பயனர் பேச்சு:Kanags/தொகுப்பு 2

Add topic
Active discussions

நிகழ்தல் அறிதல்தொகு

உண்மையில், தமிழில் ஒரு நாளின் முன்னர் என்ன நடந்தது, குறிப்பாக தமிழர் கண்ணோட்டத்தில் இன்னும் பூர்த்தியாக கோக்கப்படவில்லை, அப்படி இருந்தாலும் அது இணையத்தில் இல்லை. இங்கு உங்களின் தகவல் சேர்ப்புக்கு நல்ல பயன் இருப்பது புலப்படுகின்றது. ஒருவிதத்தில் இவை Random தெரிவு செய்யப்பட்டாலும், சற்று பார்வையை ஈர்க்க கூடியவை.

--Natkeeran 17:58, 16 டிசம்பர் 2007 (UTC)

அந்தச் சுட்டிக்கு நன்றி நற்கீரன். இப்படிப் பலர் தமது வலைத்தளங்களில் விக்கி நிகழ்வுகளை மறுபதிப்பு செய்துள்ளார்கள். நீங்கள் தந்த சுட்டியில் பாருங்கள். ஏதோ தானே மொழிபெயர்த்து வெளியிடுவது போல் தந்திருக்கிறார் வானவில் என்பவர். //எனக்கல்லா ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்ற படுர பாடு தெரியும்// என்று வானவில் எழுதியிருக்கிறார்:).--Kanags 20:03, 16 டிசம்பர் 2007 (UTC)
//எனக்கல்லா ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்ற படுர பாடு தெரியும்// :-), நான் அதைக் கவனிக்கவில்லை. கட்டற்றது. அவர் இங்க வந்து கொஞ்சம் பாடு பட்டால் நன்றாக இருக்கும். --Natkeeran 22:08, 16 டிசம்பர் 2007 (UTC)

2007 ஆண்டு அறிக்கையும் கருத்து வேண்டுதலும்தொகு

கனக்ஸ், உங்களின் கருத்துக்களையும், பார்வையையும், பரிந்துரைகளையும் இங்கு சேர்த்தால், நிச்சியமாக உதவும். எங்கே கவனம் செலுத்த வேண்டும், எங்கே சிக்கல்களை தவர்கலாம் போன்ற விடயங்களையும் தெளிவாக சுட்டினாலும் நன்று. நன்றி.

இவ்வருட ஆண்டு அறிக்கை கீழே:

த.வி பற்றிய உங்களின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் அதன் பேச்சுப் பக்கத்தில் தந்தால் எமது பணிகளை ஒருங்கிணைக்கவும், மேம்படுத்தவும், மேலும் சிறப்பாக வளர்க்கவும் அவை உதவும். நன்றி.

--Natkeeran 00:45, 20 டிசம்பர் 2007 (UTC)

பாராட்டுகள்தொகு

கனகு வாழ்க உங்கள் நல்லுள்ளம். தமிழ் விக்கிக்கு உங்கள் பணி எத்தனையும் செழுமை அளித்துள்ளது என்று கண்டு வாழ்தி இப்பதக்கத்தை அளித்து மகிழ்கிறேன். தொடர்ந்து எங்கள் எல்லோருக்கும் ஆர்வம் ஊட்டி வழிகாட்டியாய் பணியாற்றி முன்னிற்க வேண்டுகிறேன். உடல்நலம் காக்கவும் வேண்டுகிறேன். அன்புடன் --செல்வா 18:14, 20 டிசம்பர் 2007 (UTC)

உதவி தேவைதொகு

நான் ஒரு புதிய பயனர். நான் ஒரு புதிய பயனர். பயனர் பேச்சிக்கு எவ்வாரு செல்வது. மேலும் பயனர் பேச்சில் எவ்வாரு கேள்விகளை கேட்பது. Rnarendr 11:12, 30 டிசம்பர் 2007 (UTC)

நண்பரே, இந்தியாவில் வடமொழி என்பது இந்தி, மராட்டி, பன்ஜாபி,வங்காளம் மற்றும் ஓரிய ஆகிய மொழிகலை குறிக்கும் பொது வார்த்தையாகும். அதனால் மீண்டும் சமஸ்கிருதம் என்று மாற்றிவிட்டேன்

தியாகராஜா மகேஸ்வரன்தொகு

தியாகராஜா மகேஸ்வரன் படுகொலையை ஒரு செய்திக் குறிப்பாக தனிக் கட்டுரை ஆக்கலாமா?--Natkeeran 14:01, 1 ஜனவரி 2008 (UTC)

Salutationsதொகு

Dearest Kanags, How are you. Today I've been trying to figure out how to request help here so I registered. I am wondering if you could help me translate a short version of this article for the Tamil (.ta) Wikipedia, which you have helped to build. The introductory two or three sentences would be more than enough since a short stub-translation could provide the basis for future development. I would really appreciate it if you could help with this, even if it’s with a short stub. Thanks so much and Happy New Year 2008! ;) -Reehma Raj 08:37, 6 ஜனவரி 2008 (UTC)

Thank you Kanags! I informed Reehma. I appreciate your help very much. Thank you for your wonderful help, yours truly, Angayarkarasi 10:42, 25 ஜனவரி 2008 (UTC)

No Image Licenseதொகு

Image:Saigon T-54.jpgக்கு காப்புரிமை நிலை தெரிவிக்கப்படவில்லைதொகு

Image:Saigon T-54.jpgஐ பதிவேற்றம் செய்ததற்கு நன்றிகள். இருப்பினும் இந்த கோப்பின் விபரண பக்கத்தில் இதை கோப்பை இயற்றிவரை குறித்த தகுந்த காப்புரிமை வார்ப்புரு காணப்படவில்லை, எனவே இந்த கோப்பின் காப்புரிமை நிலைமை தெளிவற்றதாக உள்ளது. தாங்கள் இந்த கோப்பை இயற்றவில்லை எனில், தாங்கள் தகுந்த காப்புரிமை வார்ப்புருவை சேர்க்க வேண்டும். தாங்கள் ஏதேனும் வலைத்தளங்களில் இருந்து பெற்றிருப்பின், அந்த வலைத்தளத்தின் முகவரியோடு, வலைத்தளத்தின் பயன்பாட்டு அதிகாரத்தையும்(Terms of Use)ஐயும் சேர்த்து அளிக்க வேண்டும். ஒருவேளை, அந்த படத்தின் காப்புரிமை வேறு எவரிடமோ இருந்தால், அதற்குறிய தகுந்த வார்ப்புருவை சேர்த்து விடவும். எச்சரிக்கை, பெரும்பாலான வலைத்தளங்களில் இருந்து பெறப்படும் படமங்கள் காப்புரிமை கொண்டதாக இருக்கலாம். எனவே தகுந்த திறவுமூல அல்லது கட்டற்ற வலைத்தளங்களில் இருந்து படிமங்களை பதிவேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்


நீங்கள் வேறு ஏதேனும் கோப்புகள் பதிவேற்றிருப்பின், அதற்கு மேற்கூறிய தகுந்த மூலம் மற்றும் வார்ப்புருவை இணைத்து விடவும். தாங்கள் பதிவேற்றிய கோப்புகளை இந்த சுட்டியின் மூலம் காண்லாம். தகுந்த காப்புரிமை இல்லாத வார்ப்புருக்கள் இந்த எச்சரிக்கை விடபட்ட ஒரு மாத காலத்துக்குள் நீக்கப்பட்டுவிடும். எனவே தயை கூர்ந்து அதற்குள் தகுந்த வார்ப்புருவை தாங்கள் பதிவேற்றிய படிமத்துடன் இணைத்து விடவும். நன்றி --VinodhBOT 05:38, 3 பெப்ரவரி 2008 (UTC)

