பயனர் பேச்சு:Kanags/தொகுப்பு 5
|
வேண்டுகோள்கள்
தொகு08:06, 31 மார்ச் 2012 பக்கம் பல்லவராயர் ஐ Kanags (பேச்சு | பங்களிப்புகள்) நீக்கினார் (பதிப்புரிமை மீறல்: http://kallarperavai.weebly.com இருந்த உள்ளடக்கம்: '== பல்லவராயர் == === பல்லவர், பல்லவராய...' (தவிர, 'Pallava...)
பல்லவராயர் மற்றும் வில்லவராயர் என்ற இரு பதிவுகளை நீக்கியுள்ளீர்கள். அதற்கான காரணம் பதிப்புரிமை மீறல் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். உண்மையில் சொல்லப் போனால் தாங்கள் குறிப்பிட்டுள்ள இணையதளம்தான் பதிப்புரிமை மீறல் செய்துள்ளது. ஏனென்றால் ”கள்ளர் சரித்திரம்” என்ற ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களின் புத்தகத்திலிருந்துதான் அவர்கள் அந்தக் குறிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் இது ஒரு வரலாற்று உண்மை. ஒரு இனத்தின் அடையாளக் குறிப்பு. காலங்காலமாக பட்டி தொட்டிகளில் வழக்கில் இருந்து வரும் செய்தி. இதற்கெல்லாம் யாரும் பதிப்புரிமை கோர முடியாது. ஆகவே விளக்கம் கேட்டு வாய்ப்பளித்து பின்னர் பதிவுகளை நீக்குங்கள். சும்மா கூகிளில் தேடிப்பார்த்து விட்டு செயல்படுவது எல்லா நேரங்களிலும் பயன் தராது.
Pallavarayar (பேச்சு) 04:18, 4 ஏப்ரல் 2012 (UTC)
- விக்கிப்பீடியா பேச்சு:முதற்பக்கக் கட்டுரைகள் பரிந்துரைப்பு#ஏன் எப்போதும் நபர்கள் இப்பக்கத்தை கவனிக்கவும்.
- உங்கள் பேச்சுப்பக்கம் பெரிதாக உள்ளதால் உரையாடுவதற்கு கடினமாயுள்ளது. சற்று நகற்றி எளிமையாக உரையாடுவதற்கு வழிவகை செய்ய முடியுமா?--தென்காசி சுப்பிரமணியன் 17:18, 26 சனவரி 2012 (UTC)
Rangeblock
தொகுசிறீதரன், டைனமிக் ஐபிகளைத் தடுக்க ஒரு ஐபி கொத்தைத் தடுக்கலாம். அதே நேரம் காலம் அதிகமாகத் தடுக்க வேண்டாம். ஏனெனில் அவை ஒவ்வொரு முறை மாடம் இணையத்துடன் இணையும் போதும் மாறும் என்பதால், அடுத்த முறை பிறருக்குப் போய் விடும். 49.200.112.183 என்பதை 49.200.112.183/20 என்று மாற்றித் தடை செய்தால், இக்கொத்தில் உள்ள சுமார் 4000 ஐபிகள் தடையாகும். இதைக் குறைந்த காலத்திற்கு தடை செய்யலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 11:50, 28 சனவரி 2012 (UTC)
- அறியத்தந்தமைக்கு நன்றி சோடாபாட்டில்.--Kanags \உரையாடுக 13:16, 28 சனவரி 2012 (UTC)
வாழ்த்துகள்
தொகுதங்கள் பங்களிப்பு பலருக்கும் எடுத்துக்காட்டா உள்ள ஒன்று. தொடர் துரத்தலுக்குப் பிறகு நீங்கள் முதற்பக்க அறிமுகத்தில் இடம் பெற முன்வந்தமைக்கு வாழ்த்துகள் :) --இரவி 09:03, 29 சனவரி 2012 (UTC)
- தமிழ் விக்கிப்பீடியா முதற்பக்க அறிமுகம் கண்டேன் மகிழ்ச்சி! வாழ்த்துகள்!! தங்கள் ஒளிப்படத்தையும் சேர்த்திருந்தால் மிக நன்றாக இருக்கும். ஒளிப்படமில்லாத அறிமுகங்கள் தொடர்ந்து அறியாமுகங்களாகத்தானிருக்கும். அறிமுகத்தில் அறியாமுகம் வேண்டாமே...! தங்கள் படத்தை இணைக்க வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 15:28, 29 சனவரி 2012 (UTC)
- தமிழ் விக்கிப்பீடியா முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். உங்கள் படத்தை இணைக்க வெண்டுகிறேன். --சஞ்சீவி சிவகுமார் 16:12, 29 சனவரி 2012 (UTC)
அப்பாடா, கடைசியாக உங்கள் அறிமுகத்தை முதற்பக்கத்தில் பார்க்க முடிந்தது!! ஒப்பரிய, உண்மையிலேயே ஒப்பரிய தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர் நீங்கள்! நினைந்து நினைந்து வியக்க வைக்கும் சீரான இடைவிடாத பேருழைப்பு! வாழ்க உங்கள் நற்பெரும் அருந்தொண்டு! உடல் நலத்தோடும் உள நலத்தோடும் வாழ்வாங்கு வாழ நல்வாழ்த்துகள்! தமிழ் விக்கிப்பீடியாவில் ஆற்றும் அளப்பரிய பங்களிப்பையும் தாண்டி விக்கிச் செய்திகளில் முத்திரை பதித்த அரும் பணி! வாழ்க! --செல்வா 19:53, 31 சனவரி 2012 (UTC)
உங்கள் முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்ச்சி!!! வாழ்த்துகள்!!!--Nan 20:02, 31 சனவரி 2012 (UTC)
- தமிழ் விக்கியின் எல்லாத் திட்டங்களிலும் முத்திரை பதித்த உங்கள் முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன். பணி தொடர வாழ்த்துகின்றேன்!--பவுல்-Paul 20:08, 31 சனவரி 2012 (UTC)
- அனைவருக்கும் எனது நன்றிகள். உங்கள் ஊக்கமே எனது பலம்:).--Kanags \உரையாடுக 20:20, 31 சனவரி 2012 (UTC)
- முதற்பக்கத்தில் தங்கள் அறிமுகம் கண்டு மிக்க மிக்க மிக்க ...மிக்க மகிழ்ச்சி...! தங்கள் சேவை வாழ்க! சண்டிலிப்பாய்க்கு அந்தக்காலத்தில் "சீரணி நாகம்மா" கோவிலுக்கு திருவிழாக்காலங்களில் வட்டுக்கோட்டையில் இருந்து வருவதுண்டு..--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 11:32, 4 பெப்ரவரி 2012 (UTC)
விக்கிமூலத்தில் மிக நீண்ட பக்கங்கள் சிலவற்றை அகற்ற வேண்டுகோள்
தொகுகனக்சு, பல மாதங்களுக்கு முன்னால் விக்கிமூலத்தில் தமிழி விவிலியத்தைப் பதிவேற்ற எனக்கு உதவியது நினைவிருக்கலாம். அப்போது, மிக நீண்ட பகுதிகளாக பதிவேற்றுவதைத் தவிர்க்கும்படி கூறினீர்கள். எனவே, இரண்டு இரண்டு அதிகாரமாகப் பிரித்து விவிலிய நூற்களை ஒவ்வொன்றாகப் பதிவேற்றிக்கொண்டு வருகிறேன். முதற்கட்டமாகப் பதிவேற்றிய நீண்ட பகுதிகள் அனைத்தையும் சிறு சிறு பகுதிகளாக ஏற்கெனவே பதிவேற்றிவிட்டேன். எனவே, முந்தைய நீண்ட பகுதிகளை அகற்றுமாறு வேண்டுகோள் விடுத்து சம்பந்தப்பட்ட பதிவுப் பக்கங்களின் உரையாடலில் இட்டுவருகிறேன். அந்த நீண்ட பக்கங்களை அருள்கூர்ந்து அகற்றிவிடுங்கள். நன்றி!--பவுல்-Paul 22:15, 31 சனவரி 2012 (UTC)
- பவுல் ஐயா, உங்கள் விக்கிமூலப் பயனர் உரையாடல் பகுதியில் எனது கருத்தைத் தெரிவித்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 11:19, 2 பெப்ரவரி 2012 (UTC)
கொங்கு வேளாளர் தொகுத்தல் போர்
தொகுகொங்கு வேளாளர் உரையடலில் அனைத்து அதாரதை சரி பார்த்து .குறிப்பிட்டு உள்ள கருத்தை கட்டுரையில் இனைக்கவும் Venmann 07:32, 5 பெப்ரவரி 2012 (UTC)
தொகுப்பு கூட்டாட்சி குடியரசு
தொகுI would like to know the reason behind the deletion of the page. Is there any other alternate page linking the same? --~~பயனர்:Dineshkumar_Ponnusamy~~
- அந்தக் கட்டுரையில் siva என்ற சொல்லைத் தவிர வேறு எதுவுமே இருக்கவில்லையே. எப்படி நீக்காமல் இருக்க முடியும்:)--Kanags \உரையாடுக 08:58, 7 பெப்ரவரி 2012 (UTC)
- மேலும் வார்ப்புரு:இந்தியா தகவல் சட்டத்தில் கூட்டாட்சிக் குடியரசு என்பதை விட நடுவண் நாடாளுமன்ற அரசமைப்புக்குட்பட்ட குடியரசு எனலாம்.--Kanags \உரையாடுக 09:05, 7 பெப்ரவரி 2012 (UTC)
- I would like to continue the article, When i tried to create the page, i got the information that the page has been already deleted.Thanks for the information. --~~பயனர்:Dineshkumar_Ponnusamy~~
- மேலும் வார்ப்புரு:இந்தியா தகவல் சட்டத்தில் கூட்டாட்சிக் குடியரசு என்பதை விட நடுவண் நாடாளுமன்ற அரசமைப்புக்குட்பட்ட குடியரசு எனலாம்.--Kanags \உரையாடுக 09:05, 7 பெப்ரவரி 2012 (UTC)
Need Help on அனுபவம்
தொகுIn case i need to start an article and i don't have stuffs with me what to do ? yesterday i have created the page அனுபவம், but i don't have any materials to create, now i have but during this time, page has been deleted. How to prevent this in future?
