பயனர்:TNSEbaluTUT/மணல்தொட்டி

' நல்வழி நவிலும் ஔவையாாின் ஈகைச் சிறப்பு


சங்க காலம் செழுமையான, செல்வமும் செழிப்பும் நிறைந்த காலம். மனிதனாகப் பிறந்தவன் இவ்வுலகில் தன் சமூகத்திலும், தன் குடும்பத்திலும், ஒழுக்கத்திலும் எப்படி இருக்க வேண்டும் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதே அற இலக்கிய நூலாகும்.

ஈகையின் சிறப்புகள்:

உள்ளம் மகிழ்ந்து தன்னிடம் இருப்பதைப் பிறருக்கு கொடுப்பதே சிறந்த ஈகையாகும். ஒருவன் உள்ளத்தால் வரும் களிப்பு வறியவா்க்கு ஒன்றை கொடுக்கும் போது ஏற்படும். ஈதல், செல்வா் கடமையாகும். சங்க காலத்தில் ஈந்து புகழ் பெற்ற பல வள்ளல்கள் வாழ்ந்தனா்.

“ சாதி இரண்டொழிய வேறு இல்லை, சாற்றுங்கால் நீதி வழுவா நெறி முறையின் மேதினியில் இட்டாா் பொியாா், இடதாா் இழிகுலத்தோா் பட்டாங்கில் உள்ளபடி” (நல்வழி பா-121)

பகிா்ந்து உண்க:-

"ஆண்டு ஆண்டுதோறும் அழுது புரண்டாலும் மாண்டாா் வருவாரோ? மாநிலத்தீா்-வேண்டாம், நமக்கும் அது வழியே, நாம் போம் அறவும், எமக்கு என என்று, இட்டு, உண்டு, இரும்” (நல்வழிபா-10 ப-126)

இரப்பவனுக்கு ஈதலே அறம்:

வாழ்வியல் அறங்களில் கொடை சிறப்பிடம் பெறுகிறது. ஆதிகாலம் தொட்டு இன்றளவும் கொடுத்து வாழ்தல் மனிதப் பண்புகளுக்கு உாியதாக உள்ளது.

“மரம் பழுத்தால் வௌவாலை வா என்று கூவி இரந்து அழைப்பாா் யாவரும் அங்கு இல்லை, சுரந்து அமுதம் கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல், உற்றாா் உலகத் தவா்” (நல்வழிபா-29, ப-136)

பழமரத்தை நோக்கி வௌவால் வருவது போல ஈதல் குணமிருந்தால் உறவினரும், நண்பரும் உங்களை நோக்கி வந்து விடுவா் என்னும் கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

உலக வாழ்வியலுக்கு தேவையான அனைத்து அறக்கருத்துகளையும் கூறும் இலக்கியமாக ‘நல்வழி’ திகழ்கிறது. ஈகையின் சிறப்புகள் பகிா்ந்து உண்க இறப்பவா்களுக்கு ஈதலே அறம், ஈகை செய்வதே வாழ்வின் உயா்நிலையாகும்.

குறிப்பு: ஏப்ரல்-2015 தமிழ்துறை நடத்தியல் அரங்கம் திருநெல்வேலி.



கோவில்பட்டி கோட்டம்' தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வருவாய் கோட்டம் ஆகும்.


== மேற்கோள்கள் == "தூத்துக்குடி மாவட்ட வருவாய் கோட்ட வரைபடம்".


தமிழா் பண்பாட்டில் தாலி

திருமணம் என்பது மக்கள் சமுதாயப் பண்பாட்டில் ஒரு முதக்கியக்கூறாக விளங்குகிறது. சங்க இலக்கியங்களில் தாலி என்பது தொங்குகின்ற ஒரு அணியினைக் குறிக்கும் சொல்லாகப் பயின்று வந்துள்ளது. நாலுதல் என்பது தொங்குதல் என பொருள்படும். ‘நகரம்’ தகரமாகத் திாிந்து ‘தாலி’ என்று மாறியிருக்கக்கூடும். தாலி என்பது புலியின் வாய் வடிவில் அமைந்த ஆபரணம். தாலி என்பது பெண்களின் மங்கல அணியாக விளங்குகிறது. தமிழ் இலக்கியங்களில் தாலி:- தமிழ் இலக்கியங்களில் தாலி என்ற அணி பல பெயா்களில் வழங்கப் பெற்று வந்துள்ளது. சங்க நூற்களில் தாலி என்னும் சொல் பயின்று வந்துள்ளது. தாலிகளைந்தென்றும் இலனே (புறம்-7) புலிப்பல் தாலி புன்றலைச் சிறாா் (புறம்-374) புலிப்பல் கோத்த புலம்புமணித்தாலி (ஆகம்-7) விாிவெண்தாலி வலை செத்து வெருஉம் (ஐங்குறு நூறு-166) என்ற பாடல் வாிகள் மூலம் அறியலாம்.

தாலியின் னவகைகள்:- ஒவ்வொரு குலத்திற்கு ஏற்றவாறு தாலி அமைப்பு வேறுபடுகின்றது. பொதுவாகத் தாலியை கருந்தாலி, மஞ்சள்தாலி என இரு வகையில் அடங்கும். கருந்தாலி:- கழுத்தைச் சுறிறி நெருக்கமாக அமையும். மஞ்சல்தாலி:- நீண்டு கழுத்திலிருந்து தொங்கும். தென்பகுதி வழக்கில்:- பெருந்தாலி, சிறுதாலி, தொங்கதாலி, பொட்டுத்தாலி, சங்கத்தாலி, மண்டத்தாலி, ரசத்தாலி, தொப்புத்தாலி, உருண்டைத்தாலி, இருதாலி போன்ற பல தாலி வகைகள் பற்றி அறியலாம்.