Image:PIP logo.gifக்கு காப்புரிமை நிலை தெரிவிக்கப்படவில்லைதொகு

Image:PIP logo.gifஐ பதிவேற்றம் செய்ததற்கு நன்றிகள். இருப்பினும் இந்த கோப்பின் விபரண பக்கத்தில் இதை கோப்பை இயற்றிவரை குறித்த தகுந்த காப்புரிமை வார்ப்புரு காணப்படவில்லை, எனவே இந்த கோப்பின் காப்புரிமை நிலைமை தெளிவற்றதாக உள்ளது. தாங்கள் இந்த கோப்பை இயற்றவில்லை எனில், தாங்கள் தகுந்த காப்புரிமை வார்ப்புருவை சேர்க்க வேண்டும். தாங்கள் ஏதேனும் வலைத்தளங்களில் இருந்து பெற்றிருப்பின், அந்த வலைத்தளத்தின் முகவரியோடு, வலைத்தளத்தின் பயன்பாட்டு அதிகாரத்தையும்(Terms of Use)ஐயும் சேர்த்து அளிக்க வேண்டும். ஒருவேளை, அந்த படத்தின் காப்புரிமை வேறு எவரிடமோ இருந்தால், அதற்குறிய தகுந்த வார்ப்புருவை சேர்த்து விடவும். எச்சரிக்கை, பெரும்பாலான வலைத்தளங்களில் இருந்து பெறப்படும் படமங்கள் காப்புரிமை கொண்டதாக இருக்கலாம். எனவே தகுந்த திறவுமூல அல்லது கட்டற்ற வலைத்தளங்களில் இருந்து படிமங்களை பதிவேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்


நீங்கள் வேறு ஏதேனும் கோப்புகள் பதிவேற்றிருப்பின், அதற்கு மேற்கூறிய தகுந்த மூலம் மற்றும் வார்ப்புருவை இணைத்து விடவும். தாங்கள் பதிவேற்றிய கோப்புகளை இந்த சுட்டியின் மூலம் காண்லாம். தகுந்த காப்புரிமை இல்லாத வார்ப்புருக்கள் இந்த எச்சரிக்கை விடபட்ட ஒரு மாத காலத்துக்குள் நீக்கப்பட்டுவிடும். எனவே தயை கூர்ந்து அதற்குள் தகுந்த வார்ப்புருவை தாங்கள் பதிவேற்றிய படிமத்துடன் இணைத்து விடவும். நன்றி --VinodhBOT 05:45, 3 பெப்ரவரி 2008 (UTC)

Image:Swami Vivekananda-1893-09-signed.jpgக்கு காப்புரிமை நிலை தெரிவிக்கப்படவில்லைதொகு

Image:Swami Vivekananda-1893-09-signed.jpgஐ பதிவேற்றம் செய்ததற்கு நன்றிகள். இருப்பினும் இந்த கோப்பின் விபரண பக்கத்தில் இதை கோப்பை இயற்றிவரை குறித்த தகுந்த காப்புரிமை வார்ப்புரு காணப்படவில்லை, எனவே இந்த கோப்பின் காப்புரிமை நிலைமை தெளிவற்றதாக உள்ளது. தாங்கள் இந்த கோப்பை இயற்றவில்லை எனில், தாங்கள் தகுந்த காப்புரிமை வார்ப்புருவை சேர்க்க வேண்டும். தாங்கள் ஏதேனும் வலைத்தளங்களில் இருந்து பெற்றிருப்பின், அந்த வலைத்தளத்தின் முகவரியோடு, வலைத்தளத்தின் பயன்பாட்டு அதிகாரத்தையும்(Terms of Use)ஐயும் சேர்த்து அளிக்க வேண்டும். ஒருவேளை, அந்த படத்தின் காப்புரிமை வேறு எவரிடமோ இருந்தால், அதற்குறிய தகுந்த வார்ப்புருவை சேர்த்து விடவும். எச்சரிக்கை, பெரும்பாலான வலைத்தளங்களில் இருந்து பெறப்படும் படமங்கள் காப்புரிமை கொண்டதாக இருக்கலாம். எனவே தகுந்த திறவுமூல அல்லது கட்டற்ற வலைத்தளங்களில் இருந்து படிமங்களை பதிவேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்


நீங்கள் வேறு ஏதேனும் கோப்புகள் பதிவேற்றிருப்பின், அதற்கு மேற்கூறிய தகுந்த மூலம் மற்றும் வார்ப்புருவை இணைத்து விடவும். தாங்கள் பதிவேற்றிய கோப்புகளை இந்த சுட்டியின் மூலம் காண்லாம். தகுந்த காப்புரிமை இல்லாத வார்ப்புருக்கள் இந்த எச்சரிக்கை விடபட்ட ஒரு மாத காலத்துக்குள் நீக்கப்பட்டுவிடும். எனவே தயை கூர்ந்து அதற்குள் தகுந்த வார்ப்புருவை தாங்கள் பதிவேற்றிய படிமத்துடன் இணைத்து விடவும். நன்றி --VinodhBOT 05:45, 3 பெப்ரவரி 2008 (UTC)

Image:KMAdimoolam.jpgக்கு காப்புரிமை நிலை தெரிவிக்கப்படவில்லைதொகு

Image:KMAdimoolam.jpgஐ பதிவேற்றம் செய்ததற்கு நன்றிகள். இருப்பினும் இந்த கோப்பின் விபரண பக்கத்தில் இதை கோப்பை இயற்றிவரை குறித்த தகுந்த காப்புரிமை வார்ப்புரு காணப்படவில்லை, எனவே இந்த கோப்பின் காப்புரிமை நிலைமை தெளிவற்றதாக உள்ளது. தாங்கள் இந்த கோப்பை இயற்றவில்லை எனில், தாங்கள் தகுந்த காப்புரிமை வார்ப்புருவை சேர்க்க வேண்டும். தாங்கள் ஏதேனும் வலைத்தளங்களில் இருந்து பெற்றிருப்பின், அந்த வலைத்தளத்தின் முகவரியோடு, வலைத்தளத்தின் பயன்பாட்டு அதிகாரத்தையும்(Terms of Use)ஐயும் சேர்த்து அளிக்க வேண்டும். ஒருவேளை, அந்த படத்தின் காப்புரிமை வேறு எவரிடமோ இருந்தால், அதற்குறிய தகுந்த வார்ப்புருவை சேர்த்து விடவும். எச்சரிக்கை, பெரும்பாலான வலைத்தளங்களில் இருந்து பெறப்படும் படமங்கள் காப்புரிமை கொண்டதாக இருக்கலாம். எனவே தகுந்த திறவுமூல அல்லது கட்டற்ற வலைத்தளங்களில் இருந்து படிமங்களை பதிவேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்


நீங்கள் வேறு ஏதேனும் கோப்புகள் பதிவேற்றிருப்பின், அதற்கு மேற்கூறிய தகுந்த மூலம் மற்றும் வார்ப்புருவை இணைத்து விடவும். தாங்கள் பதிவேற்றிய கோப்புகளை இந்த சுட்டியின் மூலம் காண்லாம். தகுந்த காப்புரிமை இல்லாத வார்ப்புருக்கள் இந்த எச்சரிக்கை விடபட்ட ஒரு மாத காலத்துக்குள் நீக்கப்பட்டுவிடும். எனவே தயை கூர்ந்து அதற்குள் தகுந்த வார்ப்புருவை தாங்கள் பதிவேற்றிய படிமத்துடன் இணைத்து விடவும். நன்றி --VinodhBOT 07:44, 3 பெப்ரவரி 2008 (UTC)

Image:BobbyFischer.jpgக்கு காப்புரிமை நிலை தெரிவிக்கப்படவில்லைதொகு

Image:BobbyFischer.jpgஐ பதிவேற்றம் செய்ததற்கு நன்றிகள். இருப்பினும் இந்த கோப்பின் விபரண பக்கத்தில் இதை கோப்பை இயற்றிவரை குறித்த தகுந்த காப்புரிமை வார்ப்புரு காணப்படவில்லை, எனவே இந்த கோப்பின் காப்புரிமை நிலைமை தெளிவற்றதாக உள்ளது. தாங்கள் இந்த கோப்பை இயற்றவில்லை எனில், தாங்கள் தகுந்த காப்புரிமை வார்ப்புருவை சேர்க்க வேண்டும். தாங்கள் ஏதேனும் வலைத்தளங்களில் இருந்து பெற்றிருப்பின், அந்த வலைத்தளத்தின் முகவரியோடு, வலைத்தளத்தின் பயன்பாட்டு அதிகாரத்தையும்(Terms of Use)ஐயும் சேர்த்து அளிக்க வேண்டும். ஒருவேளை, அந்த படத்தின் காப்புரிமை வேறு எவரிடமோ இருந்தால், அதற்குறிய தகுந்த வார்ப்புருவை சேர்த்து விடவும். எச்சரிக்கை, பெரும்பாலான வலைத்தளங்களில் இருந்து பெறப்படும் படமங்கள் காப்புரிமை கொண்டதாக இருக்கலாம். எனவே தகுந்த திறவுமூல அல்லது கட்டற்ற வலைத்தளங்களில் இருந்து படிமங்களை பதிவேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்


நீங்கள் வேறு ஏதேனும் கோப்புகள் பதிவேற்றிருப்பின், அதற்கு மேற்கூறிய தகுந்த மூலம் மற்றும் வார்ப்புருவை இணைத்து விடவும். தாங்கள் பதிவேற்றிய கோப்புகளை இந்த சுட்டியின் மூலம் காண்லாம். தகுந்த காப்புரிமை இல்லாத வார்ப்புருக்கள் இந்த எச்சரிக்கை விடபட்ட ஒரு மாத காலத்துக்குள் நீக்கப்பட்டுவிடும். எனவே தயை கூர்ந்து அதற்குள் தகுந்த வார்ப்புருவை தாங்கள் பதிவேற்றிய படிமத்துடன் இணைத்து விடவும். நன்றி --VinodhBOT 07:47, 3 பெப்ரவரி 2008 (UTC)

Image:JosephVaz.jpgக்கு காப்புரிமை நிலை தெரிவிக்கப்படவில்லைதொகு

Image:JosephVaz.jpgஐ பதிவேற்றம் செய்ததற்கு நன்றிகள். இருப்பினும் இந்த கோப்பின் விபரண பக்கத்தில் இதை கோப்பை இயற்றிவரை குறித்த தகுந்த காப்புரிமை வார்ப்புரு காணப்படவில்லை, எனவே இந்த கோப்பின் காப்புரிமை நிலைமை தெளிவற்றதாக உள்ளது. தாங்கள் இந்த கோப்பை இயற்றவில்லை எனில், தாங்கள் தகுந்த காப்புரிமை வார்ப்புருவை சேர்க்க வேண்டும். தாங்கள் ஏதேனும் வலைத்தளங்களில் இருந்து பெற்றிருப்பின், அந்த வலைத்தளத்தின் முகவரியோடு, வலைத்தளத்தின் பயன்பாட்டு அதிகாரத்தையும்(Terms of Use)ஐயும் சேர்த்து அளிக்க வேண்டும். ஒருவேளை, அந்த படத்தின் காப்புரிமை வேறு எவரிடமோ இருந்தால், அதற்குறிய தகுந்த வார்ப்புருவை சேர்த்து விடவும். எச்சரிக்கை, பெரும்பாலான வலைத்தளங்களில் இருந்து பெறப்படும் படமங்கள் காப்புரிமை கொண்டதாக இருக்கலாம். எனவே தகுந்த திறவுமூல அல்லது கட்டற்ற வலைத்தளங்களில் இருந்து படிமங்களை பதிவேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்


நீங்கள் வேறு ஏதேனும் கோப்புகள் பதிவேற்றிருப்பின், அதற்கு மேற்கூறிய தகுந்த மூலம் மற்றும் வார்ப்புருவை இணைத்து விடவும். தாங்கள் பதிவேற்றிய கோப்புகளை இந்த சுட்டியின் மூலம் காண்லாம். தகுந்த காப்புரிமை இல்லாத வார்ப்புருக்கள் இந்த எச்சரிக்கை விடபட்ட ஒரு மாத காலத்துக்குள் நீக்கப்பட்டுவிடும். எனவே தயை கூர்ந்து அதற்குள் தகுந்த வார்ப்புருவை தாங்கள் பதிவேற்றிய படிமத்துடன் இணைத்து விடவும். நன்றி --VinodhBOT 07:51, 3 பெப்ரவரி 2008 (UTC)

Image:Jaffnatamilconf1974.jpgக்கு காப்புரிமை நிலை தெரிவிக்கப்படவில்லைதொகு

Image:Jaffnatamilconf1974.jpgஐ பதிவேற்றம் செய்ததற்கு நன்றிகள். இருப்பினும் இந்த கோப்பின் விபரண பக்கத்தில் இதை கோப்பை இயற்றிவரை குறித்த தகுந்த காப்புரிமை வார்ப்புரு காணப்படவில்லை, எனவே இந்த கோப்பின் காப்புரிமை நிலைமை தெளிவற்றதாக உள்ளது. தாங்கள் இந்த கோப்பை இயற்றவில்லை எனில், தாங்கள் தகுந்த காப்புரிமை வார்ப்புருவை சேர்க்க வேண்டும். தாங்கள் ஏதேனும் வலைத்தளங்களில் இருந்து பெற்றிருப்பின், அந்த வலைத்தளத்தின் முகவரியோடு, வலைத்தளத்தின் பயன்பாட்டு அதிகாரத்தையும்(Terms of Use)ஐயும் சேர்த்து அளிக்க வேண்டும். ஒருவேளை, அந்த படத்தின் காப்புரிமை வேறு எவரிடமோ இருந்தால், அதற்குறிய தகுந்த வார்ப்புருவை சேர்த்து விடவும். எச்சரிக்கை, பெரும்பாலான வலைத்தளங்களில் இருந்து பெறப்படும் படமங்கள் காப்புரிமை கொண்டதாக இருக்கலாம். எனவே தகுந்த திறவுமூல அல்லது கட்டற்ற வலைத்தளங்களில் இருந்து படிமங்களை பதிவேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்


நீங்கள் வேறு ஏதேனும் கோப்புகள் பதிவேற்றிருப்பின், அதற்கு மேற்கூறிய தகுந்த மூலம் மற்றும் வார்ப்புருவை இணைத்து விடவும். தாங்கள் பதிவேற்றிய கோப்புகளை இந்த சுட்டியின் மூலம் காண்லாம். தகுந்த காப்புரிமை இல்லாத வார்ப்புருக்கள் இந்த எச்சரிக்கை விடபட்ட ஒரு மாத காலத்துக்குள் நீக்கப்பட்டுவிடும். எனவே தயை கூர்ந்து அதற்குள் தகுந்த வார்ப்புருவை தாங்கள் பதிவேற்றிய படிமத்துடன் இணைத்து விடவும். நன்றி --VinodhBOT 08:25, 3 பெப்ரவரி 2008 (UTC)

Image:Kumarponnambalam.jpgக்கு காப்புரிமை நிலை தெரிவிக்கப்படவில்லைதொகு

Image:Kumarponnambalam.jpgஐ பதிவேற்றம் செய்ததற்கு நன்றிகள். இருப்பினும் இந்த கோப்பின் விபரண பக்கத்தில் இதை கோப்பை இயற்றிவரை குறித்த தகுந்த காப்புரிமை வார்ப்புரு காணப்படவில்லை, எனவே இந்த கோப்பின் காப்புரிமை நிலைமை தெளிவற்றதாக உள்ளது. தாங்கள் இந்த கோப்பை இயற்றவில்லை எனில், தாங்கள் தகுந்த காப்புரிமை வார்ப்புருவை சேர்க்க வேண்டும். தாங்கள் ஏதேனும் வலைத்தளங்களில் இருந்து பெற்றிருப்பின், அந்த வலைத்தளத்தின் முகவரியோடு, வலைத்தளத்தின் பயன்பாட்டு அதிகாரத்தையும்(Terms of Use)ஐயும் சேர்த்து அளிக்க வேண்டும். ஒருவேளை, அந்த படத்தின் காப்புரிமை வேறு எவரிடமோ இருந்தால், அதற்குறிய தகுந்த வார்ப்புருவை சேர்த்து விடவும். எச்சரிக்கை, பெரும்பாலான வலைத்தளங்களில் இருந்து பெறப்படும் படமங்கள் காப்புரிமை கொண்டதாக இருக்கலாம். எனவே தகுந்த திறவுமூல அல்லது கட்டற்ற வலைத்தளங்களில் இருந்து படிமங்களை பதிவேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்


நீங்கள் வேறு ஏதேனும் கோப்புகள் பதிவேற்றிருப்பின், அதற்கு மேற்கூறிய தகுந்த மூலம் மற்றும் வார்ப்புருவை இணைத்து விடவும். தாங்கள் பதிவேற்றிய கோப்புகளை இந்த சுட்டியின் மூலம் காண்லாம். தகுந்த காப்புரிமை இல்லாத வார்ப்புருக்கள் இந்த எச்சரிக்கை விடபட்ட ஒரு மாத காலத்துக்குள் நீக்கப்பட்டுவிடும். எனவே தயை கூர்ந்து அதற்குள் தகுந்த வார்ப்புருவை தாங்கள் பதிவேற்றிய படிமத்துடன் இணைத்து விடவும். நன்றி --VinodhBOT 08:58, 3 பெப்ரவரி 2008 (UTC)