- Is there any default templates for showing the page is still in development/progress ? --~~பயனர்:Dineshkumar_Ponnusamy~~
மகிழ்ச்சி, நல்வாழ்த்துகள்!
தொகுசிறீதரன் கனகு, தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடிகள் ஒருவராகவும், இடையறாது பல விக்கித்திட்டங்களில் தொடர்ந்து ஒப்பரிய பங்களிப்புகள் செய்துவருபவருமான உங்கள் அறிமுகத்தை இன்று கண்டு மிகவும் மகிழ்ந்தேன். நல்வாழ்த்துகள்! --செல்வா 16:50, 11 பெப்ரவரி 2012 (UTC)
Hello Kanags, could you please take a look at these edits and the article பணகுடி? Kind regards, Mathonius 06:29, 18 பெப்ரவரி 2012 (UTC)
- Thanks Mathonius. I have semi protected the article for a day. If the IP continues his disruption, will block him.--சோடாபாட்டில்உரையாடுக 06:36, 18 பெப்ரவரி 2012 (UTC)
- Thank you! :) Mathonius 06:37, 18 பெப்ரவரி 2012 (UTC)
- ஐயா, நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ்றிஞர்களின் நூல்கள் பட்டியலில் தாங்கள் கொடுத்துள்ள இணைப்புகள் நான் விரிவாக்கம் வேண்டி மாற்றும் போது இணைப்புகளில் சில விடுபட்டுவிட்டன. அதனை மீளமைக்க முடியுமா? நன்றிகள்.--Parvathisri 13:49, 19 பெப்ரவரி 2012 (UTC)
செய்திகள் பகுதி
தொகுசிறீதரன், அண்மையில் சிக்கிலிடே எனும் 'குருட்டுப்புழு' நிலநீர்வாழிக் குடும்பத்தை இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கண்டுபிடித்துள்ளனர். அதைப் பற்றி மற்ற அனைத்து மொழி விக்கிக்களையும் விட தமிழில் கூடுதல் தகவல்கள் இருப்பதாக உணர்கிறேன். இன்னும் சிறிது விரிவாக்கலாம். இது முதல் பக்கத்தில் செய்திகளில் இடும் அளவுக்குப் பெரிய செய்தி இல்லை என்றாலும் ஒரு பல்வகைமை பொருட்டு இதைச் சேர்க்கலாமா? உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 05:43, 24 பெப்ரவரி 2012 (UTC)
- சுந்தர், இது ஒரு நல்ல செய்தியே. கட்டாயம் தாருங்கள். அது பற்றிய கட்டுரையும் உள்ளதால் உள்ளிணைப்புடன் முதற்பக்கத்தில் இடம்பெறக்கூடிய செய்தியே. இச்செய்தியை பிபிசியில் இரு நாட்களுக்கு முன்னர் படித்த போது தமிழில் எழுதலாம் எனப் பார்த்தேன். ஆனாலும், மொழிபெயர்க்கும் அளவுக்குத் தமிழ்ச் சொற்கள் என்னிடம் இல்லாததால் எழுத முடியவில்லை.--Kanags \உரையாடுக 06:01, 24 பெப்ரவரி 2012 (UTC)
நன்றி
தொகுவணக்கம், பகுப்பு:மட்டக்களப்பு மாவட்டப் பாடசாலைகள் இதில் இடப்பட்ட விவரங்கள் சரியாக (புரியாததால்) தெரியாததால்தான் நீக்கினேன்.. ஆனால் தாங்கள் முனைக்காடு விவேகானந்தா வித்தியாலயம் என்றொரு புதிய கட்டுரையையே உருவாக்கிவிட்டீர்கள்... மிக்க நன்றி--shanmugam 08:37, 27 பெப்ரவரி 2012 (UTC)
- அதனால் ஒன்றுமில்லை. விக்கிக்குப் புதிய பயனர்கள் பலர் இவ்வாறு எங்கு கட்டுரையை எழுதுவது என்று தெரியாமல் பகுப்புகளினுள் கட்டுரைகளை எழுதுவார்கள்.--Kanags \உரையாடுக 08:40, 27 பெப்ரவரி 2012 (UTC)
- சரி Kanags. இனி நானும் அப்படி ஏதாவது கட்டுரையை பார்த்தால் புதியதாக உருவாக்க முயல்கிறேன்.--shanmugam 08:48, 27 பெப்ரவரி 2012 (UTC)
தள அறிவிப்புகள்
தொகுசிறீதரன், தமிழ் விக்கி ஊடகப் போட்டி முடிவடைந்து விட்டது. தொடர்புடைய தள அறிவிப்புகளை விக்கி செய்திகளிலும், விக்கி மூலத்திலும் நீக்கிவிட வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 00:11, 1 மார்ச் 2012 (UTC)
xml import
தொகுகனகு, 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் கட்டுரையில் பங்குபெறும் நாடுகள் பகுதியில் உள்ள 200+ வார்ப்புருக்களை en:Special:Export கருவியில் en:Category:International Olympic Committee country alias templates கொடுத்து ஏற்றுமதி செய்து, தவியில் தரவிறக்கம் செய்யவேண்டும். இந்த வார்ப்புருவிலிருந்து வரும் நாடுகளின் பெயர்களை தமிழாக்கம் செய்ய [இந்தக் கருவியை] பயன்படுத்தலாம். (start string: ">, end string: &). அப்படியே xml கோப்பை இட்டால் நாடுகள் மட்டும் தமிழாக்கம் செய்து தருகிறது. தமிழாக்கம் செயததை அப்படியே தவியில் ஏற்றுவதன் மூலம் 200+ வார்ப்புருக்கள் கிடைக்கும். அல்லது வேறு எளிய வழி இருந்தால் அறியத்தரவும். நன்றி. (எனக்கு அணுக்கம் இல்லை, bureaucrat மட்டுமே அணுக முடியும் என்று நினைக்கிறேன்? ) -- மாகிர் (பேச்சு) 09:19, 4 மார்ச் 2012 (UTC)
நன்றி
தொகுசிறீதரன், உங்கள் வாழ்த்து கண்டு மகிழ்ந்தேன். நீங்கள், சோடாபாட்டில் போன்றோர் மிக முனைப்பாகத் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைக் கண்ட மகிழ்ச்சியில் சிறிது காலம் ஓய்வெடுத்து விட்டேன் :) இனி நானும் உங்களுடன் இணைந்து இயன்ற அளவு உழைக்க வேண்டும் என்று உறுதி கொண்டுள்ளேன். நன்றி.--இரவி (பேச்சு) 07:23, 14 மார்ச் 2012 (UTC)
நன்றி
தொகுவணக்கம் சிறீதரன், முதலில் செய்திகளில் இணைப்பை சரிசெய்தமைக்கு நன்றி.. நான் n:ஒரு நாள் போட்டிகளில் நூறாவது சதமடித்தார் சச்சின் இணைப்பை சேர்த்து விட்டு சொடுக்கினால் ஒரு நாள் போட்டிகளில் நூறாவது சதமடித்தார் சச்சின் 4 இதற்கு சென்றது.. எதனால் இது என தெரியுமா?? அதனால்தான் குழம்பி மறுபடி மறுபடி திருத்தி கொண்டிருந்தேன்:)--shanmugam (பேச்சு) 12:12, 16 மார்ச் 2012 (UTC)
- செய்தியிலும் தவறு உள்ளது. ஒருநாள் போட்டியில் இவர் 49 சதங்களே எடுத்திருக்கிறார். திருத்தியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 12:21, 16 மார்ச் 2012 (UTC)
- international match என்பதை ஒரு ஆர்வத்தில் ஒருநாள் போட்டி என மொழிபெயர்த்து விட்டேன்..மன்னிக்கவும்.. திருத்தியமைக்கு நன்றி..:)...unreviewed செய்திகள் review செய்யப்படும் வரை publish ஆகாது என நினைக்கிறேன்... சரிதானே...அதானால் தான் இல்லாத வேறு பக்கத்திற்கு சென்றது என நினைக்கிறேன்..--shanmugam (பேச்சு) 12:37, 16 மார்ச் 2012 (UTC)
- இணைப்பு நீங்கள் சரியாகக் கொடுக்கவில்லை. அதனாலேயே இல்லாத பக்கத்திற்குச் சென்றது.--Kanags \உரையாடுக 13:15, 16 மார்ச் 2012 (UTC)
- ஆம்.. இப்போது வரலாற்றை ஒப்பிட்டு பார்த்த போது chrome ல் இணைப்பின் பின் (4 என்ற எழுத்து இருப்பதாக காட்டவில்லை..ஆனால் இணைப்பை திறந்தால் முகவரியில் வருகிறது... அதே வேறுபாட்டை பயர்பாக்சில் பார்த்தால் (4 எழுத்து தெரிகிறது :).. தங்கள் விளக்கத்திற்கு நன்றி Kanags --shanmugam (பேச்சு) 14:39, 16 மார்ச் 2012 (UTC)
மீளமைக்க முடியவில்லை
தொகுகனகு, 2012 தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல் கட்டுரையை மீளமைக்க முடியவில்லை. அக்கட்டுரையை மீளமைத்து தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள் பக்கத்திற்கு நகர்த்தி உதவவும். நன்றி -- மாகிர் (பேச்சு) 04:28, 22 மார்ச் 2012 (UTC)
- வணக்கம்! இக்கட்டுரையின் தலைப்பு, 'தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள்' என்று மட்டும் இருந்தால் போதாது என்பது என் கருத்து. எவ்வளவோ இடைத்தேர்தல்கள் நடந்துள்ளன, நடக்கும்; தலைப்பில் வருடமும் இருத்தலே நல்லது. வருடத்தை தலைப்பின் பின்னால் குறிப்பிடலாம். கட்டுரை குறித்து எனது கருத்து: இது ஒரு முழுமையான கட்டுரை இல்லை. என்னால் முடிந்தால் விரிவுபடுத்துகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:29, 22 மார்ச் 2012 (UTC)
- கட்டுரை உரையாடல் பக்கத்தில் உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்.--Kanags \உரையாடுக 08:50, 22 மார்ச் 2012 (UTC)
- நல்லது, கட்டுரையை மீண்டும் நோக்கியபோது... அக்கட்டுரை வேறுவிதமாக விரிவாக்கம் செய்யப்படுவதாக உணர்கிறேன். கொஞ்சம் பொறுத்துப் பார்க்கிறேன். தலைப்பு அப்படியே இருக்கட்டும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:52, 22 மார்ச் 2012 (UTC)
1729
தொகு1729 (எண்) என்ற கட்டுரையில் (ஆங்கிலம்: One Thousand Seven Hundred and Twenty-Nine அல்லது Ramanujan Number) என்று இருந்ததில் ஆங்கிலம் என்பதை நீக்கியுள்ளீர்கள். அவ்வாறு விக்கிப்பீடியாவில் எழுதுவதில்லையா? --மதனாஹரன் (பேச்சு) 09:37, 23 மார்ச் 2012 (UTC)
- தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளைத் தவிர வேற்று மொழிகளைக் குறிப்பிடலாம். பொதுவாக ஆங்கிலத்தை அவ்வாறு எழுதத் தேவையில்லை.--Kanags \உரையாடுக 12:20, 23 மார்ச் 2012 (UTC)
ஏற்கனவே நான் எழுதிய கட்டுரைகளில் அவற்றை நீக்குவது கடினம். ஏதேனும் தானியங்கியைப் பயன்படுத்தலாம். இனி வரும் கட்டுரைகளில் அவ்வாறு குறிப்பிடவில்லை. நன்றிகள்! --மதனாஹரன் (பேச்சு) 12:38, 23 மார்ச் 2012 (UTC)
பக்க வழி நெறிப்படுத்தல்
தொகுவணக்கம் kanags... இரண்டு ஒரே பெயர் கொண்ட கட்டுரைகளுக்கு பக்க வழி நெறிப்படுத்தல் உபயோகப்படுத்துவதில்லையா?...dablink மட்டும் சேர்த்தால் போதுமா?... ஏனெனில் இனி உருவாக்கும்போது அவ்வாறு உருவாக்காமல் இருப்பேன்...--shanmugam (பேச்சு) 02:35, 26 மார்ச் 2012 (UTC)
- இரண்டுக்கு மேல் வரக்கூடிவைக்கு மட்டும் பக்கவழிநெறிபடுத்தல் பக்கம் உருவாக்கினால் போதும் சண்முகம். குறைந்தபட்சம் 3 என்பதை வழிமுறையாகக் கொண்டுள்ளோம்.--சோடாபாட்டில்உரையாடுக 04:12, 26 மார்ச் 2012 (UTC)
- நன்றி சோடாபாட்டில்.. அப்படியே விக்கிப்பீடியா:பக்கவழி நெறிப்படுத்தல் பக்கத்தில் ஒரு குறிப்பு இட்டுவிடுங்களேன்... புதிதாக வருபவர்களுக்கு உபயோகமாக இருக்கும்...:) --shanmugam (பேச்சு) 06:55, 26 மார்ச் 2012 (UTC)
மிக்க நன்றி!
தொகுநன்றி | ||
தமிழ் விக்கி ஊடகப் போட்டியில் தொடர் பங்களிப்பாளராக வெற்றி பெற்றதற்கான உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி! |
என் பங்களிப்பு தொடரும்! --Anton (பேச்சு) 05:59, 31 மார்ச் 2012 (UTC)
- சிறீதரன், வணக்கம்!
- எனது 'உரையாடல்' பகுதியில் நீங்கள் தெரிவித்த பாராட்டுகளுக்கு எனது நன்றிகள்! நான் கட்டுரை எழுதத் தொடங்கிய காலகட்டத்தில்... நீங்களும் சோடாபாட்டிலும் எனது கட்டுரைகளில் தேவைப்படும் திருத்தங்களை செய்து உதவினீர்கள். உங்களின் திருத்தங்களை நன்கு ஆராய்ந்து, நுணுக்கங்களை விரைவில் கற்றேன். இங்கு கிடைக்கும் ஊக்கமும், உதவியும் வேறு எந்த படைப்புத்தளத்திலும் கிடைக்காது என்பது எனது கருத்து. - நட்புடன்...
- சிறீதரன், வணக்கம்!
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:53, 31 மார்ச் 2012 (UTC)
வணக்கம் சிறீதரன். எனது படைப்புக்கு பரிசு கிடைத்ததற்கு நான் மகிழ்கிறேன். ஆனால் தாங்களின் வாழ்த்துக்கள் கிடைத்தற்கு நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து பங்களிப்பேன். நன்றி . . ! --எஸ்ஸார் (பேச்சு) 17:43, 31 மார்ச் 2012 (UTC)
மேற்கோள்
தொகுமேற்கோள் சுட்டும்போது தமிழ் மொழியில் அமைந்த ஆக்கங்களுக்கு {{த}} என்ற வார்ப்புருவை இணைக்கத் தேவையில்லையா? அதனை நீக்கியுள்ளீர்கள். --மதனாஹரன் (பேச்சு) 08:33, 1 ஏப்ரல் 2012 (UTC)
- ஆமாம், அந்த வார்ப்புருவே தேவையில்லாதது. அதனை முற்றாக நீக்கியிருக்க வேண்டும். வேற்று மொழிகளுக்கு மட்டும் அந்தந்த மொழி வார்ப்புருக்களைப் பயன்படுத்தலாம். தமிழ் விக்கியில் இதனைக் குறிப்பிடத் தேவையில்லை. இது பற்றி ஏற்கனவே உரையாடியுள்ளோம்.--Kanags \உரையாடுக 08:37, 1 ஏப்ரல் 2012 (UTC)
தானியங்கி மூலம் {{த}} என்று அனைத்தையும் அழிக்கும்படி செய்யலாமா? --மதனாஹரன் (பேச்சு) 08:38, 1 ஏப்ரல் 2012 (UTC)
திண்டுக்கல் ஐ. லியோனி கட்டுரை தொடர்பாக.
தொகுதிராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் என்பதையும், ஆசிரியர் என்ற தகவலையும் நீக்கியுள்ளீர்கள். காரணம் அறிந்து கொள்ளலாமா? -- தினேஷ்குமார் பொன்னுசாமி\உரையாடுக, 13, ஏப்ரல், 2012.
- ஆசிரியர் என்பது தவறுதலாக நீக்கப்பட்டு விட்டது. திமுகவைச் சேர்ந்தவர் என்பது வெறும் தகவலாக உள்ளது. இவ்வாறான தகவல் தேவையற்றதும் சர்ச்சைக்குரியதும் ஆகும். வெறுமனே திமுக ஆதரவாளர் என்றால் அது கட்டுரையில் இடம்பெறத்தக்கது என நீங்கள் கருதினால் அதற்கான தகுந்த ஆதாரமும் தாருங்கள். திமுகவில் ஏதேனும் பதவியில் இருந்தால் அதைப் பற்றிக் குறிப்பிடுங்கள்.--Kanags \உரையாடுக 08:06, 13 ஏப்ரல் 2012 (UTC)
- தகுந்த ஆதாரத்துடன் இவற்றை முறையே மாற்றுகிறேன். விளக்கத்திற்கு நன்றி. -- தினேஷ்குமார் பொன்னுசாமி\உரையாடுக, 14, ஏப்ரல், 2012.
கட்டுரைப் பகுப்பு
தொகுஎனது பயனர் பக்கத்தி்லிட்ட பகுப்புகளை எவ்வாறு நீக்குவது எனத் தெரியாது இருந்தேன். தாங்களே நீக்கி விட்டீர்கள். ஹாட்கேட் மூலம் நீக்க முடியவில்லை... தாங்கள் எப்படி நீக்கினீர்கள்? உதவ முடியுமா? --மதனாஹரன் (பேச்சு) 10:49, 15 ஏப்ரல் 2012 (UTC)
- குறிப்பிட்ட பகுப்பு birth date வார்ப்புருவினுள் இடப்பட்டிருந்தது. இதனாலேயே ஹொட்கேட் மூலம் நீக்க முடியவில்லை. குறிப்பிட்ட வார்ப்புருவை உங்கள் பயனர் பக்கத்தில் இருந்து அகற்றியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 11:30, 15 ஏப்ரல் 2012 (UTC)
உதவியதற்கு நன்றி. --மதனாஹரன் (பேச்சு) 12:18, 15 ஏப்ரல் 2012 (UTC)
ஆதவன் கட்டுரை தொடர்பாக
தொகுநான் ஆதவன் கட்டுரை தொகுத்துக் கொண்டிருந்தபோது, என்னுடைய இணைய இணைப்பு முறிந்து விட்டது, அதற்குள்ளாக, தாங்கள் அப்பக்கத்தினை நீக்கி, பிறகு தொகுத்தும் விட்டீர்கள். இவ்வாறு நான் ஆரம்பித்த கட்டுரைகளில் அன்றைய தினத்திற்குள் அழிக்க வேண்டாம். ஓரிரு நாள் அவகாசம் தரலாம் என எண்ணுகிறேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:02, 20 ஏப்ரல் 2012 (UTC)
கட்டுரை நீக்கம்
தொகுராம் மனோகர் லோகியா கட்டுரையை நீக்கியமைக்கு மிக்க நன்றி கனக்ஸ்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:20, 27 ஏப்ரல் 2012 (UTC)
- விரைவில் புதிய கட்டுரையைத் தொடங்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன்:).--Kanags \உரையாடுக
- ஆயிற்று படியெடுத்திருந்ததை ஒட்டி விட்டேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:44, 27 ஏப்ரல் 2012 (UTC)
கட்டுரை எழுத ஆங்கில வார்த்தைக்கு தமிழாக்கம் தேவை
தொகுtool, equipment, instrument இம்மூன்று வார்த்தைகளுக்கும் தமிழாக்கம் கருவியாகும். ஆனால் மூன்றின் பயன்பாடும் வேறு. இவ்வார்த்தைகளுக்கு வேறு எதாவது தமிழாக்கம் இருந்தால் கூறவும்.
தலைப்பு
தொகுகனகு, ரொறன்ரோ கட்டுரையை ஒரு பயனர் முறையற்ற விதமாக நகர்த்தியுள்ளார். அதனை மீண்டும் இருந்தவாறே ஆக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 10:27, 7 மே 2012 (UTC)
யோசனை
தொகுநீக்கல் பதிவு செய்யும் பொழுது (முக்கியமாக வழிமாற்று பக்கங்களை), அப்பக்கத்தினை ஏதேனும் பக்கம் சுட்டுகிறதா? அவ்வாறு சுட்டியிருப்பின் அதுவும் சரியான பக்கத்திற்கு வழிமாற்றப்பட்டுள்ளனவா என்பதினையும் கவனிக்கவும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:42, 10 மே 2012 (UTC)
கட்டுரை நீக்கல் வேண்டுகோள்
தொகுபடிமங்கள் காப்பகமும் பறிமாற்றகமும் பக்கத்தினை அழிக்கவும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:16, 14 மே 2012 (UTC)
பகுப்புகள்
தொகுதினேஷ்குமார், படிமங்களுக்கு அண்மையில் கட்டுகளுக்கான பகுப்புகளை இணைத்து வருகிறீர்கள். தயவு கூர்ந்து இதனை உடனடியாக நிறுத்துங்கள். படிமங்களுக்கு கட்டுரைப் பகுப்புகள் சேர்ப்பதில்லை. மேலும், வாழும் நபர்கள் பகுப்பும் தேவையற்றது. நன்றி.--Kanags \உரையாடுக 08:21, 15 மே 2012 (UTC)
- வாழும் நபர்கள் பகுப்பு தேவையற்றதா ? ஆங்கிலத்தில் Living People என்ற தனி பகுப்பு வைத்துள்ளனர், இதில் தகவல்களை இணைக்கும் பொழுது கூடுதல் கவனம் கொள்ளவே, இந்த பகுப்பு பயன்படுத்தப்படுகிறது என்பது நீங்கள் அறிந்ததே! எனவே தான் வாழும் நபர்களுக்கு அவற்றை இட்டு வருகிறேன். விக்கிப்பீடியா:படிமங்களை அடையாளப்படுத்தலும் வகைப்படுத்தலும் பக்கத்தில், வகைப்படுத்தப்படாத படிமங்கள் என்ற தொகுப்பில் உள்ள படிமங்களுக்கு தேவையான பகுப்பு சேர்த்து வருகிறேன். வேண்டுமானால் துணைப்பகுப்பு ஒன்று இணைத்து (எ.கா. தமிழ் எழுத்தாளர்கள் -> தமிழ் எழுத்தாளர்களின் படிமங்கள்) அதற்கு மாற்றிவிடலாம். அப்போது, படிமங்களை காமன்சில் இணைப்பது, பிற கட்டுரைகளுக்கு தேவைப்படும் படிமங்களினை பகுப்பு வாரியாக தேர்வு செய்யவும், எளிமையாக இருக்கும். ---- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:53, 15 மே 2012 (UTC)
ஒரே கருத்து
தொகுசிப்பாய்க் கிளர்ச்சி, 1857, முதல் இந்திய விடுதலைப் போர், சிப்பாய்க்கலகம் ஆகிய மூன்று கட்டுரைகளும் ஒரே கருத்துகளைக் கொண்டுள்ளன என நினைக்கிறேன். சற்று சரிபார்க்கவும். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:15, 18 மே 2012 (UTC)
- எனது கருத்து இங்கே.--Kanags \உரையாடுக 22:29, 18 மே 2012 (UTC)
Sinhala Loanwords in Tamil
தொகுHi. Could you please review http://en.wikipedia.org/wiki/Tamil_loanwords_in_Sinhala and add the missing Tamil equivalents to the list if possible? Thank you very much.
