மாநிலங்களவைத் தேர்தல்கள் 2019

மாநிலங்களவைத் தேர்தல்கள் 2019 (2019 Rajya Sabha elections) என்பது 2019ஆம் ஆண்டில் சூன் 7, சூலை 5 மற்றும் சூலை 18 ஆகிய தேதிகளில், இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் ஓய்வுபெறும் உறுப்பினர்களுக்கான காலியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். சூன் 7, 2019 அன்று அசாமிலிருந்து 2 உறுப்பினர்களையும், தமிழ்நாட்டிலிருந்து 6 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்க 2019 சூலை 5 அன்று தேர்தல் நடைபெற்றது.

மாநிலங்களவைத் தேர்தல்கள் 2019

← 2018 7 சூன் & சூலை 18 2019 2020 →

8 இடங்கள் மாநிலங்களவை
  First party Second party
 
தலைவர் தவார் சந்த் கெலாட் குலாம் நபி ஆசாத்
கட்சி பாரதிய ஜனதா கட்சி இந்திய தேசிய காங்கிரசு
கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
தலைவரான
ஆண்டு
11 சூன் 2019 8 சூன் 2014
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
மத்தியப் பிரதேசம் சம்மு காசுமீர்
முன்பிருந்த தொகுதிகள் 73 50
வென்ற  தொகுதிகள் 83 46
மாற்றம் Increase 10 4

இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக 10 இடங்களைப் பெற்று நிகர வெற்றியுடன் பெரும்பான்மையைத் தக்கவைத்துக்கொண்டது.

தேர்தல்கள்

தொகு
எண் பதவி காலம் முடியும் உறுப்பினர் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி குறிப்பு
1 மன்மோகன் சிங் இந்தியத் தேசிய காங்கிரசு காமாக்ய பிரசாத் தசா பாரதிய ஜனதா கட்சி [1]
2 சாண்டியூஸ் குஜூர் இந்தியத் தேசிய காங்கிரசு பிரேந்திர பிரசாத் பைஷ்யா அசோம் கண பரிஷத்
எண் பதவி காலம் முடியும் உறுப்பினர் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி குறிப்பு
1 இரா. இலட்சுமணன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஏ. முகம்மது ஜான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [2]
2 வி. மைத்ரேயன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்.சந்திரசேகரன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
3 கே. ஆர். அர்ச்சுணன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அன்புமணி ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சி
4 டி. ரத்தினவேல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மு. சண்முகம் திராவிட முன்னேற்றக் கழகம்
5 கனிமொழி திராவிட முன்னேற்றக் கழகம் பி. வில்சன் திராவிட முன்னேற்றக் கழகம்
6 து. ராஜா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வைகோ மருமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

இடைத்தேர்தல்

தொகு

தன்னியக்க தேர்தல்களைத் தவிர, உறுப்பினர்களின் பதவிவிலகல், இறப்பு அல்லது தகுதி நீக்கம் ஆகியவற்றால் ஏற்படும் எதிர்பாராத காலியிடங்கள், எதிர்பார்க்கப்படும் பதவிக்காலம் முடிவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, இடைத்தேர்தல் மூலம் நிரப்பப்படும்.

எண் பதவி காலம் முடியும் உறுப்பினர் கட்சி காலியிடத்தின் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி நியமனம் தேதி ஓய்வு பெறும் தேதி
1 இரவி சங்கர் பிரசாத் பாரதிய ஜனதா கட்சி 23 மே 2019 ராம் விலாஸ் பாஸ்வான் லோக் ஜனசக்தி கட்சி 28 சூன் 2019 2 ஏப்ரல் 2024
2 ராம் ஜெத்மலானி ராஷ்ட்ரிய ஜனதா தளம் 8 செப்டம்பர் 2019 சதீஷ் சந்திர துபே பாரதிய ஜனதா கட்சி 9 அக்டோபர் 2019 7 சூலை 2022
  • 23 மே 2019 அன்று அமித் ஷா காந்திநகரிலிருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் குஜராத் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
  • 24 மே 2019 அன்று ஸ்மிருதி இரானி அமேதியில் இருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் குஜராத் மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.
எண் பதவி காலம் முடியும் உறுப்பினர் கட்சி காலியிடத்தின் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி நியமனம் தேதி ஓய்வு பெறும் தேதி
1 அமித் ஷா பாரதிய ஜனதா கட்சி 23 மே 2019 சு. செய்சங்கர் பாரதிய ஜனதா கட்சி 5 சூலை 2019 18 ஆகத்து 2023
2 இசுமிருதி இரானி பாரதிய ஜனதா கட்சி 24 மே 2019 ஜுகல்ஜி தாக்கூர் பாரதிய ஜனதா கட்சி 5 சூலை 2019 18 ஆகத்து 2023