திருகோணமலை பட்டினமும் சூழலும்தொகு

திருகோணமலை பட்டினமும் சூழலும் கட்டுரையில் கருத்துக்களை வரவேற்கின்றேன். பயனர் பேச்சு:உமாபதி#திருகோணமலை பட்டினமும் சூழலும் இல் எழுத்துப் பிழைகள் இலக்கணப் பிழைகளைத் திருத்தி உதவ இயலுமா? வேறு தகவல்களைச் சேர்க்கவேண்டாம். இது முடிந்தவுடன் 30+ கட்டுரைகள் தமிழ் விக்கிபீடியாவில் வரும். அவை சரியென்றால் மேலும் தொடரலாம். --உமாபதி \பேச்சு 05:51, 10 பெப்ரவரி 2008 (UTC)

நன்றி சீறீதர் அண்ணா, திருத்தங்களுக்கு நன்றி. நான் மைக்ரோசாப்ட் வேர்டு ஊடாக மைக்ரோசாப்ட் எக்ஸெல் உள்ள தரவை வைத்து merge செய்யப்போகின்றேன். உள்ளடக்கம் சரியாக இருந்தால் அதைப் போன்ற கட்டுரையை எடுக்கலாம். தலைப்பில் பிழை இருந்தால் தலைப்பை நகர்த்திவிடலாம். ஆள்கூற்றைக் இரண்டாம் கட்டத்தில் சேர்த்துவிடுகின்றேன். --உமாபதி \பேச்சு 07:24, 10 பெப்ரவரி 2008 (UTC)

:படிமம்:Kattabomman.gif இன் காப்புரிமை என்ன?தொகு

படிமம்:Kattabomman.gif படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேவிகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 16:24, 18 பெப்ரவரி 2008 (UTC)


:படிமம்:Accet.jpg இன் காப்புரிமை என்ன?தொகு

படிமம்:Accet.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேவிகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 16:27, 18 பெப்ரவரி 2008 (UTC)


:படிமம்:Hafizullah Amin.jpg இன் காப்புரிமை என்ன?தொகு

படிமம்:Hafizullah Amin.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேவிகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 16:28, 18 பெப்ரவரி 2008 (UTC)


:படிமம்:Velunachiyar.jpg இன் காப்புரிமை என்ன?தொகு

படிமம்:Velunachiyar.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேவிகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 16:28, 18 பெப்ரவரி 2008 (UTC)


:படிமம்:Haroldholt.jpg இன் காப்புரிமை என்ன?தொகு

படிமம்:Haroldholt.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேவிகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 16:32, 18 பெப்ரவரி 2008 (UTC)


:படிமம்:1971 surrender.jpg இன் காப்புரிமை என்ன?தொகு

படிமம்:1971 surrender.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேவிகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 16:34, 18 பெப்ரவரி 2008 (UTC)

அபிராமி அந்தாதிதொகு

Kanags - என் பேச்சில் உங்கள் தொகுப்பை கண்டேன். அபிராமி அந்தாதி விக்கிமூலத்தில் உள்ளதையும் அறிந்தேன். இதனை சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

help...தொகு

என்னுடைய ஐபோட் பக்கத்தை தமிழாக்கம் செய்க. நன்றி Mugunth Kumar 06:19, 13 ஏப்ரல் 2008 (UTC)

இன்னும் 23 கட்டுரைகள் எழுதி 1000 கட்டுரைகளை விரைவில் அடைய என் வாழ்த்துகள்தொகு

கனகு, நீங்கள் இன்னும் 23 கட்டுரைகள் எழுதினால் 1000 கட்டுரைகளைத் தொடக்கியவர்களுள் ஒருவராக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். பெரு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி இது. அமைதியாக நீங்கள் ஆக்கி, வளம் சேர்த்து இருப்பது தமிழ் விக்கிப்பீட்யாவைப் படிக்கும் ஒவ்வொரு தமிழரும் நன்றி பெருக்கோடு எண்ணிப் பார்க்கவேண்டிய ஒன்று. என் நெஞ்சார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்! முன்கூட்டியே! --செல்வா 12:48, 16 ஏப்ரல் 2008 (UTC)

கனகு, இங்கே பாருங்கள். அதனை ஒரு படி எடுத்து (காப்பி செய்து) மைகுரோ சா'வ்ட் எக்சலில் (Excel) ஒட்டினீர்கள் என்றால் (Paste Special சிறப்பு ஒட்டல் - HTML Unicode text தேர்ந்து எடுங்கள்), நீங்கள் எத்தனை கட்டுரைகள் தொடங்கியுள்ளீர்கள் என்று தெரிய வரும். --செல்வா 21:37, 16 ஏப்ரல் 2008 (UTC)

பதிவேற்றம்தொகு

ஏற்கனவே சரிசெய்யப்பட்டுள்ளது. உலாவியின் இடைமாற்றை நீக்கி பார்த்தீர்க்ளா?--Terrance \பேச்சு 12:48, 22 ஏப்ரல் 2008 (UTC)

எனக்கு பதிவேற்றம் வேலைச் செய்கிறது. "தற்போதைய நிகழ்வுகள்" என்பது எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்து மாற்றிவிடுகிறேன். அதை நான் மாற்வில்லை. --Terrance \பேச்சு 09:23, 23 ஏப்ரல் 2008 (UTC)

ஆயிரவர் பதக்கம்தொகு

 
ஆயிரவர் பதக்கம்

கனகரத்தினம் சிறீதரன், நீங்கள் இடையறாது தமிழ் விக்கிக்குப் பணியாற்றி இன்றளவில் 999 கட்டுரைகள் உருவாக்கி பேராக்கம் தத்துள்ளீர்கள். இன்னும் ஒரு கட்டுரை என்ன மிகப்பல கட்டுரைகள் எழுதுவீர்கள்! என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்! இங்குள்ளோர் யாவருக்கும், இனி வருவோருக்கும் நீங்கள் சிறந்த வழிகாட்டியாகவும், முன் சான்றாளராகவும் இருக்கின்றீர்கள். உங்களுக்கு உடன்பணியாளராகிய நான் ஆயிரவர் என்னும் பட்டம் தந்து என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். வாழ்க உங்கள் நல்லுள்ளம், நற்பணி! அன்புடன் --செல்வா 13:37, 3 மே 2008 (UTC)

தமிழ் விக்கிபீடியாவில் இடையறாது பங்களித்து ஆயிரம் கட்டுரைகளை ஈட்டியமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பதிந்து கொள்கின்றேன். கடல் கடந்த தேசத்திற்குப் போனாலும் கடைசிவரை தமிழைக் கைவிடாது ஊக்கமாக அரும்பணியாற்றிய உங்களிற்கு என் வாழ்த்துக்கள். --உமாபதி \பேச்சு 13:37, 6 மே 2008 (UTC)

கனகு, உங்களைப்போலவும் ஊக்கத்துடன், சீரான உழைப்புடன், நல்லாக்கம் தருபவர்கள் மிகக் குறைவு. திருவருளால் நீங்கள் நலமாக இருக்குமாறும், இயன்றவாறு தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவுக்கும், தமிழர் நலம் பேணும் திட்டங்களுக்கும் நற்பயனாக்கங்கள் தர வேண்டுகிறேன். அன்புடன் --செல்வா 14:02, 6 மே 2008 (UTC)

கனகு, கடந்த காலத்தில் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் உங்கள் பங்கு மிகவும் ஆரோக்கியமானதும், முக்கியமானதும் ஆகும். தற்போது ஆயிரம் கட்டுரைகளை எட்டியுள்ளீர்கள். அதற்கு எனது வாழ்த்துக்கள். தொடர்ந்து ஆயிரம் ஆயிரமாகக் கட்டுரைகளை நீங்கள் எழுத வேண்டும் என்பது எனது விருப்பம். மயூரநாதன் 16:39, 6 மே 2008 (UTC)

நூலகத் திட்டம்தொகு

நீங்கள் நூலகத் திட்டம் பற்றி அறிவீர்கள். அதில் தற்போது ஏறத்தாழ 1600 நூற்கள் பதிவேற்றப்பட்டுவிட்டன. அடுத்த கட்ட செயற்திட்டமும் (+1000) தொடங்கி விட்டது. இந்த நூற்களை பரந்த வாசிப்பு அறிமுகப்படுத்தும் நோக்கில் ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அவ்வப்பொழுது சில இடுக்கைகள் (5-10 வரிகள்) எழுதி பங்களித்தால் நன்றாக இருக்கும். எ.கா நீங்கள் படித்த நூற்களின் அறிமுகங்கள் தரலாம். ஈழத்து இலக்கியம் பற்றியும் இடுக்கைகள் தரலாம்.

