வணக்கம்! இந்தக் கட்டுரைக்கு உரிய உசாத்துணை சேர்த்து உதவவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:51, 26 ஆகத்து 2014 (UTC)Reply

கொத்தமங்கலம் சீனு

தொகு

கொத்தமங்கலம் சீனு எனும் பழம்பெரும் தமிழ் நடிகரின் வாழ்க்கை வரலாறு குறித்த தகவல்கள் எதுவும் இணையத்தில் கிடைக்கவில்லை. தங்களிடம் இருக்கும் பழைய இதழ்களில் ஏதேனும் செய்திகள் கிடைப்பின், ஒரு சிறு கட்டுரையினை எழுத கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:49, 31 ஆகத்து 2014 (UTC)Reply

பார்க்கிறேன்.--Kanags \உரையாடுக 20:47, 31 ஆகத்து 2014 (UTC)Reply
@செல்வசிவகுருநாதன்,[1],[2] இவற்றில் கொத்தமங்கலம் சீனு குறித்த சில தகவல்கள் உள்ளன. --Booradleyp1 (பேச்சு) 04:41, 1 செப்டம்பர் 2014 (UTC)

சோகா மேளர் இங்கு சிறு குறிப்புகள் கிடைக்கின்றன. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:27, 4 செப்டம்பர் 2014 (UTC)

கொத்தமங்கலம் சீனு கட்டுரையை எழுதியதற்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:54, 6 பெப்ரவரி 2015 (UTC)

சைமன் காசிச்செட்டி

தொகு

கனகு அவர்களே!... இக்கட்டுரையை இன்னும் தரப்படுத்தி விரிவாக்கலாம், இதைவிடவும் மேலும் பலகட்டுரைகள் விரிவாக தரமாக உளதேன் ஏன் இச்சிறு கட்டுரையை முதற்பக்கத்தில் இட்டீர்கள், காரணம்???--யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:12, 7 செப்டம்பர் 2014 (UTC)

தசைவளக்கேடு, கல்பனா சாவ்லா, கோல்கொண்டா, கூழ்மப்பிரிப்பு - திருத்தப்பட்ட கூகுள் கட்டுரைகள், முதற்பக்கத்திற்குப் பொருத்தமான கட்டுரைகள்.
இக்கட்டுரை எப்போதோ முதற்பக்கத்தில் வந்திருக்க வேண்டும். இப்போதாவது வந்ததே என்று சந்தோசப்படுங்கள். இந்தக் கட்டுரை ஒரு குறுங்கட்டுரை என எந்த அடிப்படையைக் கொண்டு சொல்கிறீர்கள் எனத் தெரியவில்லை. இது குறித்து நீங்கள் பரிந்துரைப் பக்கத்தில் தெரிவித்திருக்கலாமே? இதனை விடத் தரமான கட்டுரைகள் இருந்தால் அவற்றைப் பரிந்துரைப் பக்கத்தில் தாருங்கள். அடுத்தடுத்த வாரங்களில் கவனிக்கப்படும்.--Kanags \உரையாடுக 08:22, 7 செப்டம்பர் 2014 (UTC)

விக்கிப்பீடியா:முதற்பக்கக்_கட்டுரைகள்/பரிந்துரைகள் தலைப்பில் உள்ள "பயனர் பரிந்துரைகள்" பகுதியில் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள கல்பனா சாவ்லா, கோல்கொண்டா கட்டுரைகளைப் பதிந்துள்ளேன். இதுதான் பரிந்துரைக்கான வழிமுறை என்று உறுதிப்படுத்தினால் உதவியாக இருக்கும்.--Kuzhali.india (பேச்சு) 05:50, 8 செப்டம்பர் 2014 (UTC)

பயனர்:Kuzhali.india, சரியாகவே இட்டுள்ளீர்கள். :) பரிந்துரையில் உள்ள கட்டுரையை மேம்படுத்தினால் விரைவில் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தலாம். :) இதைப் போன்ற உரையாடல் பக்கங்களில் பேசும் பொழுது, பக்கத்தின் இறுதியில் உங்கள் உரையை எழுதுங்கள். மற்றவர்கள் எளிதில் புரிந்துகொள்வர்.-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:35, 8 செப்டம்பர் 2014 (UTC)

பொறுமை தேவை

தொகு

கட்டுரையை தொகுப்பில் வைத்துவிட்டு ஐந்து நிமிடம் டீ குடிக்க போனேன். அதுக்குள்ள வழிமாற்றை நீக்கிவிட்டீரே! :( -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:59, 7 செப்டம்பர் 2014 (UTC)

அதுக்கென்ன, இன்னும் ஒன்று சரியான தலைப்புக்கு வழிமாற்று ஏற்படுத்தி விட்டிருக்கலாமே. மீரட் மக்களவைத் தொகுதி என்ற சிவப்பு இணைப்புக்கு வழிமாற்று ஏற்படுத்தியிருந்தீர்கள். அப்படி ஒரு கட்டுரையே இல்லையே. முதலில் கட்டுரையை உருவாக்கி விட்டல்லவா வேறு வழிமாற்றுகள் உருவாக்க வேண்டும். இதை எல்லாம் ஒரு குறையாகக் கருதி பொறுமை அது இது என்கிறீர்கள்.--Kanags \உரையாடுக 13:05, 7 செப்டம்பர் 2014 (UTC)
:P அதில் தான் உள்ளடக்கத்தை இடவிருந்தேன். மூல மொழிப் பெயரில் கட்டுரையை தொகுத்துவிடலாம் என்றிருந்தேன். இப்படியாகிவிட்டது. சிக்கலில்லை. இனிமேல் நகர்த்திக் கொள்ள வேண்டியது தான். :)-தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:15, 7 செப்டம்பர் 2014 (UTC)

நீக்கல் காரணம்?

தொகு

கனக்ஸ், இந்தப் பக்கம் ஏன் நீக்கப்பட்டது? சாந்தோம் தேவாலயம் சிறப்புப் படம். இது ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளதால் நீக்கினீர்களா? அல்லது உள்ளடக்கப் பிழையா? சிறிது விளக்கம் தேவை.

நன்றி. ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ள படம்.. --Surya Prakash.S.A. (பேச்சு) 10:15, 10 செப்டம்பர் 2014 (UTC)

சூரியா, அப்படத்தை நீக்கியது அன்ரன். வெறுமையாக இருந்த அவ்வார்ப்புருவை நீக்கினேன். முதற்பக்கம் தானியங்கியின் இயக்கம் காரணமாக வெறுமையாக இருந்தது. அதனால் முழுமையாக நீக்கினேன்.--Kanags \உரையாடுக 10:20, 10 செப்டம்பர் 2014 (UTC)


நீக்கல் காரணம்?

தொகு

தயவுசெய்து என் பக்கம் நீக்கப் பட்டதன் காரணத்தை அறியலாமா? என் பக்கம் [3] என்னைத் திருத்திக் கொள்வதற்கு இது உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.உங்கள் உதவிக்கு நன்றி --Sharakals (பேச்சு) 05:47, 18 செப்டம்பர் 2014 (UTC)


விக்கிச்செய்திகள்

தொகு

சரிபார்க்கப்படாத பக்கம் என சில செய்திகள் உள்ளது கவனிக்கவும்--குறும்பன் (பேச்சு) 21:34, 10 செப்டம்பர் 2014 (UTC)

புதுப்பயனர்

தொகு

கனக்சு, இணுவில் அருள்மிகு ஸ்ரீ பரராஜசேகரப்பிள்ளையார் திருக்கோவில் கட்டுரை எழுதியவர் இன்றுதான் புகுபதிகை செய்தவர். கட்டுரை நீக்கலுக்கான காரணத்தை அவரது பேச்சுப் பக்கத்தில் தெரித்துவிடுங்கள். தமிழ் விக்கியின் நெறிமுறைகளை அவர் புரிந்து கொண்டு கட்டுரைகள் எழுத உங்களின் கருத்து அவருக்கு உதவக் கூடும். நன்றி.--இரா.பாலா (பேச்சு) 08:03, 11 செப்டம்பர் 2014 (UTC)

இப்போதுதான் உங்களின் கருத்தைக் கவனித்தேன். நன்றி.--இரா.பாலா (பேச்சு) 08:05, 11 செப்டம்பர் 2014 (UTC)

கவனிக்கவும்

தொகு

பயனர்:Kongugounderraj/கொங்கு வேட்டுவ கவுண்டர்/பேச்சு:வேட்டுவக் கவுண்டர்/வேட்டுவக் கவுண்டர்-- mohamed ijazz(பேச்சு) 09:18, 12 செப்டம்பர் 2014 (UTC)

தமிழ் ஆள்களப் பெயர்கள்

தொகு

இலங்கையின் உள்ளூராட்சிகளுக்கு தமிழிலேயே ஆள்களம் இருக்கிறதா? இலங்கை தொடர்பான பல கட்டுரைகளுக்கு தமிழில் ஆள்களம் முன்னர் இருந்ததே! பல கட்டுரைகளில் தேடிப் பார்த்துவிட்டேன். எங்கும் கிடைக்கவில்லை. :( உதவுக. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:15, 12 செப்டம்பர் 2014 (UTC)