பெய்ஜிங் அரண்மனை
தொகுவணக்கம் கனக்ஸ், பெய்ஜிங் அரண்மனை கட்டுரை தொகுத்த பின்னர் பேரரண் நகரம் கட்டுரை இருப்பதை அறிந்தேன். இரண்டும் ஒன்றா, வேறுவேறா என்ற குழப்பம். ஒன்றெனில் இணைத்துவிடுகிறேன். தெளிவு படுத்துங்கள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 08:21, 20 மே 2012 (UTC)
- இரண்டும் ஒன்றே. பெய்ஜிங் அரண்மனை நல்ல கட்டுரை. பேரரண் நகரம் என்ற கட்டுரையுடன் இணைத்து விடுங்கள். --மதனாகரன் (பேச்சு) 08:24, 20 மே 2012 (UTC)
- இரண்டும் ஒன்று தான். நீங்களே இணைத்து விடுகிறீர்களா. (நன்றி மதனாகரன்).--Kanags \உரையாடுக 09:46, 20 மே 2012 (UTC)
ஆயிற்று-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 10:27, 20 மே 2012 (UTC)
- சிப்பாய்க் கிளர்ச்சி, 1857, சிப்பாய்க்கலகம் ஒன்றிணைத்தல் ஆயிற்று-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 10:47, 20 மே 2012 (UTC)
சாந்தலர்கள் கிளர்ச்சி
தொகுஇக்கட்டுரையின் பேச்சுப்பக்கத் தலைப்பு, கட்டுரைத் தலைப்புக்கேற்ப மாற்றவேண்டும். காண்க பேச்சு:சாந்தாலர்கள் கிளர்ச்சி (1855)
- மாற்றியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 08:47, 23 மே 2012 (UTC)
ஓர் வேண்டுகோள்
தொகுமுதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், சுந்தர பாண்டியன் என இரு கட்டுரைகள் ஒரே பாண்டிய மன்னனைப் பற்றி உள்ளன. அவற்றை ஒரே கட்டுரையாக இணைக்க வேண்டும். நன்றி.--Booradleyp (பேச்சு) 16:53, 25 மே 2012 (UTC)
- இணைத்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 06:08, 26 மே 2012 (UTC)
நன்றி.--Booradleyp (பேச்சு) 16:27, 26 மே 2012 (UTC)
நன்றி
தொகுநிருவாகி அணுக்கத்திற்காக எனக்கு வாக்களித்தமைக்கு மிக்க நன்றி. -பார்வதிஸ்ரீ |
-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:05, 26 மே 2012 (UTC)
+1 --சண்முகம் (பேச்சு) 11:20, 26 மே 2012 (UTC)
+1 ஸ்ரீகாந்த் (பேச்சு) 14:07, 30 மே 2012 (UTC)
இரட்டைப்புலவர்கள்
தொகுஉரையாடல் பேச்சு:இரட்டைப்புலவர் இற்கு மாற்றப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 09:18, 28 மே 2012 (UTC)
பகுப்பு:இந்தியாவைப் பற்றிய நூல்கள்
தொகுபகுப்பு:இந்தியாவைப் பற்றிய நூல்கள் நீக்கியதற்கான காரணத்தை அறியலாமா ? -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:47, 28 மே 2012 (UTC)
- அறிந்து கொண்டேன், நன்றி! -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:49, 28 மே 2012 (UTC)
நீக்கல் வேண்டுகோள்
தொகுஇந்தியாவைப் பற்றிய நூல்கள் பக்கத்தினை அழித்திடலாம். தேவையற்ற வழிமாற்று. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:21, 28 மே 2012 (UTC)
- இருப்பதில் தவறில்லையே:)--Kanags \உரையாடுக 09:29, 28 மே 2012 (UTC) +1 -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:29, 28 மே 2012 (UTC)
*மறுமொழி*
தொகுநீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.
+1 -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:27, 28 மே 2012 (UTC)
தமிழ் பதங்கள்
தொகுஇவற்றுக்கு சரியான தமிழ்ப் பதங்களை தரமுடியுமா?
- Council of Europe - ஐரோப்பியப் பேரவை
- European Union Customs Union - ஐரோப்பிய ஒன்றிய சுங்க சங்கம்
- International status and usage of the euro - யூரோவின் பன்னாட்டுத் தகுநிலையும் அதன் பயன்பாடுகளும்
- Schengen Area - ஷெணென் (செனென்) பகுதி
- European Economic Area - ஐரோப்பியப் பொருளாதார வலயம் (பகுதி)
- European Free Trade Association - ஐரோப்பியக் கட்டற்ற தொழில்வணிக சங்கம்
வீவா உலகக்கோப்பை கட்டுரையிலுள்ள நாடுகளின் சரியான தமிழ்ப் பெயர்களையும் தந்து உதவுங்கள். நன்றி --Anton (பேச்சு) 02:56, 3 சூன் 2012 (UTC)
- நன்றிகள்!! {{Supranational European Bodies}} இந்த வார்ப்புருவுக்காக பின்னணி வரைபடத்தில் சேர்த்துள்ளேன். --Anton (பேச்சு) 07:11, 3 சூன் 2012 (UTC)
தொழிநுட்பம்
தொகுவணக்கம் கனக்ஸ் தொழிநுட்பம் அல்ல தொழினுட்பம் என்பது சரி. நன்றி. காண்க பேச்சுப்பக்கம்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 09:07, 3 சூன் 2012 (UTC)
- நன்றி, நு, னு குழப்பம் இன்னும் தீரவில்லை:).--Kanags \உரையாடுக 09:15, 3 சூன் 2012 (UTC)
இன்றைய சிறப்புப்படம்
தொகுகனகு, இன்றைய சிறப்புப்படம் சிலநாட்களாக இற்றைப்படுத்தப்படாம்ல் உள. சற்று கவனிக்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:28, 4 சூன் 2012 (UTC)
ஐரோப்பா (நிலவு)
தொகுஇந்தக் கட்டுரையில் நீங்கள் solar system என்றிருந்த வார்ப்புருவிற்கு மாற்றாக சூரியக் குடும்பம் என்ற தமிழ் பெயரில் அமைந்த வார்ப்புருவிற்கு மாற்றியுள்ளீர்கள். தவறான புரிதல். அதனை இட்டது நான்தான். விளைத்த துன்பத்திற்கு வருந்துகிறேன்; மன்னிக்க வேண்டுகிறேன். --மணியன் (பேச்சு) 15:25, 5 சூன் 2012 (UTC)
- இருப்பினும் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது :) ஆங்கிலப் பெயரிலுள்ள வார்ப்புருவில் தமிழாக்கம் கூடுதலாக உள்ளது. எனவே இரண்டையும் ஒருங்கிணைத்து தமிழ் வார்ப்புருவிற்கு மாற்றி உதவிட வேண்டுகிறேன்.--மணியன் (பேச்சு) 12:56, 5 சூன் 2012 (UTC)
சரியான பெயர் தேவை
தொகுவணக்கம் ஐயா, தமிழ் இசைக்கருவிகளில், நம் நாட்டில் பயன்படுத்தப்பட்டும் இசைக்கருவியின் பெயர் அறிய விரும்புகிறேன். தொடாகுச்சி வைத்து வயலின் போல வசிக்கும் கருவின் பெயரை சொல்ல முடிமா?. குறிப்பாக இந்த பாடலில் அந்த வாத்தியம் பயன்படுத்தபட்டுள்ளது http://www.youtube.com/watch?v=wMBdmbYimKw
கார்த்தி கரூர் பயனர்:Karthim02
லுமும்பா
தொகுவணக்கம் கனக்ஸ் தங்களின் பத்திரிசு லுமும்பா கட்டுரையில் கீழ்க்காணும் வரிகளில் ///செப்டம்பர் 1960 இல் லுமும்பாவின் அரசை அந்நாட்டின் அதிபர் சட்டத்துக்கு மாறாகக் கலைக்க அறிவித்தார். மாற்றாக, லுமும்பா, அதிபர் காசா-வுபுவின் பதவியைப் பறிக்க முயன்றார்.//
- லுமும்பா அரசைக் கவிழ்க்க முனைந்தது யார்?-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:55, 7 சூன் 2012 (UTC)
- en:Joseph Kasa-Vubu என்பவரே அப்போது கொங்கோவின் சனாதிபதியாக (அல்லது அதிபராக) இருந்தார்.--Kanags \உரையாடுக 21:22, 7 சூன் 2012 (UTC)
உதவி
தொகுவெள்ளிக் கோளின் சூரியக்கடப்பு கட்டுரையை இணைக்க முயன்றேன். என்ன செய்தேன் எனத் தெரியவில்லை. முடியவில்லை. உதவுங்கள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:37, 8 சூன் 2012 (UTC)
நன்றி கனக்ஸ்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:44, 8 சூன் 2012 (UTC)
தலைப்பு மாற்ற வேண்டுகோள்
தொகுகாண்க பேச்சு:இராமானுசார்ய திவ்விய சரிதை நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 03:05, 12 சூன் 2012 (UTC)
தலைப்பை நகர்த்த வேண்டும்
தொகுவணக்கம்.