கனக்ஸ், உங்களிடம் ஏற்கனவே சில ஆக்கங்கள் இருக்கின்றன. அவற்றை மீள்பதிவு செய்ய விருப்பம். --Natkeeran 16:25, 3 மே 2008 (UTC)

நிர்வாகி அணுக்கம்தொகு

கனகு, ரவி, நிர்வாகி ஆன பின்பு என்னென்ன செய்ய இயலும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? உண்மையிலேயே பயனுடையதாக இருக்கும் என்றால் நான் அணுக்கம் பெற முன்வருவேன்.--செல்வா 23:13, 19 மே 2008 (UTC)

Wikitravelதொகு

Interested in Wikitravel? tamil il wikitravel ai mozhipeyarppoma?

http://wikitravel.org/en/Main_Page

Please help Mugunth Kumar 15:36, 29 மே 2008 (UTC)

வாழ்த்துக்கள்தொகு

உங்களின் இடைவிடா தளரா முயற்சிக்கு நல்ல வரவேற்பு பல இடங்களில் உண்டு. நான் முன்னர் குறிப்பிட்ட மாதிரி தினமும் வானொலிகளில் இதே தகவல்கள் பகிரப்படுகின்றன. வேறு தளங்களிலும் பாத்துள்ளேன்.


ஒரு முறை (மே 10) மூன்று புகழ்பெற்ற நபர்கள் யார் பிறந்தார்கள் என்று கூறினார்கள். கார்த்திகேசு சிவத்தம்பி, ஈழத்து எழுத்தாளர், திறனாய்வாளர், பிருட்டே கால்டிகாசு, ஜெர்மனிய ஆய்வாளர், நமிதா கபூர், தென்னிந்தியத் திரைப்பட நடிகை. நம்முடைய priorities சற்று சறிக்கி விட்டதோ என்று நினைக்க தோன்றியது. சினமா இளகுபடுத்துகிறது...நல்லதுதான்.


செய்தி, குறிந்படம், விபரணப்படம், திரைப்படம், இணையத்தளம், வானொலி நிகழ்ச்சி, இதழ், நாளிதழ், புதிர்கள், கேள்வி விடை, நபர்கள், தமிழ் மொழி, பாட்டுக்கள், நகைச்சுவை, சமையல், படமங்கள், சுற்றுலா தொடர்பான தகவல்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. மற்றவர்களுக்கு த.வி காட்டும்பொழுது....உடனடியாக நேரடியாக பயன் கிடைக்க கூடியதாக இருக்காலாம்.

உங்களின் இன்று பல தகவல்களை இலகுவில் கோத்து தருகிறது. Britinica, BBC போன்றவையும் இன்று என்ற தகவல்களை தமது ஆவணங்களில் இருந்தே தருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் வாழ்த்துக்கள். --Natkeeran 13:32, 6 ஜூன் 2008 (UTC)

Input methodsதொகு

Dear Kanags, can you recommend a suitable input tool to me? I am currently using this website. However, this is cumbersome and doesn't help me enter every single Tamil letter, so I have to copy and paste from the table at தமிழ் எழுத்துமுறை. It would help if it had some sort of auto-correct/auto-complete function as my Tamil language skills are poor at best. Thank you in advance--Mohan123 17:16, 7 ஜூன் 2008 (UTC)

Thank you very much for your kindness in helping me out:) Do you mind if I write in English? (I am much more proficient in it than in Tamil)

I am using Windows XP at the moment. I tried setting up "e-kallapai" as you advised me, but there is no "Tamil" option under the "Input language". There are two options available under the "Keyboard layout/IME" called "Tamil99T sc" and "Tamil99Uni". I tried selecting these, but they didn't have any effect at all. I guess these are for a user to attempt typing in Latin characters with a Tamil keyboard. Again, thank you for your efforts:):)--59.189.42.198 12:53, 8 ஜூன் 2008 (UTC) [(--Mohan123 12:56, 8 ஜூன் 2008 (UTC))]

சகோதர விக்கி திட்டங்க்கள்தொகு

ரவியை நாடவும், உங்களின் நோக்கத்தை தெரிவித்து, பங்களிப்பு அரிகிய நிலையையும் குறிப்பிட்டு, விரைந்து நிர்வாக அணுக்கத்தை தரக் கோரவும், எனது பூரண ஆதரவு உண்டு. பிறரும் அப்படியே தருவர் என்றே எண்ணுகிறேன். நன்றி. --Natkeeran 15:44, 9 ஜூன் 2008 (UTC)

kanags, please see natkeeran's talk page--ரவி 19:10, 9 ஜூன் 2008 (UTC)

நடப்பு நிகழ்வுகள்...சில எண்ணங்கள்தொகு

 • நடப்பு நிகழ்வுகள்
 • பழைய செய்தித் தொகுப்புக்களை நீக்கிவிடலாம்.
 • முக்கிய தமிழ் ஊடகங்கள் பற்றி ஒரு சிறு கட்டுரையாவது ஆக்கி, தளங்களுக்கு நேரடி தொடர்பு தரலாம்.
 • உலகின் முக்கிய செய்து ஊடகங்களுக்கு இணைப்புகள் தரலாம். பாக்க: ஊடகவியல் தலைப்புகள் பட்டியல்
 • 2005 சிகப்பு இணைப்புகளுக்கு சிறு கட்டுரைகள் தரலாம்.
 • எல்லாருமாகச் சேர்ந்து செய்யலாம். உங்களுக்கு இதில் கூடிய கவனம் என்பதால் உங்களிடம் பகிர்கிறேன்.
 • மேலும், உங்களின் காலங்கள் தொடர்பான கட்டுரைகள் மிகவும் அடிப்படையானவை.
 • எந்த ஒரு விடயத்தையும் காலம், இடம் தந்துதானே எழுத வேண்டும். நன்றி.

--Natkeeran 20:03, 6 ஜூலை 2008 (UTC)

சுயமரியாதை இயக்கம்தொகு

 • 1925 தொடக்கம் தமிழ்நாட்டில் ஒரு சமூகப் புரட்சி நடந்தது என்று சொல்லாமா...அதாவது....சுயமரியாதை, மனித உரிமைகள், இட ஒதுக்கீடு, இந்தி எதிர்ப்பு, சீர்திருத்த திருமணம், மூடநம்பிக்கைகள் எதிர்ப்பு....அல்லது இவற்றை சமூக சீர்திருத்தம் என்று கொள்வது தகுமா. அதாவது gradual transition.


 • அமெரிக்காவில் 1960 கள், பிரான்சில் 1967-8 திருப்புமுனைகளாக கருதப்படுகின்றன. குறிப்பாக Anit - Establishment எதிராக...இளையோரின் புரட்சி என்ற மாதிரி....இப்படிக்கும் தமிழர் வரலாற்றில் திருப்பு முனைகளை சுட்ட முடியுமா.


 • தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிகாலம் என்பது 18 ம் நூற்றாண்டில் தொடங்குகிறது என்று கூறப்படுகிறது. மேலும் துல்லியமான தகவல்கள் தர முடியுமா. நன்றி.

--Natkeeran 19:38, 13 ஜூலை 2008 (UTC)

Ask for helpதொகு

Hello. I am the one who translate many Indian, Sri Lankan cities like Mumbai, Chennai, Calcutta, Bengaluru and all Indian and Sri Lankan airports into Vietnamese. Please help me translate this paragraph into Hindi language. The translation version should be posted in your Hindi Wikipedia or sent to my English account. Thank you very much for your help.Genghiskhan 11:42, 14 ஜூலை 2008 (UTC)

Dong Hoi Airport


Dong Hoi AirportDong Hoi Airport is an airport in Quang Binh, Vietnam. This airport was built by the French colonists in 1930s. In Vietnam War, this airport was used by North Vietnam to transport cargo and persons to the South Vietnam. On 30 August 2004, the reconstruction of this airport began and finished in May 2008. The runway is 2400 x 45 m, concrete surface. Vietnam Airlines now has flight with Hanoi.

ஆலமரத்தடியல் பார்க்க நன்றிதொகு

 • விளையாட்டுப் போட்டிகள் பெயரிடல் ஒழுங்கு...பரிந்துரை
 • --Natkeeran 17:17, 17 ஜூலை 2008 (UTC)

Google News in Tamilதொகு

http://www.google.com/news?ned=ta_in

We have to see how we can put our news in google as well.