ஒடிசா

தொகு
  • 24 மே 2019 அன்று அச்யுதா சமந்தா கந்தமால் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் ஒடிசா மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
  • 6 சூன் 2019 அன்று சௌமியா ரஞ்சன் பட்நாயக் ஒடிசா மாநில சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணமாக மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
  • 6 சூன் 2019 அன்று பிரதாப் கேசரி தேப் ஒடிசா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணமாக மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
எண் பதவி காலம் முடியும் உறுப்பினர் கட்சி காலியிடத்தின் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி நியமனம் தேதி ஓய்வு பெறும் தேதி
1 அச்யுதா சமந்தா பிஜு ஜனதா தளம் 24 மே 2019 சஸ்மித் பத்ரா பிஜு ஜனதா தளம் 28 சூன் 2019 3 ஏப்ரல் 2024
2 சௌமியா ரஞ்சன் பட்நாயக் பிஜு ஜனதா தளம் 6 ஜூன் 2019 அமர் பட்நாயக் பிஜு ஜனதா தளம் 28 சூன் 2019 3 ஏப்ரல் 2024
3 பிரதாப் கேசரி தேப் பிஜு ஜனதா தளம் 9 ஜூன் 2019 அஸ்வினி வைஷ்ணவ் பாரதிய ஜனதா கட்சி 28 சூன் 2019 1 சூலை 2022

ராஜஸ்தான்

தொகு
  • 24 சூன் 2019 மதன் லால் சைனி இறந்தார்
எண் பதவி காலம் முடியும் உறுப்பினர் கட்சி காலியிடத்தின் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி நியமனம் தேதி ஓய்வு பெறும் தேதி
1 மதன் லால் சைனி பாரதிய ஜனதா கட்சி 24 சூன் 2019 மன்மோகன் சிங் இந்தியத் தேசிய காங்கிரசு 26 ஆகத்து 2019 3 ஏப்ரல் 2024

உத்தரப்பிரதேசம்

தொகு
எண் பதவி காலம் முடியும் உறுப்பினர் கட்சி காலியிடத்தின் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி நியமனம் தேதி ஓய்வு பெறும் தேதி
1 நீரஜ் சேகர் சமாஜ்வாதி கட்சி 15 சூலை 2019 நீரஜ் சேகர் பாரதிய ஜனதா கட்சி 26 ஆகஸ்ட் 2019 25 நவம்பர் 2020
2 சுரேந்திர சிங் நகர் சமாஜ்வாதி கட்சி 2 ஆகத்து 2019 சுரேந்திர சிங் நகர் பாரதிய ஜனதா கட்சி 16 செப்டம்பர் 2019 4 சூலை 2022
3 சஞ்சய் சேத் சமாஜ்வாதி கட்சி 5 ஆகத்து 2019 சஞ்சய் சேத் பாரதிய ஜனதா கட்சி 16 செப்டம்பர் 2019 4 சூலை 2022
4 அருண் ஜெட்லி பாரதிய ஜனதா கட்சி 24 ஆகத்து 2019 சுதன்ஷு திரிவேதி பாரதிய ஜனதா கட்சி 9 அக்டோபர் 2019 2 ஏப்ரல் 2024
5 தசீன் பாத்மா சமாஜ்வாதி கட்சி 24 அக்டோபர் 2019 அருண் சிங் பாரதிய ஜனதா கட்சி 5 டிசம்பர் 2019 25 நவம்பர் 2020

கர்நாடகா

தொகு
எண் பதவி காலம் முடியும் உறுப்பினர் கட்சி காலியிடத்தின் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி நியமனம் தேதி ஓய்வு பெறும் தேதி
1 கே.சி.ராமமூர்த்தி இந்தியத் தேசிய காங்கிரசு 16 அக்டோபர் 2019 கே.சி.ராமமூர்த்தி பாரதிய ஜனதா கட்சி 5 திசம்பர் 2019 30 சூன் 2022

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு