ஜார்கண்ட் மாவட்டப் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
ஜார்கண்ட் மாவட்டப் பட்டியல், கிழக்கு இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்த ஐந்து நிர்வாகக் கோட்டங்களும், 24 மாவட்டங்களின் பட்டியல்;[1]
சார்க்கண்டு மாவட்டங்கள் | |
---|---|
சார்க்கண்டு மாவட்ட வரைபடம் | |
வகை | மாவட்டங்கள் |
அமைவிடம் | சார்க்கண்டு |
எண்ணிக்கை | 24 மாவட்டங்கள் |
அரசு | ஜார்க்கண்டு அரசு |
கோட்டங்கள்
தொகுகோட்டம் | மாவட்டங்கள் | தலைமையிடம் |
---|---|---|
பலாமூ | மேதினிநகர் | |
வடக்கு சோட்டாநாக்பூர் | ||
தெற்கு சோட்டாநாக்பூர் | ||
கொல்கான் | சாய்பாசா | |
சாந்தல் பர்கனா | தும்கா |
மாவட்டங்கள்
தொகுஎண் | வரைபடம் | குறியிடு | பெயர் | தலைமையிடம் | கோட்டம் | பகுதி (கிமீ2)[2] | மக்கள் தொகை[2](2011) | மக்கள் தொகை அடர்த்தி (/கிமீ2) | இணையத்தளம் |
---|---|---|---|---|---|---|---|---|---|
1 | BO | போகாரோ | போகாரோ | வடக்கு சோட்டாநாக்பூர் | 2,883 | 2,062,330 | 715 | [1] | |
2 | CH | சத்ரா | சத்ரா | 3,718 | 1,042,886 | 280 | [2] | ||
3 | DE | தேவ்கர் | தேவ்கர் | சாந்தல் பர்கனா | 2,477 | 1,492,073 | 602 | [3] | |
4 | DH | தன்பாத் | தன்பாத் | வடக்கு சோட்டாநாக்பூர் | 2,040 | 2,684,487 | 1316 | [4] | |
5 | DU | தும்கா | தும்கா | சாந்தல் பர்கனா | 3,761 | 1,321,442 | 351 | [5] | |
6 | ES | கிழக்கு சிங்பூம் | ஜாம்ஷெட்பூர் | கொல்கான் | 3,562 | 2,293,919 | 644 | [6] | |
7 | GA | கடுவா | கடுவா | பலாமூ | 4,093 | 1,322,784 | 323 | [7] | |
8 | GI | கிரீடீஹ் | கிரீடிக் | வடக்கு சோட்டாநாக்பூர் | 4,962 | 2,445,474 | 493 | [8] | |
9 | GO | கோடா | கோடா | சாந்தல் பர்கனா | 2,266 | 1,313,551 | 580 | [9] | |
10 | GU | கும்லா | கும்லா | தெற்கு சோட்டாநாக்பூர் | 5,360 | 1,025,213 | 191 | [10] | |
11 | HA | ஹசாரிபாகு | ஹசாரிபாக் | வடக்கு சோட்டாநாக்பூர் | 3,555 | 1,734,495 | 488 | [11] | |
12 | JA | ஜாம்தாரா | ஜாம்தாரா | சாந்தல் பர்கனா | 1,811 | 791,042 | 437 | [12] | |
13 | KH | குண்டி | குண்டி | தெற்கு சோட்டாநாக்பூர் | 2,535 | 531,885 | 210 | [13] | |
14 | KO | கோடர்மா | கோடர்மா | வடக்கு சோட்டாநாக்பூர் | 1,433 | 716,259 | 282 | [14] | |
15 | LA | லாத்தேஹார் | லாத்தேஹார் | பலாமூ | 4,291 | 726,978 | 169 | [15] | |
16 | LO | லோஹர்தக்கா | லோகர்தக்கா | தெற்கு சோட்டாநாக்பூர் | 1,502 | 461,790 | 307 | [16] | |
17 | PK | பாகுட் | பாகுட் | சாந்தல் பர்கனா | 1,811 | 900,422 | 497 | [17] | |
18 | PL | பலாமூ | டால்டன்கஞ்சு | பலாமூ | 4,393 | 1,939,869 | 442 | [18] | |
19 | RM | ராம்கர் | ராம்கர் | வடக்கு சோட்டாநாக்பூர் | 1,341 | 949,443 | 708 | [19] | |
20 | RA | ராஞ்சி | ராஞ்சி | தெற்கு சோட்டாநாக்பூர் | 5,097 | 2,914,253 | 572 | [20] | |
21 | SA | சாகிப்கஞ்சு | சாகிப்கஞ்சு | சாந்தல் பர்கனா | 2,063 | 1,150,567 | 558 | [21] | |
22 | SK | சராய்கேலா கர்சாவான் | சராய்கேலா | கொல்கான் | 2,657 | 1,065,056 | 401 | [22] | |
23 | SI | சிம்டேகா | சிம்டேகா | தெற்கு சோட்டாநாக்பூர் | 3,774 | 599,578 | 159 | [23] | |
24 | WS | மேற்கு சிங்பூம் | சைபாசா | கொல்கான் | 7,224 | 1,502,338 | 208 | [24] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Districts of Jharkhand". Government of Jharkhand Portal. Archived from the original on 2013-06-27. பார்க்கப்பட்ட நாள் 2015-03-25.
- ↑ 2.0 2.1 Primary Census Abstract Data Tables (India & States/UTs - District Level)