.இலங்கை என்ற ஆள்களம் தமிழில் பெயருக்கு மட்டும் (வெறும் பரப்புரைக்காக) உருவாக்கியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். ஆனால் இதனை இலங்கை அரசோ அல்லது தனியாரோ யாரும் பயன்படுத்துவதாக (எனக்குத்) தெரியவில்லை. வழிமாற்றுகள் ஏதும் உள்ளனவோ தெரியாது. பயனர்:கா. சேது இது பற்றி அறிந்திருக்கலாம்.--Kanags \உரையாடுக 22:42, 12 செப்டம்பர் 2014 (UTC)

ஆள்களம் என்றால் என்ன? இதன் பொருளை விக்சனரியில் தந்துவிடலாமே? (விக்சனரியில் தேடினேன் கிடைக்கவில்லை) --குறும்பன் (பேச்சு) 23:27, 12 செப்டம்பர் 2014 (UTC)

கனகு, நான் கூறியது இந்தப் பக்கத்தை தான். தளங்களைப் பற்றி தமிழில் குறிப்பு உள்ளதே தவிர, தளங்களின் பெயர்கள் தமிழில் இல்லை. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:46, 5 அக்டோபர் 2014 (UTC)Reply

கி.மூர்த்தி

தொகு

தாங்கள் மேற்கொண்டு வரும் திருத்தங்களுக்கு நன்றி−முன்நிற்கும் கருத்து கி.மூர்த்தி (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

”கிரிக்னார்டு வினைப்பொருட்கள்” என்ற தலைப்பைக் காட்டிலும் தங்கள் ஆலோசனைப்படி ”கிரிக்னார்டு தாக்கம் ” அல்லது ”கிரிக்னார்டு வினை” என்று முதன்மைப்படுத்தினால நன்றாக இருக்கும். தாங்களே தலைப்பை மாற்றி உதவும்படி வேண்டுகிறேன்.−முன்நிற்கும் கருத்து கி.மூர்த்தி (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

உதவி தேவை

தொகு

பிளாங்கு குளோரோ மெத்திலேற்றம் கட்டுரைக்கு மேற்கோள் சேர்க்க உதவ வேண்டுகிறேன் ஆங்கில் கட்டுரையில் (blanc chloro methylation) மேற்கோள் உள்ளது. --கி.மூர்த்தி 10:00, 25 அக்டோபர் 2014 (UTC)

”புதிய வானுறுப்புகளின் பட்டியல்” என்ற கட்டுரையை கவனிக்கவும். ஆங்கில விக்கியில் உள்ள உள்ளடக்கத்தை இணைக்க உதவவும். --கி.மூர்த்தி 02:33, 1 நவம்பர் 2014 (UTC)

மூர்த்தி, வானியல் பொருட்களின் பட்டியல்கள் என்ற பொதுப் பட்டியலும் வளர்ச்சியில்லாமல் பெரும்பாலானவை சிவப்பு இணைப்புகளாகக் கொண்ட பட்டியல்களின் பெயர்களைக் கொண்டதாக உள்ளது. இப்பொதுப்பட்டியலிலும் புதிய வானுறுப்புகளின் பட்டியலும் காணப்படுகிறது. அப்படியிருக்க "புதிய வானுறுப்புகளின் பட்டியல்" தேவையற்றதொன்று என்றே கருதுகிறேன். மேலும், மொழிபெயர்க்கப்படாத ஆங்கில இணைப்புகளைக் கொண்ட கட்டுரைகளை நீண்ட காலம் வைத்திருக்க முடியாது. அவை மொழிபெயர்க்கப்பட வேண்டும், அல்லது மொழிபெயர்க்கப்படாத பகுதிகளை நீக்க வேண்டும். பின்னர் படிப்படியாக மொழிபெயர்த்து இணைக்கலாம். மேலும், புதிய உரையாடல் பகுதிகளை பக்கத்தின் கீழே புதிய பகுதியாக ஆரம்பிப்பதே நடைமுறை. இடைச்செருகல் விரும்பத்தக்கதல்ல.--Kanags \உரையாடுக 04:09, 1 நவம்பர் 2014 (UTC)Reply

தலைப்பு மாற்றம்

தொகு

நன்றி! “ மெசியே பொருட்கள் “ என்ற தலைப்பு எனக்கு உடன்பாடுதான். தலைப்பை மாற்ற உதவவும். --கி.மூர்த்தி 12:02, 27 அக்டோபர் 2014 (UTC)

கணிஞன்

தொகு

நான் Serendipity என்ற ஆங்கிலக் கட்டுரையை https://ta.wikipedia.org/s/42ae (https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D) என்ற தொடுப்பில் தமிழாக்கம் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் அதை https://en.wikipedia.org/wiki/Serendipity என்ற கட்டுரையோடு பிணைக்க முடியவில்லை. இதற்கு உதவி செய்ய முடியுமா? நன்றி.−முன்நிற்கும் கருத்து KaNiJan2 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

தமிழ்க்குரிசில் இணைத்து விட்டார்.--Kanags \உரையாடுக 11:39, 14 செப்டம்பர் 2014 (UTC)

பதக்கம்

தொகு
  மெய்வாழ்வுப் பதக்கம்
கனக சிறீதரன் தமிழ்விக்கியில் நீங்கள் செலவிடும் நேரம் மற்றும் உழைப்பிற்காக இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன். -- mohamed ijazz(பேச்சு) 08:28, 20 செப்டம்பர் 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 08:45, 20 செப்டம்பர் 2014 (UTC)
  விருப்பம் சிறீக்கு மிகப் பொருத்தமான பதக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் அவரது உழைப்பு எல்லோரையும் வியக்கவைக்கக் கூடியது. வாழ்த்துக்கள். -- மயூரநாதன் (பேச்சு) 08:50, 20 செப்டம்பர் 2014 (UTC)
  விருப்பம். மனமார்ந்த வாழ்த்துகள்--நந்தகுமார் (பேச்சு) 08:52, 20 செப்டம்பர் 2014 (UTC)
  விருப்பம் வாழ்க வளமுடன்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:51, 20 செப்டம்பர் 2014 (UTC)
எப்போதும் போன்று, இப்போதும் ... மிக்க   விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:30, 23 செப்டம்பர் 2014 (UTC)
  விருப்பம் பதக்கம் பெருமை பெற்றது :)--மணியன் (பேச்சு) 08:19, 23 செப்டம்பர் 2014 (UTC)
  விருப்பம் --குறும்பன் (பேச்சு) 21:30, 23 செப்டம்பர் 2014 (UTC)

லிவ் அண்ட் மட்டி

தொகு

லிவ் அண்ட் மட்டி needs help with transliterations, could you help? I did Disney Channel and Andy Fickman, but I used Google to do it. Does it need correcting? Also I did Jennette McCurdy on சாம் & கேட் but that was with Google too. Help? 184.20.182.105 20:54, 26 செப்டம்பர் 2014 (UTC)

Was the edit reverted because I removed the delete tag, because the transliterations were wrong, or both? Like I said, I don't really want the page deleted. I wanted to ask பயனர்:Thilakshan if he could improve it, but I'm not sure if he can speak English. Considering the fact that it's not on his userpage babel and he never made a single edit in English. Could you ask him? I thought maybe if he liked Sam & Cat he might like Liv and Maddie. 184.20.182.105 23:12, 26 செப்டம்பர் 2014 (UTC)
OK, so some of the problems are fixed, but does the page still need more content? Also, I added back Tenzing Norgay Trainor to the starring, since there's an article about Tenzing Norgay, but then I couldn't find one with Trainor in it, so I had to use Google again. Does it need correcting?--184.20.182.105 00:07, 27 செப்டம்பர் 2014 (UTC)
The concerned pages need more contents. Since I am not interested on these subjects, I am unable to help you. Please do not create stubs with one or two lines and the infobox. And also do not use the Google Translator to create Tamil articles. The articles created with Google will be deleted immediately. Thanks for understanding.--Kanags \உரையாடுக 01:05, 27 செப்டம்பர் 2014 (UTC)

உதவி தேவை...

தொகு

வணக்கம்! பயனர் ஜம்புலிங்கம் அவர்கள், ஜெகதீஸ்வரர் கோயில், அறந்தாங்கி என்பது போன்ற தலைப்பு அமைப்பில் கட்டுரைகள் எழுதிவருகிறார். இதனை பொதுவாக அறந்தாங்கி ஜெகதீஸ்வரர் கோயில் என்றவாறு தமிழ் விக்கியில் எழுதுவார்கள் என உணர்கிறேன். ஆனால் சரியான காரணத்தை அவரிடம் தெரிவிக்க எனக்கு தெரியவில்லை. எனக்கும் விளக்கி, அவருக்கும் தெரிவித்தால் நன்று! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:24, 27 செப்டம்பர் 2014 (UTC)

சிறந்த பகுப்பாக்குனர் பதக்கம்

தொகு
  சிறந்த பகுப்பாக்குனர் பதக்கம்
உங்கள் பகுப்பு + வார்ப்புரு+ துப்புரவுப் பணிகளால், தமிழ் விக்கிப்பீடியாவின் தரம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.-- mohamed ijazz(பேச்சு) 06:33, 2 அக்டோபர் 2014 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:04, 2 அக்டோபர் 2014 (UTC)Reply
  விருப்பம்--இரா.பாலா (பேச்சு) 08:28, 2 அக்டோபர் 2014 (UTC)Reply
  விருப்பம்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:30, 2 அக்டோபர் 2014 (UTC)Reply
  விருப்பம் வாழ்த்துக்கள் கனக்ஸ் அவர்களே!!!--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:08, 2 அக்டோபர் 2014 (UTC)Reply
  விருப்பம்--மணியன் (பேச்சு) 01:24, 3 அக்டோபர் 2014 (UTC)Reply
  விருப்பம்--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 03:58, 3 அக்டோபர் 2014 (UTC)Reply
  விருப்பம்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 04:42, 5 அக்டோபர் 2014 (UTC)Reply

