புக்கிட் பெண்டேரா மக்களவைத் தொகுதி
புக்கிட் பெண்டேரா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Bukit Bendera; ஆங்கிலம்: Bukit Bendera Federal Constituency; சீனம்: 武吉班德拉联邦选区) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில், வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டத்தில் (Northeast Penang Island District District); அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P048) ஆகும்.[3]
புக்கிட் பெண்டேரா (P048) மலேசிய மக்களவைத் தொகுதி பினாங்கு | |
---|---|
Bukit Bendera (P048) Federal Constituency in Penang | |
பினாங்கு மாநிலத்தில் புக்கிட் பெண்டேரா மக்களவைத் தொகுதி | |
மாவட்டம் | வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம்; பினாங்கு |
வாக்காளர் தொகுதி | புக்கிட் பெண்டேரா தொகுதி |
முக்கிய நகரங்கள் | ஆயர் ஈத்தாம் |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பாக்காத்தான் |
இதற்கு முன்னர் நடப்பில் இருந்த தொகுதி | 2022 |
மக்களவை உறுப்பினர் | சயர்லீனா அப்துல் ரசீட் (Syerleena Abdul Rashid) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 92,521[1] |
தொகுதி பரப்பளவு | 65 ச.கி.மீ[2] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022 |
புக்கிட் பெண்டேரா மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதல் தேர்தல் 1974-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அத்துடன் அதே 1974-ஆம் ஆண்டில் இருந்து புக்கிட் பெண்டேரா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.
2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), புக்கிட் பெண்டேரா மக்களவைத் தொகுதி 30 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டது.[4]
பொது
தொகுபினாங்கு மலை
தொகுபினாங்கு மாநிலத்தின் ஜார்ஜ் டவுன், பினாங்கு தலைநகர் மையத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. மலேசியாவின் முதல் மலைவாழிடம் என்று அழைக்கப்படும் பினாங்கு மலையை, பிரான்சிஸ் லைட் கண்டுபிடித்தார். செம்புற்றுப் பழத் தோட்டங்களை உருவாக்குவதற்காக, பினாங்கு மலையின் உச்சிக்குச் சென்ற போது, இந்த மலைவாழிடம் கண்டுபிடிக்கப்பட்டது.[5]
பினாங்கு கொடி மலை கருங்கல் சார்ந்த ஓர் நிலப்பகுதியாகும். இந்த மலை வடக்குப் பகுதியில் உயரமாகச் செல்கிறது. வெஸ்டர்ன் ஹில் என்று அழைக்கப்படும் மேற்கு மலைப் பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து 833 மீட்டர் (2,723 அடி) வரை உயரமாக இருக்கிறது. மேற்கு மலைப் பகுதியில் சில உச்சி மலைகளும் உள்ளன.[6]
விடுமுறை ஓய்வுத் தளம்
தொகுபினாங்கு கொடி மலையில் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவுவதால், அது ஒரு விடுமுறை ஓய்வுத் தளமாகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. கொடி மலைக்கு அருகிலும், அதன் சுற்றுப் பகுதிகளிலும் நூற்றாண்டு கால வளமனைகள் இன்னும் உள்ளன. அந்த மலையின் வடக்கு பகுதியில் மட்டும் மேம்பாடுகள் தெரிகின்றன.
அரசாங்க மலை, புக்கிட் தீமா போன்ற மலைப்பகுதிகள் நீர்ப் பிடிப்பு வளாகங்களாகும். அதனால், இந்த இடங்களில் மேம்பாட்டுத் திட்டங்கள் எதுவும் அனுமதிக்கப் படுவது இல்லை.
கொடிமலை தொடருந்து சேவை
தொகுஆயர் ஈத்தாம் மலையடிவாரத்தில் இருந்து, 2007 மீட்டர் உயரத்தில் உள்ள கொடிமலை உச்சிக்கு கயிற்றிழுவை இருப்புப் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. கொடி மலையின் உச்சிக்குச் செல்ல, இரயில் சேவையைப் பயன்படுத்துவதே வசதியாகும்.
2010-ஆம் ஆண்டு, கொடிமலை தொடருந்து சேவையின் புதிய மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன. அந்த மேம்பாட்டுப் பணிகள் முடிவுற்றதும், 2011-ஆம் ஆண்டு மே மாதம் முற்றிலும் புதிய முறையிலான இரயில் சேவை முறை அமல்படுத்தப்பட்டது.
முன்பு காலத்தில், பயணத்தின் முதல் பாதியை ஓர் இரயிலும், மறு பாதியை மற்றோர் இரயிலிலும் மாறி மாறிப் பயணிக்க வேண்டும். இப்போதைய புதிய முறையில், ஒரே இரயிலில் கொடிமலையின் உச்சியை அடையும் வகையில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.[7]
புக்கிட் பெண்டேரா வாக்குச் சாவடிகள்
தொகு2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), புக்கிட் பெண்டேரா மக்களவைத் தொகுதி 30 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது. கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[8]
சட்டமன்ற தொகுதி | தேர்தல் வட்டாரம் | குறியீடு | வாக்குச் சாவடி |
---|---|---|---|
தஞ்சோங் பூங்கா (Tanjong Bunga) (N22) |
Batu Feringgi | 048/22/01 | SJK (C) Pai Chai |
Jalan Vale Of Tempe | 048/22/02 | SK Tanjung Bunga | |
Kampong Tanjong Bunga | 048/22/03 | SMK Pendidikan Khas Persekutuan (P) | |
Seaview Park | 048/22/04 | SMK Tanjong Bunga | |
Jalan Gajah | 048/22/05 | SJK (C) Hun Bin | |
Tanjong Tokong | 048/22/06 | SK Tanjong Tokong | |
Sungai Kelian | 048/22/07 | SJK (C) Poay Wah | |
ஆயர் பூத்தே (Air Putih) (N23) |
Bukit Bendera | 048/23/01 | Dataran Stesyen Atas Bukit Bendera |
Stesyen Bawah | 048/23/02 | Dewan (JKKK) Bukit Bendera | |
Jalan Lintang | 048/23/03 | SJK (C) Kong Min Pusat | |
Hye Keat Estate | 048/23/04 | SJK (C) Kong Min Pusat | |
Reservoir Gardens | 048/23/05 | SJK (C) Sin Kang | |
Race Course | 048/23/06 | SJK (C) Shang Wu | |
Taman Sempadan | 048/23/07 | SJK (C) Sin Kang | |
கெபூன் பூங்கா (Kebun Bunga) (N24) |
Fettes Park | 048/24/01 | SM Phor Tay (Persendirian) |
Ladang Hong Seng | 048/24/02 | SM Phor Tay (Persendirian) | |
Taman Bunga | 048/24/03 | SJK (C) Phor Tay | |
Quarry Drive | 048/24/04 | SMK Padang Polo | |
Jalan Batu Gantong | 048/24/05 | SK St. Xavier | |
Rifle Range Blok A B C | 048/24/06 | SK Padang Tembak | |
Rifle Range Road | 048/24/07 | SK Padang Tembak | |
Rifle Range Blok D E F | 048/24/08 | SK Padang Tembak | |
புலாவ் திக்கூசு (Pulau Tikus) (N25) |
Pantai Molek | 048/25/01 | SJK (C) Perempuan China |
Jalan Punchak Erskine | 048/25/02 | SMK Perempuan China | |
Taman Gottlieb | 044/25/03 | SMK Perempuan China | |
College Avenue | 044/25/04 | SMK Convent Pulau Tikus | |
Bangkok Line | 044/25/05 | SMK Westlands | |
Peel Avenue | 044/25/06 | Pusat Kecermelangan Sukan Westlands | |
Taman Berjaya | 048/25/07 | SK St. Xavier Cawangan | |
Barrack Road | 048/25/08 | SK Jalan Residensi |
புக்கிட் பெண்டேரா மக்களவைத் தொகுதி
தொகுபுக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1974 - 2023) | |||
---|---|---|---|
நாடாளுமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
பினாங்கு உத்தாரா (Penang Utara) தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது | |||
4-ஆவது மக்களவை | 1974–1978 | அல்பர்ட் மா (Albert Mah) |
பாரிசான் (மசீச) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | பீட்டர் பால் டேசன் (Peter Paul Dason) |
ஜசெக |
6-ஆவது மக்களவை | 1982–1986 | கூய் ஒக் செங் (Gooi Hock Seng) | |
7-ஆவது மக்களவை | 1986–1990 | ||
8-ஆவது மக்களவை | 1990–1995 | ||
9-ஆவது மக்களவை | 1995–1999 | சியா குவாங் சை (Chia Kwang Chye) |
பாரிசான் (கெராக்கான்) |
10-ஆவது மக்களவை | 1999–2004 | ||
