பயனர்:Neechalkaran/மணல்தொட்டி

மதுரை நகரின் மைய பகுதியில் திடீர்நகர், மீனாட்சி பள்ளம் வழியாக செல்லும் கிருதுமால் நதி இக்கோயிலைச் சுற்றி இருபுறத்திலும் மாலையிட்டதுபோல, வைகை நதி, கிருதுமால் நதி ஆகியவை ஓடின. இதில் கிருதுமால் நதிசுருங்கி ஓடையாகி விட்டது. பாண்டிய மன்னனான சத்தியவிரதன், இத்தல பெருமாள் மீது அதீத பக்தி செலுத்தினான். ஒரு முறை அவன் கிருதுமால் நதியில் நீராடிய போது, பெருமாள் மீன் வடிவில் தோன்றி உபதேசம் செய்தார். தனக்கு அருளிய சுவாமியின் நினைவாக மீன் சின்னத்தை வைத்துக்கொண்டான். http://temple.dinamalar.com/New.php?id=697 சில ஆண்டுகளுக்கு முன் வரை, வைகையின் செழிப்பில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை விளைவித்து விவசாயிகளின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தியது. வைகையின் கிளை ஆறுகள் அனைத்தும் உயிருடன் (நீரோட்டத்துடன்) உள்ளன. ஆனால் உயிரற்ற நிலைக்கு தள்ளப்பட்ட ஒரு பரிதாப கிளை ஆறு கிருதுமால் நதி. இது ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள குண்டாற்றின் உபநதி என அழைக்கப்பட்டாலும், இந்நதி வைகை ஆற்றுத் தண்ணீரை பெற்று பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை பசுமையாக வைத்திருந்தது; 74 கண்மாய்கள் இதன் மூலம் பயன்பெற்றுள்ளன. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=306789 http://www.iamwarm.gov.in/Environment/annexures.pdf http://www.nwda.gov.in/writereaddata/linkimages/8343449318.pdf

சென்னை ஆற்றுப் படுகை

தொகு

பாலாறு ஆற்றுப் படுகை

தொகு

வராகநதி ஆற்றுப்படுகை

தொகு

பெண்ணையாறு ஆற்றுப்படுகை

தொகு

வெள்ளாறு ஆற்றுப்படுகை

தொகு

Paravanar ஆற்றுப்படுகை

தொகு

காவிரி ஆற்றுப்படுகை

தொகு

அக்னியாறு ஆற்றுப்படுகை

தொகு


பம்பாறு ஆற்றுப்படுகை

தொகு

வைகை ஆற்றுப்படுகை

தொகு

குண்டாறு ஆற்றுப்படுகை

தொகு

வைப்பாறு ஆற்றுப்படுகை

தொகு

கல்லாறு ஆற்றுப்படுகை

தொகு

தாமிரபரணி ஆற்றுப்படுகை

தொகு

நம்பியாறு ஆற்றுப்படுகை

தொகு

Karmaniar Nambiyar

Kodaiyar ஆற்றுப்படுகை

தொகு

Palayar Valliyar Kodaiyar

மேற்கு ஆற்றுப்படுகை

தொகு





The Tamil Nadu Legislative Assembly is the lower house of the Tamil Nadu Legislature.[1] The Tamil Nadu Legislative Assembly alone has powers to legislate laws covering state subjects in the Indian state of தமிழ்நாடு as the state has Unicameral legislature. It has a strength of 235 members of whom 234 are democratically elected using the First-past-the-post system. The remaining member is nominated as a representative of the Anglo Indian community. The presiding officer of the Assembly is called the தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் பட்டியல். The term of the Assembly is five years unless it is dissolved earlier.

References

தொகு
  1. "Tamil Nadu Legislative Assembly". Government of Tamil Nadu.
தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Neechalkaran/மணல்தொட்டி&oldid=1505944" இலிருந்து மீள்விக்கப்பட்டது