுரை | வைகை விரைவுவண்டி (நாள் தோறும்) |
3. | 12605/12606 | சென்னை எழும்பூர் | காரைக்குடி | பல்லவன் விரைவுவண்டி (நாள் தோறும்) |
4. | 16127/16128 | சென்னை எழும்பூர் | குருவாயூர் | குருவாயூர் விரைவுவண்டி (நாள் தோறும்) |
5. | 16129/16130 | சென்னை எழும்பூர் | தூத்துக்குடி | குருவாயூர் விரைவுவண்டி (நாள் தோறும்) |
6. | 16105/16106 | சென்னை எழும்பூர் | திருச்செந்தூர் | விரைவுவண்டி (நாள் தோறும்) |
7. | 16713/16714 | சென்னை எழும்பூர் | ராமேஸ்வரம் | சேது விரைவுவண்டி (நாள் தோறும்) |
8. | 12633/12634 | சென்னை எழும்பூர் | கன்னியாகுமரி | கன்னியாகுமரி விரைவுவண்டி (நாள் தோறும்) |
9. | 16115/16116 | சென்னை எழும்பூர் | புதுச்சேரி | விரைவுவண்டி (நாள் தோறும்) |
10. | 12693/12694 | சென்னை எழும்பூர் | தூத்துக்குடி | முத்து நகர் விரைவுவண்டி (நாள் தோறும்) |
11. | 16723/16724 | சென்னை எழும்பூர் | திருவனந்தபுரம் | அனந்தபுரி விரைவுவண்டி (நாள் தோறும்) |
12. | 12631/12632 | சென்னை எழும்பூர் | திருநெல்வேலி | நெல்லை விரைவுவண்டி (நாள் தோறும்) |
13. | 12661/12662 | சென்னை எழும்பூர் | செங்கோட்டை | பொதிகை விரைவுத் தொடருந்து (நாள் தோறும்) |
14. | 12637/1263 | சென்னை எழும்பூர் | மதுரை | பாண்டியன் விரைவுவண்டி (நாள் தோறும்) |
15. | 16101/16102 | சென்னை எழும்பூர் | ராமேஸ்வரம் | போட்மெயில் (நாள் தோறும்) |
16. | 16179/16180 | சென்னை எழும்பூர் | மன்னார்குடி | மன்னை விரைவுவண்டி (நாள் தோறும்) |
17. | 16859/16860 | சென்னை எழும்பூர் | மங்களூர் | சென்னை எழும்பூர் – மங்களூர் சென்ட்ரல் விரைவுவண்டி (நாள் தோறும்) |
18. | 16177/16178 | சென்னை எழும்பூர் | திருச்சிராப்பள்ளி | ராக்போர்டை விரைவுவண்டி (நாள் தோறும்) |
19. | 11063/11064 | சென்னை எழும்பூர் | சேலம் | விரைவுவண்டி (நாள் தோறும்) |
20. | 16175/16176 | சென்னை எழும்பூர் | காரைக்கால் | விரைவுவண்டி (நாள் தோறும்) |
21. | 16185/16186 | சென்னை எழும்பூர் | வேளாங்கண்ணி | லிங்க் விரைவுவண்டி (நாள் தோறும்) |
22. | 16183/16184 | சென்னை எழும்பூர் | தஞ்சாவூர் | உழவன் விரைவுத் தொடருந்து (நாள் தோறும்) |
23. | 22623/22624 | சென்னை எழும்பூர் | மதுரை | அதிவேக விரைவுவண்டி (வாரத்திற்கு இருமுறை) |
24. | 12651/12652 | மதுரை | ஹஸ்ரத் நிசமுதீன், தில்லி | தமிழ்நாடு சம்பர்க் கிரந்தி விரைவுவண்டி (வாரம் இருமுறை) |
25. | 12641/12642 | கன்னியாகுமரி | ஹஸ்ரத் நிசமுதீன், தில்லி | திருக்குறள் விரைவுவண்டி (வாரம் இருமுறை) |
26. | 16181/16182 | சென்னை எழும்பூர் | மானாமதுரை | சிலம்பு விரைவுவண்டி (வாரம் இருமுறை) |
27. | 11017/11018 | குர்லா, மும்பை | காரைக்கால் | விரைவுவண்டி (வாரம் இருமுறை) |
28. | 16339/16340 | மும்பை | நாகர்கோவில் | விரைவுவண்டி (வாரம் இருமுறை) |
29. | 12663/12664 | ஹவுரா, கல்கத்தா | திருச்சிராப்பள்ளி | திருச்சிராப்பள்ளி - ஹவுரா விரைவுவண்டி (வாரம் இருமுறை) |
