பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றத் தலைவர்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றத் தலைவர்கள் பட்டியல்:

நாடாளுமன்ற பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள்
இந்திய இலட்சினை
வாழுமிடம்புது தில்லி
நியமிப்பவர்பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றக் குழு
பதவிக் காலம்5 ஆண்டுகள் (மக்களவை)
6 ஆண்டுகள் (மாநிலங்களவை)
உருவாக்கம்1989
முதலாமவர்லால் கிருஷ்ண அத்வானி (மக்களவை)
சிக்கந்தர் பக்த் (மாநிலங்களவை)
இணையதளம்Parliamentary website

மக்களவை தலைவர்கள்

தொகு
# படம் பெயர் தொகுதி பதவிக்காலம் (ஆண்டு, நாட்கள்) மக்களவை
1   சந்துபட்லா ஜங்கா ரெட்டி ஹனம்கொண்டா 31 திசம்பர் 1984 27 நவம்பர் 1989 4 ஆண்டுகள், 335 நாட்கள் எட்டாவது மக்களவை
2   லால் கிருஷ்ண அத்வானி புது தில்லி 24 திசம்பர் 1990 25 சூலை 1993 2 ஆண்டுகள், 213 நாட்கள் ஒன்பதாவது மக்களவை
பத்தாவது மக்களவை
காந்திநகர்
1990 முதல் 1993 வரை மக்களவை எதிர்கட்சித் தலைவர்
3   அடல் பிகாரி வாச்பாய் லக்னோ 26 சூலை 1993 22 மே 2004 10 ஆண்டுகள், 301 நாட்கள்
பதினொராவது மக்களவை
பன்னிரண்டாவது மக்களவை
பதின்மூன்றாவது மக்களவை
1993 எதிர்க்கட்சித் தலைவர், 1996-ல் பிரதமர்
(2)   லால் கிருஷ்ண அத்வானி காந்திநகர் 22 மே 2004 21 திசம்பர் 2009 5 ஆண்டுகள், 213 நாட்கள் பதினான்காவது மக்களவை
4   சுஷ்மா சுவராஜ் விதிஷா 21 திசம்பர் 2009 26 மே 2014 5 ஆண்டுகள், 5 நாட்கள் பதினைந்தாவது மக்களவை
5   நரேந்திர மோதி வாரணாசி 26 மே 2014 தற்போது வரை 10 ஆண்டுகள், 209 நாட்கள் பதினாறாவது மக்களவை
17வது மக்களவை
# படம் பெயர் மாநிலம் பதவிக் காலம்
1   ஜஸ்வந்த் சிங் இராஜஸ்தான் 13 அக்டோபர் 1980 27 நவம்பர் 1989
2   சுஷ்மா சுவராஜ் ஹரியானா 13 அக்டோபர் 1990 6 சூலை 1992
3 சிக்கந்தர் பக்த் மத்தியப் பிரதேசம் 7 சூலை 1992 13 அக்டோபர் 1999
(1)   ஜஸ்வந்த் சிங் இராஜஸ்தான் 13 அக்டோபர் 1999 16 மே 2009
4   அருண் ஜெட்லி குஜராத் 3 சூன் 2009 11 சூன் 2019
5   தவார் சந்த் கெலாட் மத்தியப் பிரதேசம் 11 சூன் 2019 6 சூலை 2021
6   பியுஷ் கோயல் மகாராட்டிரம் 14 சூலை 2021 தற்போது வரை

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு