பயனர் பேச்சு:Kanags/தொகுப்பு 1


வாருங்கள் சிறீதரன்:

தொகு

உங்கள் தளம் சென்று பார்த்தேன். பல அரிய தகவல்கள் கிடைக்கின்றன. உங்கள் பங்களிப்புகளால் தமிழ் விக்கிப்பீடியா (த.வி.) மேலும் சிறப்பாகும். --Natkeeran 18:14, 22 ஜனவரி 2006 (UTC)

உங்கள் பங்களிப்பால் தமிழ் விக்கிப்பீடியா மேலும் செழுமை அடையும் என்பதில் ஐயமில்லை. உங்கள் பங்களிப்புகளை தொடருக.--ஜெ.மயூரேசன் 09:47, 26 மார்ச் 2006 (UTC)

பாராட்டு

தொகு

திறந்த ஆவண வடிவம் கட்டுரையை மேம்படுத்துவது குறித்து மிகவும் மகிழ்ச்சி. உங்கள் பங்களிப்பு மிகவும் நன்றாக இருக்கின்றது. பாராட்டுக்கள் விக்கிப்பீடியாவில் தொடர்ந்தும் எழுதுங்கள். --Umapathy 14:54, 12 ஏப்ரல் 2006 (UTC)

தொடர்ந்து விக்கிப்பீடியாவில் ஆர்வமுடன் செயற்படுவதற்கு வாழ்த்துக்கள். சிரித்திரன் சுந்தர் பற்றிய உங்களின் http://srinoolakam.blogspot.com/2006/12/blog-post_17.html வ்லைப்பதிவு மிகவும் அருமையாக உள்ளது (எனக்கு அலுவலகத்தில் இருந்து வலைப்பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடும் வசதியில்லை). எனது பாடசாலைப் பருவத்தில் நான் வாசிகசாலையில் தொடர்ந்து வாசிக்கும் சஞ்சிகைகளில் சிரித்திரனே முதலாவது அதற்குப் பிறகுதான் ஏனைய சஞ்சிகைகள். சிரித்திரன் சுந்தர் பற்றிக் கட்டுரை எழுதவியலுமா?. விக்கிப்பீடியாவில் எழுதினால் தகவல் தெரிந்தவர்கள் பின்னர் சேர்த்துவிடுவார்கள். சிரித்திரன் சுந்தர் யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின்னர் மரணமடைந்தார் இது 1996 ஆக இருக்கலாம் சரியாக ஞாபகம் இல்லை. --Umapathy 07:40, 31 டிசம்பர் 2006 (UTC)

நன்றி

தொகு

வாழ்த்துக்கும், வரவேற்பிற்கும் நன்றி கனகு, எதாவது framework அல்லது portal/project இருந்தால் தெரிவிக்கவும், பங்கு கொள்ள மிகுந்த விருப்பம் உள்ளது. :) --விக்னேஷ்.சு 09:40, 18 நவம்பர் 2007 (UTC)Reply

அவுஸ்திரேலியா தமிழ் சஞ்சிகைகள்

தொகு

அஸ்திரேலியா தமிழ் சஞ்சிகைகள் பற்றி தகவல்களை சில தகவல்களை பகிர்ந்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும். --Natkeeran 06:01, 15 ஏப்ரல் 2006 (UTC)

முயற்சிக்கிறேன் நற்கீரன். தங்களின் கனடா சஞ்சிகைகள் மற்றும் துறைசார் சஞ்சிகைகள் பற்றிய தகவல்கள் மிக நன்றாக இருக்கின்றன. அவுஸ்திரேலியத் தமிழர்கள் குறித்தும் சில தகவல்கள் சேர்த்து வருகின்றேன். விரைவில் தருவேன். நன்றிகள்.--Kanags 06:08, 15 ஏப்ரல் 2006 (UTC)
வெளிநாட்டுக் கோவில்கள் பற்றிய தங்கள் கட்டுரைகள் அனைத்தும் நன்று. -- சிவகுமார் 14:12, 25 மே 2006 (UTC)Reply

அவுஸ்திரேலியக் கோவில்கள்

தொகு

நற்கீரன், இந்தக் கட்டுரையில் அவுஸ்திரேலியாவில் உள்ள கோயில்கள் அனைத்தினதும் பட்டியல் உள்ளது. இதில் உள்ள கோயில்களில் சிலவற்றுக்கு மட்டுமே தனித்தனிப் பக்கங்கள் அமைக்க இருக்கிறேன். ஆதலால் தான் இந்தக் கட்டுரையை 'ஆஸ்திரேலியா' பகுப்புக்குள்ளும் இட்டிருந்தேன். பொதுவாக ஆஸ்திரேலியா பகுப்புக்குள் செல்பவர்கள் அவுஸ்திரேலியக் கோயில்கள் கட்டுரைக்குச் சென்று அங்கிருந்து தனித்தனியே கோயில்களைத் 'தரிசிக்கலாம்'. 'ஆஸ்திரேலியா' பகுப்புக்குள் மேலும் 'அவுஸ்திரேலியத் தமிழர்', 'அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியம்' போன்ற கட்டுரைகளையும் இணைக்க இருக்கிறேன்.--Kanags 06:36, 15 ஏப்ரல் 2006 (UTC)

அப்படியா, நான் மீண்டும் அப்படியே இட்டுள்ளேன். இக்குறிப்பையும் அக்கட்டுரையிலும் வெட்டி ஒட்டிவிடுகின்றேன். விளக்கத்துக்கு நன்றி. --Natkeeran 06:47, 15 ஏப்ரல் 2006 (UTC)
விரும்பினால் ஒரு பகுப்பில் பிரதான கட்டுரையை சிறப்பாக குறிக்கலாம். --Natkeeran 06:53, 15 ஏப்ரல் 2006 (UTC)
அவுஸ்திரேலியக் கோவில்கள் கட்டுரைகள் நன்றாகவுள்ளன. உங்களிற்கு நேரம் கிடைத்தால் இவற்றில் புகைப்படங்களைச் சேர்த்தால் மேலும் நன்றாகவிருக்கும். http://www.panoramio.com/ தளத்தினூடாக கிடைப்பவை கூகிள் ஏர்த் ஊடாகவும் பார்க்கக் கிடைக்கின்றது.--Umapathy 05:50, 28 ஜனவரி 2007 (UTC)

"ழ்" சரியான உச்சரிப்பு "MP3" கோப்பு

தொகு

நண்பரே, தமிழின் சிறப்பெழுத்தான "ழ்" இப்பொழுது யாருக்கும் சரியாக உச்சரிக்க தெரிவதில்லை. ஆகவே உங்களால் முடிந்தால் இந்த எழுத்தை திருத்தமாக உச்சரிக்க கூடிய ஒருவரை கொண்டு உச்சரித்து அதனை ஒரு "MP3" கோப்பாக சேமித்து விக்கிப்பீடியாவின் "ழ்" கட்டுரையில் தொடுத்து விட்டால் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். - சுரேன்.

naming articles

தொகு

Kanags, all these articles are about books. But the name of a book only will confuse the users of wikipedia

//ஈழத்து இலக்கிய ஆய்வு நூல்கள்

ஈழத்தமிழ் இலக்கியங்கள் பற்றிய ஆய்வு முயற்சி எதுவும் இதுவரை முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை அப்படியானதொரு முயற்சி காலப்போக்கில் மேற்கொள்ளப்படுமாயின் பின்வரும் நூல்கள் அம்முயற்சிக்கு உதவக்கூடும்.// மேற்படி கட்டுரை நூல்களைக் குறித்த கட்டுரை. ஆகவே பட்டியலில் ஒவ்வொரு நூலுக்கும் (புத்தகம்) என்பது குறிக்கப்படத்தேவையில்லை என நினைக்கிறேன். ஆனால் இணைப்புக்கு (அதாவது குறித்த நூலைப் பற்றிய கட்டுரைக்கு) (புத்தகம்) என்ற அடைமொழி குறிக்கப்படலாம் என்பதே எனது கருத்து.--Kanags!

yes, within the article u need not mention the (புத்தகம்) suffix. BUt the actual page with that book title should have the (புத்தகம்) suffix--ரவி 14:35, 21 ஏப்ரல் 2006 (UTC)

Kanags, ஆ. முத்துத் தம்பிப்பிள்ளை தொடர்பான விபரங்களை நான் உங்களது தளத்திலிருந்தே எடுத்து விக்கிப்பீடியாவில் இட்டேன். உங்களது தளத்தின் குறித்த பக்கத்தை வெளி இணைப்பாக சேர்த்து விடுங்கள். gopi

stub expansion request

தொகு

kanags, it will be every nice if u could expand the stub article ஆஸ்திரேலியா as u r in that country. thanks in advance :)--ரவி 18:35, 22 ஏப்ரல் 2006 (UTC)

Yes I will. That will be my next project. I am collecting some info about Australia, oher major cities and other related articles.--Kanags 23:11, 22 ஏப்ரல் 2006 (UTC)

நாடுகளும் தமிழர்களும்

தொகு

உங்கள் தொடர் பங்களிப்பு உச்சாகம் தருகின்றது. நன்றி.