Hello! Could you translate an article about boycott of Russian goods in Ukraine for the Tamil Wikipedia? Thanks for the help. --Trydence (பேச்சு) 10:17, 11 அக்டோபர் 2014 (UTC)Reply

உதவி தேவை

தொகு

புதிய பொதுப் பட்டியல் கட்டுரையில் ஆங்கில விக்கியில் உள்ள நான்கு நெபுலாக்களின் படிமம் இணைக்க முடியவில்லை. உதவவும் --கி.மூர்த்தி 10:34, 11 அக்டோபர் 2014 (UTC)

அவை பொதுவகத்தில் இல்லாததால் ஏனைய விக்கிகளில் இணைக்க முடியாதுள்ளது.--Kanags \உரையாடுக 10:49, 11 அக்டோபர் 2014 (UTC)Reply

பால்வெளி என்ற மொழி பெயர்ப்பு சரியா ? ” மெஸ்ஸியர்” என்ற சொல்லாட்சியே பயன்படுத்தலாமா? பொருட்களுக்கு எண்ணிடும்போது மெஸ்ஸியர் எண் என்று ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. --கி.மூர்த்தி 10:58, 13 அக்டோபர் 2014 (UTC)

ஆலோசனை தேவை...

தொகு

வணக்கம்! பகுப்பு:விஸ்வநாதன் - இராமமூர்த்தி இணை இசையமைத்த திரைப்படங்கள் என ஆரம்பிக்கலாமா அல்லது பகுப்பு:விஸ்வநாதன் - இராமமூர்த்தி இசையமைத்த திரைப்படங்கள் என ஆரம்பிக்கலாமா? தங்களின் கருத்து தேவை; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:43, 26 அக்டோபர் 2014 (UTC)Reply

இரண்டாவதே போதுமானது.--Kanags \உரையாடுக 19:54, 26 அக்டோபர் 2014 (UTC)Reply
 

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:09, 27 அக்டோபர் 2014 (UTC)Reply

பெண்ணியம் தொடர்பான வலைவாசல்

தொகு

வணக்கம் . பெண்ணியம் தொடர்பாக புதிதாக ஒரு வலைவாசல் துவங்கப்பட்டுள்ளது . இதன் வடிவமைப்பு , உள்ளடக்கம் எவ்வாறாக இருக்கலாம் என்று தங்களுக்கு ஏதேனும் கருத்து இருப்பின் , வலைவாசல் பேச்சு பக்கத்திலோ அல்லது ஆலமரத்தடியிலோ தெரிவிக்கவும் .நன்றி .--Commons sibi (பேச்சு) 08:44, 27 அக்டோபர் 2014 (UTC)Reply

வணக்கம்! இவர் குறித்த தகவல்கள் ஏதேனும் தங்களிடம் இருப்பின், சேர்த்து உதவவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:38, 31 அக்டோபர் 2014 (UTC)Reply

நறுமணம்

தொகு

இணைய அகராதியில் அரோமாட்டிக் என்ற சொல்லின் பொருள் நறுமணம் என்றே கொடுக்கப்பட்டுள்ளது. அது ஏற்புடையதே! புதிய வானுறுப்புகளின் பட்டியல் ஆங்கில்க் கட்டுரையில் கீழ்ப்பகுதியில் உள்ள பட்டியல் உறுப்புகளின் விவரங்கள் தமிழ் கட்டுரையில் எவ்வாறு இணைப்பது? இணைக்கவும் அல்லது ஆலோசனை வழங்கவும் --கி.மூர்த்தி 11:10, 1 நவம்பர் 2014 (UTC)

புபொப 7510

தொகு

கட்டுரையைச் சற்று கவனிக்கவும். மேற்கோள்கள் மற்றும் வார்ப்புரு என்ன செய்வதென்று புரியவில்லை --கி.மூர்த்தி 09:44, 4 நவம்பர் 2014 (UTC)

தலைப்பு

தொகு

புபொப 7510 மேற்கொண்ட திருத்தங்களுக்கு நன்றி தோழர். பின்தங்கிய சிப்பாய் கட்டுரை தலைப்பை கொஞ்சம் கவனிக்கவும். --கி.மூர்த்தி 16:51, 7 நவம்பர் 2014 (UTC

இரட்டை விண்மீன்

தொகு

நன்றி! கட்டுரை இன்னமும் முற்றுப்பெறவில்லை. இறுதியில் தழிழாக்கம் செய்ய வேண்டியுள்ளது. --கி.மூர்த்தி 04:57, 23 நவம்பர் 2014 (UTC)

Chelva Kanaganayakam

தொகு

வணக்கம்! Professor Chelva Kanaganayakam passes away இவர், குறிப்பிடத்தக்கவர் என நினைக்கிறேன். தங்களால் இயன்றால் கட்டுரை எழுதிட எனது வேண்டுகோள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:05, 24 நவம்பர் 2014 (UTC)Reply

மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:13, 24 நவம்பர் 2014 (UTC)Reply

https://ta.wikipedia.org/s/46x3 நீக்கல் குறித்து

தொகு

நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது. ஆனால், 1980க்கு முந்தைய நிகழ்வுகள் பலவும் வலையில் பதிவு செய்யப்பட வில்லை. எனினும், நூல் வடிவத்தில் பதிவுகள் / மேற்கோள்கள் உள்ளன. அவற்றை மேற்கோள்களாகக் கொடுக்கிறேன். உங்கள் பதிவுகளுக்கு நன்றி. --Raja Shanmuga Sundaram (பேச்சு) 05:57, 24 நவம்பர் 2014 (UTC)Reply

சதுரங்கப் பதக்கம்

தொகு
  சதுரங்கப் பதக்கம்

வணக்கம் , Kanags/தொகுப்பு 9 உலக சதுரங்கப் போட்டி 2014 கட்டுரையை நாள்தோறும் இற்றைப்படுத்திச் செம்மைப் படுத்தியமைக்காக இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன்.----மணியன் (பேச்சு) 08:04, 25 நவம்பர் 2014 (UTC) Reply

நன்றி மணியன்.--Kanags \உரையாடுக 08:12, 25 நவம்பர் 2014 (UTC)Reply
  விருப்பம்-- mohamed ijazz(பேச்சு) 08:38, 25 நவம்பர் 2014 (UTC)Reply
  விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:46, 29 நவம்பர் 2014 (UTC)Reply

உதவி ...

தொகு

வணக்கம்! பகுப்பு:ஈழத்துப் பத்திரிகைகள் என்பது இருப்பதறியாது, பகுப்பு:தமிழீழ நாளிதழ்கள் என்பதனை உருவாக்கிவிட்டேன். ஈழநாதம் எனும் கட்டுரைக்காக இதனைச் செய்தேன். புதிய பகுப்பினை நீக்கலாமா? என்ன செய்யலாம்? ஆலோசனை தேவை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:44, 29 நவம்பர் 2014 (UTC)Reply

ஆமாம் இது தேவையற்றது, மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும். அதனை நீக்கி விட்டேன். இதழ்கள், சஞ்சிகைகள் என வேறு பகுப்புகள் உள்ளன. அவற்றையும் ஒருங்கிணைக்க வேண்டும். நன்றி.--Kanags \உரையாடுக 08:17, 29 நவம்பர் 2014 (UTC)Reply

வணக்கம் இணைப்புகள் தரப்படாமல் உள்ள கட்டுரைகளை விக்கிதரவில் சென்று எவ்வாறு இணைப்பது. பேச்சு)

பயனர்:arulghsr, கட்டுரைகளின் இடது பக்கத்தில் உள்ள பகுதியில் கடைசியாக LANGUAGES என்று அதன் கீழ் add link என்றும் உள்ளது. அதில் add link என்பதை தெரிவு செய்யவும் (click it), பின்னர் அங்கு Link with page எனும் ஒரு பெட்டி தோன்றும். அங்கு Language எனும் பகுதியில் click செய்து (Ctrl+M) என்பதை Keyboard இல் செயலாக்கவும். ஆங்கிலத்தில் டைப் செய்வதற்கே இந்த வழிமுறை. பின் நீங்கள் ஆங்கிலமொழியாயின் (en) என டைப் செய்யவும் பின் கீழுள்ள Page எனும் பெட்டியில் ஆங்கில விக்கியிலோ அல்லது வேறு விக்கியிலோ எவ்வாறு அம்மொழிக்கட்டுரைத் தலைப்பு உள்ளதோ அதன்படி டைப் செய்யவும் (Copy செய்து Paste செய்தல் இலகுவான வழிமுறை ஆகும்) பின்பு enter செய்து close dialog and reload the page என்று தோன்றும் அதனை கிளிக் செய்தால் போதும். மேலதிக விளக்கம் வேண்டுமானால் இங்கு நாடவும், இன்னும் பல்வேறு வழிமுறைகளும் உள்ளன.--யாழ்ஸ்ரீ (பேச்சு) 13:58, 10 திசம்பர் 2014 (UTC)Reply

பார்மைலேற்றம்

தொகு

நானும் கண்டேன். ஆனால் ஆங்கிலத்திலும் ஒரு குறுங்கட்டுரையும் உள்ளது. என்ன செய்யலாம்? --கி.மூர்த்தி 06:43, 13 திசம்பர் 2014 (UTC)

புணர்ச்சியிலக்கணம்

தொகு
"சேர்ந்துவருவதாகும்", "தனிச்சொற்களாயிருக்கும்போது" "தொடர்மொழிகளென்றுஞ்சொல்கிறோம்", 

இவற்றை தொடர்மொழிகளாயெழுதியது காரணத்தோடுதான். தொடர்மொழிகள் நாம் சொல்லும் பொருளை குழப்பமின்றி தெளிவாகச்சொல்வதற்கு உதவக்கூடியவை.

'சேர்ந்து வருவதாகும்' என்றெழுதினால், இதில் வினைமுற்றாகிய 'வருவதாகும்' என்பதை சிறப்பித்துச்சொன்னதாகும். ஏனெனில், 'சேர்ந்து' என்பது ஒரு வினையெச்சம். வினையெச்சமானது, தனது வினைமுற்றோடு புணர்ந்துவந்தால், அந்த வினையெச்சத்தின்பொருள் சிறந்துநிற்கும். அவ்வாறன்றி, பிரித்துச்சொன்னால், அந்த வினைமுற்றின்பொருளேசிறந்துநிற்கும். இங்கே 'சேர்ந்து' என்பதையேசிறப்பித்துச்சொல்லவேண்டுமாதலால், அந்த வினையெச்சம் புணர்த்திச்சொல்லப்பட்டது. புணர்த்தாமல், 'சேர்ந்து வந்தது' எனச்சொன்னால், வந்ததென்பதை சிறப்பித்ததாகும். வந்ததா வரவில்லையாவென்பதை இங்கு சொல்லவேண்டியதில்லையன்றோ?

 "தனிச்சொற்களாயிருக்கும்போது" என்பதில், 'ஆய்' என்பது வினையெச்சம். எனவே, 'இருக்கிறது' என்பதை சிறப்பிக்காமல், 'தனிசொற்களாய்' என்பதைச்சிறப்பிக்கும்பொருட்டு, இங்கும் புணர்த்தப்பட்டது. "தொடர்மொழிகளென்றுஞ்சொல்கிறோம்" என்பதிலும், 'சொல்கிறோம்' என்பதை சிறப்பிக்கும்வகையில் அதை தனித்துச்சொல்லவேண்டியதில்லை. "தொடர்மொழிகளென்றும்" என்பதை, தொடர்மொழிகள் என்றும்' என்றெழுதுவது சரியன்று. ஏனெனில், 'என்று' என்பது இங்கு ஒரு இடைச்சொல். இதை பெயருடன் புணர்த்திச்சொல்வதே சரி.
 தொடர்மொழிகளைப்பொருத்தவரை அவற்றின் முதற்சொல்லை சிறப்பித்துச்சொன்னதாயாகும். அடுத்துவருவன அந்த முதற்சொல்லுக்கு சார்புப்பொருளைத்தருவனவாயிருக்கும். அதுமட்டுமன்றி, தொடர்மொழிகளையுஞ்சரி, தனிமொழிகளையுஞ்சரி நாம் பேசும்போது அவற்றின் முதலசைகளை சற்று அழுத்திப்பேசுவது இயல்பு. அவ்வாறு அழுத்தங்கொடுத்துப்பேசுவதென்பது தமிழை பேசுவோர்க்கு இயல்பானதே. தொடர்மொழிகளை பேசும்போது, அவை நீண்டவையாயிருந்தால், அவற்றின் முதற்சொல்மட்டும் அழுத்திச்சொல்லப்படுவதாயிருக்க, பிறசொற்கள் அழுத்தமின்றிசொல்லப்படும்.

'காத்திருந்துபார்தெரியும்!' என்னும் இந்த தொடர்மொழியை இடைவெளியில்லாமற்பேசும்போது, 'காத்' என்னும் அதன் முதலசைமட்டுமேயழுத்தம்பெறும். அதையே, 'காத்திருந்துபார் தெரியும்!'என பிரித்துப்பேசும்போது, 'தெரியும்' என்பதுமழுத்தம்பெறும். இன்னும், 'காத்திருந்து பார் தெரியும்!'என மூன்றாய்ப்பேசினாலோ, இவை ஒவ்வொன்றுமழுத்திப்பேசப்படுமென்பதை எண்ணிப்பாருங்கள். தொடர்மொழியென்பது இவ்வாறு பொருட்சிறப்பால்மட்டுமன்றி, பேசும்வகையாலும் வேறுபாட்டைத்தருவதாகும்.

உதவி

தொகு

தமிழ்க் குரிசில் பேச்சுப்பக்கத்தில் நான் கேட்ட சந்தேகத்தை தீர்த்துவைக்க முடயுமா?? நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:29, 18 திசம்பர் 2014 (UTC) Reply

டராசு விதி

தொகு

சதுரங்கக் கட்டுரையை சற்று கவனிக்கவும். தமிழாக்கம் செய்ததில் என்ன குறை?--கி.மூர்த்தி 17:29, 26 திசம்பர் 2014 (UTC)

மூர்த்தி, சதுரங்க வார்ப்புரு முழுவதுமாகத் தமிழாக்கம் செய்யப்படாததால், அது கட்டுரையிலும் சேர்த்து குறைப்பட்டு விட்டது. இப்போது சரி செய்யப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 08:06, 27 திசம்பர் 2014 (UTC)Reply

சிகரம்:பிலிப்பீன்சு

தொகு
சிகரம் என்ற ஒரு புதிய திட்டத்தினூடாக பிலிப்பீன்சு கட்டுரையை முழுமையாக விரிவாக்கியுள்ளேன். இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக்க முன்மொழிவதற்காகச் சில உதவிகளை உங்களிடத்தில் நாடி நிற்கின்றேன். உங்களுக்கு நேரமிருப்பின் பிலிப்பீன்சு கட்டுரையைச் சரிபார்த்து பிழைகள் இருப்பின் திருத்தி உதவுங்கள். மேலதிக தகவல்களுக்கு திட்டத்தின் பக்கத்தைப் பாருங்கள்.

--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 04:05, 28 திசம்பர் 2014 (UTC)Reply

கனக்ஸ் அவர்களே பிலிப்பீன்சு கட்டுரையுடன் தொடர்புபட்ட கட்டுரைகளை பகுப்பாக்கம் செய்து உதவியமைக்கு நன்றி. கட்டுரையின் பராமரிப்புப் பணிக்காக இப்பக்கத்தை உருவாக்கியுள்ளேன். இங்குள்ள தகவல்களை வாசித்து ஆவன செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். --{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 06:25, 1 சனவரி 2015 (UTC)Reply

உதவி

தொகு

பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பித்தேன் ஆனால் ஒரு பதிலும் வரல.

அதிகாரிகள் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன்.--Kanags \உரையாடுக 08:07, 30 திசம்பர் 2014 (UTC)Reply

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

தொகு
 
அனைவரும் வருக

வணக்கம் Kanags/தொகுப்பு 9!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:07, 30 திசம்பர் 2014 (UTC)Reply
வணக்கம் சிறீதரன், வழமை போலவே இம்மாதம் உங்கள் முனைப்பான பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும். இம்மாதமும் தொடர்ந்தும் மேலும் பல முனைப்பான பங்களிப்பாளர்களை உருவாக்குவது தொடர்பான உங்கள் ஆலோசனைகளை இங்கு தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:56, 16 சனவரி 2015 (UTC)Reply

முருக்கு, முறுக்கு

தொகு

மணப்பாறை முருக்கு, மணப்பாறை முறுக்கு என மாற்றப்பட்டமைக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:57, 1 சனவரி 2015 (UTC)Reply

ஜான்ஸ் சட்டம்

தொகு

இல்லை நானாகதன் மொழி பெயர்ப்பு செய்தேன்.சரியாக இல்லை என்றால் வேண்டாம்.--- C.K.MURTHY  ( பேச்சு  )

விலகிய சிப்பாய்

தொகு

சதுரங்க வார்ப்புருவில் தனித்த சிப்பாய் என்ற தலைப்பு உள்ளது. நான் தவறுதலாக விலகிய சிப்பாய் என்று மொழியாக்கம் செய்திருக்கிறேன். சற்று கவனிக்கவும். --கி.மூர்த்தி 16:40, 2 சனவரி 2015 (UTC)

வேண்டுகோள்...

தொகு

வணக்கம்! செ. சிவஞானசுந்தரம் கட்டுரையில் உரிய மேற்கோள்களை சேர்த்து உதவுங்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:49, 2 சனவரி 2015 (UTC)Reply

எனது இந்தத் [4], [5] தொகுப்புகள் சரியானதுதானே? கருத்திட கோருகிறேன் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:50, 3 சனவரி 2015 (UTC)Reply

பயனர்:Selvasivagurunathan m, பகுப்புகள் சரியே, ஆனாலும் 1992 தமிழ் நூல்கள் பகுப்பை 1992 நூல்கள் என்ற தாய்ப்பகுப்புக்குள் சேர்க்க வேண்டும். தாய்ப்பகுப்புகள் இல்லாவிட்டால், உடனடியாகவே அவற்றை உருவாக்குவது நல்லது. உருவாக்கும் பகுப்புகளை விக்கித் தரவிலும் இணைப்பது நல்லது. நந்தியார் கட்டுரைக்கு மேற்கோள்கள் தேடுகிறேன். கட்டுரையை மேம்படுத்தி உதவிய பயனர் கே. எஸ். பாலச்சந்திரன் காலமாகிவிட்டார்:(--Kanags \உரையாடுக 01:10, 4 சனவரி 2015 (UTC)Reply

2012 தமிழ் நூல்கள்

தொகு

தமிழ் எண்ணும் எழுத்தும் (நூல்) கட்டுரையில் 2012 தமிழ் நூல்கள் என்று தாங்கள் சேர்த்ததை நான் கவனிக்காமல் 2012ஐ நீக்கிவிட்டு (நான் தவறாக தட்டச்சிட்டுவிட்டேனோ என்று எண்ணி) தமிழ் நூல்கள் என்று பதிவிட்டேன். 2012 தமிழ் நூல்கள் என்று இருக்கலாமா? அவ்வாறு இருக்கலாம் எனில் அவ்வாறே இட வேண்டுகிறேன். பொறுத்துக்கொள்க. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:27, 3 சனவரி 2015 (UTC)Reply

பா.ஜம்புலிங்கம், தமிழ் நூல்களை பொதுவான தாய்ப்பகுப்பில் சேர்க்காமல், அவற்றை காலவரிசையிலும், அந்தந்த நூல்களின் துறை வரிசையிலும் சேர்க்கலாம். காலம் தெரியாதவிடத்து, தாய்ப்பகுப்பில் சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 02:33, 3 சனவரி 2015 (UTC)Reply

தாங்கள் கூறிய கருத்திற்கு அவ்வாறே செய்வேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:54, 3 சனவரி 2015 (UTC)Reply

உதவி

தொகு

வணக்கம். நூல்கள் குறித்த சில கட்டுரைகளில் (உதாரணத்திற்கு வேங்கையின் மைந்தன் (புதினம்), கள்ளோ காவியமோ (நூல்), மேலும் பல) உள்ள தகவற்பெட்டியினால் பகுப்பில் "Infobox book image param needs updating" என சிவப்பு இணைப்பில் காணப்படுகிறது. சரிசெய்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:11, 3 சனவரி 2015 (UTC)Reply

Booradleyp: இந்த மாற்றத்தைக் கவனியுங்கள். மேலும், ஒவ்வொரு கட்டுரையிலும் திருத்தங்கள் மேற்கொள்வது கடினம். தானியங்கி இயக்குபவர்கள் இதனைச் செய்யலாம்., ஆனாலும், வார்ப்புருவைத் திருத்தினால் சிலவேளை சரியாக இருக்கும். நீச்சல்காரன், ஜெயரத்தினா சரிசெய்ய முடியுமா எனப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 22:19, 3 சனவரி 2015 (UTC)Reply
 Y ஆயிற்று --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 15:51, 4 சனவரி 2015 (UTC)Reply

புபொப 40

தொகு

கட்டுரையை கவனிக்கவும். மேற்புறத்தில் படம் இடம்பெறாமல் வார்ப்புறு இடம் பெற்றுள்ளது. படம் இணைக்க உதவவும்.--கி.மூர்த்தி 18:44, 3 சனவரி 2015 (UTC)

புபொப 31

தொகு

தோழர், இக்கட்டுரையை சற்று கவனிக்கவும். விக்கித்தரவில் இணைக்கப்படவில்லை என்ற குறிப்பு உள்ளது. ஏன்? --கி.மூர்த்தி 04:03, 4 சனவரி 2015 (UTC)

மலாக்கா வார்ப்புரு

தொகு

அன்பு தோழரே, வணக்கம். மலாக்கா மாநிலத்தின் நகரங்கள் சிறுநகரங்களைப் பற்றிய வார்ப்புருவை, விக்கிப்பீடியா மலாய்ப் பகுதியில் இருந்து மாற்றம் செய்து இருக்கிறேன்.

இதை எப்படி ஒரே வரியில் தமிழுக்கு கொண்டு வருவது. கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது

மலாய் மொழியில் அந்த வார்ப்புரு {{Melaka}} என இருக்கிறது.

தயவுசெய்து விளக்கப்படுத்துங்கள். நன்றி.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்பேச்சு--ksmuthukrishnan 06:44, 7 சனவரி 2015 (UTC)Reply

முத்துக்கிருஷ்ணன், வார்ப்புருவை முதலில் தனிப்பக்கமாக வார்ப்புரு:மலாக்கா என்ற தலைப்பில் புதுக் கட்டுரை உருவாக்குவது போல் உருவாக்க வேண்டும். பின்னர் பொருத்தப்பட வேண்டிய கட்டுரை ஒன்றில் {{மலாக்கா}} என எழுதி சேமியுங்கள். வார்ப்புருவை உருவாக்கி, ஆயர் குரோ கட்டுரையில் சேர்த்திருக்கிறேன். பாருங்கள்.--Kanags \உரையாடுக 08:19, 7 சனவரி 2015 (UTC)Reply

படிம விளக்கம்-மொழிபெயர்ப்புப் பக்கம்

தொகு

படிமங்களில் ஆங்கிலத்தில் உள்ள விளக்கங்களைத் தமிழில் மாற்றுவதற்கான வேண்டுகோள்களை முன்வைக்கும் திட்டப்பக்கத்தின் இணைப்பினைத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 16:19, 9 சனவரி 2015 (UTC)Reply

விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் விளக்கப்படம் வரைதல் --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 16:32, 9 சனவரி 2015 (UTC)Reply
உதவிக்கு நன்றி ஆதவன்--Booradleyp1 (பேச்சு) 05:03, 10 சனவரி 2015 (UTC)Reply

==சட்டக் கட்டுரைகள்== அவசரப் பட வேண்டாம்.நன்முறையில் முடிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன்தான் தொடங்குகிறேன்.நன்றி. --MUTTUVANCHERI NATARAJAN (பேச்சு) 11:51, 10 சனவரி 2015 (UTC)Reply

வடக்கு தெற்கு விரைவுசாலை (மலேசியா) வார்ப்புரு

தொகு

அன்பு தோழரே, வணக்கம். தங்களின் உதவியால் வார்ப்புரு:பேராக் வார்ப்புரு:சிலாங்கூர்

ஆகிய வார்ப்புருகளை உருவாக்கி விட்டேன். ஆனால், இப்போது வார்ப்புருவில் ஒரு படத்தை இணைப்பதில்தான் தடுமாற்றம் ஏற்படுகிறது. தற்சமயம்

https://ta.wikipedia.org/wiki/வடக்கு_தெற்கு_விரைவுசாலை_(மலேசியா) கட்டுரைக்கு வார்ப்புருக்கள் தேவைப்படுகின்றன.

இந்த வகையான வார்ப்புரு   ஐ உருவாக்குவதைப் பற்றி, தயவு செய்து கொஞ்சம் விளக்கப் படுத்தினால் நன்று. சிரமப்படுகிறேன் ஐயா. வார்ப்புருவின் அளவு 30px. பொதுவகத்தில் கோப்பு உள்ள இடம்: [[6]] நன்றி.மலாக்கா முத்துக்கிருஷ்ணன், பேச்சு--ksmuthukrishnan 03:03, 12 சனவரி 2015 (UTC)Reply

முத்துக்கிருஷ்ணன், இந்த மாற்றத்தைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 09:34, 12 சனவரி 2015 (UTC)Reply
வணக்கம். தங்களின் வழிகாட்டலுக்கு மிகவும் நன்றி. கட்டுரையில் நிறைய நுணுக்கமான மாற்றங்களைச் செய்து இருக்கிறீர்கள்.   எனும் வார்ப்புருவை உருவாக்கும் போது, அதன் codings எப்படி அமைப்பது என்பதைப் பற்றி ஆராய்ந்து கொண்டு இருக்கிறேன். [7] கட்டுரையைத் தொடர்ந்து கவனித்து வாருங்கள். பிழைகள் ஏற்படும். திருத்திக் கொடுங்கள். நன்றி.

குறிப்பு: மலேசியாவில் இங்கு ஈப்போவில் தொடர்ந்து அடைமழை. வெளியே நகர முடியவில்லை.மலாக்கா முத்துக்கிருஷ்ணன், பேச்சு--ksmuthukrishnan 11:56, 12 சனவரி 2015 (UTC)Reply

சதுரங்கம்

தொகு

வணக்கம் தோழர். பொங்கல் வாழ்த்துக்கள். skewer என்ற ஆங்கிலச் சொல்லை பற்றுக்காய் என்று எழுதலாமா? ஆலோசனை தேவை. அன்புடன் --கி.மூர்த்தி 14:18, 14 சனவரி 2015 (UTC)

பற்றுக்கரண்டி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:25, 14 சனவரி 2015 (UTC)Reply
சதுரங்கத்தில் பயன்படுத்தும் போது பற்றுக்காய் என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.--Kanags \உரையாடுக 20:06, 14 சனவரி 2015 (UTC)Reply

ஆண்டிமணி ஐங்குளோரைடு

தொகு

நன்றிகள் பல. ஆண்டிமணி ஐங்குளோரைடு- கட்டுரையில் தகவல் பெட்டியை இணைக்க முடியவில்லை. உதவி தேவை அன்புடன் --கி.மூர்த்தி 05:24, 15 சனவரி 2015 (UTC)

சிங்களாந்தகபுரம்

தொகு

வணக்கம். சிங்களாந்தகபுரம் திருச்சி மாவட்டத்தில் உள்ளது என்றும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது என்றும் திருச்சியைச் சேர்ந்த நண்பர்கள் மூலமாக இரு வேறுபட்ட கருத்துகளைப் பெறமுடிந்தது. பெரம்பலூர் மாவட்டம் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பாக திருச்சியிலிருந்து பிரிந்துள்ள நிலையில் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் என்று கூறலாம் என நினைக்கிறேன். உறுதியாகத் தெரிந்த பிறகு (திருச்சி அல்லது பெரம்பலூர்) உரிய மாவட்டம் என்று குறிப்பிடக் கருதிப் பார்க்கவேண்டுகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:17, 15 சனவரி 2015 (UTC)Reply

சிங்களாந்தபுரம் இராசிபுரத்திற்கு அருகில் நாமக்கல் மாவட்டத்திலும் உள்ளது. ஓ நீங்கள் கூறியது சிங்களாந்தகபுரமா? பெயர் குழப்பம் வரக்கூடிய பெயர் :) --குறும்பன் (பேச்சு) 15:47, 15 சனவரி 2015 (UTC)Reply

உதவி தேவை...

