பயனர்:Bommi Dharrshini OKC/மணல்தொட்டி

கே எஸ் ஆர்  பல்தொழில் நுட்பக் கல்லூரி

கே எஸ் ஆர் பல்தொழில்நுட்ப கல்லூரி ஆர்த்தி கல்வியில் மற்றும் அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வருகிறது[1]. இக்கல்லூரி தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் குச்சிப்பாளையம் கிராமத்தில்,செயல்பட்டு வருகின்றது.

அறிமுகம் தொகு

இக்கல்லூரி மாணாக்கர்களை அதிகாரம் பெற்ற தொழில் முனைவோர், ஊழியர்கள் மற்றும் சமூக பொறுப்புள்ள குடிமகன்களாக உருவாக்க 1997ல் தொடங்கப்பட்டது[2].

படிப்புகள் தொகு

இக்கல்லூரியில் பின்வரும் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

  1. கட்டிடக்கலை உதவியாளர்[3]
  2. குடிமுறைப் பொறியியல்[4]
  3. இயந்திரப் பொறியியல்[5]
  4. வாகனப் பொறியியல்[6]
  5. மின் மற்றும் மின்னணு பொறியியல்[7]
  6. மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்[8]

சான்றுகள் தொகு