--Natkeeran 01:57, 27 ஜூலை 2008 (UTC)

இலங்கை கல்வி தரப்படுத்தல் சட்டங்கள்தொகு

இந்த கட்டுரையை விரித்து எழுதனால் நன்று. 67, 71 என அனைத்து சட்டங்களையும் ஒருங்கே அலசிலாம். சிறப்பாக அவை எவ்வாறு ஈழப்போருக்கு காரணியாக அமைந்தன என்பது குறிக்கப்பட வேண்டும்.--Natkeeran 13:20, 26 ஆகஸ்ட் 2008 (UTC)

:படிமம்:N pillay.jpg இன் காப்புரிமை என்ன?தொகு

படிமம்:N pillay.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 06:01, 27 ஆகஸ்ட் 2008 (UTC)

சுண்டிக்குளி பாலச்சந்திரன்தொகு

Kanags
கே. எஸ். பாலச்சந்திரன் (மெல்லிசைப்பாடகர்) பற்றிய சரியான விபரங்களை இணைத்துள்ளேன். அவர் சுண்டிக்குளி இராஜன் இசைக்குழுவை நடத்திக் கொண்டிருந்த காலத்தில்தான் நான் உங்கள் தோழன் படத்துக்குப் பாடியுள்ளார். அதனால்தான் நான் உங்கள் தோழன் படத்தில் அவரை சுண்டிக்குளி பாலச்சந்திரன் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
--Chandravathanaa 06:42, 10 செப்டெம்பர் 2008 (UTC)

இராகங்களின் ஆரோஹனம் அவரோஹனத்தின் படம்தொகு

இராகங்களின் ஆரோஹனம் அவரோஹனத்தின் படம் தமிழில் கொடுக்கலாம் என்று நினைத்தேன். ஆதலால் ஆங்கிலத்தில் நான் செய்த படங்களை இன்கு இணைக்கவில்லை. தாங்கள் கனகாங்கி பக்கத்தை மாற்றியதை பார்த்தேன். தமிழில் கொடுப்பது நல்லதல்லவா? தீரசங்கராபரணம்‎ பக்கத்தை பாருங்கள். தாங்கள் என்ன சொல்கிறீர்கள்? முக்கியம் இல்லையெனில் எனக்கு வேலை மிச்சம். வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 13:29, 15 அக்டோபர் 2008 (UTC)


நன்றிதொகு

தொகுப்பின் போதான உங்களின் வழிகாட்டல்களுக்கும், அறிவுரைக்கும் நன்றி, தமிழ் விக்கிப்பீடியாவின் சட்டங்களை அறியாததால் தலைப்பிடுவதில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்காக வருந்துகிறேன். ஒரு வட்டத்துள் என்றில்லாமல் முடியுமானவரை விக்கிப்பீடியாவுக்கு செய்ய வேண்டிய சேவைகளை நான் அறிகிறேன். உங்களது ஒத்துழைப்புகளும் இருக்கும் என நம்புகிறேன்.--Mohamed S. Nisardeen 11:39, 16 டிசம்பர் 2008 (UTC)

பூரான் கட்டுரையில் மேற்கோள் நூல்களின் சுட்டுகளை தமிழாக்கித்தந்தமைக்கு நன்றி. உதடு ("lip") என்று நான் ஏன் எழுதினேன் என்று அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் குறித்துள்ளேன். நான் கூறுவதை அருள்கூர்ந்து தவறாக எடுத்துக்கொளாதீர்கள். நான் கூறியுள்ளதில் ஏதும் தவறு இருந்தால் மன்னிக்கவும். நன்றி.--செல்வா 15:08, 16 டிசம்பர் 2008 (UTC)

பேச்சு:மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்னாதொகு

பேச்சு:மங்களம்பள்ளி பாலமுரளிகிரிஷ்னா நீக்கப்பட்டது - அதே போல் பேச்சு:மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்னா நீக்கலாம். வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 16:48, 16 டிசம்பர் 2008 (UTC)


தொகு

ஆம் சொந்த இடம் இலங்கையே, தற்போது தொழில் நிமிர்த்தம் வளைகுடாவில் உள்ளேன்.

First page image is not showing!...please look into it...Thanksதொகு

--Natkeeran 14:31, 23 டிசம்பர் 2008 (UTC)

2009 தமிழ் விக்கிப்பீடியா வேலைத்திட்டம்தொகு

வணக்கம் கனக்ஸ்:

இந்த ஆண்டு நீங்கள் கொஞ்சமும் தொய்வில்லாமல் இன்றைப்படுத்தினீர்கள். நன்றி. அதுவே நானும் அப்படி செய்ய வேண்டும் என்று தோன்றியது.

அடுத்த ஆண்டு நமது வேலைத்திட்டம் என்னவாக அமையவேண்டும் என்ற உங்கள் பரிந்துரைகளை இங்கு பகிர்தால் நன்றி. மூன்று முக்கிய துறைகள், மூன்று சந்தைப்படுத்தல் வழிகள் பற்றியும் குறிப்பிட்டால் நன்று. --Natkeeran 03:50, 24 டிசம்பர் 2008 (UTC)

வி ரா பேச்சுப் பக்கத்தை நீக்கி, வேறு ஒரு இடத்தில் இடலாம்தொகு

விமலா ராம பேச்சுப் பக்கத்தை நீக்கி, வேறு ஒரு இடத்தில் இடலாம். காரணம், அது ஒரு பொதுக் உரையாடல். அந்த நபர் பற்றி என்று தவறாக எண்ணவிடலாம். இப்படி முன்னர் ஒரு முறை நடந்தது. --Natkeeran 13:20, 30 டிசம்பர் 2008 (UTC)

நபர்கள் பற்றி கட்டுரை எழுதல் கையேட்டில் சேர்த்துள்ளேன். நீங்கள் முதற்பக்கத்தில் செய்த மாற்றம் சரிசெய்துவிட்டது. நன்றி. --Natkeeran 01:55, 31 டிசம்பர் 2008 (UTC)


வார்ப்புருதொகு

Kanags எம்.டி.ஆர் தொடரூந்துச் சேவை வார்ப்புரு சரியாக அமையவில்லை. எப்படி அமைக்கலாம்? நன்றி --HK Arun 06:27, 26 ஜனவரி 2009 (UTC)

நன்றிதொகு

வணக்கம் Kanags, உங்கள் அன்பான வழிகாட்டலுக்கு நன்றி. நேரம் கிடைக்கும் போது என் பயனர்பேச்சு பகுதியைப் பார்வையிடவும். --Nila 10:41, 28 ஜனவரி 2009 (UTC)

வணக்கம். வரவேற்பு மற்றும் சிற்றுண்டிக்கு நன்றி. :) --அரவிந்த்

கட்டுரைகளின் வரலாறுகளை இணைத்தல்தொகு

ஒரு நீக்கப்பட்ட கட்டுரையை மீட்டெடுக்கும்போது முன்னர் அதே தலைப்பில் இருந்து நீக்கப்பட்ட வரலாறுகளும் மீட்கப்படுகின்றன. அவ்வகையில் இரு கட்டுரை வரலாறுகளை இணைக்க இரண்டையும் ஒரே தலைப்பில் வைத்து நீக்கிப் பின்னர் மீட்க வேண்டும்.

இவ்வாறு நீக்கும்போது திருத்தமான கட்டுரையைக் கடைசியாக நீக்க வேண்டும். எடுத்துக்காட்டுக்கு சலாஹுத்தீன் சிறிய கட்டுரையாக முதலிலும் சலாதீன் விரிவானதாகப் பின்னரும் எழுதப்பட்டிருந்தால் சலாதீன் பக்கத்தை சலாஹுத்தீன் பக்கத்துக்கு நகர்த்தி (நகர்த்தும்போது சலாஹுத்தீன் நீக்கப்படும்) பின்னர் நகர்த்தப்பட்ட சலாஹுத்தீன் பக்கத்தையும் நீக்கி பின்னர் முழுவரலாற்றுடன் மீட்டெடுத்துப் பின்னர் சலாதீன் பக்கத்துக்கு நகர்த்த வேண்டும்.

நன்றி. கோபி 12:15, 28 ஜனவரி 2009 (UTC)

2009 இல் தமிழினச் சுத்திகரிப்பு குறிகாட்டிதொகு

தோழரே, புதினம். காம்ல் உள்ள 2009 இல் தமிழினச் சுத்திகரிப்பு குறிகாட்டி பற்றிய கட்டுரையை எழுதலாமா? நன்றி--கார்த்திக் 15:10, 9 பெப்ரவரி 2009 (UTC)

அங்கூர் வாட்தொகு

தாய்லாந்தை ஆண்ட ஜெயவர்மன் போன்றோர் தமிழ் மன்னர்கள் என்பதற்கு ஏதாவது சான்றுகள் உண்டா. [1], காடார என்பது மலேசியாவையா தாய்லாதையா? --Natkeeran 00:24, 18 பெப்ரவரி 2009 (UTC)

Space, Space Exploration, Space fligtதொகு

 • Space - விண்வெளி
 • Space Exploration - விண்வெளி ஆய்வுப் பயணம்
 • Space flight - விண்வெளிப் பயணம்

தமிழ் விக்கிப்பீடியாவில் Space exploration, space flight ஆகிய இரண்டையும் ஒரே பொருளில் பயன்படுத்தலாம்.