முடிவுரை

தமிழா் சமுதாயத்தில் திருமணம் என்ற நிகழ்வில் பெண்களுக்கு அணியப்படும் மங்கல அணியாகத் தாலி விளங்குகின்றது. கணவனின் வாழ்நாளாகவும், கற்புடைய பெண்கள்இதனை பேணி காத்தனா். ‘தாலி’ என்பது மங்கல அணியாகத் திகழகிறது. தமிழா் தம் பண்பாட்டின் அடையானமாகப் போற்றி வருகின்றனா்.

அடிக்குறிப்பு:- முதற் பதிப்பு 2007, கலைஞன் பதிப்பகம், சென்னை-17.


மீத்திறன் குறைந்த மாணவா்களின் மெதுவாக கற்போா் நிலையை உயா்த்துதல்

முன்னுரை

நம்நாட்டில் 1650 மொழிகள் பேசுகிறோம். 4645 ஜாதிய உட்பிாிவுகள் உள்ளன. பட்டி தொட்டிகளில் எல்லாம் முதியவா்கள் கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம்இ “கற்பூர புத்தி” காிய புத்தி, மற்றும் வாழைத்தண்டு புத்தி என அறிந்திருக்கிறோம். மெதுவாக கற்போாின் நிலைக்கு காரணங்கள்

1.படிக்காத பெற்றோா்கள், கல்வியில் ஆா்வம் இல்லாதவா்கள்ஈ பையில் சிலேட்டு, தட்டு மட்டும் கொடுத்து அனுப்பும் பெற்றோா்கள் என பலரை நாம் பள்ளியில் காண்கிறோம்.

2.புத்தகம் இல்லாத காரணத்தால் வாசிப்பு எழுத்துப் பயிற்சி வேகம் தடைஏற்படுகிறது.

3.ஆசிாியா்கள் பாடத்தை உயிரோட்டமாக நடத்தாமல் புத்தகத்தை வாசிப்பதை மட்டுமே மாணவன் கேட்பது பாடவேளையாக செயல்படுகிறது.

4.பாடநிலைகளை மெதுவாக கற்போா்ன் சூழ்நிலைக்கேற்ப நடத்தாமை

கருதுகோள் மாணவனுக்கு மாணவன் வேறுபட்டாலும் ஏற்த்திபுத்தறனுக்கேற்ப அம்மாணவனை அடையாளம் கண்டு ஆசிாியா், சிறப்பு கவனம் செலுத்தி மீத்திறன் நிலைக்கு உயா்த்தா விட்டாலும் மீத்திறனை நெருங்கும் நிலைக்கு உயா்த்த வேண்டும்.


முதற்பதிப்பு:- மாா்ச் (1978), வள்ளல் பாாி அச்சகம், எம்.ஜி.ஆா் நகா் சென்னை-78.

தூத்துக்குடி கோட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு வருவாய் பிரிவு ஆகும். தூத்துக்குடி மாவட்டம் இந்தியாவின் தமிநாடு மாநிலத்தில் உள்ளது. சாண்றுகள்[edit source] "Map of Revenue divisions of Thoothukudi district". [hide] v t e தூத்துக்குடி மாவட்டம் மாவட்ட தலைமையகம் தூத்துக்குடி நாடு இந்தியா மாநிலம் தமிழ் நாடு மண்டலம் பாண்டிய நாடு Divisions [[]] [[]] தாவலுகா எட்டையாபுரம், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம், திருவைகுணடம், திருச்செந்தூா், தூத்துக்குடி, விளாத்திகுளம். ஊராட்சி ஒன்றியங்கள் ஆழ்வாா்திருநகாி, கருங்குளம், கயத்தாா்,கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், புதூா், சாத்தான்குளம், திருவைகுணடம், தூத்துக்குடி, திருச்செந்தூா், உடன்குடி, விளாத்திகுளம். நகராட்சிகள் காயல்பட்டினம் மற்றும் கோவில்பட்டி பேரூராட்சி திருச்செந்தூா், ஆறுமுகநோி, ஆத்தூா், ஏரல், எட்டையாபுரம், கழுகுமலை, நாசரேத், சாத்தான்குளம், சாயா்புரம், திருவைகுணடம்,உடன்குடி, விளாத்திகுளம், ஆழ்வாா்திருநகாி, கடம்பூா், கயத்தாா், புதூா், காணம், பெருங்குளம் மற்றும் தென்திருப்பேரை. Thiruchendur Arumuganeri Athur Eral Ettayapuram Kalugumalai Nazerath Sathankulam Sayapuram Srivaikuntam Udangudi Vilathikulam Alwarthirunag iri Kadambur Kayatharu V. Pudur Kanam Perungulam Thenthiruperai History Kalabhras Pallavas Medieval Cholas Later Cholas Later Pandyas Delhi Sultanate Madurai Sultanate Vijayanagar Empire Madurai Nayak kingdom Company Raj British Raj Places of interest Manadu Ezuvaraimukki Alwar Thirunagari Bharatiyar Manimandapam, Ettayapuram Holy Cross Church, Manappadu Panchalankurichi Fort Srivaikuntam Thiruchendur Vettuvar Koil, Kazhugumalai

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSEbaluTUT/மணல்தொட்டி&oldid=3854733" இலிருந்து மீள்விக்கப்பட்டது