தொகு

வணக்கம்! சாக்சபோன் கட்டுரைக்குரிய விக்கித் தரவுகளை செய்ய இயலவில்லை; Saxophone என்பது ஆங்கில விக்கியின் கட்டுரை. உதவ வேண்டுகிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:20, 15 சனவரி 2015 (UTC)Reply

நீங்களே விக்கித்தரவுகளில் சேர்த்து, உதவியுள்ளதாக உணர்கிறேன். விக்கித்தரவுகளில் செய்முறையினை தற்போது மாற்றியுள்ளார்களா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:50, 16 சனவரி 2015 (UTC)Reply

செல்வசிவகுருநாதன், புகுபதிகை செய்யமுடியவில்லை. விக்கித்தரவில் பெரிய மாற்றம் இல்லை. சாக்சபோன் என்பதை copy paste பண்ணும் போது save option நேரடியாக வராது. copy paste பண்ணிய பின்னர், கடைசி எழுத்து ன் ஐ அழித்தால் சாக்சபோன் தெரியும். அதை தேர்ந்தெடுங்கள். இப்போது save option தெரியும். முயற்சி செய்து பாருங்கள்.--Kanags \உரையாடுக 12:15, 16 சனவரி 2015 (UTC)Reply

கவனிக்கவும்

தொகு

இணைப்பு நகர்வு என்று தலைப்பிட்டுள்ள சதுரங்கக் கட்டுரையைக் கவனிக்கவும். combination என்பதை நான் இனைப்பு நகர்வு என்று எழுதியுள்ளேன்.தற்பொழுது ”இணைப்புகள்” என்ற தலைப்பே போதுமானதாக உணர்கிறேன். தங்கள் ஆலோசனை தேவை. --கி.மூர்த்தி 05:34, 17 சனவரி 2015 (UTC)

மலேசியாவில் கல்வித் தகுதிகள்

தொகு

’மலேசியாவில் கல்வித் தகுதிகள்’ Academic ranks in Malaysia எனும் தலைப்பில் கட்டுரை எழுதவிருக்கிறேன். ஆங்கில விக்கிப்பீடியாவில் தகவல்கள் உள்ளன. அதன் முகவரி:https://en.wikipedia.org/wiki/Academic_ranks_in_Malaysia

தமிழில் ’மலேசியாவில் கல்வித் தகுதிகள்’ என்று வைக்கலாமா.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்பேச்சு--ksmuthukrishnan 16:40, 18 சனவரி 2015 (UTC)Reply

ஹோட்டல் எதிர் உணவகம்

தொகு

கனக்சு, அண்மையில் நீங்கள் ஒரு பக்கத்தை ஓட்டலில் இருந்து உணவகமாக மாற்றி உள்ளீர்கள். உணவகம் என்பது restaurantக்குச் சரியாகப் பொருந்தும். ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு தமிழ் விக்சனரி பரிந்துரைக்கும் மாற்றான உண்டுறை விடுதி பொருத்தமாக இருக்கும். உங்கள் கருத்தறிய ஆவல்.--மணியன் (பேச்சு) 10:19, 22 சனவரி 2015 (UTC)Reply

இராபர்ட்டின் நான்மர்

தொகு

தோழர், கட்டுரையை கவனிக்கவும். இரண்டு வார்ப்புருக்களை கட்டுரையில் சேர்க்க உங்கள் உதவி தேவை.

--கி.மூர்த்தி 10:39, 24 சனவரி 2015 (UTC)

1-பென்டேனால்

தொகு

கட்டுரையில் தகவல் பெட்டி இனைப்பதில் சிரமம் உள்ளது. கவனிக்கவும் கனக்....நன்றி

--கி.மூர்த்தி 18:53, 24 சனவரி 2015 (UTC)

உதவி...

தொகு

வணக்கம்! ஆர். சுதர்சனம் அவர்கள் குறித்து, தகவல்கள் ஏதேனும் தங்களிடமுள்ள இதழ்களில் இருப்பின்... இந்தக் கட்டுரையினை மேம்படுத்த வேண்டுகிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:20, 24 சனவரி 2015 (UTC)Reply

செல்வசிவகுருநாதன், 50களுக்குப் பின்னர் புகழ் பெற்றவர் என்றால் என்னிடம் இருக்காது என்றே நினைக்கிறேன். எதற்கும் தேடிப் பார்க்கிறேன்.--Kanags \உரையாடுக 22:41, 24 சனவரி 2015 (UTC)Reply

உதவி

தொகு

வணக்கம் கனக்சு. 1 - எக்சனால் என்ற கட்டுரைக்கு 1 எக்சேனால் என்ற தலைப்பே பொருத்தமாக இருக்கும். வழிமாற்ற உதவுங்கள். --கி.மூர்த்தி 03:42, 25 சனவரி 2015 (UTC)

முற்றுகை மாதிரி

தொகு

கட்டுரையில் ஒவ்வொரு தலைப்புக்கும் படங்களை இணைத்தல் சிரமமாக உள்ளது. இணைக்கவும் அல்லது செய்ய வேண்டியதை கூறவும்.

--கி.மூர்த்தி 19:02, 25 சனவரி 2015 (UTC)

உதவுங்கள்- தமிழ் மாதங்கள்

தொகு

நீக்கல் காரணம்? தயவுசெய்து என் திருத்தம் நீக்கப் பட்டதன் காரணத்தை அறியலாமா? அப்பக்கம்[[8]] ஏற்கனவே இருந்த கருத்துகளுக்கு ஆதாரம்,மேற்கோள் எதுவும் இல்லை. நான் சான்றுகளுடன் திருத்தினேன். விளக்கம் தேவை. என்னைத் திருத்திக் கொள்வதற்கு இது உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.உங்கள் உதவிக்கு நன்றி

பயனர்:பன்னீர்ச்செல்வம், தமிழ் மாதங்கள், தமிழ்ப் புத்தாண்டு ஆகியன சர்ச்சைக்குரிய கட்டுரைகள். இவற்றை நீங்கள் முழுவதுமாகத் திருத்துவதற்கு முன்னர், கட்டுரைகளின் உரையாடல் பக்கங்களில் உங்கள் கருத்துகளைத் தந்து மற்றவர்களின் கருத்துகளையும் அறியுங்கள்.--Kanags \உரையாடுக 10:56, 31 சனவரி 2015 (UTC)Reply

இப்போது புரிந்தது; விரிவான விளக்கத்திற்கு நன்றி!

உதவி...

தொகு

வணக்கம்! இந்தத் தொகுப்பின் பலனை அறியத்தர வேண்டுகிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:36, 30 சனவரி 2015 (UTC) செல்வா, பொதுவாக ஒரு பகுப்பில் உள்ள முதன்மைக் கட்டுரையும், பட்டியல்களும் அப்பகுப்பின் மேல் பகுதியில் காட்டப்பட வேண்டும். இல்லாது விடின் அவை அகர வரிசைப்படி காட்டப்பட்டு சில வேளைகளில் இரண்டாம் பக்கத்துக்கும் தள்ளப்பட்டு விடும். இதனாலேயே அந்த key ஐப் பயன்படுத்தினேன்.--Kanags \உரையாடுக 03:36, 31 சனவரி 2015 (UTC)Reply

இப்போது புரிந்தது; விரிவான விளக்கத்திற்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:31, 31 சனவரி 2015 (UTC)Reply

முன்னிலையாக்குதல்

தொகு

சூத்திரர் பக்கத்தில் உள்ள கலைக்களஞ்சியத்திற்கு ஒவ்வாத உரையை எவ்வாறு தென்காசியாரின் தொகுப்புக்கு முன்னிலையாக்குவது ? --மணியன் (பேச்சு) 01:25, 31 சனவரி 2015 (UTC)Reply

 Y ஆயிற்று--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 02:20, 31 சனவரி 2015 (UTC)Reply
மணியன், கடைசியாக இரு வேறு பயனர்கள் செய்த தொகுப்புகளை ஒரே நேரத்தில் முன்னிலைப்படுத்த முடியாது. தென்காசியின் கடைசித் தொகுப்பைத் தேர்ந்தெடுத்து அதனை சேமிக்க வேண்டும். இதனையே சிறீகர்சன் செய்திருப்பார் என நம்புகிறேன்.--Kanags \உரையாடுக 04:23, 31 சனவரி 2015 (UTC)Reply

முற்றுகை மாதிரி

தொகு

வணக்கம் கனக்சு. முற்றுகை மாதிரி என்ற கட்டுரை கூட முற்றுகை மாதிரிகள் என்ற தலைப்பிற்கு வழிமாற்றம் செய்ய வேண்டுமென நினைக்கிறேன். சரியெனில் மாற்றி உதவுங்கள்.--கி.மூர்த்தி 13:14, 31 சனவரி 2015 (UTC)

பயனர்:கி.மூர்த்தி, தலைப்பு ஒருமையில் இருப்பதே நல்லது என நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 13:28, 31 சனவரி 2015 (UTC)Reply

வேண்டுகோள்

தொகு

பேச்சு:திறந்த மின்சுற்று- இங்கு ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:38, 3 பெப்ரவரி 2015 (UTC)

சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு:பிலிப்பீன்சு

தொகு

சிகரம் திட்டத்தினூடாக விரிவாக்கப்பட்ட பிலிப்பீன்சு கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக நியமிப்பதற்கு இப்பக்கத்தில் முன்மொழிந்துள்ளேன். உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவியுங்கள்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 11:59, 5 பெப்ரவரி 2015 (UTC)

ஐயம்...