அஸ்ரேலியா பற்றி மேலும் தகவல்கள் சேர்பதாக நீங்கள் மேலே தெரிவித்து இருந்தீர்கள். அப்படியான ஒரு எண்ணக்கரு எனக்கும் இருந்து வந்தது. அதைப்பற்றி ஆலமரத்தடியில் இட்டுருக்கின்றேன். உங்கள் கருத்து அறிய ஆவல். நன்றி. --Natkeeran 03:46, 23 ஏப்ரல் 2006 (UTC)

உள் இணைப்புகள் பற்றி சிறு குறிப்புகள்

தொகு
  • ஒரு முறை ஒரு பக்கத்தில் ஒரு பொருளை பற்றி உள்ளிணைப்பு தந்தால், அதை மீண்டு உள்ளிணைப்பது செய்வது தேவையற்றது.
  • உள்ளிணைப்பு தரும்போது கவனிக்கத்தக்கது:
யாழ் இந்துக் கல்லூரியிலும்
யாழ் இந்துக் கல்லூரியிலும்

நன்றி.--Natkeeran 03:59, 25 ஏப்ரல் 2006 (UTC)

நன்றி. இனிக் கவனத்திலெடுக்கிறேன்.--Kanags 04:03, 25 ஏப்ரல் 2006 (UTC)

நன்றி

தொகு

சிறீதரன், chembox வார்ப்புரு திருத்தித் தந்தமைக்கு நன்றி. --C.R.Selvakumar 23:54, 10 ஜூன் 2006 (UTC)செல்வா

ஏதோ என்னாலானது. எத்தேன், மெத்தேன் போன்றவற்றை ஒரு பகுப்புக்குள் உள்ளடக்கவேண்டும்.--Kanags 00:24, 11 ஜூன் 2006 (UTC)

உங்களுக்கும் மின் துறை, இலத்திரனியல் பின்புலம் இருக்கின்றது போல தெரிகின்றது. மிக்க மகிழ்ச்சி. மேலும் விரைவாக அத்துறை பின்புலத்தை விரிவுபடுத்த முடியும். --Natkeeran 06:26, 12 ஜூன் 2006 (UTC)

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. I learned about other Tamil encyclopedias later on.

1)Vaazhiviyar Kalanjiyam ( Encyclopedia )published by Tamil University  It is in 13 volumes and it costs Rs 700/= each.( Rs 9100/=.) 

2)  Ariviyar Kalai Kalanjiyam also published by Tamil University. This is also in 13 volumes and costs Rs Rs 5700/=. 

--Natkeeran 14:13, 23 ஜூன் 2006 (UTC)

கலைச்சொல்கள், கலைச்சொற்கள்

தொகு

கலைச்சொல்கள், கலைச்சொற்கள் என்று இரண்டு மாதிரியும் எழுதுகின்றார்கள். எது சரி? இலக்கண பின்புலத்துடன் விளக்கம் தர முடியுமா. நன்றி. --Natkeeran 23:15, 23 ஜூன் 2006 (UTC)

இரண்டு மாதிரியும் எழுதப்படுவதில்லை. எனக்குத் தெரிய சொற்கள் தான் எங்கும் பயன்படுத்தப்படுகிறது. கூகிளில் சொல்களைத் தேடினீர்களென்றால் கிடைப்பது 19முடிவுகள்தாம். ஆனால் சொற்களைத் தேடினீர்களென்றால் கிடைப்பது 147,000. ஆறுமுகநாவலரின் நூல்கள் சொற்கள் என்று தான் சொல்லுகின்றன. எனினும் முறையான இலக்கண விளக்கத்தை (இனிமேற்தான் கற்கவேண்டும்:-)) பின்னர் இங்கு தருகிறேன். மேலும், பேச்சு வழக்கில் ஈழத்தில் சொல்லுகள் எனவும் பாவிக்கிறார்கள். இதில் இலக்கணப்பிழை இருப்பதாகத் தெரியவில்லை.--Kanags 23:35, 23 ஜூன் 2006 (UTC)
நன்றி.--Natkeeran 00:36, 24 ஜூன் 2006 (UTC)

கருத்து தெரிவிக்கவும்

தொகு

Wikipedia பேச்சு:நடைக் கையேடு (எழுத்துப்பெயர்ப்பு)--ரவி 08:44, 6 ஜூலை 2006 (UTC)

பிழையான பழைய பிரதியை நீக்கிவிடுதல் நன்று

தொகு

பிழையான தலைப்புக்களை நகர்த்தல் மூலம் மாற்றலாம். ஆனால், பிழையான பழைய பிரதியை நீக்கிவிடுதல் நன்று. எதுவென்று சொல்லுங்கள் நீக்கிவிடுகின்றேன். --Natkeeran 13:01, 8 ஜூலை 2006 (UTC)

நிர்வாகி தரம்

தொகு

அன்புடன் கனகு, உங்களை நிர்வாகி தரத்துக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன். நிர்வாக வசதிகள் உங்கள் பங்களிப்புக்கு வசதியாக இருக்கும். நீங்கள் ஆட்சேபணை தெரிவிக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். கோபி 16:04, 11 ஜூலை 2006 (UTC)

கோபி, தங்கள் பரிந்துரைக்கு நன்றிகள். எனக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அதற்கு இன்னமும் காலம் இருப்பதாக நினைக்கிறேன். கொஞ்சக் காலம் பொறுத்திருங்கள்:))--Kanags 21:34, 11 ஜூலை 2006 (UTC)
பக்கங்களை நீக்குவதற்கு நிர்வாகியானால் நீங்களே செய்யலாம். பரிந்துரைக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை. நேரமும் மிச்சமாகும். தொடர்சியாக ஆக்கபூர்வமாகப் பங்களிப்பை வளங்கிவருகின்றீர்கள் உங்களிற்கு விருப்பம் என்றால் தெரிவிக்கவும். --Umapathy 08:00, 23 செப்டெம்பர் 2006 (UTC)Reply

நன்றி

தொகு

பாராட்டுக்கு நன்றி. உங்களை போன்றவரின் உற்சாகமூட்டும் வசனங்கள் என்பணியை தொடர உதவும். --டெரன்ஸ் 09:30, 15 ஜூலை 2006 (UTC)

வார்ப்புரு:Newuser பக்கத்தைத் திருத்தியமைத்தமைக்கு நன்றி --Umapathy 12:11, 10 செப்டெம்பர் 2006 (UTC)Reply

மேற்கோள் சுட்டும் முறை

தொகு

கனகு, நீங்கள் எந்த மேற்கோள் சுட்டும் முறையை கையாளுகின்றீர்கள்?--Natkeeran 13:39, 20 ஜூலை 2006 (UTC)

தெரியவில்லை:)). அதற்கு ஏதாவது குறிப்பிட்ட முறை உள்ளதா?. தெரியப்படுத்தவும்.--Kanags 13:42, 20 ஜூலை 2006 (UTC)

en:Template talk:Cite book என்ற பக்கத்தையும், அந்த மேற்கோள் முறையை, கிப்பன் விளைவு கட்டுரையில் நான் பயன்படுத்தியுள்ளதையும் பாருங்கள். இது குறித்து ஒரு உதவிப் பக்கம் கூட எழுதலாம். -- Sundar \பேச்சு 13:44, 20 ஜூலை 2006 (UTC)

ஆமாம் கனகு, ஆங்கில சூழலில் என்ற இரண்டு முறைகள் (en:APA style and MLA) சமூக அறிவியல் மற்றும் humanities இயல்களுக்கு உண்டு. அவற்றுள் இலகுவானதாக APA எனக்கு படுகின்றது. மேலும் தகவல்களுக்கு:
--Natkeeran 13:50, 20 ஜூலை 2006 (UTC)

நன்றி, நற்கீரன், சுந்தர். சுருங்கச் சொன்னால், இப்படி எழுதுவது சரியான முறை:

சுப. சதாசிவம் (2001), சித்த மருத்துவம், வானதி பதிப்பகம், சென்னை அல்லது
சுப. சதாசிவம் (2001), சித்த மருத்துவம், வானதி பதிப்பகம், சென்னை

திருத்தம் - http://www.english.uiuc.edu/cws/wworkshop/writer_resources/citation_styles/apa/single_author.htm

  • சுப. சதாசிவம். (2001). சித்த மருத்துவம். சென்னை: வானதி பதிப்பகம்.