30. | 12667/12668 | சென்னை எழும்பூர் | நாகர்கோவில் | அதிவேக விரைவுவண்டி (வாரம் ஒருமுறை) |
31. | 11043/11044 | குர்லா, மும்பை | மதுரை | விரைவுவண்டி (வாரம் ஒரு முறை) |
32. | 12897/12898 | புதுச்சேரி | புவனேஸ்வர் | அதிவேக விரைவுவண்டி (வாரம் ஒரு முறை) |
33. | 12665/12666 | ஹவுரா | கன்னியாகுமரி | அதிவேக விரைவுவண்டி (வாரம் ஒரு முறை) |
34. | 14259/14260 | ராமேஸ்வரம் | வாரணாசி | விரைவுவண்டி (வாரம் ஒரு முறை) |
- பயணிகள் தொடருந்துகள்
எண் | தொடர்வண்டியின் எண் | தொடங்கும் இடம் | சேரும் இடம் | தொடருந்தின் பெயர் | |
---|---|---|---|---|---|
1. | 56003/56004 | அரக்கோணம் | செங்கல்பட்டு | பயணியர் வண்டி (நாள் தோறும்) | |
2. | 56005/56006 | அரக்கோணம் | செங்கல்பட்டு | பயணியர் தொடர்வண்டி (நாள் தோறும்) | |
3. | 56859/56860 | தாம்பரம் | விழுப்புரம் | பயணியர் தொடர்வண்டி (நாள் தோறும்) | |
4. | 56037/56038 | சென்னை எழும்பூர் | புதுச்சேரி | பயணியர் தொடர்வண்டி (நாள் தோறும்) | |
5. | 56041/56042 | திருப்பதி | புதுச்சேரி | பயணியர் தொடர்வண்டி | (நாள் தோறும்) |
- குறிப்பு
கீழ்க்கண்ட வண்டிகள் இங்கு நிறுத்தப்படுவதில்லை.
- 22403/22404 புதுச்சேரி - புது தில்லி அதிவேக விரைவுவண்டி (வாரம் ஒரு முறை)
- 18495/18496 ராமேஸ்வரம் - புவனேஸ்வர் விரைவுவண்டி (வாரம் ஒரு முறை)
சான்றுகள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-24. பார்க்கப்பட்ட நாள் 2014-07-14.
- ↑ "IR Electrification Chronology up to 31.03.2004". History of Electrification. IRFCA.org. பார்க்கப்பட்ட நாள் 17 Nov 2012.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980.
- ↑ https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
- ↑ https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1941449
- ↑ https://www.youtube.com/watch?v=2ilIzAsYJVs
- ↑ https://swarajyamag.com/infrastructure/amrit-bharat-station-scheme-60-suburban-railway-stations-to-get-facelift-in-tamil-nadu
- ↑ https://www.dtnext.in/news/city/upgradation-of-15-stations-in-chennai-division-under-amrit-bharat-station-scheme-762832
- ↑ https://sr.indianrailways.gov.in/cris//uploads/files/1705928319674-PRESS%20RELEASE%20-%20REDEVELOPMENT%20UNDER%20ABSS%20IN%20CHENNAI%20BEACH%20-%20CHENGALPATTU%20SECTION.pdf
- ↑ https://sr.indianrailways.gov.in/view_detail.jsp?lang=0&dcd=14090&id=0,4,268
- ↑ https://sr.indianrailways.gov.in/view_detail.jsp?lang=0&dcd=16148&id=0,4,268
- ↑ https://www.dtnext.in/news/city/chengalpattu-railway-station-to-be-redeveloped-at-a-cost-of-rs-2214-crores-791185
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-07-29.