தொகு

வணக்கம்! Hot cat மூலமாக new key சேர்ப்பது குறித்து வழிகாட்டல் தேவை; நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:14, 8 பெப்ரவரி 2015 (UTC)

இதில் பெரிதாக ஒன்றுமில்லை. key இணைக்கப்பட வேண்டியதில் +- ஐத் தேர்ந்தெடுத்து தற்போதுள்ள பகுப்பின் இறுதியில் | என்பதை எழுதி சேமியுங்கள். | என்பதற்குப் பின்னர் ஒரு இடைவெளியையும் விடுங்கள்.--Kanags \உரையாடுக 01:19, 8 பெப்ரவரி 2015 (UTC)

பதில்

தொகு

சுற்றுலாத்துறை குறித்த கட்டுரைகளுக்கு மேற்கோள்கள் தரப்படும். நீங்கள் தரவேற்றிய படங்கள் அனைத்தும் என்னுடையது. அதற்கான அனுமதி எற்கனவே தந்துவிட்டேன். Raghukraman (பேச்சு) ரகு

உதவி...

தொகு

வணக்கம்! 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் கட்டுரையில் புள்ளிவிவர சிறப்புக் கூறுகளை (statistical highlights) காட்டும் எண்ணத்தில், வார்ப்புரு:2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் புள்ளிவிவர சிறப்புக் கூறுகள் என்பதனை ஆரம்பித்தேன். வார்ப்புருவில் உள்ள சான்றுகள் எனும் துணைத்தலைப்பை முதன்மைக் கட்டுரையில் தோன்றாமல் மறைப்பது எப்படி? அல்லது, வார்ப்புருவுக்குப் பதிலாக கட்டுரைவெளியாக (தனிக்கட்டுரையாக) வைத்துக் கொள்ளலாமா? தனிக்கட்டுரையாக கையாளுவதில் உள்ள நன்மை: முதன்மைக் கட்டுரையில் அதிகளவில் மேற்கோள்கள் இருப்பதைத் தவிர்க்கலாம்! தங்களின் ஆலோசனைத் தேவை.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:28, 16 பெப்ரவரி 2015 (UTC)

திருத்தியிருக்கிறேன். தனிக்கட்டுரை தேவையில்லை. சான்றுகள் ஒரே கட்டுரையில் அதிகம் இருப்பதால் பிரச்சினை இல்லை. வார்ப்புரு மூலமாக மூலப்பக்கத்திலேயே வைத்திருக்கலாம். ஆங்கில விக்கியையும் பாருங்கள்.--Kanags \உரையாடுக 20:06, 16 பெப்ரவரி 2015 (UTC)

மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:16, 16 பெப்ரவரி 2015 (UTC)

ஐயம்

தொகு

சார்சசு வாலின்சுகி என்று முன்னதாகத் தலைப்பு இட்டேன். பிறகு சரியாகப் பெயரைக் குறிப்பிட வேண்டும் என்று அம்மொழியின் ஒலியைக் கேட்டு ஜார்ஸ் போலான்ஸ்கி என மாற்றினேன். இது குறித்து நான் செய்ய வேண்டியது என்ன என்று விளக்கப்படுத்தினால் நல்லது. ~~செம்மல்50--17-02-2015

நன்றி...

தொகு

வணக்கம்;என் கோரிக்கையை ஏற்றுப் பக்கத்தின் பெயரை எம்.ஏ.சுசீலா என மாற்றியதற்கும் பிற செம்மைகளுக்கும். சுசீலா

வணக்கம்; இரு கட்டுரைகளில் தவறான தகவலை எழுதிவிட்டேன்; இவற்றை திருத்தியமைக்கு நன்றி. தவறான புரிதலில் செய்த தவறுக்கு, வருந்துகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:47, 22 பெப்ரவரி 2015 (UTC)

அதிலொன்றும் இல்லை. என்னிடம் ராஜகாந்தம் பற்றி பல தகவல்கள் உள்ளன. விரைவில் சேர்க்கிறேன்.--Kanags \உரையாடுக 09:59, 22 பெப்ரவரி 2015 (UTC)

படம் இணைக்கவும்

தொகு

வணக்கம் கனக்ஸ்.. புவான்கரே பள்ளம் என்ற கட்டுரையில் தகவல் பெட்டியைக் கவனிக்கவும். படம் இணைக்க உதவவும். அன்புடன்--கி.மூர்த்தி 12:57, 13 மார்ச் 2015 (UTC)

மரியாதைக்குரியவர்களே,வணக்கம். (1) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - கோவை பற்றி கட்டுரை எழுதலாமா? (2)தாளவாடி மூலிகை வளங்கள் பற்றி கட்டுரை எழுதலாமா? (3) சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பற்றி கட்டுரை எழுதலாமா?

என தயவு செய்து பதில் அளிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.எனது விருப்பங்கள் அனைத்தையும் குறைகளாக இருந்தால் தாராளமாக நிராகரித்துவிடலாம் அதற்காக நான் எள்ளளவும் வருத்தப்படுவதில்லைங்க..ஏதாவது ஒரு கட்டுரையாவது விக்கிப்பீடியாவில் இடம் பெற செய்ய வேண்டும் என்பதே எனது முயற்சி.அதாவது எனது பெயருக்காக இல்லைங்க,சமூகப்பங்களிப்பிற்காக என்பதையும் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.நன்றிங்க.இந்திய மொழிகளில் அதிக கட்டுரை தன்னகத்தே கொண்டுள்ள மொழி தமிழ் என்ற பெருமை பெற வைக்க வேண்டும்.என அன்புடன் பரமேஸ்வரன் டிரைவர் தாளவாடி.--−முன்நிற்கும் கருத்து பரமேஸ்வரன் டிரைவர் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

பரமேசுவரன், உங்கள் ஆர்வத்தை வரவேற்கிறேன். நீங்கள் மேலே தந்துள்ள தலைப்புகளில் கட்டுரைகளை எழுதுங்கள். உங்கள் கட்டுரைகளில் தகவல்களை மட்டும் தாருங்கள். வலைப்பதிவுகளில் எழுதுவது போல் கட்டுரைகளை எழுத வேண்டாம். உங்கள் கட்டுரைகளை அனுபவமுள்ள பயனர்கள் திருத்தி உதவுவார்கள். வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 03:39, 15 மார்ச் 2015 (UTC)

உதவி தேவை

தொகு

வணக்கம் கனக்ஸ்! ” கனிமீடு “ என்ற தலைப்பில் உள்ள கட்டுரையை கவனிக்கவும்.கட்டுரையை மேலும் தொடர, The current Laplace resonance is unable to pump the orbital eccentricity of Ganymede to a higher value. என்ற் வரியின் பொருள் அவசியம் தேவை. எவ்வாறு மொழிபெயர்க்கலாம்? ஆலோசனை தேவை. உதவவும். அன்புடன்--கி.மூர்த்தி 01:32, 16 மார்ச் 2015 (UTC)

மூர்த்தி, தற்போதைய இலாப்பிலாசின் ஒத்திசைவு கனிமீடின் சுற்றுப்பாதையின் வட்டவிலகலை உயர்த்தப் போதுமானதாக இல்லை. வட்டவிலகல் பெறுமானமான 0.0013 என்பது பெரும்பாலும் இவ்வாறான விலகலை உயர்த்தக்கூடிய முன்னைய ஊழி ஒன்றின் எச்சமாக இருக்கலாம். என்றவாறு மொழிபெயர்த்திருக்கிறேன். சரியா எனப் பாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 06:03, 16 மார்ச் 2015 (UTC)

ஏன்? என்பதை அறிய..

தொகு

சீமான் என்ற கட்டுரையில் நான் இட்ட படிமத்தை நீக்கியதற்கான காரணத்தை அறிந்தால் நான் சிறிது ஞானம் பெற்றதாய் உணர்வேன்..அந்த தலைப்பிற்கு சம்மந்தமில்லா படிமம் மாக உள்ளதா?