 • spacecraft - விண்கலம் ??
 • space shuttle - விண்ணோடம் ??
 • space probe - விண் ஆய்வுக்கலம்

மேலே தரப்பட்டவை சரியா? --Natkeeran 01:44, 2 மார்ச் 2009 (UTC)

I've solved the disambiguation problemதொகு

Hi there Kanags. I have solved my bot's disambiguation problem. Thank you for your input. My bot can be unblocked now as it won't remove links to disambiguations anymore. Thanks, Razorflame 03:24, 3 மார்ச் 2009 (UTC)

தேனி.எம்.சுப்பிரமணியின் நன்றிதொகு

அன்புள்ள கனக சிரிதரன் அவர்களுக்கு,

எனது தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கட்டுரைக்குத் தகுந்த அட்டவணையை இணைத்து அதில் தமிழக உள்ளாட்சி அமைப்புகள் எனும் தலைப்பில் கட்டுரைக்கு இணைப்பு கொடுத்து உதவியிருக்கிறீர்கள். நன்றி. அன்புடன் - தேனி.எம்.சுப்பிரமணி பயனர்:Theni.M.Subramani

பிரசாத் ராம் கட்டுரை தொடர்பாகதொகு

நான் சித்தார்த். 'பிரசாத் ராம்' எனும் கட்டுரையை, 'Prasad Ram' எனும் ஆங்கிலக் கட்டுரையிலிருந்து மொழிபெயர்த்தவன்.

விக்கிபீடியா-வின் விதிமுறைகளின் படி, நான் ஒரு கட்டுரையை வேறு ஒரு கட்டுரையிலிருந்து மொழி பெயர்த்தால், அக்கட்டுரையின் எழுத்தாளரின் பங்கினை மறைக்கக் கூடாது. அதனால், அக்கட்டுரையின் வரலாறு, இக்கட்டுரைக்கு import செய்யப்பட வேண்டும். இதனைத் தங்களைப் போன்ற மேலாண்மை புரிவோருக்குத் தெரிவிக்கவே, நான் அந்த வார்ப்புருவைச் சேர்த்தேன். தாங்கள், இக்கட்டுரையின் ஆங்கிலப் பதிப்பின் வரலாற்றை இத்துடன் இணைத்தவுடன், இந்த வார்ப்புருவை நீக்கி விடலாம். நன்றி!

படிமம் வெளியிட உதவிதொகு

முத்துக்கமலம் (இணைய இதழ்)கட்டுரைக்காக இந்த இணைய இதழின் இலட்சினையைக் கோப்பைப் பதிவேற்று முறையில் பதிவேற்றம் செய்து விட்டேன். அதன்பின் கட்டுரைக்கான வார்ப்புருவில் அந்த இலட்சினை இடம்பெறாமல் இருக்கிறது. இதில் தவறு ஏதும் இருக்குமோ? சிறிது உதவுங்களேன் -தேனி.எம்.சுப்பிரமணி பயனர்:Theni.M.Subramani

படிமம் என்பதை சேர்க்கவில்லை. இந்த லட்சினை இப்பொழுது வருகிறது :)--கார்த்திக் 14:06, 28 மார்ச் 2009 (UTC)

கணித இயலர் படிமங்கள்தொகு

கனகு, நன்றி. எஸ்.எஸ்.பிள்ளை அவர்களின் படிமத்தை எப்படிப்போடுவது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அதற்கு ஒரு தீர்வு கொடுத்தமைக்கு நன்றி. நான் இன்னும் சில கணித இயலர்களைப்பற்றி எழுதப்போகிறேன். அவர்களுடைய படிமங்கள் Historical notes by M.S. Raghunathan, Current Science Vol.85 No.4, 25 Aug 2003 pp.526-536. என்ற ஒரு pdf documentஇல் (online) உள்ளன. அந்த படிமங்களை எப்படி எடுப்பது? காப்புரிமை பிரச்சினை ஏதாவது கிளம்புமா என்ற பயத்தில் நான் ஒன்றும் செய்யவில்லை (எஸ்.டீ.சாவ்லா, ஆனந்தராவ், விஜயராகவன், வைல், இன்னும் பலர்). உங்களால் ஏதாவது செய்யமுடியுமா? --Profvk 11:40, 31 மார்ச் 2009 (UTC)

Tamil Eelamதொகு

Please can you help us. We are students in London and we want to create awareness in Sri Lanka. We need to create a Tamil version of this website: http://www.tamileelamonline.com/en/Main_Page . Can you help us? Please we need your help.

Our Email is sachein2000@hotmail.co.uk

Sachein 11:19, 10 ஏப்ரல் 2009 (UTC)

Thanks for joining, I forgot to tell you that this is the site which needs to be done: http://www.tamileelamonline.com/ta/Main_Page

I can make you adim Sachein 08:36, 11 ஏப்ரல் 2009 (UTC)

:படிமம்:Vannigenocide 20 04 09.jpg இன் காப்புரிமை என்ன?தொகு

படிமம்:Vannigenocide 20 04 09.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 12:07, 21 ஏப்ரல் 2009 (UTC)


நிருவாக அணுக்கம்தொகு

அஜித் குமார் அவர்களின் கட்டுரை மட்டுமே ௭ழுதுகிறேன். அசல் கட்டுரை பார்க்க. ௭னக்கு நிருவாக அணுக்கம் வழங்கினால் ௭னது பணியை இன்னும் சிறப்பாகவும் இலகுவாகவும் செய்ய உதவும். Br4011 11:44, 2 ஜூன் 2009 (UTC)

கருமுத்து தியாகராசர்தொகு

மிக்க நன்றி கனகு. இளமுருகன் அவர்களுடன் தனி மடலிலும் இரண்டொரு முறை உரையாடியுள்ளேன். கருமுத்து தியாகராசர் மிக முக்கியமான ஒரு தமிழர். இவரைப்பற்றி அரிய செய்திகள் இளமுருகன் அவர்கள் வைத்திருப்பதாக நினைக்கிறேன். ஆனால் தெளிவாக எதுவும் விக்கிப்பீடியாவுக்குப் பெற இயலவில்லை. மீண்டும் ஒருமுறை இவற்றைப் படித்துப் பார்க்கிறேன். நீங்கள் நினைப்பூட்டியதற்கு மிக்க நன்றி.--செல்வா 01:20, 25 ஜூன் 2009 (UTC)

முதற்பக்கம்தொகு

கனகு, தாங்கள் முதற்பக்கத்தில் செய்த மாற்றங்களுக்கு நன்றி. இனிமேல் முதற்பக்கத்தில் கட்டுரை பற்றிய முன்னுரையை சுறுக்கமாக இடுகிறேன்.நன்றி :)--கார்த்திக் 11:46, 6 ஜூலை 2009 (UTC)

விக்கி செய்திகள்தொகு

கனகு, தமிழ் விக்கிப்பீடியாவின் செய்தி வார்ப்புருவைத் தானாக விக்கி செய்திகளில் ஏற்றும் வாய்ப்பு உள்ளதா? -- சுந்தர் \பேச்சு 11:47, 7 ஜூலை 2009 (UTC)

கனகு, அந்தப் படத்தை அனுப்புங்கள். முயன்று பார்க்கிறேன். -- சுந்தர் \பேச்சு 11:30, 8 ஜூலை 2009 (UTC)
கனகு, வழு பதிந்துள்ளேன். முதலில் தெரன்சு அவ்வழுவில் அப்படிமத்தை இணைக்க வேணடும். -- சுந்தர் \பேச்சு 17:25, 9 ஜூலை 2009 (UTC)

வணக்கம் ஆஸ்திரேலியாதொகு

வரவேற்புக்கு மிக்க நன்றி அண்ணா. வந்து சில காலமாகி விட்டது. மாணவனாகத்தான். கல்வி முடித்ததும் தங்கிவிடவே உத்தேசம் :) கோபி 07:08, 18 ஜூலை 2009 (UTC)