சுப்பிரமணியர் திருக்கோவில், சாளுவண்குப்பம் கட்டுரையின் தலைப்பில் உள்ள சாளுவண்குப்பம் - சாளுவன்குப்பம் என்று இருப்பதே சரி. (சாளுவ மன்னனின் பெயரால் அழைக்கப்படுவதால்). தலைப்பை நகர்த்தித் தர வேண்டும். நன்றி.--Booradleyp (பேச்சு) 07:17, 13 சூன் 2012 (UTC)
- நீங்களே நகர்த்திருக்கலாமே:).--Kanags \உரையாடுக 08:26, 13 சூன் 2012 (UTC)
நகர்த்தியதற்ற்கு நன்றி. தலைப்பை நகர்த்தும் முறைமை தெரியாததும் ஏதாவது செய்து தவறாகிவிடுமோ என்ற தயக்கமும்தான் காரணம்.--Booradleyp (பேச்சு) 14:38, 14 சூன் 2012 (UTC)
லிசா நோவாக்
தொகுலிசா நோவாக் என்ற கட்டுரை என்னால் எழுதப்பட்டது. மறதியாக புகு பதிகை செய்யாமல் எழுதிவிட்டேன். அதனால் இக்கட்டுரை IPமுகவரியில் பதிவாகியுள்ளது. இதனை எவ்வாறு எனது பெயரில் பதிவு செய்யலாம்.--dj fa (பேச்சு) 11:29, 18 சூன் 2012 (UTC)
நன்றி
தொகுஉங்களுக்கு நன்றிகள் உரித்தாகட்டும்.--dj fa (பேச்சு) 11:36, 18 சூன் 2012 (UTC)
ஈராயிரவர் பதக்கம் | ||
கனகரத்தினம் சிறீதரன், தமிழ் விக்கியில் அண்மையில் இரண்டாயிரம் கட்டுரைகளையும் தாண்டி இன்றளவில் 2054 கட்டுரைகளை உருவாக்கியமைக்காக உடன் பங்களிப்பாளன் என்ற வகையில் ஈராயிரவர் என்னும் பட்டம் தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வளர்க உங்கள் நற்பணி!--மணியன் (பேச்சு) 12:29, 24 சூன் 2012 (UTC) |
- மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன் மணியன்.--Kanags \உரையாடுக 21:25, 24 சூன் 2012 (UTC)
வாழ்த்துகள்! --மதனாகரன் (பேச்சு) 13:04, 25 சூன் 2012 (UTC)
வாழ்த்துகளும் வணக்கங்களும்! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 17:22, 25 சூன் 2012 (UTC)
- வாழ்த்துகள்! --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 18:03, 25 சூன் 2012 (UTC)
- வாழ்த்துக்கள் சிறீதரன்.--கலை (பேச்சு) 19:51, 25 சூன் 2012 (UTC)
- மேலும் பல பயனுள்ள கட்டுரைகளை உருவாக்க வாழ்த்துகள் Kanags! -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:25, 26 சூன் 2012 (UTC)
- 200 கட்டுரைகள் உருவாக்குவதே கடினமாயிருக்க 2000 க்கு மேல் உருவாக்கிய உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! --Anton (பேச்சு) 08:00, 2 சூலை 2012 (UTC)
உதவி தேவை
தொகுவணக்கம், கனக்ஸ்!
கோபாலகிருஷ்ண பாரதி எனும் பக்கம் ஏற்கனவே உள்ளது. எனவே கோபாலகிருஷ்ண பாரதியார் எனும் கட்டுரையை என்னால் நகர்த்த இயலவில்லை. நிர்வாகியால்தான் முடியும் எனத் தெரிகிறது. உதவவும்; (மரியாதை நிமித்தமாகவே பாரதி என்பது பாரதியார் என எழுதப்பட்டிருக்கலாம்.)நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:03, 30 சூன் 2012 (UTC)
- ஆயிற்று மணியன் அவர்கள் செய்து விட்டார். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:21, 30 சூன் 2012 (UTC)
FYI
தொகுஒரு கட்டுரையை வேறொரு பதிப்புரிமை கொண்ட தளத்தில் வெளியான பிறகு இங்கு அதன் ஆசிரியரே உருவாக்கினாலும் பதிப்புரிமை மீறலே (நாம் அந்தளவு பார்ப்பதில்லை என நினைக்கிறேன்). அதனாலேயே கோபாலகிருஷ்ண பாரதி கட்டுரையிலிருந்து நீக்கினேன். இங்கு 29 சூலை 2009 பதிவேற்றியுள்ளார். ஆனால் 28 சூலையே சில வலைத்தளங்களில் வந்துள்ளது (இப்போது மாற்றம் செய்தே சேர்த்திருப்ப்பீர்கள் என எண்ணுகிறேன்).--சண்முகம்ப7 (பேச்சு) 01:55, 1 சூலை 2012 (UTC)
- மேற்கோள் காட்டி தேவையான தகவல்களை மட்டும் இங்கு வெளியிடுவதில் தவறில்லை. அது அக்கட்டுரையின் ஆசிரியர் பயனராக எழுதினாலோ அல்லது வேறு ஒரு பயனர் எழுதினாலோ ஏற்றுக்கொள்ளக்கூடியதே. முழுமையாக ஒரு வரி விடாமல் பிரதி செய்வதே தவறு.--Kanags \உரையாடுக 02:11, 1 சூலை 2012 (UTC)
- //முழுமையாக ஒரு வரி விடாமல் பிரதி செய்வதே தவறு// நான்கு பத்திகளும் அப்படித்தான் இருந்தது. ஏனெனில் அங்கே எழுதியவரும் அவரே. இப்போது பிரச்சினையில்லை--சண்முகம்ப7 (பேச்சு) 02:17, 1 சூலை 2012 (UTC)
வேண்டுகோள்கள்
தொகுகட்டளைக் காசோலை, காவிக் காசோலை இந்த இரு கட்டுரைகளையும் தயவு செய்து எனது பெயரில் மாற்று விடலாமா?இவை இரண்டும் என்னால் எழுதப்பட்டவை. மறதியாக புகு பதிகை செய்யாமல் எழுதி விட்டேன்.--220.247.236.39 06:19, 2 சூலை 2012 (UTC)--AAMFasly (பேச்சு) 06:20, 2 சூலை 2012 (UTC)
- அவற்றை நீக்கிவிட்டு பிறகு புகுபதிகை செய்து எழுத வேண்டும் fasly.. தங்கள் பெயரில் அப்படியே மாற்ற இயலாது. நீக்கவா?--சண்முகம்ப7 (பேச்சு) 06:45, 2 சூலை 2012 (UTC)
வேண்டுகோள்கள்
தொகுஎனது தமிழ் விக்கிப்பீடியா பக்கத்தில் இருந்து ஆங்கில விக்கிப்பிடியா பக்கத்துக்கு செல்வதற்கு வேறு கணக்கு உருவாக்க வேண்டுமா? அவ்வறில்லாவிட்டால் நான் எவ்வாறு ஆங்கில விக்கியில் பங்களிக்கலாம்?--Fasly (பேச்சு) 06:08, 4 சூலை 2012 (UTC)
- வேறு கணக்கு உருவாக்கத் தேவையில்லை. உங்கள் தமிழ்விக்கிக் கணக்கிலேயே அங்கு பங்களிக்கலாம். உங்கள் பயனர் விருப்பத் தேர்வில் "உலகளாவிய கணக்கின் நிலைமை" என்பதில் ஏதாவது மாற்றம் செய்யலாமா என்பதைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 08:57, 4 சூலை 2012 (UTC)
கொழும்பு
தொகுஇவ்வார கூட்டு முயற்சியான கொழும்பு கட்டுரையை மேம்படுத்தி உதவ வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 08:28, 3 சூலை 2012 (UTC)
தினமணி
தொகு- ஓஓ!! மன்னிக்கவும்! மீள்வித்தமைக்கு நன்றி!--செல்வா (பேச்சு) 14:46, 6 சூலை 2012 (UTC)
படம்
தொகுவேற்று மொழியில் உள்ள படங்களை தமிழ் விக்கியில் நேரடியாக பயன்படுத்த என்ன செய்வது? தமிழ் விக்கியில் உள்ள படங்களை வேற்றுமொழிக் கட்டுரையில் பயன்படுத்துவது எப்படி?−முன்நிற்கும் கருத்து தமிழ்க்குரிசில் (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- அப்படமானது பொதுவில் இருந்தால் மட்டுமே அவ்வாறு பயன்படுத்தலாம். இல்லாவிடின், ஒவ்வொரு மொழி விக்கிப்பீடியாவிலும் மீண்டும் பதிவேற்ற வேண்டும். --மதனாகரன் (பேச்சு) 02:33, 8 சூலை 2012 (UTC)
