தசாவதாரம் (1976 திரைப்படம்)
கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(தசாவதாரம் (திரைப்படம், 1976) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தசாவதாரம் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
தசாவதாரம் | |
---|---|
இயக்கம் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
தயாரிப்பு | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் கற்பகம் ஸ்டுடியோஸ் |
நடிப்பு | ஜெமினி கணேசன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | சனவரி 15, 1976 |
நீளம் | 5296 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- ஜெமினி கணேசன் - அருச்சுனன்
- எம். ஆர். ராதா - இரணியன்[4]
- சீர்காழி கோவிந்தராஜன் - நாரதர்
- எம். ஆர். ஆர். வாசு - ஹயக்ரீவர்
- வி. கே. ராமசாமி - இளங்கேசுவரனின் அமைச்சர்
- வி. எஸ். ராகவன் - சுக்ராச்சாரியார்
- மேஜர் சுந்தரராஜன் - தசரதன்
- எஸ். வி. சகஸ்ரநாமம் - மகாபலி சக்கரவர்த்தி
- தேங்காய் சீனிவாசன் - ஜமதக்கினி
- எஸ். ஏ. அசோகன் - இராவணன்
- பி. எஸ். வீரப்பா - துச்சாதனன்
- எஸ். வி. இராமதாஸ் - துரியோதனன்
- சண்முகசுந்தரம் - இளவரசன் நாமாட்சி
- மாஸ்டர் ஸ்ரீதர் - இளவரசன் இலட்சுமனன்
- சேகர் - இளவரசன் பரதன்
- வி. கோபாலகிருஷ்ணன் - பிரம்மன்
- ஒய். ஜி. மகேந்திரன் - பழங்குடி
- இரவிகுமார் - விஷ்ணு
- உடையப்பா - சிவன்[5]
- காகா இராதாகிருஷ்ணன் - சுக்ராச்சாரியாரின் உதவியாளர்
- ஏ. கே. வீராசாமி - துர்வாசர்
- மாசுடர் இரகுராமன் - வாமனர்
- கே. ஆர். விஜயா - யசோதை
- சௌகார் ஜானகி - இரணியன்
- ஜெயசித்ரா - இலக்குமி
- சிறீபிரியா - சூர்ப்பணகை[6]
- ஜெயா குகநாதன் - திரௌபதி
- சி. ஆர். விஜயகுமாரி - கைகேயி
- ஸ்ரீதேவி - சீதை
- எஸ். வரலட்சுமி - ஆதிசக்தி, திரிபுரசுந்தரி, மகாகாளி, மீனாட்சி,
- பி. ஆர். வரலட்சுமி - பார்வதி, காளி
- உதய சந்திரிகா - சரசுவதி
- வி. ஆர். திலகம் - ரேணுகா தேவி
- குழந்தை இராணி - பிரகலாதன்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dhasavatharam ( 1976 )". Cinesouth. Archived from the original on 13 November 2004. பார்க்கப்பட்ட நாள் 2 September 2022.
- ↑ "திண்ணை!". தினமலர். 15 June 2012. Archived from the original on 22 June 2022. பார்க்கப்பட்ட நாள் 22 June 2022.
- ↑ "நாடகத்தில் நடித்ததால் சிறைபட்ட நடிகர்!". Kungumam. 19 September 2021. Archived from the original on 23 September 2021. பார்க்கப்பட்ட நாள் 22 June 2022.
- ↑ "திண்ணை!". தினமலர். 15 June 2012. Archived from the original on 22 June 2022. பார்க்கப்பட்ட நாள் 22 June 2022.
- ↑ "நாடகத்தில் நடித்ததால் சிறைபட்ட நடிகர்!". குங்குமம் (இதழ்). 19 September 2021. Archived from the original on 23 September 2021. பார்க்கப்பட்ட நாள் 22 June 2022.
- ↑ "'நாகின் படத்தைப் பார்த்துவிட்டு ஸ்ரீபிரியா தயாரித்த படம் 'நீயா". மாலை மலர். 31 December 2016. Archived from the original on 22 June 2022. பார்க்கப்பட்ட நாள் 22 June 2022.