--Kanags 14:05, 20 ஜூலை 2006 (UTC)

வாக்குச் சேகரிப்பு :)

தொகு

kanags,

  • தமிழ் விக்கி மூலம் தளத்தை தொடங்குவதற்கான வாக்கெடுப்பு இங்கு நடக்கிறது. அதிகாரி பொறுப்புக்கும் என்னை சுய நியமனம் செய்து உள்ளேன். இன்னும் போதுமான வாக்குகள் கிடைக்கவில்லை. தங்கள் பொன்னான வாக்கை தவறாமல் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் :)
  • ஏப்ரல் 2006லேயே தமிழ் விக்கி செய்திகள் தளத்தை தொடங்குவது குறித்த வேண்டுதலை உமாபதி இங்கு விடுத்துள்ளார். எனினும் உரிய கவனம் பெறாததால் இன்னும் போதுமான ஆதரவு வாக்குகள் பெறாமல் இருக்கிறது. அங்கும் சென்று வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.

மேற்கண்ட தளங்களில் பயனர் பக்கங்களை உருவாக்கும் போது மறக்காமல் உங்கள் விக்கிப்பீடியா பயனர் பக்கங்களுக்கான இணைப்புகளை தாருங்கள். --ரவி 10:04, 2 ஆகஸ்ட் 2006 (UTC)

ரவி, விக்கிமூலத்தில் ஏற்கனவே எனது பொன்னான வாக்கைச் செலுத்தி விட்டேன். விக்கி செய்திகளுக்கு இப்போது அளித்து விட்டேன். வெற்றி பெற வாழ்த்துக்கள்.--Kanags 11:12, 2 ஆகஸ்ட் 2006 (UTC)

மற்றும்

தொகு

கனகு, நீங்கள் மற்றும் என்பதை ஆங்கிலத்தில் and என்பது போல பயன்படுத்துவதாக தெரிகின்றது. தமிழில் and இல்லை என்றும், அப்படி மற்றும் பயன்படுத்துவது தமிழிற்கு பொருத்தமில்லை என்ற ஒரு கருத்து இருக்கின்றதே. நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?--Natkeeran 16:17, 13 ஆகஸ்ட் 2006 (UTC)

firefox

தொகு

பொதுவாக, தமிழ் விக்கிப்பீடியா மற்றும் ஆங்கில விக்கிப்பீடியா தளம் IEல் தெளிவாகத் தெரிவதாக தான் நினைக்கிறேன். firefoxல் சில வார்ப்புருக்கள் கட்டத்துக்கு வெளியே தெரியும். இது firefox பிரச்சினை என்றும் விக்கிப்பீடியாவில் ஒன்றும் செய்ய இயலாது என்றும் மு.மயூரன் ஒரமுறை என்னிடம் தெரிவித்து இருந்தார். எந்தப் பக்கத்தில் உள்ள frames பிரச்சினை என்று கூறினால், அதை நாம் இங்கு சரிசெய்ய இயலுமா என்று முயன்று பார்க்கலாம். html framesஐ சொல்கிறீர்களா இல்லை வார்ப்புரு borderகளை சொல்கிறீர்களா என விளங்க வில்லை. நன்றி--ரவி 09:22, 23 ஆகஸ்ட் 2006 (UTC)

நீங்கள் சொல்லும் html frames பிரச்சினை firefoxல் எனக்கு இல்லை. ஆங்கிலம், தமிழ் இரு தளங்களும் நன்றாகத் தான் வருகின்றன. பயர்பாக்ஸ் 1.5.0.6 பதிப்பு பார்க்கிறேன். உங்கள் விக்கிப்பீடியா விருப்பங்களில் skin பகுதியில் monobook (default) style இருக்கிறதா பாருங்கள். in firefox menu, check whether view--> page style is set as basic style. வேறு யோசனைகள் எதுவும் எனக்குத் தோன்றவில்லை--ரவி 00:52, 24 ஆகஸ்ட் 2006 (UTC)

நான் மேலே சொன்ன ஆலோசனைகள் தான் பயன் தந்ததா இல்லை தானாகவே சரியாகிவிட்டதா? சும்மா, தெரிந்துகொள்ளும் ஆர்வம் தான்..விக்கியும் சரி பயர்பாக்சும் சரி திடீர் திடீரென்று மக்கர் செய்வதும் பின்னர் அதுவே சரியாவதும் வாடிக்கை தான் :)--ரவி 10:59, 3 செப்டெம்பர் 2006 (UTC)Reply

பாராட்டுக்கள்

தொகு

நாள் தவறாமல் வந்து நாட்கள் குறித்த கட்டுரைகளை சேர்த்து வருவதற்கு நன்றி, மகிழ்ச்சி, பாராட்டுக்கள் :)--ரவி 08:59, 19 செப்டெம்பர் 2006 (UTC)Reply

உருசிய நாட்டார் பாடல்

தொகு

கனகு, நாட்டார் பாடல் கட்டுரை ஓரளவு நல்ல நிலையில் உள்ளது. இருப்பினும், உருசிய நாட்டார் பாடல் போன்ற பிற பகுதித் தகவல்களையும் பதிவேற்றினால் இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு கட்டுரையாக அமையும். தகவல் காத்திருப்பு வரிசையிலும் சேர்த்துவிடலாம். உங்களுக்கு உருசிய மொழி தெரிந்திருப்பதால் அவ்விக்கியில் சென்று தகவல்களைத் திரட்டித் தர முடியுமா? -- Sundar \பேச்சு 10:18, 7 அக்டோபர் 2006 (UTC)Reply

ஒன்றும் சிக்கலில்லை, தகவல் கிடைக்கும்பொழுது சேர்த்துவிடுங்கள். -- Sundar \பேச்சு 09:13, 11 அக்டோபர் 2006 (UTC)Reply

Wikipedia:இம்மாத பயனர் தெரிவுக் கட்டுரைகள்

தொகு

Wikipedia:இம்மாத பயனர் தெரிவுக் கட்டுரைகள் போன்று இன்னொரு தொகுதியை தொகுக்க முடியுமா. அதற்குரிய Template அதன் பேச்சு பக்கத்தில் கிடைக்கின்றது. அனைத்து கட்டுரைகளையும் நீங்களே தெரிந்து தொகுத்தால் நன்றாக இருக்கும். நேர கட்டுப்பாடு கிடையாது. --Natkeeran 02:19, 21 அக்டோபர் 2006 (UTC)Reply

குறிப்பு

தொகு

கனக்ஸ், புதிய ஏற்றுக்கொள்ளத்தக்க வழிமாற்றுக்களை உருவாக்கும்போது அவற்றை சிறு தொகுப்புகளாக குறித்து விடலாமே? இது அண்மைய மாற்றங்கள் பக்கத்தை திறம்பட பார்வையிட மற்றவருக்கு உதவும். நன்றி--Ravidreams 20:03, 31 அக்டோபர் 2006 (UTC)Reply

நவம்பர்

தொகு

கனக்ஸ், நவம்பர் மாதத் தேதிக் கட்டுரைகளுக்கான skeletonகளை மட்டும் இட்டிருக்கிறீர்களே? விரைந்து அவற்றில் ஓரிரு தகவல்களாவது சேர்த்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். புதிய கட்டுரைகளாக இவற்றை நோக்குபவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவின் தரம் குறித்த கேள்வி எழும் என்பது நீங்கள் அறியாதது அல்லவே? நன்றி.--Ravidreams 07:43, 9 நவம்பர் 2006 (UTC)Reply

ரவி, நீங்கள் விடுப்பில் இருப்பீர்கள் என்ற துணிவில் தான் அப்படிச் செய்தேன். விளித்துக்கொண்டிருக்கிறீர்கள்:)). நவம்பர் 30 க்குள் நாளொன்றுக்கு ஒன்றாக அவற்றை மேம்படுத்துவேன். கட்டுரைப் பக்கம் இருந்தால் மற்றப்பயனர்கள் அவ்வப்போது இற்றைப்படுத்த இலகுவாக இருக்கும் என்றுதான் அப்படிச் செய்தேன்.--Kanags 08:02, 9 நவம்பர் 2006 (UTC)Reply

ரொம்ப நாள் பழகிட்டீங்க என்பதற்காக உங்கள மன்னிச்சு விடுறேன்..:);) நான் இல்லாட்டியும் சுந்தர், கோபி (!!) போன்ற இன்ன பிற தரக் கண்காணிப்பாளர்கள் இருக்காங்க தானே? விடுப்பில் இருப்பது தொகுப்புகள் செய்யாமல் இருப்பதற்கு தான் (ஆனா..ரொம்ப கஷ்டமான வேலை இது..முதற்பக்கம் மூன்று வாரமாக இற்றைப்படுத்தப்படாமல் இருக்கு :() குறுங்கட்டுரைகளை உருவாக்கி வரும் புதியவர்களுக்கு நீங்க தரக்கண்காணிப்புக் குறிப்புகளை வழங்கி உதவலாமே?--Ravidreams 09:02, 9 நவம்பர் 2006 (UTC)Reply