kanags, ஏன் நான் இட்ட புதுப்பயனர் வார்ப்புருவை நீக்கினீர்? இவற்றை நான் செய்யக் கூடாதா? செய்ததில் தவறுள்ளதா? மறுமொழி கூறுங்கள். நன்றி! :) --தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:37, 12 சூலை 2012 (UTC)
மன்னிக்கவும்! பயனர் பேச்சு பக்கத்தில் இடவேண்டியதை நான் தான் தவறுதலாக பயனர் பக்கத்தில் இட்டுவிட்டேன். ஏற்கனவே சண்முகம் கூறியிருந்தார். நான் தான் மறந்துவிட்டேன், அவசரத்தில் சிவப்பாக இருந்த பெயரை சொடுக்கினேன். அது பயனர் பக்கிற்கு சென்று விட்டது. மன்னிக்கவும். இனி பிழை வராது. :) --தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:43, 12 சூலை 2012 (UTC)
- பரவாயில்லை தமிழ்க்குரிசில். நானும் இவ்வாறு பலமுறை தவறாகப் பதிந்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 12:47, 12 சூலை 2012 (UTC)
- தமிழ்க்குரிசில், நானும் இப்படிச் செய்திருக்கின்றேன்! திருத்தும் வசதி கொண்ட விக்கிநுட்பம் வாழ்க! :) --செல்வா (பேச்சு) 12:51, 12 சூலை 2012 (UTC)
உதவி
தொகுவணக்கம். சந்திரசேகர ஆசாத் கட்டுரையில் வலப்பக்க தகவற்பெட்டியில் அவர் படம் இல்லாமல் இருந்தது. நான் அதைச் சரி செய்யும்போது படம் கிடைத்தாலும் படத்துக்கு மேல் ஆங்கில குறியீடு தோன்றுகிறது. சரி செய்து தர வேண்டும். நன்றி.--Booradleyp (பேச்சு) 00:18, 16 சூலை 2012 (UTC)
- சரி செய்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 00:21, 16 சூலை 2012 (UTC)
நன்றி.--Booradleyp (பேச்சு) 01:20, 16 சூலை 2012 (UTC)
சந்தேகம்
தொகுவணக்கம். ஏதாவது ஒரு பகுப்புக்குள் சென்று பார்க்கும்போது அதனுள் துணைபகுப்புகள் என்ற தலைப்பின் கீழ் பின்வருமாறு வருகிறது:
- இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 துணைப் பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகளும் உள்ளன.
- இது சரியா?
- இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் உள்ளன -என்பது போதுமே. உங்களது கருத்து என்ன? நன்றி--Booradleyp (பேச்சு) 02:40, 16 சூலை 2012 (UTC)
- நீங்கள் சொல்வது சரியே. இங்கு மாற்றியிருக்கிறேன். மாற்றங்கள் தெரிய சில நாட்கள் எடுக்கலாம்.--Kanags \உரையாடுக 02:50, 16 சூலை 2012 (UTC)
- ஒரு பகுப்பில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு (500) மேற்பட்ட துணைப்பகுப்புகள் இருந்தால் முதல் 500 மட்டுமே காட்டப்படும், மற்றவை next XXX என்பது போல காட்டப்டலாம். அதற்காகவே இந்த செய்தி //இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 துணைப் பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகளும் உள்ளன// என இருக்கலாம். எடுத்துக்காட்டுக்கு தேடினேன், ஒன்றும் கிடைக்கவில்லை :). அப்படி ஏதாவது பகுப்பு கண்ணில் பட்டால் கூறுகிறேன், அதுவரை இப்படியே இருக்கட்டும்--சண்முகம்ப7 (பேச்சு) 03:28, 16 சூலை 2012 (UTC)
- சண்முகம், நீண்ட காலப் பயன்பாட்டின் அடிப்படையில் முன்னர் இருப்பது போல் அமைப்பதே நல்லது. இதன் மொழிபெயர்ப்பு ஆங்கில விக்கியில் உள்ளது போல பின்வருமாறு இருக்கலாம்: "இந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன" எனலாமா?--Kanags \உரையாடுக 03:39, 16 சூலை 2012 (UTC)
- அவ்வாறே செய்யலாம் kanags--சண்முகம்ப7 (பேச்சு) 04:04, 16 சூலை 2012 (UTC)
- ஒரு பகுப்பில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு (500) மேற்பட்ட துணைப்பகுப்புகள் இருந்தால் முதல் 500 மட்டுமே காட்டப்படும், மற்றவை next XXX என்பது போல காட்டப்டலாம். அதற்காகவே இந்த செய்தி //இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 துணைப் பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகளும் உள்ளன// என இருக்கலாம். எடுத்துக்காட்டுக்கு தேடினேன், ஒன்றும் கிடைக்கவில்லை :). அப்படி ஏதாவது பகுப்பு கண்ணில் பட்டால் கூறுகிறேன், அதுவரை இப்படியே இருக்கட்டும்--சண்முகம்ப7 (பேச்சு) 03:28, 16 சூலை 2012 (UTC)
வணக்கம், ஆங்கில விக்கியில் உள்ள ஒரு கட்டுரையின் தமிழ் பதிப்பு ஆ.விக்கியை விட அதிக தகவல்களைக் கொண்டுள்ளது. அதை சிறப்புக் கட்டுரையாக பரிந்துரைக்கிறேன். சிறப்புக் கட்டுரையாக்கினால், படிப்பவர்கள் தமிழில் விரும்பி படிக்க வாய்ப்புள்ளதே?! உதாரணக் கட்டுரை :இணைப்பு உங்கள் கருத்து என்ன? நன்றி--தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:54, 16 சூலை 2012 (UTC)
- ஆங்கிலப் பதிப்பை விடத் தமிழ்ப் பதிப்புக் கூடுதலான தகவல்களைக் கொண்டுள்ளது என்பதற்காக அதனைச் சிறப்புக் கட்டுரையாக்க முடியாது. அக்கட்டுரைக்குச் சிறப்புக் கட்டுரைக்குரிய தகுதிகள் இருக்க வேண்டும். மேற்குறித்த கட்டுரைக்கு அவ்வாறான தகுதிகள் இருப்பதாக நான் கருதவில்லை. ஒரே ஒரு மேற்கோள் மட்டுமே வழங்கப்பட்டும் உள்ளது. --மதனாகரன் (பேச்சு) 12:05, 16 சூலை 2012 (UTC)
- இந்தக் கட்டுரை இந்திய அரசு ஆவணங்களில் இருந்து நேரடியாக எடுத்துத் தரப்பட்டிருப்பது போல எழுதப்பட்டுள்ளது. நடுநிலையானதாகவும் இல்லை.--Kanags \உரையாடுக 12:21, 16 சூலை 2012 (UTC)
ஒரே கட்டுரைகள் - கவனத்திற்காக
தொகுஇத்தலைப்புகளில் புதிய கட்டுரைகள் உருவாகியுள்ளன. ஏற்கெனவே அதே கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
--Anton (பேச்சு) 03:22, 17 சூலை 2012 (UTC)
- நன்றி அன்ரன், அக்குறுங்கட்டுரைகளை நீக்கி விட்டு வழிமாற்றியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 08:03, 17 சூலை 2012 (UTC)
இன்னும் சில...