மதங்க சூளாமணிதொகு

கனகு, இக் கட்டுரையைச் சிறப்பாக விரிவு படுத்தியமைக்கு நன்றிகள். மயூரநாதன் 11:20, 18 ஜூலை 2009 (UTC)

எப்-15 ஈகிள்தொகு

விமானம், வானூர்தி இதில் எது சரியான வார்த்தை. இதன் பயனாளர்கள் குறித்தவிடயத்தில் சந்தேகமுள்ளது எளிய ஆங்கில விக்கியில் தென்கொரியாவும், ஆங்கில விக்கியில் யப்பான் எனவும் இற்றைப்படுத்தப்பட்டுள்ளது

உதவி வேண்டல்தொகு

தயவு செய்து தமிழ் ஒலி பெயர்த்து தரவும்:

 • Lockheed Martin :
 • General Dynamics :
 • Fighting Falcon : பார்க்க : எப்-16
 • F-14 Tomcat :

எனது தொகுப்புகள் பற்றிய உங்களது அபிப்பிராயத்தினையும் அறிவுருத்தல்களையும் மிகவும் எதிர்பார்கிறேன். எனது எப் 16 ஆக்கத்தின் பெயரை மாற்ற வேண்டுமா? --Shameermbm 06:24, 27 ஜூலை 2009 (UTC)

Teletubbiesதொகு

Hi, can you please upload the Teletubbies picture? And please write something about the other article I was attempting to start. 70.146.254.181 18:29, 31 ஜூலை 2009 (UTC)

நிவேதிதாதொகு

கட்டுரையை அழகாக வடிவமைத்தமைக்கு நன்றி ----மணியன் 11:07, 3 ஆகஸ்ட் 2009 (UTC)

உதவி தேவைதொகு

மிக்க மகிழ்ச்சி kanags. தமிழால் இணைகிறோம். மகிழ்ச்சி. பொருளடக்கம் எனும் வார்புருவை எப்படி துவக்குவது. command என்ன என்று கூற முடியுமா? இதை ஏன் இங்கே கேட்கிறேன் என்றால் ஆலமரத்தடியில் அனுபவம் வாய்ந்தவர்கள் பேசிக் கொள்கிறார்கள். அங்கெ நமக்கென்ன வேலை என்றுதான் :) என்னுடையது சிறிய ஐயங்களே.--Ragunathan 09:18, 23 ஆகஸ்ட் 2009 (UTC)

பவாய்தொகு

பக்க துவக்கத்தை என் பெயருக்கு மாற்றியதற்கு நன்றி ...--மணியன் 04:50, 24 ஆகஸ்ட் 2009 (UTC)

வாழ்க்கை வரலாறு பக்கங்கள்தொகு

ஆங்கில விக்கியில் வாழ்க்கை வரலாறுக்கான வார்ப்புரு ஒன்று உள்ளது.அதனையொட்டி நான் தமிழாக்கம் செய்து வருகிறேன். இது பயனுள்ளதாக இருக்குமா என உங்கள் கருத்தறிய விரும்புகிறேன்.பல புதிய பயனர்கள் வெவ்வேறு வகைகளில் தனிநபர் பக்கங்கள் எழுதாமல் சீரமைக்க இது தேவை என எண்ணினேன். --மணியன் 11:16, 25 ஆகஸ்ட் 2009 (UTC)

நன்றிதொகு

கள்ளர் வரலாறு என்னும் பக்கத்தைச் சரி செய்தமைக்கு நன்றி. ஆனால் விக்கிப்பீடியா:புதிய பக்கத்தை உருவாக்குதல் என்னும் பக்கத்தின் வரலாறு தவறாக உள்ளது (வரலாற்றின் முன் பதிவுகள் காணப்படவில்லை. அவை கள்ளர் வரலாறு என்னும் பக்கத்தில் உள்ளன). நான் குழப்பி விட்டமைக்கு வருந்துகிறேன். --செல்வா 21:29, 16 செப்டெம்பர் 2009 (UTC)

திருத்தித் தந்தமைக்கு மிக்க நன்றி. அண்மைய பயணங்களில் வழி நேரடியாகத் துய்த்றிந்து துய்த்துணர்ந்தவற்றைக் கொண்டு படங்களுடன் கட்டுரைகள் எழுதவுள்ளேன். --செல்வா 12:31, 17 செப்டெம்பர் 2009 (UTC)

விசமத் தொகுப்புகள்தொகு

கனகு,

117.241.123.14 ஐபி முகவரியில் இருந்து ஒரு பயனர் பல கட்டுரைகளில் ஒரே விடயத்தை எங்கிருந்தோ வெட்டி ஒட்டியதையும் அதை நீங்கள் முன்னிலைப் படுத்தியதையும் கவனித்தேன். கிருஷ்ணர் கட்டுரையில் நீங்கள் முன்னிலைப் படுத்திய பின்னரும் மீண்டும் அப்பயனர் புதிதாக கலைக்களஞ்சியத்துக்குப் பொருத்தமில்லாத விடயங்களைச் சேர்த்துள்ளார். அவற்றை நான் நீக்கியுள்ளேன். இது விசமத் தொகுப்பு என்றே தோன்றுகிறது. இந்தப் பயனர் மீண்டும் அவ்வாறு செய்தால் குறித்த ஐபி முகவரியைத் தடை செய்யவேண்டும் என்பது எனது கருத்து. மயூரநாதன் 08:50, 21 செப்டெம்பர் 2009 (UTC)

Translation Requestதொகு

Hi there, greetings.
Would you have time to please translate this english article into the Tamil language? The article is short, and thus it wouldn't take much time. Thank you very much. Best regards. Amsaim 17:23, 23 செப்டெம்பர் 2009 (UTC)

Thank you very much for the nice translation. Amsaim 03:07, 24 செப்டெம்பர் 2009 (UTC)

வணக்கம்தொகு

வணக்கம் அய்யா, ஏதேனும் மொழி மாற்றம் செய்ய வேண்டிய பக்கங்கள் இருந்தால்,எனக்கு தெரிவிக்கவும்.யாம் முனைப்பாக உள்ளோம் . எனக்கு தமிழ் விக்கிபீடியா இத்துணை காலமாக கண்ணுக்கு புலப்படாமல் போயிற்று. இனி என்னால் முடிந்த பங்களிப்பேன். --Vatsan34 13:14, 5 அக்டோபர் 2009 (UTC)


புது பயனர் வருகைதொகு

புது பயனர்களை வரவேற்கும் பொறுப்பு யார் வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாமா?? நான் அந்த பொறுப்பை ஏற்க விரும்புகிறேன். வரவேற்பு உரையில் என்ன இருக்க வேண்டும்?? Vatsan34 13:31, 7 அக்டோபர் 2009 (UTC)

வார்ப்புருதொகு

இனப்படுகொலை என்ற வார்ப்புருவில் header போட்டு பிரிப்பதி சிக்கலாக இருக்கிறது. அதாவது சட்டகம் சரியாக வரிசைப்படுத்தப்படுகிறதில்லை. உதவமுடியுமா. நன்றி.--Natkeeran 03:35, 9 அக்டோபர் 2009 (UTC)

பிறந்தநாள் குழுமம்தொகு

  வணக்கம்! Kanags/தொகுப்பு 2 அவர்களே! பிறந்தநாள் குழுமம் தங்களை அதன் புதிய உறுப்பினராக ஏற்றுகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது! ஏதேனும் சந்தேகம் எழுந்தால் என்னைத் தொடர்பு கொள்ளலாம்! நன்றி!

நன்றி! வரவேற்பு குழுமத்தையும் தொடங்கலாம் என்று யோசனை! வார்புருக்கள் உருவாக்குவது இப்பொழுது புரிந்து விட்டது! Vatsan34 04:42, 13 அக்டோபர் 2009 (UTC)

வெலிகமைதொகு

இங்கு 78.100.239.93 என்ற பயனாளரினால் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் குறித்து எனக்கு உடன்பாடுகிடையாது. மதுராப்புர என்பது தீவாக இருக்கமுடியாது. எனினும் சில மாற்றங்களுடன் இதனைத் தொகுக்கலாம். தனிப்பட்ட பிரசாரத்தினைக் கருத்திற்கொண்டு மாற்றங்கள் மேற்கொள்வதுபோலத் தோன்றுகிறது.இடுகைகளைத் திருத்த(பாரியளவில்) எனக்கு அனுமதியுள்ளதா?. --Shameermbm 03:23, 15 அக்டோபர் 2009 (UTC)

Return to the user page of "Kanags/தொகுப்பு 2".