தகவல்கள்

தொகு

நீங்கள் இட்ட தகவல்கள் இங்கு செய்திகளில் அப்படியே வாசிக்கப்பட்டது. --Natkeeran 18:13, 10 நவம்பர் 2006 (UTC)Reply

எந்தத் தகவல்? எங்கு வாசிக்கப்பட்டது? ரவிராஜா படுகொலை குறித்த செய்திக்கட்டுரையா? பிற செய்தி ஊடகங்களில் விக்கிப்பீடியா கவனிக்கப்படுகிறது என்றால் அது நம் உழைப்புக்கு கிடைத்த மதிப்பு. வருங்காலத்தில் இன்னும் பொறுப்புடனும் தரத்துடனும் கட்டுரைகளை உருவாக்குவதற்கும் தகவல்களை இற்றைப்படுத்துவதற்கும் உள்ள அவசியத்தை வலியுறுத்துகிறது!--Ravidreams 18:57, 10 நவம்பர் 2006 (UTC)Reply
நற்கீரன் மற்றும் ரவி, இந்தத் தகவல் ஊடகத்துறையில் நம்மீதுள்ள நம்பிக்கையை வெளிக்காட்டுகின்றது. இது எமக்கு ஊக்கத்தை அளிக்கும் ஓர் செய்தி. விக்கிசெய்திகள் ஆரம்பிக்கும் மேலும் சிறப்புறும் என்றே நம்புகின்றேன். --Umapathy 14:47, 11 நவம்பர் 2006 (UTC)Reply

ஊடகவியலாளர்கள்

தொகு

நன்றி கே. எஸ். ராஜா வையே முதன்மை படுத்தலாம். எப்படி செய்வது என தெரியாது நீங்களே செய்ய முடியுமா? :() --டெரன்ஸ் \பேச்சு 12:10, 17 நவம்பர் 2006 (UTC)Reply

நாட்குறிப்புகள்

தொகு

கனக்ஸ், ஓரிரு நாட்கள் முன்னரே நாட்கள் குறித்த கட்டுரைகளை எழுதி விட்டீர்கள் என்றால், (ஏற்கனவே எழுதப்பட்டிருப்பதை மேம்படுத்தியும் தந்தால்), முதற்பக்கத்தில் ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ளது போல் இன்று என்ற தலைப்பில் ஒரு பகுதி தொடங்கலாம்.--Ravidreams 13:44, 4 டிசம்பர் 2006 (UTC)

ரவி, இன்றிலிருந்து குறைந்தது இரண்டாவது எழுத முயற்சிக்கிறேன்.--Kanags 20:29, 4 டிசம்பர் 2006 (UTC)

நன்றி, கனக்ஸ். இனி இதை முதற்பக்கத்தில் போடப் பார்க்கிறேன் !--Ravidreams 09:39, 6 டிசம்பர் 2006 (UTC)

தமிழர் தகவல்கள்

தொகு
  • இணையான தமிழ்த் திகதியும் தந்தால் நன்று.
  • தமிழர் நாட்காட்டிகள் சிலவற்றை பெற்றீர்கள் என்றால், அவற்றில் இருந்தும் சில தகவல்களை சேர்த்தால் நன்றாக இருக்கும்.

எல்லாம் நன்றாகத்தான் இருக்கும், நேரம் :-); --Natkeeran 09:10, 6 டிசம்பர் 2006 (UTC)

தமிழ்த் திகதி ஒவ்வொரு வருடமும் மாறுபடலாம் என நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை. எனினும் நாட்காட்டியைப் பார்க்கிறேன். நேரம்!!--Kanags 09:19, 6 டிசம்பர் 2006 (UTC)
ஆமாம் தமிழ்த் திகதிக்கும் ஆங்கிலத் திகதிக்கும் linear தொடர்பு இல்லை. அதாவது +- போட்டு நிர்மாணிக்க முடியாது. ஒவ்வொரு ஆண்டும் வேறுபடும். அதுமட்டுமல்ல, வெவ்வேறு பஞ்சாங்கள் வெவ்வேறு திகதிகளையும் தருகின்றன. தமிழ்த் திகதிக்குள் இவ்வளவு மர்மமா!

வேண்டுகோள்

தொகு

சிறீதரன், டிசம்பர் நாட்களை முடித்தபின்னர் தொடர்ந்து நாட்களுக்கான கட்டுரைகளைச் செய்ய உத்தேசித்திருக்கிறீர்களென்றால் மே மாத நாட்களைச் செய்யுங்கள். நான் ஏப்ரலுக்கான ஆரம்ப பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டேனாதலால் இந்த வேண்டுகோள். கோபி 14:36, 9 டிசம்பர் 2006 (UTC)

உங்கள் முதற்பெயர் கனக்ஸ்-ஆ, சிறீதரனா என்று எனக்கு இன்னும் குழப்பமாக இருக்கிறது. அதை தெளிவுபடுத்துமாறு வேண்டுகிறேன் :) சரி உண்மையான வேண்டுகோளுக்கு வருகிறேன். டிசம்பர் நாட்கள் குறித்த கட்டுரைகளை எழுதி முடித்தாலும் அன்றாட நாட்களுக்கான கட்டுரைகளை தொடர்ந்து சற்று முன்கூட்டியே கவனித்து மேம்படுத்தினீர்கள் என்றால் முதற்பக்கத்தில் இன்னும் தகவற் செறிவோடு காட்சிப்படுத்த ஏதுவாக இருக்கும். விக்கிப்பீடியா உள்ள மட்டும் முதற்பக்கத்தில் இன்றைய நாள் குறித்த கட்டுரைகள் வரும். அப்படிப்பட்ட முக்கியமான கட்டுரைகளை நீங்களும் கோபியும் முன்முயற்சி எடுத்து உருவாக்கியது நன்று. ஆக, உங்களின் கட்டுரை ஒன்று இனி தினம் முதற்பக்கத்தில் வரும் !!!--Ravidreams 22:11, 9 டிசம்பர் 2006 (UTC)

ஆண்டு அறிக்கை

தொகு

கனகு, உங்களுடைய தொலைநோக்கிய, சற்று விரிவான கருத்துக்களை Wikipedia:2006 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2006 Tamil Wikipedia Annual Review நோக்கி பகிர்ந்தால் நன்று. நன்றி. --Natkeeran 02:13, 10 டிசம்பர் 2006 (UTC)

Could you please write a stub http://ta.wikipedia.org/wiki/Kur%C3%B3w - just a few sentences based on http://en.wikipedia.org/wiki/Kur%C3%B3w ? Only 2-5 sentences enough. Please. Pietras1988 09:10, 10 டிசம்பர் 2006 (UTC)

PS. Article about Kurów is already on 121 languages ;). Pietras1988 09:10, 10 டிசம்பர் 2006 (UTC)

Very thx for article. You are great. Pietras1988 13:40, 10 டிசம்பர் 2006 (UTC)

You're welcome. See குரோவ்.--Kanags 20:13, 10 டிசம்பர் 2006 (UTC)

இப்பொழுது சரி என்று நினைக்கின்றேன்...

தொகு

சில வேளைகளில் இன்றைப்படுத்த காலம் எடுத்திருக்கலாம், அல்லது ஒவ்வொரு கணினியிலும் cookie காரணமாக இருந்திருக்கலாம். --Natkeeran 03:25, 24 டிசம்பர் 2006 (UTC)

கனக்ஸ் கவனிக்க

தொகு

முதற்பக்கத்தில் என்ன மாற்றம் செய்தீர்கள் அங்கு பிற மொழியினூடாகச் செல்ல முடியவில்லை.--நிரோஜன் சக்திவேல் 02:18, 29 டிசம்பர் 2006 (UTC)

அனைத்து மொழியூடாகவே ஆனால் இப்பொழுது செல்ல முடிகின்றது.--நிரோஜன் சக்திவேல் 12:45, 29 டிசம்பர் 2006 (UTC)

தி. ச. வரதராசன்

தொகு

உங்களுடைய த.வி. தி. ச. வரதராசன் ஆக்கம் பதிவு இணைய சஞ்சிகையிலும் வெளி வந்திருக்கின்றது. குறிப்புக்கே.--Natkeeran 03:49, 30 டிசம்பர் 2006 (UTC)

நன்றி நற்கீரன், அக்கட்டுரை பல விக்கிபீடியர்களின் பங்களிப்பில் உருவானது. (குறிப்பாக கோபி). நீங்கள் குறிப்பிட்ட இணையதளம் பதிவுகள்.--Kanags 04:35, 30 டிசம்பர் 2006 (UTC)

யனவரி 5

தொகு

நிகழ்வுகளிலும் இறப்புகளிலும் இருந்தபடியால்தால் ஒன்றை நீக்கினேன். ஒரே பக்கத்தில் இரண்டு இடங்களில் இதைக் குறிக்கவேண்டுமா? --டெரன்ஸ் \பேச்சு 14:25, 4 ஜனவரி 2007 (UTC)