11-ஆவது மக்களவை | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | லியூ சின் தோங் (Liew Chin Tong) |
ஜசெக |
13-ஆவது மக்களவை | 2013–2018 | சைரில் கிர் சொகாரி (Zairil Khir Johari) | |
14-ஆவது மக்களவை | 2018–2022 | ஓங் ஓன் வாய் (Wong Hon Wai) |
பாக்காத்தான் (ஜசெக) |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | சயிர்லீனா அப்துல் ரசீட் (Syerleena Abdul Rashid) |
புக்கிட் பெண்டேரா தேர்தல் முடிவுகள்
தொகுபொது | வாக்குகள் | % |
---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
92,521 | - |
வாக்களித்தவர்கள் (Turnout) |
63,404 | 69.00% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
62,489 | 100.00% |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
658 | - |
செல்லாத வாக்குகள் (Rejected Ballots) |
653 | - |
பெரும்பான்மை (Majority) |
42,610 | 68.19% |
வெற்றி பெற்ற கட்சி | பாக்காத்தான் | |
Source: Results of Parliamentary Constituencies of Penang |
புக்கிட் பெண்டேரா வேட்பாளர் விவரங்கள்
தொகுவேட்பாளர் | கட்சி | வாக்குப்பதிவு | % | ∆% | |
---|---|---|---|---|---|
சயிர்லீனா அப்துல் ரசீட் (Syerleena Abdul Rashid) |
பாக்காத்தான் | 49,353 | 78.98% | -4.85 ▼ | |
இங் சி வெய் (Hng Chee Wey) |
பெரிக்காத்தான் | 6,743 | 10.79% | +10.79 | |
ரிச்சி உகான் சின் யுன் (Richie Huan Xin Yun) |
பாரிசான் | 5,417 | 8.67% | -6.94 ▼ | |
தே இயீ செவ் (Teh Yee Cheu) |
மக்கள் கட்சி | 677 | 1.08% | +1.08 | |
ரசாலி முகமட் சின் (Razali Mohd Zin) |
சுயேச்சை | 299 | 0.48% | +0.48 |
புக்கிட் பெண்டேரா சட்டமன்ற தொகுதிகள்
தொகுநாடாளுமன்ற தொகுதி | சட்டமன்ற தொகுதிகள் | ||||||
---|---|---|---|---|---|---|---|
1955–59* | 1959–1974 | 1974–1986 | 1986–1995 | 1995–2004 | 2004–2018 | 2018–தற்போது | |
P048 புக்கிட் பெண்டேரா (Bukit Bendera) |
ஆயர் ஈத்தாம் | ||||||
ஆயர் பூத்தே | |||||||
ஆயர் ஈத்தாம் | |||||||
கெபூன் பூங்கா | |||||||
பாயா தெருபோங் | |||||||
புலாவ் திக்கூசு | |||||||
தஞ்சோங் பூங்கா |
புக்கிட் பெண்டேரா சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)
தொகு# | சட்டமன்ற தொகுதி | உறுப்பினர் | கூட்டணி (கட்சி) |
---|---|---|---|
N22 | தஞ்சோங் பூங்கா (Tanjong Bunga) |
சைரில் கிர் சொகாரி (Zairil Khir Johari) |
பாக்காத்தான் (ஜசெக) |
N23 | ஆயர் பூத்தே (Air Putih) |
லிம் குவான் எங் (Lim Guan Eng) | |
N24 | கெபூன் பூங்கா (Kebun Bunga) |
ஓங் கான் லீ (Ong Khan Lee) |
பாக்காத்தான் (பி.கே.ஆர்) |
N25 | புலாவ் திக்கூசு (Pulau Tikus) |
லீ சுன் கிட் (Chris Lee Chun Kit) |
பாக்காத்தான் (ஜசெக) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 2018-04-16. p. 10. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 18 ஜூன் 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ Penang Hill was discovered when soon after British settlement; Francis Light commissioned the area to be cleared to grow strawberries.
- ↑ Captain Francis Light from East India Company, landed in Penang on 1765 to take advantage of the lucrative spice and opium trades which has become extremely popular.
- ↑ The hilly and forested Penang Hill are founded by Sir Francis Light during his pack horse track back in the year 1788.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11 (5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 18 ஜூன் 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help)