2வது டி வகை கவச வாகனம் போன்று உள்ளது. ஆனாலும் கட்டுரையில் தெளிவில்லை. மேலும், Tank என்பதன் தமிழ்ப்பதம் என்ன? (கவச வாகனம், கவச தாங்கி, பீரங்கி வண்டி)
உதவி தேவை
தொகுநீல. பத்மநாபன் கட்டுரையில் அவரது பெயர் நீல பத்மநாபன் என நினைக்கிறேன். அவரது இணைய தளத்திலும் கூட புள்ளி இல்லாமல் தான் உள்ளது. எது சரி என்பதை நீங்களும் ஒருமுறை பார்த்து விட்டு தேவையானால் தலைப்பை மாற்றித் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp (பேச்சு) 07:06, 19 சூலை 2012 (UTC)
ஆலமரத்தடியை சொடுக்க முடியவில்லை. நீல நிறத்தில் இல்லை. இணைப்புத் தவறுதலாக நீக்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன். சரி செய்யவும். --தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:05, 29 சூலை 2012 (UTC)
- இணைப்பு உள்ளதே.--Kanags \உரையாடுக 12:14, 29 சூலை 2012 (UTC)
இப்போது உள்ளது. முன்பு இல்லை..:) நன்றி! தொடுப்பிணைப்பி என்னவென்றே புரியவில்லை. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:26, 29 சூலை 2012 (UTC)
வார்ப்புரு மொழிபெயர்ப்பு
தொகுஆங்கில விக்கியின் உள்ளடக்கங்களை மொழிபெயர்க்கும் போது infoboxஐயும் சேர்த்து நகலெடுத்துவிட்டேன். ஆங்கில infobox த விக்கியில் இயங்காதா? இயங்காதெனில் தகவற்சட்டங்களை தமிழில் மொழிபெயர்ப்பது எப்படி? அதை நான் செய்ய முடியுமா? ஏற்கனவே அந்த வார்ப்புரு வேறு பெயரில் இருந்தால் அதை எப்படி தேடுவது(வார்ப்புரு தேடல்)? மறுமொழி கூறி உதவுங்கள். நன்றி --தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:34, 21 சூலை 2012 (UTC)
- நீங்கள் செய்தது சரியே, ஆனால் தமிழ் விக்கியில் உள்ள {{Infobox musical artist}} என்ற வார்ப்புரு ஆங்கில விக்கி வார்ப்புருவின் முன்னைய பதிப்பு ஆகும். இப்போது கட்டுரையில் சரி செய்திருக்கிறேன். ஆனாலும் இங்குள்ள வார்ப்புருவையும் இற்றைப்படுத்தவேண்டும்.--Kanags \உரையாடுக 05:45, 21 சூலை 2012 (UTC)
ஏதோ ஓர் கட்டுரையில் விரும்பிய வார்ப்புருவை சேர்க்க, தானே செய்வதற்கு வி.ப போல வி.வா என்று கருவி உள்ளதா? --தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:40, 21 சூலை 2012 (UTC)
- (பேச்சுப் பக்கம் பின்தொடருபவர்) வி வா இல்லை தமிழ்க்குரிசில், ஆனால் ஏற்கனவே உங்கள் பேச்சுப் பக்கத்தில் கூறியது போல விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி ஓரளவிற்கு வார்ப்புருக்களை இணைக்க உதவும் --சண்முகம்ப7 (பேச்சு) 07:14, 21 சூலை 2012 (UTC)
குறுங்கட்டுரை
தொகுதொகுக்கும் அனைத்து கட்டுரைகளிலும் பகுப்பு:குறுங்கட்டுரை என்று சேர்க்கும் பழக்கம் ஒட்டிக்கொண்டுவிட்டது. :( எவற்றையெல்லாம் குறுங்கட்டுரை என வகைப்படுத்தலாம்! விளக்கமான மறுமொழி கூறவும். நன்றி! --தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:40, 21 சூலை 2012 (UTC)
- பார்க்க விக்கிப்பீடியா:குறுங்கட்டுரை, ஓரளவிற்கு உதவலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 07:17, 21 சூலை 2012 (UTC)
- கட்டுரை ஒன்று குறுங்கட்டுரையா இல்லையா என்பதை நீங்களே தான் தீர்மானிக்க வேண்டும். கட்டுரையில் போதியளவு தகவல்கள் இல்லை என்று நீங்கள் கருதினால் அதனைக் குறுங்கட்டுரை என்ற வகைக்குள் அடக்கலாம். திலிப் வர்மன் என்ற கட்டுரையை குறுங்கட்டுரை என்ற வகைக்குள் நான் அடக்க மாட்டேன். அக்கட்டுரை மேலும் வளரக்கூடியது. ஆனாலும் இசையமைப்பாளர் என்ற வகையில் போதுமான தகவல்கள் அங்குண்டு.--Kanags \உரையாடுக 07:43, 21 சூலை 2012 (UTC)
மொழியாக்கம்
தொகுworld cinema என்னும் வார்ப்புருவைத் தமிழாக்கம் செய்ய விரும்புகிறேன். world cinema, tamil cinema, telugu cinema என்பனவற்றுக்கு சரியான மொழிபெயர்ப்பைத் தாருங்கள். cinema என்பதற்கு திரையுலகம், திரைப்படத் துறை, அல்லது வேறு ஏதேனும் பொருத்தமாக இருக்குமா? விரைவு மறுமொழி வேண்டுகிறேன். நன்றி! --தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:36, 22 சூலை 2012 (UTC)
- திரைப்படம் என்றே சொல்லலாம். முறையே, உலகத் திரைப்படம், தமிழ்த் திரைப்படம், தெலுங்குத் திரைப்படம் என்றே கூறலாம். --மதனாகரன் (பேச்சு) 10:33, 25 சூலை 2012 (UTC)
பகுப்புகள்-ஆண்டு நிறைவுகள்
தொகுநான் ஆங்கில விக்கியிலுள்ள பகுப்புகளைப் பார்த்தே உருவாக்கினேன். ஆனால் நீங்கள் சொல்வது போல் இவை மீண்டும் இடம்பெறுமானால் மாற்றலாம். ஆனால் பழைய பகுப்பிலுள்ளவற்றை மாற்றுவது எப்படி? அந்தப்பகுப்பை அழிப்பது எப்படி? இது விடயமாக உங்கள் உதவியை நாடுகிறேன். விரைந்து உதவவும். பண்ணிரண்டு பகுப்புகளையும் உருவகாக்கி விட்டால் நல்லது--பிரஷாந் (பேச்சு) 10:34, 25 சூலை 2012 (UTC)
மன்னிக்கவும்
தொகுதங்கள் அறிவுரைக்கமையவே அதனை மாற்றிவிடுங்கள். எனினும் இலங்கையில் கதி என்றே கற்கின்றோம். தயவு செய்து இடியுடன் கூடிய மழை என்ற கட்டுரையை தொகுத்து விரிவாக்கவும். கிருத்திகன்.
பக்கத்தைப் பரணில் ஏற்ற வேண்டல்
தொகுவணக்கம், Kanags/தொகுப்பு 5! உங்கள் உரையாடல் பக்கம் நீண்ண்ண்டு கொண்டே போகிறது :) பொதுவாக, 50 உரையாடல் இழைகளைத் தாண்டும் போதோ பக்கத்தில் அளவு ஒரு இலட்சம் பைட்டுகளைத் தாண்டும் போதோ பரணேற்றினால் காணவும் கருத்திடவும் இலகுவாக இருக்கும். பார்க்க: உதவி:பேச்சுப் பக்கத் தொகுப்பு. பரணேற்றிய பிறகு இந்த வேண்டுகோளை நீக்கி விடலாம். நன்றி.--இரவி (பேச்சு) 02:32, 4 ஆகத்து 2012 (UTC)
ஹௌமியா என்ற பெயரை மாற்ற வேண்டாம்
தொகுஆங்கிலத்தில் உள்ள உச்சரிப்பின் படி உச்சரிக்கக் கூடியவாறு தமிழில் எழுத்துகள் உள்ள போது அதனை மாற்றத் தேவையில்லை. அவ்வாறு செய்வது வாசிப்போருக்கு கடினத்தை உண்டாக்கும்.−முன்நிற்கும் கருத்து G.Kiruthikan (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- ஹௌ என்பது தமிழ் எழுத்தா G.Kiruthikan? தவிர, தமிழ் மொழியின் இலக்கண மரபுகளுக்கேற்ப எழுதுவது தானே முறை. ஆங்கிலத்திலுள்ள பலுக்கலின்படி எழுத வேண்டுமென்றில்லை. அது ஆங்கிலத்தின் முறை. நாம் எம் தமிழ் மொழி முறைப்படி எழுதுவது தான் முறையானதும் சரியானதும்!!! --மதனாகரன் (பேச்சு) 11:49, 15 ஆகத்து 2012 (UTC)