மிக முக்கியமானதாயின் இரண்டு இடங்களிலும் இடம்பெறுவதை ஆங்கில விக்கிப்பீடியாவில் அவதானித்துள்ளேன். --கோபி 15:44, 4 ஜனவரி 2007 (UTC)

உங்களுக்கும் செல்வா அவர்களுக்கும் ரஷ்ய மொழி தெரியும் என்று நினைக்கின்றேன். நேரம் கிடைக்கும்பொழுது இருவரும் சேர்ந்து அந்தக் கட்டுரையை மேம்படுத்தி தந்தால் நன்று. அத்தோடு தமிழ் ஆங்கிலம் இலக்கண ஒப்பீட்டு அட்டவணை போன்று தமிழ் ரஷ்ய மொழி இலக்கண ஒப்பீட்டு அட்டவணை உருவாக்கினால் நன்று. நன்றி. --Natkeeran 22:52, 15 ஜனவரி 2007 (UTC)

நிர்வாக அணுக்கம்

தொகு

நீங்கள் விரும்பினால், உங்களுக்கு தேவையாக இருந்தால், உங்களுக்கான நிர்வாக அணுக்க வசதிகளை ஏற்படுத்தித் தர வாக்கெடுப்பு நடத்த பரிந்துரைக்க விரும்புகிறேன். நீங்கள் ஏற்கனவே செய்து வரும் சிறு சிறு நிர்வாகப் பணிகளை மேலும் எளிமையாக செய்ய, விரிவாக்க, விக்கி நிர்வாகப் பணிகளில் நீங்கள் எங்களுக்கு உதவியாக இருக்க இந்த அணுக்கம் உதவும் என்று எதிர்ப்பார்க்கிறோம். --Ravidreams 11:24, 1 பெப்ரவரி 2007 (UTC)

உங்களுக்கும் நிர்வாக அணுக்கம் தர முன்மொழிந்துள்ளேன். பரிந்துரையை ஏற்றுக் கொள்வதாக முறைப்படி நீங்கள் இங்கு சொல்வது அவசியம். நன்றி.--Ravidreams 14:36, 2 பெப்ரவரி 2007 (UTC)


Kanags நடைபெற்ற வாக்கெடுப்பின் அடிப்படையில் நிர்வாகி அணுக்கம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இது தமிழ் விக்கிப்பீடியாவுக்கான உங்கள் பங்களிப்பை மேலும் பயனுள்ளதாக்க உதவும் என நம்புகிறேன். வாழ்த்துக்கள் கனகு. --Natkeeran 20:23, 9 பெப்ரவரி 2007 (UTC)

சிறீதர், தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் ஆர்வத்துடன் செயற்பட்டுவரும் உங்களுக்கு நிர்வாகி அணுக்கம் கிடைத்தமை மிகவும் மகிழ்ச்சியான விடயம். வாழ்த்துக்கள். --Umapathy 23:56, 9 பெப்ரவரி 2007 (UTC)

சிறீதரன், தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்கள் ஆற்றிவரும் பணி அதன் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. உங்களுடைய பங்களிப்பு மேலும் வளர்வதற்கு உங்களுக்குக் கிடைத்துள்ள நிர்வாகி அணுக்கம் துணை செய்யும் என்பது எனது நம்பிக்கை. வாழ்த்துக்கள். Mayooranathan 05:58, 10 பெப்ரவரி 2007 (UTC)

பணி தொடர வாழ்த்துக்கள். --கோபி 07:18, 10 பெப்ரவரி 2007 (UTC)
வாழ்த்துக்கள் அன்பரே!! தொடர்ந்த உங்கள் பணியில் இது ஒரு மையில்கல்.. மேலும் பங்களித்து சிறப்புப்பெற வாழ்த்துக்ள்.--ஜெ.மயூரேசன் 10:38, 10 பெப்ரவரி 2007 (UTC)

அனைவருக்கும் எனது நன்றிகள்.--Kanags 13:25, 10 பெப்ரவரி 2007 (UTC)

இந்நகரக் கட்டுரைத் தலைப்பு மெல்போர்ன் என்று உள்ளது. இந்த உச்சரிப்புச் சரியானதா? அல்லது மெல்பேண் என்பது சரியா? --கோபி 21:56, 13 பெப்ரவரி 2007 (UTC)

கருத்து வேண்டல்

தொகு

சென்னை விக்கிப் பட்டறை குறித்த தமிழ் விக்கி அறிக்கை இங்கு உள்ளது. அதை மேம்படுத்தித் தர, கருத்துகள் தெரிவிக்க வேண்டுகிறேன்.

தவிர, அண்மையில் மொழி சார் உரையாடல்கள் பெருகி, சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்ல வேண்டி இருக்கிறது. இதை தவிர்க்க உங்கள் அனைத்து கருத்துக்களையும் இங்கு குவிக்கவும். நன்றி. --Ravidreams 14:06, 16 பெப்ரவரி 2007 (UTC)

மூலம் உரிமம்?

தொகு

படிமம்:Naganandhi.jpg --Natkeeran 15:23, 18 பெப்ரவரி 2007 (UTC)

நற்கீரன், இப்படிமம் பல வருடங்களுக்கு முன்னர் கல்கி சஞ்சிகையின் இணையத்தளத்தில் இருந்து எடுத்தது. இப்பொழுது பழைய சஞ்சிகைகள் அவ்விணையத்தளத்தில் இல்லை. இப்படிமத்தை நீக்கி விடுகிறேன். வேறு படிமம் கிடைக்கும் பட்சத்தில் அக்கட்டுரையில் இணைக்கிறேன். நன்றி.--Kanags 23:30, 23 பெப்ரவரி 2007 (UTC)

நன்றி

தொகு

கனகு, இந்தியப் பெருங்கடல் கட்டுரையை நகர்த்தி உதவியமைக்கு நன்றி.--செல்வா 12:52, 23 பெப்ரவரி 2007 (UTC)

மிக்க நன்றி

தொகு

உங்கள் வரவேற்புக்கு மிக்க நன்றி :-) Sudharsansn 21:15, 26 பெப்ரவரி 2007 (UTC)

எலியேசர்

தொகு

கனகு, நீங்கள் கலானிதி எலியேசர் பற்றி எழுதியது கண்டு மிக மகிழ்ந்தேன். மாமனிதர் விருது பெறுவதற்கு சில ஆண்டுகளிக்கு முன் அவரை ஓர் ஆய்வரங்கில் (டொராண்ட்டோவில் என நினைவு) கண்டு சிறிது நேரம் பேசியதாக நினைவு.(ஆனால் உறுதியாக நினைவு கூறவியலவில்லை) இவர் சற்று உயரம் குறைவானவராக இருப்பார் அல்லவா? இவருடைய வியப்பூட்டும் தேற்றமும், பால் டிராக்குடன் தொடர்பு இருந்ததும், தமிழர்களுக்கு ஆற்றிய அரும் பங்கும் இறவாப்புகழ் பெற்றது. நான் தமிழ் டாட் நெட்டில் ஒருகாலத்தில் மிகுந்த பங்குகொண்டிருந்தேன், ஆனால் கடந்த பல ஆண்டுகளாக ஏதும் தொடர்பில்லை. பாலா பிள்ளைக்கு என் தொடக்ககால பங்களிப்புகள் நினைவிருக்கலாம். இவர் மறைந்த செய்தி ஏனோ நான் அறியவில்லை! உங்கள் கட்டுரையைப் படிக்கும் முன் வரை அவர் உயிரோடு இருக்கின்றார் என்றே எண்ணியிருந்தேன். ஈடு செய்ய இயலா பேரிழப்பு!! --செல்வா 03:42, 10 மார்ச் 2007 (UTC)

நோன்பு பற்றி

தொகு

கனகு பேச்சு:நவராத்திரி பக்கத்தில் என் கருத்தை இட்டுள்ளேன். நிரோஜன் படையெடுப்பில் இருக்கும் இடம் தெரியாமல் போகலாம், எனவே இங்கு குறிக்கின்றேன்.--செல்வா 00:39, 25 மார்ச் 2007 (UTC)

உரை திருத்த வேண்டல்

தொகு

கனக்ஸ், 10, 000 கட்டுரை இலக்கை விரைவில் அடைந்து விடுவோம் என்ற நிலையில் ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் உள்ள பிழைகள் மிகவும் உறுத்தலாக இருக்கிறது. குறிப்பில்வழிப் பக்கம், உங்களுக்குப் பிடித்த பகுப்புகள், தலைப்புகளில் உள்ள கட்டுரைகள் ஆகியவற்றில் உள்ள பிற பயனர்களின் கட்டுரைகளை கவனித்து, குறைந்தபட்சம் எழுத்துப் பிழைகளையாவது களைந்து, உரை திருத்தித் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஒரு நாளைக்கு 5 கட்டுரைகள் என்று திருத்தித் தர இயலுமானாலும் நன்று. --ரவி 11:03, 30 மார்ச் 2007 (UTC)

Tamil Language article is to be removed of its FA, even after the extensive review process, please vote against it. Also, improve the article if you can. http://en.wikipedia.org/wiki/Wikipedia:Featured_article_review/Tamil_language

--Natkeeran 19:27, 8 ஏப்ரல் 2007 (UTC)

கட்டுரைக்கான கோரிக்கை

தொகு

சிவயோக சுவாமி குறித்த கட்டுரை ஒன்றை உருவாக்குமாறு வேண்டுகிறேன். நன்றி. --கோபி 16:06, 15 ஏப்ரல் 2007 (UTC)

தயவு செய்து வாக்களிக்கவும்

தொகு

பார்க்க - http://meta.wikimedia.org/wiki/Requests_for_new_languages/Wikisource_Tamil --ரவி 12:51, 21 ஏப்ரல் 2007 (UTC)

Wikipedia:எழுத்துப் பெயர்ப்பு முறைகள்

தொகு

Wikipedia:எழுத்துப் பெயர்ப்பு முறைகள் கனக்ஸ் தங்களது கவனத்தை இந்த பக்கத்துக்கு வேண்டுகிறேன். முடியுமான போது வந்து பங்களிக்கவும்.--டெரன்ஸ் \பேச்சு 02:03, 26 ஏப்ரல் 2007 (UTC)

ஆஸ்திரேலிய பங்களிப்பு

தொகு

ஆஸ்திரேலிய பங்களிப்பு நன்றாக இருக்கின்றது. நீங்கள் எதாவது சிறப்பான அறிமுகப்படுத்தல் முயற்சிகள் செய்கின்றீர்களா? ஐரோப்பா, சிங்கப்பூர், மலேசியா என்று விரிந்தாலும் நன்றாக இருக்கும். --Natkeeran 08:34, 2 மே 2007 (UTC)Reply

நாம் இயங்கும் பல்வேறு களங்களில் த.வி வை அறிமுகப்படுத்தல் நன்று. இணையத்தில் இயங்கும் குழு உறுபினர்களுக்கே த.வி பயன்படுத்துவதில் சிரமங்கள் இருப்பது, அல்லது த.வி அறிமுகம் ஆகாமல் இருப்பது இங்கு கவனிக்கத்து. இருப்பினும் உங்கள் செய்திகள் மகிழ்ச்சியே. ஒரு சில நல்ல பயனர்களையாவது ஈர்த்தால் நல்ல முன்னேற்றம் காணலாம். --Natkeeran 03:15, 3 மே 2007 (UTC)Reply

விக்சனரிக்கு வருக

தொகு

விக்சனரிக்கும் அவ்வப்போது வந்து பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி.--ரவி 12:24, 2 மே 2007 (UTC)Reply

படிமத்தை சீரமைத்ததற்கு நன்றி

தொகு

கனகு சிறீதரன், மிக்க நன்றி. படிமங்களை நான் பவர்பாய்ண்டில் வரைந்து, png இல் சேமித்து விக்கியில் பதிவேற்றுகிறேன். படங்கள் அவ்வளவு sharp ஆக இல்லை. என்ன விதத்தில் இன்னும் நன்றாகச்செய்யலாம்? --Profvk 13:46, 13 மே 2007 (UTC)Reply

பிழைகளை திருத்துவதர்க்கு நன்றி

தொகு

திரு கனகு அவர்களுக்கு, எனது கட்டுரைகளில் உள்ள பிழைகளை திருத்துவதர்க்கு நன்றி. தொடர்ந்து தங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்.

~~Sridhar.sivaraman

நடப்பு நிகழ்வுகள்

தொகு

மாற்றங்கள் நன்று. சிறு மாற்றம் செய்துள்ளேன். நன்று என்றால் சரி, இல்லாவிட்டால் முன்னிலைப்படுத்தி விடுங்கள். உங்களின் சீரிய இன்றைப்படுத்தலை கண்டு மெச்சுகின்றேன். --Natkeeran 04:54, 17 ஜூன் 2007 (UTC)

இன்று..

தொகு

ஒவ்வொருநாளும் நீங்கள் இடும் இன்று துணுக்குகளை இங்கு ஒலிபரப்பும் Canadian Tamil Radio வில் ஒலிபரப்புகின்றார்கள் :-)

முதல் பக்கத்தில் கட்டம் இடாமல் விட்டது, ஒரு எளிமைக்காகத்தான். முன்னர் இருந்தது. --Natkeeran 08:15, 17 ஜூன் 2007 (UTC)

Auckland Grammar School

தொகு

Good Evening Kanags,

Could you please help me write a stub http://ta.wikipedia.org/wiki/Auckland_Grammar_School - just a few sentences based on http://en.wikipedia.org/wiki/Auckland_Grammar_School? Only 2-4 sentences enough. Please. --Per Angusta 09:40, 19 ஜூன் 2007 (UTC)

Done. Please see: ஓக்லாந்து கிறம்மர் பாடசாலை. Regards.--Kanags 13:43, 19 ஜூன் 2007 (UTC)
Thankyou so much Kanags for the excellent-quality translation effort!
I am very very Grateful.
May you be blessed and may Tamil Wikipedia prosper!
Yours Sincerely, --Per Angusta 21:15, 19 ஜூன் 2007 (UTC)

I am learnig tamil typin' .in the meanwhile I can give you pictures. --Challiyan 08:40, 28 ஜூன் 2007 (UTC)

நாள்கள் அனைத்தும் பதிவேற்றிவிட்டீர்கள்...

தொகு

நிதானமாக ஒவ்வொரு நாளாக இடுக்கை இட்டு, பதிவேற்றி விட்டீர்கள். நன்று. --Natkeeran 11:40, 30 ஜூன் 2007 (UTC)

ஆறு மாதமாக ஒரு நாள் விடாமல் தொடர்ந்து இன்று ஒரு தகவலைப் பதிவேற்றி வருவதற்கு என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பலரின் பங்களிப்புகள் தொய்வு அடைந்திருக்கும் நிலையில் உங்கள் அன்றாடப் பங்களிப்புகள் ஊக்கமளிப்பதாக உள்ளது. --ரவி 09:40, 19 ஜூலை 2007 (UTC)

கனகு நீங்கள் செய்துள்ள தொகுப்புகள் மிகவும் பயனுடையவை. விடாப்பிடியாக தொடர்ந்து ஆக்கி நிறைவு செய்தமைக்கு பாராட்டுகள்! --செல்வா 12:55, 19 ஜூலை 2007 (UTC)

பாராட்டுகள்--கலாநிதி 17:11, 19 ஜூலை 2007 (UTC)

சிறீ அண்ணா, நான் அரைகுறையாகத் தொடங்கி வைத்திருந்த நாட்கள் பற்றிய கட்டுரைகளையும் நன்கு விரிவாக்கியுள்ளீர்கள். நாட்கள் பற்றிய தகவல்களோடு நடப்பு நிகழ்வுகளையும் தொடர்ந்து இற்றைப்படுத்தி வருகிறீர்கள். அது பலரை விக்கிப்பீடியாவுக்கு அடிக்கடி வரத் தூண்டும். நன்றி. --கோபி 17:24, 19 ஜூலை 2007 (UTC)
மிக்க பாராட்டுக்கள். -- Sundar \பேச்சு 09:04, 30 ஜூலை 2007 (UTC)
நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து வரும் தமிழ் விக்கிப்பீடியாவில் நாட்கள் பற்றிய எழுதிமுடித்தற்கு வாழ்த்துக்கள். --Umapathy 12:13, 30 ஜூலை 2007 (UTC)

அனைவருக்கும் நன்றி.--Kanags 12:30, 30 ஜூலை 2007 (UTC)

Greetings Kanags,

Sorry to bother you, but could you please help write a stub http://ta.wikipedia.org/wiki/Back_To_Jerusalem_movement - just a few sentences based on http://en.wikipedia.org/w/index.php?title=Back_To_Jerusalem_movement Only 2-5 sentences would be sufficient enough. Please. --Jose77 03:35, 19 ஜூலை 2007 (UTC)

நன்றி

தொகு

வரவேற்ப்புக்கு நன்றி. எனது பங்களிப்புகள் சூடுபிடிக்க சில நாட்கள் எடுக்கும்.--டெரன்ஸ் \பேச்சு 13:47, 4 ஆகஸ்ட் 2007 (UTC)

திருவல்லிக்கேணி கட்டுரையில் குருபிரசாத் தொகுப்பு பற்றி நீங்கள் அளித்த விளக்கத்திற்கு நன்றி. --செல்வா 12:20, 6 ஆகஸ்ட் 2007 (UTC)