நன்றி

தொகு

தொகுப்பின் போது ஏற்பட்ட பிழையை திருத்தம் செய்து உதவியதற்கு நன்றி. எனினும் இனிமேல் இதுபோல் பிழையின்றி தொகுக்க முயற்சி செய்கிறேன்.--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 08:26, 21 மார்ச் 2015 (UTC)

  விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:49, 21 மார்ச் 2015 (UTC)

நன்றி

தொகு

ஆமாம். ஒரு துணைத்தலைப்பை உருவாக்க முயற்சித்தேன். திருத்தியமைக்கு நன்றி. --அகணி சுரேஸ் (பேச்சு) 16:12, 27 மார்ச் 2015 (UTC)

நன்றி!

தொகு

சில நேரங்களில் மற்றவர்களின் உதவி முழுமையாக தேவைப்படுகிறது; நடுநிலைமை கேள்விக்குறியாவதனை தவிர்ப்பதுவே எனது எண்ணம்! மற்றபடி, கேள்வி கேட்பது எனது குறிக்கோள் அன்று. தவறாக எண்ண வேண்டாம்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:06, 27 மார்ச் 2015 (UTC)

உங்களின் வழிகாட்டளுக்கு நன்றி. திருத்திக்கொள்கிறேன். (விக்கி செய்தியை அப்படியே விட்டு விட்டீர்களே).--Muthuppandy pandian (பேச்சு) 07:36, 2 ஏப்ரல் 2015 (UTC)

சீதாமார்கி உள்ள மாநிலம்

தொகு

வணக்கம். நாங்கள் வட இந்தியப்பயணம் சென்றபோது நான் சீதாமார்கி என்ற இடம் பீகாரில் பார்த்ததாக நினைவு. அவ்வாறே குறிப்பும் வைத்திருந்தேன். புத்தகயா கயணம் முடித்து அங்கு சென்றதாக நினைவு. அதனால் அவ்வாறு குறிப்பிட்டேன். தவிர ஆங்கில விக்கிபீடியாவில் https://en.wikipedia.org/wiki/Sitamarhi_district என்ற தலைப்பில் சீதாமார்கி மாவட்டம் என்பது பீகாரில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் அவ்வாறு தந்துள்ளேன். தங்களின் கருத்தையும் அறிந்தேன். ஆவன செய்யவேண்டுகிறேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:52, 30 மார்ச் 2015 (UTC)

தலைப்பை நகர்த்தல்

தொகு

பேச்சு:விகிதச் சார்பு (கணிதம்)-இங்கு உதவும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 06:00, 4 ஏப்ரல் 2015 (UTC)

சமன்பாட்டில் வார்ப்புரு

தொகு

வண்க்கம் கணக்சு சார், ஐதரசன் புளோரைடு என்ற கட்டுரையைக் கவனிக்கவும். அதில் இடம்பெற்றுள்ள சமன்பாட்டில் வார்ப்புரு என்ற் வார்த்தை இடம்பெறுகிறது. அதை எவ்வாறு நீக்குவது ? உதவவும்.--கி.மூர்த்தி 13:21, 5 ஏப்ரல் 2015 (UTC)

 Y ஆயிற்று. இரண்டு வார்ப்புருக்களும் தமிழில் இல்லாததால் அவை தெரியவில்லை. இப்போது உருவாக்கியுள்ளேன்.--Kanags \உரையாடுக 22:13, 5 ஏப்ரல் 2015 (UTC)

உதவி தேவை

தொகு

வணக்கம். ஊமத்தை, இலந்தை, அரளி உள்ளிட்ட கட்டுரைகளில் @பயனர்:Arulghsr சைவ சமயம் சார்ந்த கோயில்களையும் அதற்கான ஆதாரங்களையும் சேர்த்து வருகிறார். இதுபோல் சேர்ப்பது விக்கி கொள்கைக்கு புறம்பானதா? சற்று விளக்கவும் நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:08, 16 ஏப்ரல் 2015 (UTC)

வணக்கம் தமிழ்மரங்கள் பற்றிய கட்டுரைகளில் இந்த மரங்கள் இந்தத் தமிழக கோயில்களில் தலமரமாக உள்ளது என குறிப்பிட்டது எற்காக என்றால் அழியும் தருவாயில் உள்ள தமிழ் மரங்களை வாய்புள்ளவர்கள் நேரில் கண்டு அறிந்திடவே ஆகும் (பேச்சு)Arulghsr (பேச்சு) 13:35, 16 ஏப்ரல் 2015 (UTC)

தினேசு, அருள், இவ்வாறு சேர்ப்பதில் தவறில்லை. ஆனாலும், கட்டுரைகளில் அறிவியல் தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பின்னர் இவ்வாறான தகவல்களை சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 21:32, 16 ஏப்ரல் 2015 (UTC)   விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:22, 17 ஏப்ரல் 2015 (UTC)

உதவி

தொகு

மகாதேவ சதாசிவ கோல்வால்கர் கட்டுரையின் தலைப்பை "மாதவ சதாசிவ கோல்வால்கர்" என்று மாற்றுகிறேன் பேர்வழியென்று "மதவ சதாசிவ கோல்வால்கர்" என்று தவறாக மாற்றி விட்டேன். இத்தவறைச் சரிசெய்ய எனக்குத் தெரியவில்லை. உதவும்படி கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:32, 16 ஏப்ரல் 2015 (UTC)

@பயனர்:Booradleyp1 "மதவ சதாசிவ கோல்வால்கர்" என்றிருந்த பக்கத்தை, "மாதவ சதாசிவ கோல்வால்கர்" என்று மாற்றியிருக்கின்றேன். ஆரம்பத்திலேயே ஒரு தடவை அவ்வாறு இருந்திருந்ததால், அதனை நீக்கிவிட்டு, மாற்ற வேண்டியிருந்தது.--கலை (பேச்சு) 17:42, 16 ஏப்ரல் 2015 (UTC)

கலை, சரிசெய்ததற்கு நன்றி .--Booradleyp1 (பேச்சு) 04:08, 17 ஏப்ரல் 2015 (UTC)

பகுப்பு மாற்றம்

தொகு

கர்நாடக மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் என்ற பகுப்பினை சரியான தலைப்புக்கு மாற்றியதில் அப்பகுப்பில் இருந்த கட்டுரைகள் காணாமல் கெம்மண்ணுகுண்டி என்ற கட்டுரை மட்டும் காட்டுகிறது. பகுப்புகளை நகர்த்த ஏதேனும் வழி உள்ளதா? அல்லது நான் ஏதேனும் பிழையுடன் செய்துள்ளேனா? விளக்கி உதவி செய்யவும். மேலும் அதனை சரிப்படுத்தவும். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:18, 18 ஏப்ரல் 2015 (UTC)

பார்வதிஸ்ரீ, பகுப்புகளைக் கட்டுரைகளின் தலைப்புகளை மாற்றுவது போல் மாற்ற முடியாது. பகுப்பில் உள்ள ஒவ்வொரு கட்டுரைக்கும் சென்று hotcat மூலமாக பழைய பகுப்பை நீக்கி விட்டு புதிய பகுப்பை சேர்க்க வேண்டும். பழைய பகுப்பைப் பின்னர் நீக்கி விடலாம். "பகுப்பு:கர்நாடகம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்" என்ற பகுப்பினுள் இப்போது 56 பக்கங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றாக மாற்றப்பட வேண்டும். இதனைத் தானியங்கி உள்ளவர்கள் (செயரத்தினா, அசுவின்) மூலம் செய்விக்கலாம். எனவே பகுப்பின் பெயரை மாற்றும் போது மிகவும் கவனம் தேவை.--Kanags \உரையாடுக 22:30, 18 ஏப்ரல் 2015 (UTC)

உதவி

தொகு

அப்துல் றஸ்ஸாக்

வணக்கம்

தக்கலை பீர் முகம்மது அப்பா (ரஹ்) என்னும் தலைப்பில் கட்டுரையொன்றை ஆரம்பித்தேன். அப்போதுதான் அறிந்தேன், தக்கலை பீர் முகம்மது அப்பா என்ற தலைப்பில் ஏற்கனவே ஒரு கட்டுரையுள்ளதென்று. அதனால் எனது கட்டுரையை இந்தக் கட்டுரையோடு இணைத்துவிடுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

நன்றி.

ரசாக், கட்டுரைகளை இணைத்திருக்கிறேன். இவர் 108 சித்தர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளார் என்பதற்கு மேற்கோள் ஏதேனும் உங்களால் சுட்ட முடியுமானால் நன்று.--Kanags \உரையாடுக 22:56, 18 ஏப்ரல் 2015 (UTC)

வணக்கம் Knags

சித்தர்கள் எனும் கட்டுரையில் 108 சித்தர்கள் வரிசையில் பீரு முகம்மது என்று குறிப்பிடப்பட்டு 'இன்னும் எழுதப்படவில்லை' என்ற வாசகம் காணப்படுகின்றது.

கட்டுரையை இணைத்தற்கு நன்றிகள். - அப்துல் றஸ்ஸாக் -

உதவி தேவை

தொகு

மீத்தைல் பார்மேட்டு - என்ற கட்டுரையின் பகுப்பு பகுதியில் அறுபட்ட இணைப்புக் கோப்பு உள்ள பக்கங்கள் என்று வருகிற்தே ஏன்? சரிசெய்யவும். அன்புடன் --கி.மூர்த்தி 08:12, 19 ஏப்ரல் 2015 (UTC)

 Y ஆயிற்று.--Kanags \உரையாடுக 09:04, 19 ஏப்ரல் 2015 (UTC)
Return to the user page of "Kanags/தொகுப்பு 9".