கனகு, அண்மையில் நீங்கள் ஆங்கில விக்கியிலிருந்து தமிழ் விக்கி கட்டுரைகளுக்கு இணைப்பு அளித்து வந்ததை கவனித்தேன். தற்பொழுது நான் மீண்டும் சுந்தர்பாட்டை இயக்கத் துவங்கியுள்ளேன். இனி நாம் த.வி. கட்டுரைகளில் இருந்து ஆ.வி. கட்டுரைகளுக்கு மட்டும் இணைப்பு தந்தால் போதும். எதிர் இணைப்புக்களை தானியங்கி ஏற்படுத்தி விடும். -- Sundar \பேச்சு 08:44, 20 ஆகஸ்ட் 2007 (UTC)

நன்றி சுந்தர், இதனால் நேரத்தை வேண்டியளவு மிச்சம் பிடிக்கலாம். சிறீதர் இயலும் என்றால் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கட்டுரைக்கு ஓர் 2-3 வரிகளாவது உள்ள ஓர் குறுங்கட்டுரையாவது ஆங்கில விக்கிப்பீடியாவில் உருவாக்கினால் நன்றாக இருக்கும். நன்றி. --Umapathy (உமாபதி) 13:24, 26 ஆகஸ்ட் 2007 (UTC)

மறுமொழி: வட்ட விலகல்

தொகு

சீரற்ற திடக்கோளவடிவங்களின் பிறழ்வையளக்க quadrupole moment என்பதுவும் உண்டு (ஆனால், அது மின்னூட்டுப் பெற்ற கோளங்களுக்கே பொறுந்துமென நினைக்கின்றேன், இருபினும்) அவ்விலகளினின்று இதை வேறுபடுத்திக்காட்டவே வட்ட விலகல் எனக்கொண்டாள வேண்டியதாயிற்று!
வட்டத்தை தவிர ஏனைய கூம்பு வெட்டு வடிவங்களுக்கு “மையம்” என்பதில்லை!
தோழர் கனகர் சுட்டியதைப்போல் சுற்றுப்பாதை விலகல் எனவும் குறிப்பிடலாம், எனினும் இந்தப்பண்பு எந்தவொரு கூம்பு வெட்டு வடிவங்களுக்கும் பொறுந்தும் என்பதால் பொதுவாக பெயரிட்டேன். (“சுற்றுப்பாதை” என்பதை முன்கொளாவிடினும் அஃது குறிப்பால் உணரப்படும், மட்டுமின்றி கோள்களின் பக்கங்களின் தரவு அட்டவனையில் இப்பெயர் கச்சிதமாயடங்கும் என்பதையும் கருத்தில் கொண்டே சுற்றுப்பாதை என்பதை சேர்கவில்லை!)
என் விளக்கங்களை அளித்துவிட்டேன், இவற்றை கருத்தில் கொண்டு மறுமுறை ஆலோசிக்குமாறு தாழ்மையோடு வேண்டுகிறேன். தாங்கள் அளித்த அளிக்கவிருக்கின்ற ஆலோசனைகளுக்கு இதயங்கனிந்த நன்றி!
-நரசிம்மவர்மன்10 06:19, 10 செப்டெம்பர் 2007 (UTC)Reply

இதையும் சற்று கவனிக்கவும்

தொகு

இங்கேயுள்ள சுற்றுக்கால வகைப்பெயர்களுக்கு தீந்தமிழ் நிகரிகள் வேண்டும்! -நரசிம்மவர்மன்10 06:35, 10 செப்டெம்பர் 2007 (UTC)Reply

எந்த ஆட்சேபனையும் இல்லை கனகரே!

தொகு

எந்த ஆட்சேபனையும் இல்லை கனகரே, இருப்பினும் ஆங்கிலச் சொல்லை அதன் ஒலியைக்கொண்டு தமிழ்படுத்துதலை நான் விரும்பவில்லை அதன்பொருட்டே பைந்தமிழ் நிகர்ச்சொல் கிடைக்கும் வரை albedo என்பதனயே பயண்படுத்த எண்ணினேன். albedoவிற்கு நிகராய் “ஜொலிப்பு” என்பதை பயண்படுத்தலாமா? -நரசிம்மவர்மன்10 11:16, 10 செப்டெம்பர் 2007 (UTC)Reply

நாம் எதிர்பார்த்தபடி செல்வா அவர்கள் ஆல்பெடோவிற்க்குத் தமிழ் நிகரிகள் பரிந்துரைத்துள்ளார், அவற்றுள் வெண்ணெகிர்வு பொருத்தமாய் இருப்பதாய் எண்ணுகின்றேன் (albus -> albedo. albus = (இலத்தீன்)வெண்மை) , தங்கள் கருத்தையும் பகர்க! -நரசிம்மவர்மன்10 07:22, 17 செப்டெம்பர் 2007 (UTC)Reply

நன்றி

தொகு

கட்டுரை நீக்கத்தில் நான் அவசரப்படுவதைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. ஐரோப்பியத் தமிழ் வானொலி பற்றி நான் இதற்குமுன்னர் கேள்விப்படாமையால் அதனை வெறுமனே ஒரு விளம்பரக் கட்டுரையாக நினைத்தே நீக்கினேன். கால அவகாசம் தந்து நீக்கினால் இத்தகைய தவறுகளைத் தவிர்க்கலாம்தான். நன்றி. --கோபி 09:19, 12 செப்டெம்பர் 2007 (UTC)Reply

தேடல்

தொகு

தேடல் பற்றிய உங்கள் குறிப்பு கண்டேன். எனக்கும் அதே சிக்கல் உள்ளது. இது சில மாதங்களாகத்தான் இவ்வாறு உள்ளதா? அப்படியெனில் வழு பதிய வேண்டும். பொதுவாக ஆங்கிலத்தில் செய்யப்பட்டுள்ள அளவிற்கு தமிழில் தேடுபொறிகள் மேம்படுத்தப்படவில்லை.

தற்போதைக்கு, யாகூவிலோ கூகிளிலோ தேடுங்கள். எ-டு -- Sundar \பேச்சு 12:04, 12 செப்டெம்பர் 2007 (UTC)Reply

திருவள்ளுவர் ஆண்டு

தொகு

நன்றி கனகு. இது பற்றி ஒரு 10-வரி கட்டுரையாவது எழுதவேண்டும் என்று கிட்டதட்ட ஓராண்டாக எண்ணியிருந்தேன். எழுதவேண்டிய கட்டுரைகளில் இதுவும் ஒன்று. --செல்வா 13:34, 12 செப்டெம்பர் 2007 (UTC)Reply

திருவள்ளுவர் ஆண்டு என்னும் கட்டுரையைத் தொடங்கி விட்டேன்!--செல்வா 15:59, 14 செப்டெம்பர் 2007 (UTC)Reply

ஆண்டுகள்

தொகு

நூற்றாண்டுகளைப் பெயரிடும்போது 15ஆம் நூற்றாண்டு அல்லது 15 ஆம் நூற்றாண்டு என்பதாகப் பெயரிடுவது பொருத்தமாயிருக்குமென்று தோன்றுகின்றது. 15ம் நூற்றாண்டு என்பது பதினைந்தும் நூற்றாண்டு என வாசிக்கப்படும் வாய்ப்புள்ளதல்லவா.... --கோபி 15:45, 14 செப்டெம்பர் 2007 (UTC)Reply

ஆனால் 15ம் என்பதுபோல எழுதுவது பிழையென்று என் தமிழாசிரியர் ஒருவர் சுட்டிக் காட்டியிருந்தார். 15ம் என்று எழுதுவதானால் ம் இனை அடிக்கோட்டுடன் சிறிதாக எழுத வேண்டுமென்றும் இல்லையேல் 15ஆம் என்றவாறாகத்தான் எழுத வேண்டும். (மேலும் உதாரணம் என்பதை உ+ம் என எழுதுவது பிழை, உ-ம் என்றே எழுத வேண்டும் என்பது போன்றவற்றையும் அவரே சுட்டிக் காட்டியிருந்தார்.) இது எவ்வளவுதூரம் சரியென்று தெரியவில்லை. உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. தமிழ் தெரிந்தவர்கள் சரியாக வாசிப்பார்கள் என்பதற்காகப் பிழையாக எழுத வேண்டுமென்றில்லைத்தானே... --கோபி 04:25, 15 செப்டெம்பர் 2007 (UTC)Reply

நல்ல கட்டுரை, கன்கு. பாராட்டுகள். கட்டாயம் இருக்க வேண்டிய கட்டுரைகளில் ஒன்று.--செல்வா 03:10, 16 செப்டெம்பர் 2007 (UTC)Reply

இக்கட்டுரையில்,

  • "பெயர்ப்பதவியல்" (Terminology) என்ற தலைப்பின் கீழ்த் தந்துள்ள பதங்களை தரம் பார்ப்பதும், மேலும் பல மையப் பொருள்களுக்கான பதங்களை சேர்க்கவும் வேண்டும்.
  • ஏனைய குறை மிகைவிலக்கங்களை மையவிலக்கம் என்ற இக்கட்டுரைக்கு ஆற்றுப்படுத்தவும்(மீள்வழிப்படுத்த)வேண்டும்.
முந்தயதற்க்கு செல்வாவையும் பிந்தயதற்க்கு கனக்ஸயும் நம்பியிருக்கிறேன் :-)

-நரசிம்மவர்மன்10 10:42, 19 செப்டெம்பர் 2007 (UTC)Reply

உடுக்கை உறுமி மேளம் இரண்டும் ஒன்றா?

தொகு

--Natkeeran 01:57, 23 செப்டெம்பர் 2007 (UTC) உறுமி மேளம் வேறு, உடுக்கை வேறு. உடுக்கை சிறியது, ஒலிப்பு முறையும் வேறானது. உறுமி மேளம் சற்று பெரியது. அதன் இயக்கமும் வேறானது.--செல்வா 02:05, 23 செப்டெம்பர் 2007 (UTC)Reply

Hi!'

தொகு

Hi! How can I hlp here if I don't speak the language? --Jeneme 19:46, 24 செப்டெம்பர் 2007 (UTC)Reply

உலகக்கோப்பை??

தொகு

2007 இருபது20 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் என்ற கட்டுரையில் உலகக்கிண்ணம் என்பதைவிட உலகக்கோப்பை என்பது பொருந்தும் என்பது என் தாழ்மையானக் கருத்து! (விக்கிப்பீடியாவில்தான் இலங்கைத் தமிழ்யன்பர்களின் தமிழ்வழக்கை நான் அறிகின்றேன் என்பதினால் எனக்கு சிற்சில வார்த்தைப் பயன்பாடுகள் புதிதாய் இருக்கின்றன, ஆதலின் இவ்வாறான என் கருத்துக்களை பொருத்தருள்க) :-) -நரசிம்மவர்மன்10 05:53, 25 செப்டெம்பர் 2007 (UTC)Reply

JAnDbot

தொகு

JAnDBot ஒரு கிழமைக்கு தடுத்துள்ளேன். திருத்தும் மட்டும் தடுத்திருக்கவேண்டும். இருப்பினும், மீண்டும் தானியங்கி ஏவுனர் அதை திருத்தியமைக்காவிடின் அதை திருத்தும்மட்டும் தடுக்கலாம். நன்றி. --Natkeeran 15:20, 6 அக்டோபர் 2007 (UTC)Reply

உடல்நலம் தேற வேண்டுகிறோம்

தொகு

கனகு, திடீரென்று உங்களுக்க் உடல்நலம் குறைந்திருப்பதாக எழுதியிருந்தீர்கள். கேட்டு வருத்தமாக இருந்தது. அருள்கூர்ந்து உடல்நலத்தை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள். விரைவில் முழுத் தேர்ச்சி அடைய நல்வாழ்த்துக்கள். அன்புடன் --செல்வா 23:29, 17 அக்டோபர் 2007 (UTC)Reply

உடல் நலத்தை கவனித்துக் கொள்ளவும் சீக்கிரம் உடல்நலம் திரும்ப கடவுளை வேண்டுகிறேன். இங்கே வேலைகளை நாம் கவனித்துக் கொள்கிறோம்.--டெரன்ஸ் \பேச்சு 00:02, 18 அக்டோபர் 2007 (UTC)Reply
நானும் அதையே வேண்டுகிறேன். தேவையான ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். இங்கே வேலைகளை நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம். -- Sundar \பேச்சு 04:20, 18 அக்டோபர் 2007 (UTC)Reply

சிறீ அண்ணா, உங்கள் உடல்நலத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். கோபி 07:04, 18 அக்டோபர் 2007 (UTC)Reply

சிறீதர் அண்ணா, விரைவில் சுகமடைவீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன். நாங்கள் இயன்றவரை விக்கியைக் கவனித்துக் கொள்கின்றோம். --Umapathy (உமாபதி) 13:26, 18 அக்டோபர் 2007 (UTC)Reply

கனகரே, தாங்கள் விரைவில் முழுக்குணம் அடைய இறைவனை வேண்டுகிறேன்.--Sivakumar \பேச்சு 12:36, 19 அக்டோபர் 2007 (UTC)Reply

கனகு, வேண்டிய அளவு ஓய்வு எடுத்து உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். விரைவில் முழு நலம்பெறப் பிரார்த்திக்கிறேன். Mayooranathan 05:19, 20 அக்டோபர் 2007 (UTC)Reply
என்கே போய் விட்டார் என்று யோசித்தேன், உடல்நலம் தேறவில்லை என்று தெரிகின்றது. மீண்டும் உங்களை இங்கு காண்பதில் மகிழ்ச்சி. உடல்நலம் சற்று தேறியிருக்கும் என்று நம்புகிறேன். --Natkeeran 10:07, 21 அக்டோபர் 2007 (UTC)Reply

பாராட்டுகள்

தொகு

கனகு, ஓய்வு பெற்றதால் வீறுடன் எழுதுவது போல தெரிகின்றது! உடம்பைப் பார்த்துக்கொண்டு, இயன்றவாறு பங்களியுங்கள். உங்கள் பங்களிப்புகள் முன்பினும் விறிவிறுப்புடன் இருப்பதுபோல் தெரிகின்றது. பார்த்து மகிழ்பவர்களின் நானும் ஒருவன். 4-5 நாட்கள் பங்களிக்க எனக்குப் போதிய அளவு நேரம் கிடைக்காது. மறுமொழி ஏதும் இல்லையெனில் தவறாக நினக்காதீர்கள்.--செல்வா 11:53, 24 அக்டோபர் 2007 (UTC)Reply

நன்றி இவ்வார்ப்புருக்கள் உங்களதும் ஏனையவரதும் வேலைகளை இலகுவாக்கியிருக்கும் என நம்புகிறேன். ஈழப்போர் தொடர்பான செய்திகளை நாம் தொகுத்து வைக்க வேண்டியது கட்டாயக் கடமையாகும்.--டெரன்ஸ் \பேச்சு 12:38, 24 அக்டோபர் 2007 (UTC)Reply

ஆண்டு நிறைவுகள்

தொகு

நான் நவம்பர் 15 இல் இருந்தான ஆண்டு நிறைவுகள் எழுதிமுடிக்கிறேன்.--டெரன்ஸ் \பேச்சு 11:31, 29 அக்டோபர் 2007 (UTC)Reply

செய்தி !

தொகு

--Natkeeran 02:20, 30 அக்டோபர் 2007 (UTC)Reply

தவறான தடுப்புத்தான்

தொகு

தடுப்பு நீக்கப்பட்டவ் விட்டது. அனோமதிய பயனரின் விசம வேலை, தவறுதலாக மாற்றி அவதனாத்து விட்டேன். நன்றி. --Natkeeran 01:27, 6 நவம்பர் 2007 (UTC)Reply

கனக்ஸ், தற்போதைக்கு பொறுப்போம். தொடர்ந்து அதிகமான தொல்லை வந்தால் பார்க்கலாம். இல்லாவிட்டால் அதிக விமர்சங்களை எதிர்நோக்க வேண்டிவரும். --Natkeeran 01:59, 6 நவம்பர் 2007 (UTC)Reply

குறித்த பக்கம் பலதடவைகள் அனாமேதயமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அனாமதேயப் பங்களிப்பை மட்டும் நிறுத்துவது நல்ல யோசனையே. புகுபதிகை செய்து எவரும் பங்களிக்கலாம் என்பதால் விமர்சிக்க எதுவுமில்லை என்றே படுகிறது. கோபி 02:02, 6 நவம்பர் 2007 (UTC)Reply
ஒரு சில புறொக்ஸி சேவர்கள் ஊடகச் சிலசமயங்களில் பணிநிமித்தம் இணையவேண்டியுள்ளது எனினும் அவற்றை வழிமாற்றுப்பகங்கள் மூலம் மாற்றிவிடுகின்றேன். எனவே என் மூலமாகக் குழப்பங்கள் நிகழாவண்ணம் பார்த்துக் கொள்கின்றேன். அநாமதேயப் பயனர்களைத் தொடர்ந்தும் கண்காணிப்போம். தேவையென்றால் ஒருநாள் தடுப்புப் போன்ற குறைந்த பட்சத் தண்டனைகளை வழங்கலாம். --உமாபதி 19:32, 14 நவம்பர் 2007 (UTC)Reply

Helpo

தொகு

Pardonu al mi. Mi ne parolas tio lingvo sed mi volas helpi. Kio mi povas fari? --Parolu Esperanto 15:10, 13 நவம்பர் 2007 (UTC) translation here -- Sundar \பேச்சு 16:19, 13 நவம்பர் 2007 (UTC)Reply

Are you going to block 1000 IPs in a day? Deal professional and as per wiki norms and i will do the same. --199.255.209.211 12:48, 15 அக்டோபர் 2013 (UTC)Reply

Return to the user page of "Kanags/தொகுப்பு 1".